Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுமந்திரனின் லண்டன் ஒன்று கூடலும் எதிர்த்தரப்பின் வாதமும் 10/04/2015 இனியொரு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமெரிக்காவின் ஜெனீவா தீமானம் மற்றும் மனித உரிமைப் பேரவை அறிக்கை தொடர்பான விளக்கமளிப்பதற்காக ஈஸ்ட் ஹாம் (கிழக்கு லண்டன்) பகுதியில் 03.10.2015 அன்று உரையாடல் ஒன்றை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு உரையாற்றிய சுமந்திரன் இத்தீர்மானத்தை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு உரிமைகளை வென்றெடுப்போம் என்ற தொனியில் தீர்மானத்தை வரவேற்றுப் பேசினார். சுமந்திரனின் பேச்சைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகள் பல தரப்பிலுமிருந்து முன்வைக்கப்பட்டன. தெற்காசிய நாடுகளை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் திட்டத்தின் நம்பிக்கையான முகவர்களில் சுமந்திரனும் …

  2. "சென்றிடும் திசை வென்றிட முடியும்" "சென்றிடும் திசை வென்றிட முடியும் அன்பு வழியில் உன்னை நிறுத்தினால்! ஒன்று பட்டு நின்று உழைத்தால் நன்மை பல கண்டு வளர்வாய் துன்பம் போக்கி இன்பம் காண்பாய்!" "பள்ளிக்கூடம் தினம் போகும் குழந்தைகளே படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்! பயம்பு வைத்து யானை பிடிப்பர் பயம் தந்து சாதனை தடுப்பர் பந்தயம் வெல்ல பாதை தெரிந்தெடுங்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பயம்பு = பள்ளம், யானை படுகுழி

  3. கனடிய தேர்தல் |’தலைப்பாகையை வெட்டிவிடு’-மொன்றியலில் ஜக்மீட் சிங் எதிர்கொண்ட வாக்காளர் மொன்றியல் தெருவில் வாக்காளரை எதிர்கொள்ளும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் (படம்: CBC) அக்டோபர் 21 இல் நடைபெறவிருக்கும் கனடிய பொதுத் தேர்தலை முன்னிட்டு கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் கியூபெக் மாகாணத்தில் இன்று தனது பிரச்சார வேலைகளை மேற்கொண்டார். மொன்றியால் நகரில் அவர் தெருவில் மக்களைச் சந்தித்து அளவளவியபோது ஒரு வெள்ளை இனத்தவர் சிங்கை அணுகி அவரது கைகளைக் குலுக்கிவிட்டு, ‘ தலைப்பாகையை வெட்டிவிட்டாயானால் நீ கனடியன் மாதிரி இருப்பாய்’ என ஆலோசனை கூறினார். சிங் அந்த வாக்காளரை எதிர்கொண்டு பதிலளித்த விதம் கனடா முழுவதும் அ…

    • 0 replies
    • 820 views
  4. [size=4]40,000 மேற்பட்ட மாவீரர்களையும், 200,000 மேற்பட்ட எம்சொந்தங்களையும் இழந்த வலி இன்னும் தீரவில்லை.நீதியும் கிடைக்கவில்லை. வாழவழிதெரியாமல் வாடும் 98,000 மேற்பட்ட எம்தாய்மார்க்கு இன்னும் விடிவுகிடைக்கவில்லை. மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் திட்டமிட்டு இசைநிகழ்ச்சி நடத்தி மாவீரரின் மகிமையையும் மக்களின் உணர்வுகளையும் சிதைக்க நினைக்கும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு செந்தமிழன் சீமான் அரைகூவல் விடுத்துள்ளார். எமக்காக எம் தொப்பூழ்கொடி உறவு செந்தமிழன் சீமான் குரல்கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட நாம் ஏன் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும்.ஒருசிலரின் சுயநலத்திற்காக, அவர்களின் பணப்பெட்டியை நிரப்ப நாம் உடந்தையாக இருக்கலாமா?சிந்தித்துப்பாருங்கள் எம் உறவுகளே.[/size] …

  5. ஒவ்வொரு நாளும் தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகும் தனது மகள் கொஞ்ச நாட்களாகத் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஒரு தவிப்பு அந்தத் தாயிடம் இருந்தது. ‘இன்று வருவாள் நாளை வருவாள்’ என்று காத்திருந்து இரண்டு வாரங்களாகியும், மகள் வந்த பாடேயில்லை. யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். எதையுமே அந்தத் தாய் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது நினைப்பு முழுக்கத் தன் மகளிடமே இருந்தது. கொரோனாத் தொற்று யேர்மனியில் பரவிய போது, முதியோர் இல்லங்களில் அதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படும்படி அரசாங்கம், முதியார் இல்லங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி இருந்தும் Wolfsburg என்ற நகரத்தில் இருந்த முதியவர் இல்லத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இற…

    • 4 replies
    • 898 views
  6. சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக இன்று பிரான்சின் தலைநகர் பரிசின் றீப்பப்பிளிக் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பலஸ்தீனம் காசா பகுதியில் இடம்பெறும் படுகொலைக்கு எதிராக பிரான்சின் இடதுசாரிகள் மேற்கொண்டிருந்த போராட்டத்தில், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழ் மக்களும் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பினையடுத்து, இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவான தமிழ் மக்களும் கலந்துகொண்டு சிறிலங்காவின் தமிழினப் படுகொலையை அம்பலப்படுத்தினார்கள். பிரான்சில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருகின்றபோதும், அதனையும் பொருட்படுத்தாது பெருமளவான மக்கள் தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்…

    • 2 replies
    • 979 views
  7. உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து Shanmugan Murugavel சோதனையொன்றுக்கு வெளியே பைஸர் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற முதலாவது நபராக, வட அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மார்கரெட் கீனன் இன்று மாறியுள்ளார். பிரித்தானியாவானது தனது குடித்தொகைக்கு தடுப்புமருந்தை ஏற்ற ஆரம்பித்துள்ள நிலையிலேயே கீனன் உலகில் முதலாமவராக கொவிட்-19 தடுப்பு மருந்தொன்றைப் பெற்றுள்ளார். அதிகாலையில் எழும்புகின்ற கீனன், மத்திய இங்கிலாந்தின் கொவென்றியீலுள்ள தனது உள்ளூர் வைத்தியசாலையில், தனது 91ஆவது வயதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12.01 மணிக்கு தடுப்புமருந்தை அவர் பெற்றி…

  8. கனடா | தமிழ் இளைஞரின் பல்கலைக்கழகப் படிப்பிற்காக நிதி சேர்க்கும் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ வாடிக்கையாளர்கள் ரொறோண்டோ புறநகரான வாண் பகுதியில் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் பணி புரிபவர் விஷ்ணுகோபன் சோதிலிங்கம். காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு நாளையும் உற்சாகமாக ஆக்கிவிடுவதில் விஷ்ணு படு சுட்டி. விஷ்ணு இந்த முகமலர்ந்த வரவேற்புடன் கூடவே அன்றய பிரதான செய்திகளையும், காலநிலை அறிவுப்புக்களையும் தருகிறார். அவரைப் பார்த்து முகமன் கூறி, அவரது கையால் கோப்பியை வாங்கிக் குடிப்பதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறார்கள் பல வாடிக்கையாளர்கள். …

  9. அடங்காபற்று கனடாவில் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="a…

    • 0 replies
    • 961 views
  10. அறிமுகமற்ற சுவிஸ் பெண்மணி ராமநாதசுவாமி கோயிலுக்கு 2 கோடி நன்கொடை on 06-06-2009 19:01 Published in : செய்திகள், தமிழகம் சென்னை, ஜூன் 6 : சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிமுகம் இல்லாத பெண்மணி ஒருவரிடமிருந்து புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி ஆலயத்துக்கு 2 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டு களாக 4 லட்சம் ரூபாய் வீதமும், இந்த ஆண்டு 2 கோடியே 8 லட்சம் ரூபாயும் நன்கொடையாக எலிசபெத் ஜியேக்ளர் என்னும் அந்த பெண், அளித்துள்ளார் என்று ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் பானுமதி நாச்சியார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள், தற்போதுள்ள ராமநாதசுவாமி ஆலயத்தை 12 ஆம் நூற்றாண்டில் இருந்து, 16 ஆம் நூற்றா…

    • 2 replies
    • 1.4k views
  11. வரும் மார்ச் 29 2014 அன்று ஸ்காபுறோ கன்வென்ஷன் சென்ரரில் நடைபெறவிருக்கும் Vivah Wedding Show வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கனவு தேவதை திரிஷா இன்று டொரோண்டோ வந்து இறங்கினார் . Tamilone மற்றும் vankkamfm ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளன. அவரை டொரோண்டோ எயர்போர்ட்டில் சந்தித்த போது www.ekuruvi.com

  12. சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது சனி, 23 அக்டோபர் 2010 05:08 சுவிற்சலாந்தின் பேர்ண் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இலங்கைத் தமிழர்கள் ஒரு தொகையினரிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் அவர்களில் இருவர் காயம் அடைந்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்து இலங்கைத் தமிழர்கள் பதினொரு பேரை பேர்ண் நகரப் பொலிஸார் கைது செய்துகொண்டு போனார்கள். கடந்த வியாழக்கிழமை மாலை மோதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ஆரம்ப மோதலின்போதே உணவக உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். பொலிஸார் வந்து பார்த்தபோது தமிழர் ஒருவர் காயப்பட்டு இருந்தார். பொல…

  13. பிரான்ஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் கண்ணீர் ஆராதனைகளுடனும் ஏக்கம் கலந்த உணர்வுகளுடனும் கடைப்பிடிக்கப்பட்டது. http://newuthayan.com/story/09/பிரான்ஸில்-நடைபெற்ற-முள்ளிவாய்க்கால்-நினைவேந்தல்.html

  14. யேர்மனி DÜSSELDORF நகரத்தில் கண்டனப்பேரணியும்,நினைவுநிகழ்வும்

    • 1 reply
    • 936 views
  15. என் இந்தியப் பயணம் பற்றி சுவாரசியமாக ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நானும் ஒரு வாரமாக முயல்கிறேன். எங்கே இந்தியாவில் கடையில் சாப்பிடுவதில்லை என்னும் கொள்கையை பிரபாகரன் என்பவர் உடைத்தார். இவர் தமிழரின் தோற்றுவாய் சுமேரியமா குமரிக்கண்டமா என்னும் நூலை எழுதியவர். நான் லண்டனில் இருந்து வந்துள்ளேன் என்றதும் மிக உயர்ந்த உணவகம் ஒன்றுக்கு என்னை அழைத்தார். எனக்கும் யோசினைதான். இருந்தாலும் நல்ல உணவகம் என்று என் மாமியும் சிபார்சு செய்ய அங்கு போய் அவர் ஓடர் பண்ணியதெல்லாம் ஒன்றும் விடாமல் காலியாக்கிவிட்டு பயந்து பயந்துதான் வீட்டுக்கு வந்தது. மாமி வீட்டில் தங்கியிருந்த எனக்கு ஒருவாரமாக மரக்கறி உணவே தஞ்சமாக இருந்ததால் ஒரு மனத் திருப்தியோடு வீடு வந்தால் வயிறு குளம்புகிறதோ என்று நெஞ்…

  16. ஜேர்மனியில் உள்ள ஒரு பிரபல்யமான தமிழ் வர்த்தக நிறுவனத்தினர் " 4 கார்ட் போடக்கூடிய டிஜிட்டல் சற்றலைட் ரிஸீவர் விற்பனைக்கு உண்டு. அதன் விலை 139 யூரோ " என்று ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. போலியானவற்றை கண்டு ஏமாறவேண்டாம் என்றும் அவ்விளம்பரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களால் விற்பனை செய்யப்பட்டுவரும் ரிஸீவர் ஜேர்மன் நாட்டு கொம்பனியான மீடியோன் (Medion) நிறுவனத்தினருடையது. அந்த ரிஸீவர் மொடலின் பெயர் Medion MD 24014 அதனுடைய உண்மையான விலை 69 யூரோ மட்டுமே. அந்த ரிஸீவரில் 2 Smartcard போடக்கூடிய ஓட்டைகளும் 2 CI modul (Commen Interf…

  17. கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் TorontoCanada 2 மணி நேரம் முன் Share விளம்பரம் கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டனம் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டி…

    • 88 replies
    • 9.7k views
  18. சாவின் விளிம்பில் நிற்கும் ஜெகதீஸ்வரன் நிலமை மோசமாகிக்கொண்டு போகிறது. ஆனாலும் விலங்குடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது விடுதலை தொடர்பாக பலவித முயற்சிகள் செய்தும் சரியான பலன் எட்டவில்லை. இவ்விடயத்தினை மனிதவுரிமை அமைப்புகள் மனிதவுரிமை ஆர்வலர்களுக்கு அனுப்பி ஜெகதீஸ்வரனின் உயிரைக் காக்க உதவுங்கள். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி ஜெகதீஸ்வரனின் உயிரைக்காப்பதோடு இத்தகைய நிலையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் மீட்சிக்கு உதவுங்கள். அனுப்ப வேண்டிய கடிதத்தின் ஆங்கில வடிவம் வருமாறு:- To all Human Rights Organizations Protect life of Tamil Political Detainee who is fighting for his life due to affect in the both kidneys.…

    • 0 replies
    • 513 views
  19. தபாலில் உங்கள் வீடு தேடி வரும் சூதாட்டம்!! சுமார் நான்கு வருடங்களின் முன் எனது தந்தையாரின் பெயரில் எமது வீட்டு முகவரிக்கு ஓர் அழகிய கடிதம் வந்தது. அதை திறந்து பார்த்தால் அதில் விதம்விதமான ஸ்டிக்கர்கள், வண்ணவண்ணமாக பல்வேறு நிறங்களில் மட்டைகள், ஒற்றைகள்... தனது பெயரில் ஒரு கடிதம் வந்துவிட்டது, அதுவும் கடிதம் முழுவதும் தனது பெயர் அழகாக பல்வேறுவிதமாக அளங்காரங்கள் செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது... என இவற்றை கவனித்த எனது தந்தையார் மிகவும் குசியாகிவிட்டார். கடிதப்பொதியை நீண்டநேரமாக (சில மணிநேரங்கள்) வலு புளுகத்துடன் வாசித்து ரசித்துவிட்டு இறுதியில் என்னிடம் தனது சந்தேகங்களை போக்குவதற்காக தூக்கிக்கொண்டு வந்தார். நான் கடிதத்தை யார் அனுப்பியுள்ளார்கள் என்று முதலில…

  20. கனடா: மனிதக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையருக்கு பிடிவிறாந்து கனடாவுக்கு பழைய சரக்குக் கப்பலொன்றில் நூற்றுக்கணக்கான அடைக்கலம் கோரும் தமிழர்களை அகதிகளாகஅனுப்பிவைத்ததாக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மீது கனேடியப் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட தயாகரன் மார்க்கண்டு என்பவர் தற்போது வெளிநாட்டில் வசித்துவருவதாக நம்பப்படும் நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கனேடியப் பொலிஸார் தெரிவித்தனர். 'எங்களது சர்வதேச சட்ட அமுலாக்க பங்காளிகளுடன் இணைந்து அவரைக் கண்டுபிடித்து கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்' என பொலிஸார் கூறினார். எம்.வி. சன் சீ கப்பலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கனடா வந்தடைந்த 492 தமிழ…

    • 0 replies
    • 566 views
  21. இனஅழிப்புக்கான பரிகாரநீதித் தேடலிலும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பினை வென்றெடுப்பதற்கும், சனநாயக வழிமுறையில் மக்களை அணிதிரட்டி, ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தினை அவதானிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது இணைத்தலைமையில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் சுதன்ராஜ் இதனைச் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைக்காக போராடுகின…

  22. இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்: இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன. மகேந்திராஜா கடந்த 1990ம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net…

  23. அவுஸ்திரெலியா SBS வானொலியில் நேற்று ஓளிபரப்பான செய்தி SBS Radio News Features ICRC alarmed over civilians trapped in Sri Lankan war zone Thu, Jan 29 2009 The International Committee of the Red Cross says it is growing increasingly concerned about the effects on civilians of fighting in Sri Lanka between government troops and Tamil separatist rebels. It says medical facilities are overwhelmed by hundreds of dead and scores of wounded. Intensified fighting between Sri Lankan troops and the Liberation of Tigers of Tamil Eelam has hampered evacuation efforts, trapping an estimated 250,000 people. The Committee's spokeswoman for the Asia-Pacific, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.