Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புலம்பெயர் ஈழத்தமிழ்ச் சிறுவர்கள் தமிழ்நாட்டிற்கு கொரோனா நிதியுதவி 267 Views தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூபாய் ஆறு இலட்சம் (ரூ.6,00,000/-) நிதி உதவி வழங்கியுள்ளனர். இந்த உதவியை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தலைவர் கவிஞர் கவிபாஸ்கர் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நேரில் வழங்கினார். தமிழ்நாட்டில் கொரோனா பெருந் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ‘தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு’ ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்…

    • 1 reply
    • 556 views
  2. புலம்பெயர் உறவுகளுக்கு தமிழர் தாயகத்திலிருந்து ஒரு குரல் எமது சுதந்திர வாழ்வை மீட்டுத்தர எமக்கு உதவிடுவீர் இன்று மாவீரர் நாள். இன்றைய புனித நன்னாளில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழீழ பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்து ஒருவருக்கும் சுமையில்லாது எமது காலில் வாழ்ந்த நாம், இன்று மண்ணை இழந்து, எமது உறவுகளை, குடும்ப உறுப்பினர்களைக்கூட இழந்து நாதியற்ற நிலையில் நாடு நாடாக ஏதிலிகளாக அலைந்து திரிகின்றோம். எமது சுதந்திர வாழ்வு மீண்டும் மலர வேண்டும். நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். எமது உறவுகளுடன் சேர்ந்து எமது மண்ணை நாமே ஆள வேண்டும். சிங்கள அரசின் கோர முகத்திரையைக் க…

  3. [size=3]புலம்பெயர் உறவுகளே தோள்கொடுங்கள் கூடன்குளம் தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும். [/size] [size=3]கூடங்குள மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.[/size] [size=3]சர்வதேச அளவில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் .[/size] [size=3]கூடங்குளம் அணுஉலையை மூடு[/size] [size=3]காலம் 24.10.2012[/size] [size=3]நேரம் 4pm-7pm[/size] [size=3]இடம்- Indian House Aldwych, London WC2B 4NA ,uk[/size] [size=3]Source :[/size] http://www.facebook....s/4587684973690 ([size=3]Thirumurugan Gandhi[/size])

  4. புலம்பெயர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியமா?? அது எங்கே இருக்கின்றது ? அதன் செயற்பாடுகள் என்ன?? என்று ஒரு கட்டுரையை அதன் செயற்பாட்டின் வேகமோ விவேகமோ போதாது என்கிற ஆதங்கத்தில் ஒரு பேப்பரிலும் மற்றும் யாழிலும் ஒரு வருடத்திற்குமுன்னர் நான் எழுதியிருந்தேன் . பின்னர் அதைப்பற்றிய வாதப்பிரதி வாதங்கள்நடந்து ஒய்ந்து போனது. ஆனால் அந்த கட்டுரை பற்றிய நோக்கத்தை நானும் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன் காரணம் அந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள் எவரிடமும் எனக்கு எதுவித தனிப்பட்ட கோபமும் கிடையாது காரணம் எவரையுமே எனக்குத் தனிப்படத் தெரியாது அது மட்டுமல்ல அவர்களிற்கும் என்னைத் தெரியாது. இது இப்படியிருக்க இன்று யெர்மனியில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினால் ஒரு கருத்…

    • 33 replies
    • 5.4k views
  5. அண்மையில் பல முன்னாள் போராளிகள் ஆக்கங்களை யாழில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் கடைசி வரையும் போர்க்களத்தில் நின்று வந்தவர்கள். ஆனால் அவர்களது பதிவுகளில் சிலர் தங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்து சில வரலாற்றுத் தவறுகள் வரக்கூடிய சம்பவங்களால் ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது. களத்தில் பல கருத்தாளர்கள் இந்தப் புதியவர்களை சந்தேகித்தும் இவர்களது வருகையை துரோகம் போலவும் கருத்தெழுதியிருந்தார்கள். இந்த எழுத்து சில போராளிகளை தொடர்ந்து எழுத விடாமல் மௌனமாக்கியுள்ளது. சிலம் மீதுள்ள அதீத அன்பினால் புதிய கருத்தாளர்களை அவமதிப்பது மனங்களை நோகடிப்பது சந்தேகிப்பது அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் துயரைவிட கடுமையான தண்டனையாகவே இருக்கிறது. இங்கு இவர்தான் கௌரவத்தக்கு உரிய…

    • 50 replies
    • 3.7k views
  6. போர் முள்ளிவாய்க்கால் வரை சென்று மக்கள் அழிக்கப்பட்டபோது புலம்பெயர் தமிழர்கன் நடத்திய போராட்டங்களைக்காணததது போன்று கண்மூடி மௌனியாக ஊடகங்களையும் முடக்கி தமிழரைக் கொன்று குவித்தது இந்த பயங்கரவாத உலகம். கண்மூடி மௌனியாகியது நியாயமற்ற ஒன்றிற்கு ஆதரவாக இருக்கின்றோம் என்பதன் சம்மதம். பின்னர் முகாம்களைப்பாதுகாக்கவென பணம் பணமாக கொடுத்தார்கள். இன்றும் இவர்களுடைய தமிழர்கள் மீதான அஜாரகம் நிற்கவில்லை. ஆனால் தமிழர்கள் உணர்ந்துகொள்ள தவறுகின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகவும், கவனத்துடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இதுதான். உலகத்தின் பாசாங்கு வேடங்கள் பலவாறாக உள்ளன. தமிழர்களுக்குச் சார்பாகக் கதைக்கின்றார்கள் என்று எதையும் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது பொல்லாப்பு ஆக…

    • 1 reply
    • 754 views
  7. தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள்- தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?: யோகி விளக்கம் தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் மற்றும் அரசாங்கங்களால் விதிக்கப்படும் தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி விளக்கம் அளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) கடந்த செவ்வாய்க்கிழமை (28.08.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலின் இரண்டாம் பகுதியின் எழுத்து வடிவம்: இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஊடாகவும் அனைத்துலகம் சொல்கின்ற சில நடைமுறைகளுக்கு ஊடாகவும் சில விடயங்களில…

  8. புலம்பெயர் தமிழரால் சனம் அழிந்ததாம்………… ------------------------------------------------------------------------- சற்றுமுன் ஐரோப்பாவில் இருந்து ஒலிபரப்பாகும் காணொளிச் சேவையொன்றின் செய்திவீச்சு நிகழ்வைப் பார்க்கவென இருந்தேன். சிலபேருடைய கதையைக் கேட்டா அனல் பத்திறமாதிரியிருக்குது. அதில் இலங்கைத் தீவின் சிறிலங்காவில் நடைபெற இருக்கும் 62 வது சுதந்திர தினம் தொடர்பான ஆய்வும் அதனைத் தொடர்ந்து நேயர் நேரலைக் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது. அதில் ஒரு அரசியல் ஆய்வாளர் வந்து சொன்னார், புலம்பெயர்ந்த தமிழர்களது போராட்டத்தால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்ததாகவும், எனவே இந்த ஊர்வலம் அது இது என்று போறதை விடுத்து, சம்பந்தர் ஐயாவைக் குளிர்வித்து அவரோடை கதைச்சு ஏதாவது செய்ய ஊக்கு…

  9. புலம்பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியாகி விடுவார்களா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தொலைந்த சந்ததியினராக மாறிவிடுவார்களா என்ற கேள்வியினை எழுப்பும் பலர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ளனர். இங்கு தொலைந்த சந்ததியினர் என்பது தாயகத்துடன் தொடர்பு அற்றவர்களாக, தமிழ்மொழி பேசமுடியாதவர்களாக, தமிழ்ப் பண்பாடு மறந்தவர்களாக, தமிழர் என்ற ஒரு சமூகமாக ஒழுங்கமைப்படாதவர்களாய், உதிரிகளாக தாம் வாழும் சமூகத்துடன் கரைந்து போபவர்களாக மாறிவிடும் ஒரு நிலையைக் குறிக்கும். புலம்பெயர் தமிழ் மக்களின் தலைமுறையினர் தொலைந்த சந்ததியினராக மாறிவிடக்கூடாது என்ற அக்கறையினை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.ப…

  10. புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாரியளவில் தமிழர்கள் சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து உலகம் முழுதும் செறிந்து வாழத்தொடங்கினாலும் எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையால் இரக்கம் கொண்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் விசா இல்லாமலே அதிகமாக 1984,85 களில் தமிழ்மக்களை அகதிகளாக உள்வாங்கிக் கொண்டன. அந்நேரத்தில் பணம் இருந்தவர்களும் இல்லாதவர்களும் கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் அகதிகளாய் புலம்பெயர்ந்து கொண்டிருந்த காலம். அதன்பின் இராணுவக் கெடுபிடிகளாலும் படுகொலைகளாலும் தம்முயிரைக் காக்க நாட்டை விட்டு ஓடி வந்தவர்களும், அன்றும் இராணுவத்தையும் இனக்கலவரங்களையும் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் ப…

  11. புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு: கவிஞர் தீபச்செல்வன் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கலங்கி காத்திருக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். போருக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்காக துடிதுடிக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். அதைப் போலவே தொலை தூரம் அனுப்பிய பிள்ளைகளுக்காகவும் ஏங்குகின்ற தாய்மார்களினால் ஆனது நம் ஈழ நிலம். கொரோனா அச்சம், புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற பிள்ளைகள் குறித்து ஈழத் தாய்மார்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றது. அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய நாடுகளில் ஏற்படும் உயிர்பலி ஈழ வீடுகள் ஒவ்வொன்றையும் உலுக்குகின்றது. எங்கள் நாடு தமிழீழம், எங்கள்மீதான இனப்படுகொலைக்கு விசாரணை நடத்து என்று உலக அரங்கில் முழங்குபவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். த…

    • 0 replies
    • 693 views
  12. 19 OCT, 2024 | 03:52 PM (நா.தனுஜா) ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதற்கு இயலுமான சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவேண்டும் எனவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவின் தேர்தல் முறைமைகள் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீதான வெளியகத் தலையீடுகள் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி நடத்தப்பட்ட பகிரங்க நேர்காணலில் கலந்துகொண்டு பதிலளித்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழர் உரிமைகள் குழுவின் உறுப்பினர் கற்பனா நாகேந்திராவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கை…

  13. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது சின்ன பிள்ளையில இருந்தே எனக்குள்ள ஒரு கேள்வி இருந்திட்டே இருக்கு. நேரிலையும் சரி, இணையத்திலும் சரி; புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மீது வீண்பழி போட்டு கொண்டே இருக்கின்றார்களே சிலர்.ஏன்? "வெளி நாட்டில இருந்து கதைக்கிரது ஈஸி" "அங்க ஏஸியில இருந்து எழுதுறதுக்கு போய் துவக்கு தூக்க வேண்டியது தானே" இப்படியான வசனங்களை நான் இணையத்தில் பலமுறை பார்த்துள்ளேன். பல கேள்விகள் எனக்கு எழும்? 1. வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழத்துக்கு ஆதரவு தராமல் வெறும் பேச்சு பேசுகின்றார்கள் என இவர்களுக்கு எப்படி தெரியும்? 2. வெளிநாட்டில இருக்கிறவையோட இவைக்கு எரிச்சலா? 3. சரி வெளிநாட்டில இருக்கிறவை ஒன்றுமே செய்யலை...பேசுற இவை ஏதாவது செய்யிணமா? 4…

  14. புலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை சிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மிச்சம் பகுதியில் உள்ள வீதியில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் வெட்டுக்காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு உயிரைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சித்த போதும், அந்த இடத்திலேயே மரணமானார். ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர், இந்தக் கொலை தொடர்பான தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தெற்கு லண்டனில் உள்ள காவல் நிலை…

  15. புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்கள் நேரடி உறவினர்கள் அல்லது வேறு உறவினர்கள் .நண்பர்கள் யாராவது தற்சமயம் வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகமோ..அல்லது உறுதியாகவோ தெரிந்திருப்பின்.. அவர்கள் பற்றிய விபரங்களை தொடர்புகளை பெறுவதற்கு தற்சமயம் வவுனியாவில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சில ஊழியர்கள் மூலம் பெற்றுத் தருவதற்கு என்னாலான சிறு முயற்சிகள் செய்து தரலாம்.உங்கள் உறவுகளின்.; பெயர் மற்றும் விபரங்களை யாழில் பகிரங்கமாக இடாமல்..எனக்கு தனிமடலில் அல்லது எனது தொ.பே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்..நன்றி.. எனது. தொ.பே.. இலக்கம்..0033 611149470 முக்கிய குறிப்பு.. இது என்னுடைய முயற்சிதான் இந்த முயற்சியில் சிலரை கண்டுபிடிக்கமு…

    • 18 replies
    • 2.3k views
  16. புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்பில் இந்திய புலனாய்வுப் பிரிவு தமிழ் புலம்பெயர் சமூகம் சீனாவின் உதவியை நாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவு தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களின் நலன்களை இந்தியா உறுதிப்படுத்த தவறியதனால் இவ்வாறு சீனாவின் உதவியை, புலம்பெயர் தமிழர்கள் நாடும் எத்தனிப்புக்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் லண்டனில் வைத்து இலங்கை புலம்பெயர் தமிழ் சமூகம் ஒன்று கூடி இந்த விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா காத்திரமான எந்தவொரு நட…

  17. Aug 12, 2010 / பகுதி: செய்தி / கயல்விழி புலம்பெயர் தமிழ் மக்கள் ஐ.நா முன்றலில் அணிதிரள ஆயத்தம் தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளுடன் சிவந்தன் மேற்கொள்ளும் மனிதநேய நடை பயணம் இன்று 20வது நாளை தொட்டிருக்கின்றது. Dijon, Longvic, Ouges போன்ற இடங்களைக் கடந்து நடந்து சென்றுள்ள சிவந்தன், இன்று காலை முதல் Longecourt என்ற இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார். இன்றைய மனிதநேய நடை பயணத்தில் 6 பேர் சிவந்தனுடன் இணைந்து நடக்கின்றனர். நேற்று 11 மணித்தியாலங்களில் 42 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து நடந்திருந்தனர். நேற்று மழையின் மத்தியில் இந்த நடை பயணம் இடம்பெற்றது…

  18. புலம்பெயர் தமிழ்க்கல்வி – முயற்சிகளும் சவால்களும்: நோர்வேயில் ஆய்வரங்கு APR 25, 2015by புதினப்பணிமனைin செய்திகள் புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஆரோக்கியமான கருத்தாடலுக்கான ஆய்வரங்கு ஒன்றினை நோர்வே தமிழ் 3 வானொலி எதிர்வரும் மே 1ஆம் நாள் (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய புலம்பெயர் சமூக வாழ்வியல் சூழலில் இளைய தலைமுறையினருக்கான தமிழ் மொழிக்கல்வி சார்ந்து பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடலாக இந்த ஆய்வரங்கு அமையவிருக்கின்றது. நோர்வேயிலும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் நீண்ட காலமாகத் தமிழ்க்கல்விக்கு வடிவம் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்த பல முன்னோடி ஆளுமைகள் இக்கருத்தரங்கி…

    • 0 replies
    • 562 views
  19. புகலிட மாவீரர் நிகழ்வுகள்! ஒரே பார்வையில்…. தமிழர்தாயகத்தில் கடுமையான காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியில் இன்று (27.11.2025) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிலையில் புகலிட தேசங்களிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாவீரர் நாள் பாரம்பரியப்படி தாயகத்தில் மாலை 6.05 க்கு ஈகைச் சுடரேற்றப்பட்ட நேரத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அவற்றின் உள்ளுர் நேரப்படி மாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நியூசிலாந்து நியூசிலாந்தில் பிரதான நிகழ்வு தலைநகர் ஓக்லாந்தில் இடம்பெற்றன. நியூசிலாந்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி உட்பட்ட நகரங்களிலும் நடத்தப்பட்டிரு…

  20. புலம்பெயர் தேசத்தவர்கள் நீங்கள் படித்த பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும் – ஆறு.திருமுருகன் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது விபத்துக்களில் சிக்காமலும் வன்முறைகளில் ஈடுபடாமலும் இளைஞர்கள் இருக்க வேண்டுமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் இளைஞர்கள் விப…

  21. புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் கைக்கூலிகளே செயற்பட்டு வருகின்றனர் என்பது யாருக்கும் புரிதாக ஒரு விடயமல்ல. இதற்கு அடிப்படையில் பலமான காரணங்கள் உண்டு. கடந்த 31.12.2011 ஆம் திகதி இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் வைத்து இடம் பெற்ற சம்பவம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயகத்தில் எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது வளர்ச்சிபெற்று வந்த ஏககாலத்தில் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு பங்களிப்புகளும் இடம் பெற்ற வந்தன. இச்செயற்பாடுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாக இடம் பெறவேண்டுமெ…

  22. [size=4]புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் மத்தியில் உள்ள குழப்பங்குக்கும், கேணல் பரிதி அண்ணாவின் ‌படுகொலை தொடர்பாகவும், போட்டியாக நடைபெறும் மாவீரர் நாள் தொடர்பான பல விடயங்களுக்கு, பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் வழங்கிய நேர்காணல்.[/size] http://rste.org/2012/11/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/

    • 101 replies
    • 5.5k views
  23. புலம்பெயர் நாடுகளிலும் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய பிரான்ஸில் இன்று தலைவர் பிரபாகரனின் 64 அகவையை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 27-ஆம் திகதியான நாளைய தினம் அனுட்டிக்கப்படும் மாவீரர் நாளையொட்டி பாரிசின் தமிழர்களின் வர்த்தக மையமான லாசப்பல் பகுதி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது. சிவப்பு, மஞ்சள் கொடிகள் வர்தக நிலையங்களில் பறக்க விடப்பட்டுள்ளதோடு, மாவீரர் நாள் பற்றிய அறிவிப்புக்களும் வர்த்தக நிலைங்களில் காணப்படுகின்றன. இதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சில் மாவீர…

  24. புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல். செல்வி ஜெயலலிதா தலமையிலான தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டி பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த பிரேரணைகளை மதிக்காமல், அதை கவனத்தில் கூட எடுக்காமல், சிறிலங்கா அரசுக்கு துணையாக இருந்ததை நாம் அறிவோம். இந்தியாவில் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின், ஜூன் 3 ஆம் திகதி டெல்லியில் பிரதம மந்திரி…

    • 0 replies
    • 524 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.