Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 28 AUG, 2024 | 02:10 PM இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டு இளைஞன் மரணம். 23 வயதேயான இந்த இளைஞனை ஆஸ்திரேலியா அரசாங்கமும், அரசாங்கத்தின் அகதிகள் மீதான மோசமான கொள்கைகளுமே படுகொலை செய்துள்ளது. அவனது மரணப்படுக்கையின் கடைசி நொடிகளில் அவரோடு கூட இருந்த ரதி கூறியது இதுதான். "பல எதிர்கால கனவுகளோடும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற லட்சியத்தோடும் வாழ்ந்த 23 வயதான இ…

  2. இது பற்றி ரொறன்ரோ சண் பத்திரிகையில் வந்த செய்தி http://m.torontosun....rys-basic-facts

  3. இங்கிலாந்தில் தொழில்ரீதியாக விளையாடும் முதல் தமிழ் கால்பந்து வீரர் விமல் - முதல் நான்கு லீக்குகளில் பணிபுரிந்த தெற்காசிய பின்னணியில் இருந்து ஒரு சில வீரர்களில் ஒருவர். விமலின் குடும்பம் இலங்கையில் இருந்து வருகிறது மற்றும் மிட்ஃபீல்டர் வடக்கு வேல்ஸில் உள்ள ஒரு சிறிய கிராமமான ட்ரெலாவ்னிடில் வளர்ந்தார். 18 வயது இளைஞனின் வேகம், மனநிலை மற்றும் இரண்டு கால்களிலும் விளையாடும் திறன் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்படுகிறார் - ஆனால் அது மட்டும் அவருக்கு சிறப்பு இல்லை. ஒரு முன்மாதிரியாக இருப்பது ஒரு கால்பந்து வீரராக இருப்பதில் ஒரு பெரிய பகுதியாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார். "நான் அதைச் செய்ய முடியும் மற்றும் இளம் வீரர்களை ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறேன் - குறிப்பாக தமிழ் மக்கள…

  4. இந்திய மாணவர்களின் ஆதரவினால் ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் பெரிதும் ஊக்கமடைகிறது என்றும் அவர்களுக்கு ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 662 views
  5. தமிழீழ தாயக உறவுகளே நாளை மாலை (19.05.2009) பிராங்போட் நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம். உறவுகளே ஒன்று திரளுங்கள். உரிமையை வென்றெடுக்கும் வரை நாம் ஓய்ந்திருக்க முடியாது.போராடுவது மட்டுமே எமக்கு இவ்வுலகு விட்டுள்ள ஒரே தெரிவாக உள்ளது. போராடாவிடில் வாழ்வு இல்லை.

    • 0 replies
    • 1.6k views
  6. தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் காலமானார்! [Saturday 2017-04-01 15:00] தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும். இவரது உடல், நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையிலும், திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம், 11 மணி வரையிலும், Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave., Markham, ON, Canada என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இந்தியாவின் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதலில், கணினியில் பயன்படுத்தப்பட்டது.…

    • 7 replies
    • 1.1k views
  7. இத்தாலியின் பலெர்மோ நகரசபைத் தேர்தலில் இலங்கையர்கள் 3 பேர் போட்டியிடவுள்ளனர். இவர்களில் ஒரு வேட்பாளரான தில்கி பர்ணாந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். தான் தேர்தலில் வெற்றிபெற்றால் பாரபட்சமின்றி அனைத்து இனத்தவருக்கும் உதவி செய்யப்போவதாக தில்கி தெரிவித்துள்ளார். அடுத்தமாதம் 22 ஆன் திகதி இத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தாலியின் பலெர்மோ நகரில் சுமார் 5000 தமிழர்களும், 500 சிங்களவர்களும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7361

  8. ஒட்டாவா: இளம் தமிழ் காவல்துறை அதிகாரியான விஜயபாலன் மதியழகன் விபத்தில் உயிரிழப்பு June 16, 2022 விஜயபாலன் மதியழகன் விபத்தில் உயிரிழப்பு ‘விஜய்’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ஒட்டாவா காவல்துறையைச் சார்ந்த இளம் தமிழ் காவல்துறை அதிகாரியான விஜயபாலன் மதியழகன் செவ்வாய்க்கிழமை இரவு ஒட்டாவாவில் இடம்பெற்ற மோட்டார் சயிக்கிள் விபத்தில் சாவைத் தழுவியிருக்கிறார். 28 வயது நிரம்பிய விஜய் காவல்துறையில் இணைய முதல் கனேடிய இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார். 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒட்டாவா காவல்துறையுடன் விஜய் தன்னை இணைத்திருக்கிறார். ஓட்டாவா நகருக்கு அண்மையில் பெருந்தெருவான 417 இலிருந்து 174 பிரிகின்ற இடத்தில் குறிப்பிட்…

  9. இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன. திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு. இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்…

    • 21 replies
    • 3.9k views
  10. Started by putthan,

    அவரும் பாவம் காலையில ஒரு டீயோட பெரியவனை கூட்டி கொண்டு வெளிகிட்டவர்,பெரியவனும் அவரும் (ஊரில புத்தகத்தை தவிர வேறோன்றும் கையில தூக்கி இருக்க மாட்டார்) டெனிஸ் விளையாடி போட்டு,மக்கில காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு கிரிக்கட் பயிற்சியை முடித்து விட்டு வீட்ட வரும் போது சரியாக களைத்து விடுவார்கள்.ஓரே ஸ்ரேஸ் அப்பா சும்ம வெளிநாடு என்ற பெயர் தான் இங்கே நாங்கள் படுகிறபாடு அந்த சுவாமிக்கு(பாபாவுக்கு) தான் வெளிச்சம்,என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு பார்த்தன் என்ட மனிசியின் சிநேகிதி வாசற்கதவால் உள்ளே வரும் போதே புலம்பலுடன் வந்தா.மனிசியும் அவாவை உபசரித்து என்ன இந்த பக்கம் என்று கேட்க,நான் சின்னவளை கூட்டி கொண்டு போய் டீயுசன் கிளாசில விட்டனான் முடிய 2 மணித்தியாலம் ஆகும்,அது தான் உம்மையும் ப…

  11. சுவிஸில் கடும் மோதல்! யாழ். தமிழ் இளைஞன் கைது சுவிட்சர்லாந்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் Bremgarten பகுதியில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியது. இரு குழுக்களும் கடுமையாக மோதிக் கொண்டதுடன் கத்தி் குத்து வரை சென்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில், டவுன் ஹோல் சதுக்கத்துக்கு பக்கத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட இருவரை, அயலவர்கள் மீட்டு மருத்துவமனைக்க…

  12. மலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்!! ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நேற்றுச் சிறப்புற நடைபெற்றது. அதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களும் மற்றும் பிறநாட்டவர்களும் கலந்து கொண்டனர். தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன. வீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள தெருவில் திருவிழா நடைபெற்றது. https://newuthayan.com/story/20/மலைக்க-வைத்த…

  13. சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டோம். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இப்போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக வரவேற்பு தந்தனர். ஈழத்து சிறுமி ஜெசிக்கா பங்கேற்றதால் இப்போட்டிக்கு மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் கூறிவந்தனர். தற்போது இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலர் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு... Name Votes Jessica 1,03,53,440 Anushya 21,03,555 Spoorthi …

    • 9 replies
    • 3.4k views
  14. டென்மார்க்கில் கிறின்ஸ்ரட் என்ற நகரில் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பேணுவதற்காக இயங்கிவந்த ஒரு அமைப்பை கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து நிர்வகித்தவர்களினால் மக்களின் பணம் கையாடப்பட்டமை சமூக நல விரும்பிகளினாலும் அந்த நகரத்தில் வசிக்கும் தமிழ் மக்களினாலும் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கணக்கு விபரம் கேட்டவர்கள் மீது பணத்தை கையாடல் செய்தவர்கள் பல பயமுறுத்தல்களை விடுத்திருந்ததுடன் சிலர் மீது காவல்துறையில் பொய்யான வழக்குகளையும் தொடர்ந்துள்ளனர். இறுதியாக தம்மை யாரும் கணக்கு விபரம் கேட்டால் தாம் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்பவர்களை தற்போதைய ஐரோப்பிய தடையை பாவித்து காட்டிக்கொடுக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். குறிப்பிட்ட அமைப்பை நிர்வகித்…

    • 0 replies
    • 1k views
  15. சமீபத்தில் அமெரிக்காவில் மகிந்தர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒரு முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ளது எனலாம். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பு(TAG) இந்த வழக்கை எடுத்து நடத்துவது குறிப்பிடத்தக்கது. பாரிய பொருட்செலவில் இவ்வமைப்பு தனது சக்திக்கும் மீறி இவ்வழக்கை எடுத்து நடத்துவது பாரட்டுதலுக்குரிய விடையமாகும். குறிப்பாக மகிந்தர் தனது பக்கம் வாதாட ஒரு வக்கீலை நியமித்துள்ளார் என்பதே தற்போது ஒரு முக்கியமான விடையம் ஆகும். தனக்கு இதுவரை அழைப்பாணை கிடைக்கவில்லை என அவர் அதனை தட்டிக் கழித்திருக்கலாம். அப்படி அவர் சொல்லியிருந்தால் அமெரிக்க நீதிமன்றால் எதனையும் செய்யமுடியாது போயிருக்கும். காரணம் அமெரிக்க நீதிமன்றில் எவராவது ஒருவருக்கு எதிராக மான நஷ்ட வழக்கைப் போட்டால் குறிப்பிட்ட நபரு…

  16. Let's unite to stop the war criminal coming to the UK, Genocidal State Prsident Mahinda Rajapaksa has been invited into the UK to celebrate the Queen's diamond Jubilee. Please gather infront of Downing street on Saturday 26th May 4-7pm to humbly request Her Majesty to cancel the invitation and to intervene to Stop the War criminal from stepping foot into the UK. Tamils in UK is proud to wish our Queen on her Diamond jubilee. British Tamils. Please forward to others in your country

    • 0 replies
    • 800 views
  17. ஒன்ராரியோவின் மாகாண அரசு கடந்த கல்வி ஆண்டில் புதிய / மறுசீரமைக்கப்பட்ட பாலியல் கல்விப் பாடத்திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு இனக்குழுக்களினால், டொரொன்டோவின் பல பகுதிகளில் பெற்றோர்களால் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தெரிந்ததே. தமிழ் சமூகத்தைச் சார்ந்த பெற்றோர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைளில் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தவர் செறிந்து வாழும் பகுதியான Thorncliff Park இல், கடந்த வருடம் இவ்வெதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சில பாடசாலைகளில் 90% இற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை. இது தவிர நகரின் முக்கிய பகுதிகளிலிலும், மாகாண அரசின் சட்டசபை முன்பாகவும் எதிர்ப்பு ந…

    • 0 replies
    • 572 views
  18. [size=4]பல்வேறு எதிர்ப்புக்கள் இருந்தாலும் இசைஞானி இளையராஜா கனடா வந்து சேர்ந்துள்ளார், அவருக்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.[/size] [size=4]ஒரு ரசிகன் இருந்தாலே போதும் நான் எனது முழு இசை நிகழ்ச்சியையும் நடாத்துவேன் என்று கூறியுள்ளார்.[/size] [size=4]கனடா ஊடகங்களுக்காக ஒரு ஊடக சந்திப்பையும் அவர் நடாத்தியுள்ளார், அத்தருணம் ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளையே திருப்பத் திருப்ப பலரும் கேட்பதைக் காண முடிந்தது.[/size] [size=4]எல்லா துன்பங்களுக்கும் தீர்வாக இருக்கும் இசை என்னிடம் உண்டு என்று அவர் கூறினார்.[/size] [size=4]http://www.alaikal.com/news/?p=116181[/size]

  19. [size=5]நேற்று முழுவதும் தீபாவளி வாழ்த்துக்களே எங்கு பாத்தாலும்.எனது தொலை பேசியில் ஐம்பதுக்கும் அதிகமான மடல்கள். நான் திரும்ப எவருக்கும் வாழ்த்து அனுப்பவில்லை.தொலைபேசியில் நேரில் வாழ்த்தியவர்களுக்கு மட்டும் காரசாரமான சொற்பொழிவு. பலர் பொல்லுக் குடுத்து அடி வாங்கிறது என்றால் இதுதான் என்று கூறி தொலை பேசியை வைத்தும் விட்டனர். ஒருவர் இராவணனின் படத்தோடு நரகாசுரனுக்கு வீரவணக்கம் என அனுப்பினார். இதில் மனவருத்தத்துக்கு உரிய விடயம் என்னவெனில் தமிழ் மன்னன் இராவணன் இராமனால் கொல்லப்பட்ட நாளை, ஆரியர்கள் எம்மைக் கொண்டே கோலாகலமாகக் கொண்டாட வைத்திருப்பது அவர்கள் திறமை தான். இது பற்றி அறிந்தபின் கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகளாக நானோ எனது குடும்பத்தவரோ தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. முன்னர்…

    • 42 replies
    • 7.5k views
  20. அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமைதி பேரணி A rally in front of the Indian Embassy in Washington, DC will take place on Friday January 23rd at 12:00pm. The goals are: 1) Affirm that Eelam Tamils are natural allies and Friends of India 2) Demand that all military aid from India to Sri Lanka to be halted 3) Call the Indian government to recognize Eelam Tamils right to self-determination and ask for humanitarian intervention to effect a ceasefire and mediate peace talks. Details would follow. Please organize your local groups to take part in the event in great numbers. Possibility of doing a parallel rally in front of the State department is also being loo…

  21. SOS More than 300 civilians feared killed, people bleed to death on streets Tuesday, 27 January 2009 - 12:16 AM SL Time Tamilnet In a scene of carnage of untold proportion on civilian targets hit by hundreds of Sri Lanka Army fired artillery shells, more than 300 people have died and several hundreds are bleeding to death within the last 24 hours, amidst pouring rain inside the `saftey zone` declared by the Colombo government. Houses and vehicles burn for a stretch of three km between Va l lipunam Kaa li temple and Moongkilaa ru towards Paranthan road, reports from Vanni said on Monday. Unattended bodies and injured people unable to move are lying around everywh…

    • 0 replies
    • 4.3k views
  22. நாளை அவுஸ்ரேலியா மெல்பேண்நகரில் எழிச்சி பேரணி அனைவரையும் காலத்தின் கடமை உணர்ந்து கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். 08.04.2009 vic parliment 11.00am

    • 0 replies
    • 793 views
  23. நியூயோர்க்கில் இரவு பகலாக தொடர்ந்து கவனயீர்ப்பு. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்றலில் திங்கள் 4-27-2009 11மணி முதல் தொடர் கவனயீர்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இடம் 140E45 ST NEW YORK

  24. தமிழர் மரபுரிமை நாள் கனடா பாராளுமன்றத்தில் இருந்து....

  25. இந்திய, மோசடியாளர்களினால் இலக்கு வைக்கப்படும், பிரித்தானிய மக்கள். தீடீரென, ஈசல் கூட்டம் போல, பல அழைப்புக்கள் வருகின்றன. அதுவும் மொபைல் இலக்கத்தில் இருந்து. கடந்த வாரம் எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. ஒன்றினை HMRC (Her majesty's Revenue and Customs) என்றவுடனே வைத்துவிட்டேன். அடுத்து, சிறிது நேரம் இருந்ததால், ஹலோ என்றேன். பெயர் கேட்டார். நரேந்திர மோடி என்றேன். அவரே தூசணத்தால் பேசி விட்டு வைத்து விட்டார். இன்று எனது நண்பர், டாக்டர் ஒருவர். அழைப்பு வந்தது. அவர் அதனை வைத்துக் கொண்டே எனக்கு லேண்ட் லைனில் அழைத்தார். சிறிது தடுமாறி, ஆலோசனைக்கு அழைத்திருந்தார். மோசடி தடுப்பு பிரிவினர் பேசும்போது, வேறு யாருடன் பேசுவது, தண்டைக்குரிய குற்றம் என்று சொல்வது கேட்ட…

    • 32 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.