வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5825 topics in this forum
-
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகிதபோகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தனது நண்பர் ஊடாக பிரிட்டன் பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற பொலிஸார் அந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்யவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இராஜதந்திர விடுபாட்டுரிமை காரணமாக பொலிஸார்…
-
- 2 replies
- 488 views
-
-
http://www.kuriyeedu.com/archives/33891
-
- 0 replies
- 698 views
-
-
Published By: RAJEEBAN 08 JUL, 2025 | 07:54 AM இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துக…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
அண்மையில் என்னை ரொம்ப சிந்திக்க வைச்ச ஒரு விடயம் முஸ்லீம்களை எங்கை அடித்தால் அவர்களை உலகின் முன் தவறானவர்களாக,காட்டுமிராண்டிகளாக,கொலைகாறர்களாக காட்டலாம் என்பதை புரிந்துவைத்துக்கொண்டு அவர்களின் மதவெறி எனும் முட்டாள்தனத்தை குறிவைத்து அடித்து ஒட்டு மொத்த உலகின் வெறுப்பை சம்பாதிப்பவர்களாக அவர்களை அமெரிக்கா தனது தந்திரத்தால் ஆக்கியது....ஏன் நம்ம சீமானோ,இல்லை வைகோவோ,இல்லை எங்கடை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ,இல்லை நாமோ இணைந்து பெளத்தத்தை உரசும்வகையில் ஒரு குறும்/நெடும் படம் தயாரித்து வெளியிடக்கூடாது..? வெளியிட்டால் கொழும்பு பற்றி எரியும்..சிங்களவனின் உண்மை முகம் உலகம் அறியும்...முக்கியமாக வெளியிடும் படத்தை இந்தியாவில் பெளத்தவர்கள் அநேகம் இருக்கும் மாநிலங்களை குறிவைத்து வெளியிட…
-
- 116 replies
- 7.8k views
-
-
“வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து” இந்த உலகத்துக்கு எத்தனையோ நல்ல விடயங்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கின்றார்கள் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்கு தெரியவில்லை சாதி என்று ஒன்றை கண்டு பிடிக்க ஆனால் உலகத்துக்கு ஆக்கபூர்வமான எதையும் பெரிதாக கண்டுபிடிக்காத ஆசிய ஆபிரிக்கர்களுக்கே சாதி என்று ஒன்றை கண்டுபிடிக்க தேவை இருந்திருக்கின்றது. வெள்ளையர்களுக்கு தெரியும் சாதியால் எந்தப்பயனுமில்லை மனித குலத்துக்கென்று நம்மவர்களுக்கு மட்டும் அதனால் என்ன பயன் வருகின்றதோ தெரியவில்லைஇநமது மூதாதையர் சொல்லித்தந்து வளர்த்ததால் மனம் சாதிக்கு அடிமைபட்டு பழக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. டென்மார்க்குக்கு முதலில் ஆண்களாக எல்லோரும் வந்திருந்து ஒன்றாக ஒரேவீட்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றட் ஐ இலங்கை இனப்பிரச்சனையில் தீர்க்கமான முடிவை எடுக்கக் கோரி தொலை நகல் விண்ணப்பம் - உடனடியாக செயற்படக் கோரிக்கை http://www.tamilsydney.com/content/view/1744/37/
-
- 0 replies
- 768 views
-
-
தாயகத்தில் நிகழ்ந்த யுத்தம் லட்சக்கணக்கான இளம் உயிர்களை அழித்து பல்லாயிரக்கணக்கில் காணாமற்போக வைத்து துன்பத்தையே வெகுமதியாக வழங்கியிருக்கிறது. யுத்தத்தின் கோரம் அழிவு அடிப்படை வாழ்வாதார வீழ்ச்சியானது நாளாந்த உணவுக்கே அவலப்படவைத்துள்ளது. ஆனால் பசியோடு இருந்தாலும் கௌரவமாக வாழ்வதனையே எங்கள் இனம் விரும்புகிறது. இந்த வறுமையிலும் தன்மானத்தை விற்றுவிடாமல் பட்டினியையும் சமாளிக்கக் கற்றுக்கொண்ட தாய்மாரையும் சகோதரிகளையும் எங்களுக்கு கிடைக்கிற தொடர்புகள் குரல்களிலிருந்து அறிய முடிகிறது. இவர்கள் அதிகம் படித்திருக்கமாட்டார்கள் அழகாக அலங்கரிக்கமாட்டார்கள் கவர்ச்சிகரமாகப் பேசமாட்டார்கள். வெளி உலகோடு தொடர்பை ஏற்படுத்துவதைக் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் தமக்கென்று ஒரு எல்லைய…
-
- 0 replies
- 591 views
-
-
Subject: Letter to MEPs There is going to be a debate on Sri Lanka in the European Parliament on Thursday 12 February. Please write to the MEPs in your region. Anyone in any given region can write to ALL the MEPs in that region. I live in London and I can write to all nine MEPs in that region and they will have to look after my interests. Please make sure which region you are in - there are 12 regions in the UK. Please give your postal addresses when you write to your MEPs. They all wish to know that you are from THEIR region. Please ring up your friends and relatives all over the UK and give them the eddresses(email+address=eddress) UK…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெதர்லாந்து வானொலியில் வந்த தமிழர்களின் அவலம்
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6074341.ece
-
- 1 reply
- 1.4k views
-
-
மனு - அனைவரும் அனுப்புகள் http://www.gopetition.co.uk/petitions/brit...-sri-lanka.html http://www.voiceagainstgenocide.org/vag/node/30 இதையும் பாருங்கள் http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=45956
-
- 0 replies
- 1.1k views
-
-
உங்கள் கருத்துக்கள் மிக முக்கியம். தமிழர் தரப்பு கருத்துக்களை இங்கே காணவில்லை. தயவு செய்து எல்லோரும் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள். http://www.thestar.com/article/649031 http://www.thestar.com/article/648812
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார். கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய…
-
- 10 replies
- 1.2k views
-
-
சமீபத்தில் கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழக சமூகத்துறை குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். `சமூக அமைப்பில் கோபத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகள் சற்று வித்தியாசமானவை. 18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில் இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள். அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மூவர் மரணம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும் சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. 40 வயதான இந்திக குணதிலக என்ற இலங்கையர் தனது மகளையும் மகனையும் கொலை செய்துவிட்டு ஹண்டிங்டேலின் தென்கிழக்கு பேர்த் புறநகர் பகுதியான Essington St இல் உள்ள அவர்களது வீட்டின் கேரேஜில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக பொலிசார் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பிள்ளைகள் தங்கள் தாயுடனான சந்திப…
-
- 7 replies
- 1k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு – வாக்களிக்கும் மக்களுக்கு வன்னி மாவட்ட வெகுஐன அமைப்பின் கோரிக்கை நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் எதிர்வரும் 2-5-2010 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது வன்னி மாவட்ட வெகுஐன அமைப்புக்களின் ஒன்றியம். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தினை முழு வீச்சோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விடுதலை வேட்கையுடன் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். அதன் வடிவங்களா…
-
- 0 replies
- 600 views
-
-
இங்கிலாந்து சமர்செட் பிராந்தியத்தில் பெண் ஒருவரை தாக்கிக் கொலை செய்த இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. வௌ்ளசாமி கோபிநாத் என்ற 36 வயதுடைய இலங்கையருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த வருடம் மயூரதி பேரின்பமூர்த்தி என்ற பெண்ணை தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோபிநாத்திற்கு 18 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சமர்செட்டில் அமைந்துள்ள ‘டியுடர் கோட்’ கட்டடத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதோடு, சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், சந்தேகநபரான கோபிநாத் கொலை செய்தமை உறுதியானதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சடலம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு விசா வழங்கியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த உத்தரவிடப்பட்டு, பேர்த் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளது. Photograph: Stephanie Coombes இதனால், அவர்கள் முன்னர் தாம் வசித்து வந்த, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர்கள் பேர்த் நகருக்குள் மாத்திரம் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் இக்குடும்பத்துக்…
-
- 0 replies
- 410 views
-
-
-
- 2 replies
- 788 views
-
-
ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்கான வாகன ஒழுங்கு விபரங்கள் டிச 1, 2010 நாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு : மன்செஸ்ட்டர்(Manchester) நகரில் இருந்து புறப்படுவோர்: தொடர்புகளுக்கு : 07876705023 ஹாரோ(Harrow) ஆஸ்லி காஷ் அன் கரியில் இருந்து 2.45 க்குப் புறப்படும் சவுத் ஹாரோ (South Harrow) அபி டயமன் முன்பாக மற்றும் ரூக் கீத் பள்ளி சவுத் ஹாரோ சவுத்கோல்(Southall) : தமிழினி காஷ் அன் கரி , சவுத்கோல்(Southall) : லேடி மாகிரட் கலால் மீட் முன்பாகவும் சவுத்கோல்(Southall): கோல் மான் எஸ்டர் ஏஜன்ட் முன்பாகவும் கொலின்டேல்(Colindale): இல் இருந்து : தமிழன் காஷ் அன் கரி ம…
-
- 1 reply
- 723 views
-
-
வழமை போல் அந்த நண்பனை சந்தித்தேன் என்று எழுத நீங்களும் வந்து நக்கலாக ஒவொருமுறையும் இவருக்கு நண்பரை சந்திகிறது தான் வேளை என்று எழுத ,அப்படியான பிரச்சினைகளை தவிர்பதிற்காக இந்த முறை சிட்னியில் வந்த ஓசி(இலவச) பத்திரிகை செய்தியை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளாம் என்று நினைகிறேன்.இலவச பத்திரிகை என்றா நான் படித்து முடித்து விட்டு தான் மற்ற வேளை,சிட்னியில் எங்களின் கடைகளுக்கு போனால் வாசலில் கட்டு கட்டாக இலவச பத்திரிகைகள் இருக்கும் எல்லாவற்றிலும் ஒவ்வொன்று தூக்கு கொண்டு வந்திடுவேன். அதில் ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தது "இந்திய மாணவர்கள் தாக்கபட்ட விடயம் குறித்து அவுஸ்ரெலியா பாராளுமன்ற உறுப்பினர் கண்டணம்"நானும் கொஞ்சம் உசார் ஆகி என்னடப்பா எனக்கு …
-
- 1 reply
- 1k views
-
-
ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று, புலம்பெயர்ந்து யேர்மனியின் தென்மானிலத்திலுள்ள லூட்விக்போர்க் என்ற பெருநகருக்கு வந்துசேர்ந்த ஆரம்பகாலத் தமிழர்களால் ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது, 'லூட்விக்போர்க்' என்ற பெருநகருக்குள் அமைந்த 'மார்பார்க்' என்ற ஊரில் நடந்தேறியது. இந்நிகழ்வின் ஒழுங்குமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. வழமையாக, முதலில் மங்கலவிளக்கேற்றி, வணக்கம் செலுத்தி, வரவேற்புரை, அறிமுகம் என நேரங்கள் நீண்டு, பெற்றேருடன் வரும் குழந்தைகள் சிறுவர்கள் ஏன் சில பெரியவர்களும்கூட பசி தாகம் ஏற்பட்டு எப்போதடா இடைவேளை வரும் என எதிர்பார்த்துப் பரிதவிப்பதுண்டு. இந்நிகழ்வில் வழமைக்கு மாறாக மண்டபத்தில் நுளைபவர்கள் நேரடியாகவே உணவுப்பண்டங்கள் உ…
-
- 11 replies
- 2.3k views
-
-
முள்ளிவாய்க்கால் பேரழிவும் போராட்டமும் கண்காட்சி May 16, 2024 12 . Views . பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் உள்ள தமிழ் சமூகம் போரின் பயங்கரத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தெளிவாகத் தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஒரு போர்க்குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விட்டது. தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போனமைக்கு எதிராக தாய்மார்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதுடன், …
-
- 0 replies
- 244 views
-
-
அனுராதபுரம் சிங்கள வான் படைத்தளம் மீது 22.10.2007 அன்று அதிரடித் தாக்குதல் நிகழ்த்தி வீரச்சாவினை அணைத்துக்கொண்ட 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
Sri Lanka’s government declared victory in May, 2009, in one of the world’s most intractable wars after a series of battles in which it killed the leader of the Tamil Tigers, who had been fighting to create a separate homeland for the country’s ethnic Tamil minority. The United Nations said the conflict had killed between 80,000 and 100,000 people in Sri Lanka since full-scale civil war broke out in 1983. A US State Department report offered a grisly catalogue of alleged abuses, including the killing of captives or combatants seeking surrender, the abduction and in some cases murder of Tamil civilians, and dismal humanitarian conditions in camps for displaced persons. Hum…
-
- 0 replies
- 1k views
-