Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாடுகடந்த தமிழீள அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் உடனான கலந்தாய்வின் ஒலிவடிவம் - (20/03/2011) http://www.ibctamil.fm/Neeyarneeram.html விடுதலையின் தடைக்கற்கள் பற்றிய கலந்தாய்வு (13/03/2011) - ஒலிவடிவம் http://ibctamil.fm/Neeyarneeram.html __,_._,___

    • 0 replies
    • 986 views
  2. கனடியத் தமிழரே விழிப்பாயிருங்கள்!!! - பிரிவுகளை ஏற்படுத்த பூலோகசிங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஆறு ஊடகவியலாளர்கள் கனடாவின் ரொரன்ரோ நகரத்திற்கு வந்துள்ளனர். கனடாவின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் (CIDA) அனுசரணையில் கனடாவிற்கு வந்துள்ள இந்த ஆறு ஊடகவியலாளர்களில் சிங்களப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த, விக்ரர் ஐவான், ஜற்றிலா வெல்லபொட, அனரா சொலமன் உட்பட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர். கனடிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு, முரண்பாடுகளைத் தீர்த்தல் போன்ற கற்கைநெறிகளில் இவர்கள் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கத்தால் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இவர்கள் தமிழ்மக்களிடையே பிள…

  3. யூதர்களின் புகழ்பெற்ற கருத்தியல் உருவாக்க குழுவின் (The American Israel Public Affairs Committee, AIPAC) வருடாந்த கொள்கை வகுப்பு மாநாடு இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. http://en.wikipedia.org/wiki/American_Isra...fairs_Committee http://www.aipac.org/ http://www.aipac.org/ner/ http://www.aipac.com/ இந்த கருத்தியல் குழு இஸ்ரேல் என்ற நாடு உருவாகி சில வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்காவின் வெளிவிகார கொள்கைவகுப்பு மீது இவர்களின் அளவு கடந்த தாக்கம் பற்றி பல ஆய்வுகள் விமர்சனங்கள் வந்துவிட்டது. http://en.wikipedia.org/wiki/Israel_lobby_...e_United_States http://www.thenation.com/doc/20060814/aipacs_hold http://www.counterp…

  4. இராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) 9:00 மணிக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) பூரண ஒத்துழைப்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பிரியங்கர பெனாண்டோவுக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் குறித்த நபரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது கடந்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதியன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த Brigadier Priyanka Fernandoவை பிரித்தானிய பொலிஸ் கைது செய்ய தவறியது. எனினும் In…

  5. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள். Posted on May 20, 2024 by சமர்வீரன் 301 0 தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு. தமிழீழ விடுதலைக்காக இறுதிமூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையி…

    • 0 replies
    • 360 views
  6. கனடாவில் வருமா காவடிக்குத் தடை? [Sunday 2015-11-01 08:00] இந்துக்களின் மத பழக்க வழக்கங்களுக்கு கனடாவில் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. காவடி எடுக்கும் பொழுது செடில் என்கின்ற முள்ளுக்குத்தி எடுப்பதானது காட்டுமிராண்டித்தனமானது என்றும். இவ்வாறான மதப்பழக்கங்களை கனடாவில் தொடருவதற்கு அனுமதிக்க முடியாது என முன்னைய அரசாங்கமும் கண்சவேட்டிவ் கட்சியும் திட்டவட்டமாக அறிவித்திருந்தன. இந்துக்களின் மத பழக்க வழக்கங்களுக்கு கனடாவில் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. காவடி எடுக்கும் பொழுது செடில் என்கின்ற முள்ளுக்குத்தி எடுப்பதானது காட்டுமிராண்டித்தனமானது என்றும். இவ்வாறான மதப்பழக்கங்களை கனடாவில் தொடருவதற்கு அனுமதி…

  7. தமிழர் கலைநிகழ்வுகளோடும், தனித்துவத்தோடும் பிரான்சில் நடந்தேறிய தமிழர் திருநாள் 2008 நிகழ்வின் ஒளிப்படத்தொகுப்பு: இங்கே அழுத்துங்கள்

  8. 8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை kavithalaxmi / மே 1, 2023 தீப்பெட்டித் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (1889) ஜனநாயகம் மட்டுமல்ல, நடைமுறையில் வாழ்வதற்கு உலகின் சிறந்த நாடாக நோர்வே இருப்பதற்கான காரணங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் முதன்மையானதாகும். அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது. நோர்வே நாட்டின் இன்றைய வளர்…

  9. Speak out against unlawful detention in Sri Lanka Hundreds of people are languishing in prison in Sri Lanka. They haven't been charged with any crime or given a trial. Many detainees are tortured in custody; some have been killed. The Sri Lankan government has used its security laws to arbitrarily detain outspoken, peaceful critics, including journalists. This fall, Sri Lanka's human rights record will be under scrutiny at the U.N. Human Rights Council. We have a chance to expose Sri Lanka's shameful record of detention without trial. Please send an online letter to your Senators and Representatives asking them to publicly urge the Administration to raise Sri L…

  10. தமிழீழத்தின் தலைநகரை ஆக்கிரமித்துள்ள இலங்கைப் படைகளின் கடற்படைத்தளம் மீதுதமிழீழ விடுதலைப்புலிகளின் வான் படையினர் வெற்றிகரமான தாக்குதல் நடாத்தியுள்ளனர். இன்று (28/08) பி.ப 9.05 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன் போது படையினர் தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த தாக்குதல் நடந்து சில மணி இடைவேளையின் பின்பு அதாவது 12.15 மணியளவில் அடுத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆம் சில மாதங்களாக விடுதலைப்புலிகள் தோற்றுப் போய்விட்டார்கள் அல்லது மரபு வழித்தாக்குதல்களுக்கான வலுவை இழந்துவிட்டார்கள் என ஆய்வுகளும் ஆரூடங்கள் கூறிய இலங்கை இந்திய புலம்பெயர் ம…

  11. வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டது. சூரியன் வெளியே வந்து சிரிக்கத் தொடங்கி விட்டான். அதிலும் வார இறுதியில் வெப்பநிலை 20 செல்சியசுக்கும் அதிகமாக இருக்கும் போது யாருக்குத்தான் வீட்டில் இருக்கப் பிடிக்கும்.காற்பந்து விளையாட்டு, பூங்காவில் உலாவருவது, பார்பிக்யூ செய்வது, பியர் போத்தல்களை உரசுவது என்று வழமையாக வசந்தத்தில் யேர்மனியர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் இது கொரோனாவின் காலம். இந்த வசந்தம் மகிழ்ச்சியாக இல்லை. கடினமானது. அதுவும் வீட்டுக்குள் முடங்கி இருப்பது எல்லோராலும் முடியாத காரியம். ஆனாலும் வீட்டுக்குள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியது கட்டாயம் எனும் நிலை. அந்தக் கட்டுப்பாடுதான் பல உயிர்களைக் காப்பாற்றும் என்பதால் அரசாங்கம் அறிவித்திருக்கும் விதிமுறைகளைக் கண்டிப்பாக…

  12. ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் பெப்ரவரி 25, 2013 தொடக்கம் மார்ச் 22, 2013 வரை மனித உரிமைகள் சபைக்கான கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இம்முறை நீதியை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய காலமாக எதிர் பார்க்கப்படுகின்றது. ஆனால் இப் பூகோள அரசியலில் மிக திடமாக எதனையும் கூற முடிவதில்லை. இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்பவர்கள், வரும் முடிவு எவ்வாறானாலும் அதனை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் கூட அந்த மாதிரியான ஒரு தயார்ப்படுத்தலுக்கு தம்மை உள்ளாக்கி வைத்திருக்க வேண்டுமென்பதும், ஆனால் அதனைத் தாண்டிய வேலைத்திட்டங்களின் புரிதலுக்கு தம்மை உள்ளாக்கி கொள்ளுதலும் அவசியமானதொன்றாய் இருக்கின்றது. அனைத்துலக சுயாதீன…

    • 3 replies
    • 675 views
  13. Two suspected Tamil Tigers arrested ROTTERDAM - Two men were arrested because they would have collected money for the banned Tamil Tigers organization. The pair was now to become known Tuesday arrested during searches in two houses in Zaandam and Nieuwegein. They were released Thursday, reported the national office of the Public Prosecutor. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) since 2006 is on the terrorist list of the European Union. The separatist movement fought for years against the government forces of Sri Lanka. In our country people previously sentenced to jail for six years for forcibly raising money among Tamils. Those cases are pending on appeal. The …

  14. சிறீலங்கா அரசாங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி தாயகத்தில் எமது உறவுகளை கொன்று குவித்துவருவதைக் கண்டு ஒரு குறிப்பிட்ட சிறு தொகையினரான துரோகிகளை தவிர புலத்தில் கொதித்;துப் போகாத மனங்கலங்காத உறவுகளே இல்லை என்று சொல்லலாம்.. ஒவ்வொரு நிமிடமும் தாயகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஏக்கமும் தவிப்பும் பெரும்பாலான உறவுகளிடம் இருக்கிறது குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகளில் தொழில் புரியும் .பலர் தங்களது வேலைநேரங்களில் தாயகச் செய்யதிகளை அறிய முடியாமல் தவிப்பதுண்டு.இந்தத் தவிப்பின் உந்துதலால் வேலை முடிந்த பின்பு லா சப்பல் போன்ற தமிழ் வர்த்தக நிலையங்கள் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றுஅங்குள்ள கடைகளுக்கு முன்பாக நின்று தங்களது நண்பர்களை சந்தித்து தகவல்கள் கேட்பதும் பரிமாற…

  15. தினம் தினம் செய்திகளை அலங்கரிக்க மக்களின் சாவுச் செய்திகளை காவிக்கொண்டு தம் ஊடகத்தின் பெயரை பிரபல்யப்படுத்வதை மட்டுமே ரி.வி.ஐ சீ.எம்.ஆர் நிறுவனங்கள் செய்தனவோ என்றும் என்னும் அளவுக்கு இன்று அவர்களது செயற்ப்பாடுகள் கோடிட்டு நிற்கின்றன. தமிழ் மக்களின் அவலம், தமிழ் மக்களின் வலியும் வேதனையும் கலந்து இன்று முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பியிருக்கின்றது. அதே வேளையில் தான் இவர்களும் தம் பணப் பைகளை நிரப்ப முயல்கின்றனர். இனமானமும் இன்றி தன்மானமும் இன்றி இருக்கும் இவ்வாறனவர்களின் தவறான வழிநடத்தல்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரில் இடம் பெறுவது முற்று முழுதாக வரவேற்க்கத்தக்க விடயம் அல்ல. கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடாத்தியே ஆக வேண்டும் என்று தமக்குள் பேச தாமே …

  16. நண்பர்களுடன் சேர்ந்து, காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று துண்டறிக்கை அச்சிட்டு தமிழக மக்களிடம் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்... மாதிரி துண்டறிக்கைகள் இருந்தால் உதவி செய்யவும்.. நன்றி... அன்புசிவம்

  17. ரொறன்ரோவில் ‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டி கனடியத தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து ரொறன்ரோவில் ‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி நடத்த எற்பாடாகியுள்ளது. இப்பேரணியில் பின்வரும் கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன. ஈழூ, உணவுஇ மருந்து மற்றும் அவசிய பொருட்களை வான்வழியாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழூ, சிறீலங்கா அரசுக்கு எதிராக இராஜரீக-பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். ஈழூ, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கனடிய அரசு அங்கீகரிப…

  18. லண்டன்: இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜினா என்ற அந்தமாணவி லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்தார். ஜார்ஜினாவின் தந்தை தாம்சன், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஜார்ஜினா மரணமடைந்துவிட்டதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும்…

  19. டென்மார்க் அரசியல் வரலாற்றில் வடுவாகப் பதிந்த “தமிழ் வழக்கு” AdminJune 4, 2021 டென்மார்க்கின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான பவுல் ஸ்லூட்டர் (Poul Schluter) கடந்த மாத இறுதியில் காலமானா‌ர். அவரது இறுதிச் சடங்குகள் டென்மார்க்கின் அரசமைப்பு தினமாகிய (Constitution Day) நாளை (ஜூன் 5ஆம் திகதி) கொப்பனேஹனில் (Copenhagen) நடைபெறவுள்ளன. சில தசாப்தங்களுக்கு முன்பு ஈழத் தமிழ் அகதிகள் தொடர்புபட்ட ஒரு முக்கிய வழக்கு விவகாரம் பவுல் ஸ்லூட்டரின் பிரதமர் பதவியையும் அரசியல் எதிர்காலத்தையும் பறித்தது. மறைந்த தங்கள் தலைவரை நினைவு கூருகின்ற டெனிஷ் மக்கள் அந்தத் “தமிழ் வழக்கு” வரலாற்றையும் மீட்டுப் பார்க்கின்றனர். 1980 களில் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிய ஈழத்தம…

  20. பாரிஸ் புறநகரில் வீட்டில் தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு! AdminAugust 10, 2021 பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள் இருவரது சடலங்களும் இன்று காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலீஸாரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன. புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. வேலை முடிந்து இ…

  21. எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் முக்கியமானதொரு காலகட்டமாக அமைகிறதெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழம் - சிறிலங்கா - இந்தியா - உலகம் ஆகிய மையப்புள்ளியில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னகர்வு குறித்து தெளிவான வழிகாட்டலை முன்வைத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்துக்கான பிரதமராக ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருந்த விசுவநாதன் உருத்ரகுமாரன் அவர்களது அரசவை அமர்வின் நிறைவுநாள் உரையிலேயே இதனை முன்வைத்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் கூடி வடம்பிடித்து தமிழீழம் என்ற தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வோம்…

  22. என் பர்சில் எப்போதுமொரு மூவர்ணக் கொடியுள்ளது, அதை பத்தாம் வகுப்பிலுருந்து பத்திரப்படுத்தியுள்ளேன், ஆகஸ்ட் 15ம் திகதியும், சனவரி 26ம் திகதியும் மட்டும் அதை பாவித்துவிட்டு மீண்டும் பத்திரபடுத்திக் கொள்வேன்.., 2009 முள்ளிவாய்க்காலின் பின்பு அதை பாவிக்க தோன்றவில்லை, இனியும் அப்படியே. கொடி வணக்கப் பாடல் இசைக்கும் போது மேலோங்கும் இந்தியன் என்ற உணர்வு மலையேறி சில காலம் ஆகிவிட்டது. "தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே... இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்டினும் குழியினுள் வாழ்பவரே" கடுஞ்சமராடி எதிரிகளை வீழ்த்திய எங்கள் வீர மறவர்களின் இந்த மாவீரர் பாடல் கேட்கும் போது மனதினுள் இனம் புரியாத வழியுடன் கண்கள் ததும்புகிறது. இந்திய பெருந்தேசமொன்று செய்த சதி எங்கள் இனமின்று…

  23. ஒன்டாரியோவில்... தமிழ் இனப் படுகொலை வாரத்தை, பிரகடனப்படுத்துவதற்கு... தடை கோரிய, சிங்கள – கனேடிய குழுக்களின் மனு நிராகரிப்பு! கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்து பல சிங்கள – கனேடிய குழுக்கள் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் தங்களது மனுவில் தெர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.