வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5821 topics in this forum
-
முன்பு எமது ஊர்களில் உள்ள வீடுகளிற்கு சென்றால் வாசலில் விநாயகரின் திருவுருவம் அழகாக போடபட்டிருக்கும் வீட்டினுள் சிவன்,பார்வதி முருகன் ஆகியவர்களின் படங்கள் அநேகமாக வைத்திருப்பார்கள் ஓம் முருகா,ஓம்சரவணபவன் இப்படியாக வாசலில் அழகாக எழுதி தமிழில் மாட்டியும் இருப்பார்கள் சைவ சமயத்தவர்கள் பார்த்ததும் புரிந்துவிடும் . புலத்தில் இப்போது அநேகமாக இப்படியான அடையாளங்கள் எல்லாம் வேறு சின்னங்களாக மாறிவிட்டன.தமிழர் வீடுகளுக்கு சென்றால் ஆள் உயர படம் ஒன்று சடைமுடியுடன் இருக்கும்,சமஸ்கிரத ஒம் அதற்கு ஓரு பூவும் வைத்திருப்பார்கள்(இதை நான் எனது சிறு வயதில் ஈழ தமிழர்களின் இல்லங்களில் கண்டதே இல்லை,அன்பர்களே அடியார்களே நீங்கள் கண்டதுண்டா???) …
-
- 3 replies
- 1.6k views
-
-
சிட்னியில் சைவ தமிழர்களின் இறுதிகிரியைகள் செய்து வந்த பெரியார் தனது தனிபட்ட காரணங்களால் தனது சேவையை குறைத்து கொண்டுள்ளார் இன்று இக்கிரியை தானாக முன் வந்து செய்ய ஒரு நபரும் இல்லை என்றே சொல்லலாம் அப்படியே முன் வந்து செய்தாலும் அவர்களின் பிள்ளைகள்,உறவினர்கள் சிறு தடை போட தான் செய்வார்கள். தலைவர் பதவிக்கு அடிபடும் எம்மவர்கள் இதற்கு மட்டும் அடிபட மாட்டார்கள்.பிள்ளை பிறந்தால்.புதுமனை புகு விழா,பூ புனித விழா,திருமணம்,போன்றவற்றிற்கு எல்லாம் குருக்களுக்கு தொலைபேசி அடித்து நேரம் நல்லதா வசதி எப்ப என்று எல்லாம் கேட்பார்கள் குருக்களும் தனக்கு வசதியாக ஒரு நேரத்தையும் திகதியையும் கொடுத்து விடுவார். ஆனால் ஒரு மனிதனி இறுதிகிரியைகள் செய்வதற்…
-
- 3 replies
- 1.4k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 31 டிசெம்பர் 2006, 13:31 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வரை சிறிலங்காவிற்கான ஆழிப்பேரலை பேரனர்த்தப் பணிகள் எல்லாவற்றையும் இடை நிறுத்துவதற்…
-
- 0 replies
- 857 views
-
-
கனடிய தமிழ்ச் சூழலில் பெண்கள். பார்வதி கந்தசாமியுடன் உரையாடல் கற்சுறா கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு விருது என்ற செய்தியைப் படித்த பின்னர் அவரைப் பற்றி அறியும் ஆவலில் தேடியபோது "மற்றது" என்ற இணைய சஞ்சிகையில் வாசித்ததைக் கீழே தருகின்றேன்.. தொடர்புபட்ட செய்தி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=17069
-
- 21 replies
- 4.9k views
-
-
கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு பெண்களுக்கான தகுதிகாண் விருது வழங்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், கனடாவில் சமூக சேவையாளராகக் கடமையாற்றும் கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு 2006 ஆம் ஆண்டுக்கான, கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றன் விருது, (Constance E.Hamilton Award on the Status of Woman) பெண்களின் அந்தஸ்து தொடர்பாக, ரொரன்ரோ நகரசபையினரால் வழங்கப்பட்டுள்ளது. ரொரன்ரோ நகரசபையின் முதல் பெண் உறுப்பினரான கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றனினை (Constance E.Hamilton) கௌரவிக்கும் முகமாக, 1979 ஆம் ஆண்டு ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்களினால் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் அந்தஸ்து குறித்து வழங்கப்படும் இந்த விருதினைப் பெறுபவர்களை ரொரன்ரோ நகரசப…
-
- 0 replies
- 973 views
-
-
டென்மார்க்கில் நத்தார் விழா களைகட்டியது பெருந்தொகை பரிசுப் பொருட்கள், ஞாயிறு, 24 டிசம்பர்r 2006 17:47 வெடி சுட்டு ஒருவருக்கு கை பறந்தது.. மாமனார் வாளால் வெட்டி மருமகனின் இரண்டு விரல்கள் பறந்தன நத்தார் கூத்து.. சிலுவையை தேசியக் கொடியில் ஏந்திய டென்மார்க்கில் நடைபெறும் விழாக்களில் சுமார் ஒரு மாத காலத்திற்கு நீண்டு செல்லும் நெடிய, இனிய விழாவாக நத்தார் திருநாள் அமைந்துள்ளது. பரிசுகளை வழங்குவதும், வாழ்த்துக்களை அனுப்புவதும், புத்தாண்டுக்கு வெடிசுட ஆரம்பிப்பதும், நத்தார் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதும் இக்காலத்தே பெருமெடுப்பில்; களைகட்டுவது வழமை. அந்தவகையில் இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்களில் பரிசுப் பொருட்களை வாங்கிய மக்களில் அதிகமானோர் தனியார் கடன் வழங்…
-
- 1 reply
- 988 views
-
-
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.தொடர் சுவிசிலை சுரிச்மானிலத்திற்கு பக்கத்தில் ஒரு இடம் டெல்ரி கோன். தமிழ் பெண் ஊரில் சாவகச்சேரி பிறப்பிடம். சுவிஸ்காரரை திருமணம் செய்திருக்கிறார்.இவர் யெகோவாவின் சாட்சிகள் மதத்தின் போதகர். இதென்ன பெரிய விசயம் எண்டு நீங்கள் கேக்கிறது விழங்கிது. அவரின் போதனையில் மண்டை கழுவப்பட்டு போன பல அப்பாவி தமிழ்குடும்பங்கள் அந்த மதத்தை உண்மையா நம்பி அவரின் போதனையின்படி பைபிளும்கையுமா செபித்தபடி வீட்டிலை வீட்டிலை சினிமா பாட்டு கேக்கிறேல்லை படம்பாக்கிறேல்லை ஏன் ரீ வி யேவீட்டிலை இல்லை மது புகை பிடிக்கும் பழக்கம் இல்லை (இது நல்ல விடயம்தான்) ஆனா அவையின்ரை வீட்டிலை சினிமா படம்பாப்பினம் பாட்டு கேப்பினம் அந்த பெண்மணி பியர் அடிச்சிட்டு பாட்டுக்கு ஆடுவா. வெள…
-
- 468 replies
- 73.6k views
-
-
இலங்கை பாதுகாப்பபான நாடு அல்ல என்று இன்று பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பிரித்தானிய தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நடவடிக்கை குழுவினரின் அழுத்தத்தினால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்கள் நாளைய ஒன்று கூடலில்.
-
- 10 replies
- 2.3k views
-
-
கனடாவில் குடி புகுந்துள்ள 25 வருடத்திற்கு முந்திய கொலைகாரனின் பொய் வாக்குமூலம். - யார் இந்த மாவலிராஜன் ஜ சனிக்கிழமைஇ 8 டிசெம்பர் 2007 ஸ ஜ போட்டியார் அருமைலிங்கம ஸ இவர் முன்னைநாள் கம்யூனிஸ் கட்சியில் இருந்தவரும் பின்னர் செந்தமிழர் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்தவரும் காலப்போக்கில் புளொட் அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டு வந்த வி.பொன்னம்பலத்தின் மகனாவார். இவர் புளொட் இயக்கத்தின் தள நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்தார். 1982ம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த முக்கியஸ்தர்களான அளவெட்டியை சேர்ந்த இறைகுமாரன், உமைகுமாரன் ஆகிய இருவரையும் புளொட் இயக்கத்தை சேர்ந்த பாலமோட்டை சிவம் , சங்கிலியன் ஆகியோருடன் இணைந்து மாவிலிராஜன் வெட்டி கொலை செய்தார். தன்னை ஒரு தூ…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் இன்றைய நிலைப்பாடு
-
- 1 reply
- 1k views
-
-
டொல்பின் படகு படகுகள் நீரில் போகவே கட்டப்படுகின்றன. டொல்பின் மீன்கள் நீரில் வாழப்பிறந்தன. டொல்பின்கள் போன்று பயணிக்க படகுகள் கட்டப்பட்டால் எப்படி இருக்கும். கலிபோர்னியா கம்பனியொன்று ஓர் இருக்கை டொல்பின் படகொன்றை கட்டி பரீட்சித்துள்ளது. இந்த 14+1/2 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட இந்த படகு நீரின் மேல் 30 மைல் வேகத்திலும். நீரின் கீழ் சில அடிகள் ஆழத்தில் 20 மைல் வேகத்தில் 15 விநாடி பயணிக்கவல்லது. பார்வைக்கு டொல்பின் மீன் போன்று தோற்றம் கொண்டது. அம்மீன் போன்று செட்டைகளும் அமைந்துள்ளது. பக்கவாட்டில் barrel போல் சுழலவும், டொல்பின் போன்று நீரின் மேல் துள்ளிக்குதிக்கவும் அதனால் முடியும். இப்படி ஒன்றை கட்டத்தான் நம் பையன்கள் பல ஆண்டுகள் முன் முயன்றார்கள். அவர்களுக்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன, வேலைத்தள நண்பர்களுடன் ஒரு இராப்போசன விருந்து, ஜேர்மனிய உணவுகள். ] விருந்துக்கு வந்திருந்த பிரத்தியேக நண்பர்.
-
- 8 replies
- 1.8k views
-
-
-
நான் சுவிஸ்க்கு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது(இரண்டுவாரங
-
- 5 replies
- 2k views
-
-
சிட்னி, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மாவீரர் விழாவில் ஆற்றிய சிறப்புரை " தந்தை செல்வா தனிநாடு அமைக்க கோரி 31 ஆண்டுகளின் பின்னர் முப்படைகளும் பின்னே நிற்க தனி அரசு அமைப்போம் என தலைவர் விட்ட அறை கூவலுக்கு வலுச்சேர்பதே நாம் மாவீரருக்கு செலுத்தக்கூடிய அஞ்சலியாகும். புது யுகம் எமக்காகக் காத்திருக்கின்றது. எமது மொழியும் பண்பாடும் வாழ்வியலும் மேன்மை பெறும் காலம் எம் கண்முன்னே விரிகின்றது. அந்த ஒளிமயமான காட்சியில் எமது மாவீரர்கள் விழி துயிலும் போது தொழுதுமை வாழ்த்தி வணங்கிட உம் உறவுகள் பல்லாயிரம் சூழ்ந்து நிற்கின்றோம் ...தூயவரே பள்ளி எழுந்தருள்வீரே எனப் பாடுவோம்.ஆடுவோம்." " வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும்…
-
- 0 replies
- 713 views
-
-
????????????????????................. !!!!!!!!!!!!!!!!!!!!!!....................
-
- 38 replies
- 5.8k views
-
-
எதிர்வரும் 22ம் திகதி நடக்க இருக்கு தேர்தல் நிலவரங்கள் நெதர்லாந் தேர்தல் செய்திகள் போட்டியிடும் கட்சிகள் ஆசனங்கள்(150) இன்றைய கருத்து கனிப்பின் நிலை (2003) CDA*........................... 44 (40) PVDA............................. 42(34) VVD*............................... 28(22) SP................................. 09(28) GL................................. 08(06) LPF................................ 08(00) D66*................................ 06(02) CU.................................. 03(08) SGP.................................. 02(02) PVV*............…
-
- 10 replies
- 1.6k views
-
-
Times__338x264mm.pdfபிரித்தானியாவில் வெளிவரும் பிரபல தினசரியான ரைம்ஸ் ன் இன்றய பதிப்பில் மேற்படி தலைப்பில் முழுப்பக்க விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.
-
- 2 replies
- 1.2k views
-
-
ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்! ரிபிசி வானொலி நிலையம் நேற்று இரவு (24.11.06) தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூதரகம…
-
- 11 replies
- 2.7k views
-
-
அன்பான தமிழகமே, ஏன் நாளைய தமிழர் தேசிய மாவீரர் நாளை (27.11.2006) வேறு ஒரு பெயரில் எழுச்சிவிழாவாக கொண்டாட அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புக்கள் ஒன்றும் முன்வரவில்லை? அன்றைய நாளை தமிழக மக்களும் அறிய இது உதவியாய் இருந்திருக்கும்..
-
- 0 replies
- 833 views
-
-
பிரித்தானிய வாழ் தமிழர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் இருக்கும் மனுவில் உங்கள் விபரங்ளை உள்ளிட்டு இந்த பிரித்தானிய அரசின் அதிகாரபூர்வத் தளத்தினூடாக ரோனி பிளயருக்கு விண்ணப்பம் செய்யவும். http://petitions.pm.gov.uk/A9-pathway/ Hi to all, My name is Bairavi Ratnabal, a seventeen year old British born Tamil who shares deep concerns over my mother land. As you may know the A9 road has been closed, this is the road which lays between Columbo and Jaffna, a access pathway to food, water and medicine but the notorious Sri Lankan Government has closed the road denying all admission to daily essentials, this is leading to the loss of delicate lives …
-
- 0 replies
- 658 views
-
-
'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்! சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான். ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செ…
-
- 47 replies
- 17.5k views
-
-
நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கின்ற ஒரு கேள்வியை கேட்டு தெளிவு பட்டு அல்லது தெளிவு படுத்தலாம் என நினைக்கின்றேன். புலத்தில் நம் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்வது, முடங்கங்கள் செய்ய முயல்வது, உண்ணாவிரதங்கள் இருப்பது, இது போன்ற செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. இப்படியான செயற்பாடுகள் தேவை தானா என்று மனதில் ஒரு கேள்வி எழுகின்றது. காரணம் இப்படியான செயற்பாடுகள் மூலம் எதையும் சாதித்து விட முடியாது என்பது எனது கருத்து, மாறாக நேரம் தான் வீணடிக்கப்படுகின்றது, அத்தோடு, இப்படியான ஆர்ப்பாட்டங்கள் உயர் நிலையில் உள்ளவர்களை விசனத்துக்கு ஆளாக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம், காரணம் அவர்களுக்கு அதிக வேலைப்பழுக்கள் இருக்கலாம். ஒரு உதாரணமாக, சில தமிழ் பெண்கள், ஒரு நாட்டி…
-
- 21 replies
- 3.1k views
-
-
நொவம்பர் 13ம் திகதி இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். ரொறன்ரோ நகர சபை உறுப்பினர் மற்றும் கல்விச்சபை உறுப்பினர் பதவிகளுக்கு ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இவை தவிர, பிரதேச சபை உறுப்பினர் பதவிக்காக, யோர்க் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் போட்டியிட்டிருந்தார். மார்க்கம் நகரசபையில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு: மார்க்கம் நகரசபை உறுப்பினராக, 7ம் வட்டாரத்தில் போட்டியிட்ட லோகன் கணபதி அவர்கள், 33.54 வீத வாக்குகளைப் பெற்று, கவுன்சிலர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார். அதே நகரசபையில், 7ம் 8ம் வட்டாரங்களில், கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட நீதன் சண்முகராஜா, 68.39 வீத வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியுடன் தெரிவாகியிருக்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
நேர்வே இன்று எமது போராட்டத்திற்கு பாதிப்பை தரக்கூடிய ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த முக்கிய பங்கானது எமக்கான இறுதித்தீவு கிடைக்கும் வரை ஏதோ ஒரு வழியில் தொடரப் போகிறது. நோர்வியின் நடத்தைகளை பற்றி விமர்சிக்க கேள்விகள் கேக்க நியாப்படுத்துமாறு நிர்ப்பந்திக்க கூடிய வழிகள் எதையும் நாம் கைய்யாழுவதாக தெரியவில்லை. நோர்வேயின் தற்போதைய பங்குபற்றல் நடத்தை என்பன எந்தவிதத்திலும் அவர்களுடைய உள்ளூர் அரசியல் மற்றும் குடிமக்கள்-வாக்காளர்கள், கல்விமான்கள் அவதானிகள், மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களிற்கும் அழுத்தங்களிற்கும் அப்பாற்பட்டதாக அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களிற்க்கு கைகட்டி சேவை செய்கிறது. நேர்வியின் பக்கச்சார்பான நடத்தையால் வழங்கப்படும் நிதியுதவிகளால் கொல்லப்பட்டுக் கொண…
-
- 0 replies
- 811 views
-