வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
அன்பான சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! – தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் முக்கிய வேண்டுகோள் 12 Views ”மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் 19இன் தாக்கம் காரணமாக, கடந்த 28.10.2020 அன்று சுவிஸ் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட விதி முறைகளிற்கமைவாக வழமைபோன்று இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துவதற்காகப் பிறிபேர்க் மாநிலத்தில் அமைந்துள்ள போறூம் (FORUM) மண்டப நிர்வாகத்தினரிடம் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி இடைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்” என தமிழீழ விடுதலைப்புலிகள் – சுவிஸ் கிளை அறிவித்துள்ளது. “மேலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் இல்லங்களில் தேசிய மாவீரர்களை நினைவுகூர்வதற்காகக் கீ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலகலைக்கழக மாணவி திடீரென உயிரிழப்பு பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி கடந்த வெள்ளிக்கிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார் தலைப்பகுதி பலமாக நிலத்தில் அடிபட்டு இரத்தம் வெளியேறியுள்ளது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அனைவரையும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த இரங்கல் அமைதி கொள்ளட்டும் ஆன்மா! https://www.thaarakam.com/news/a62c827c-1751-4d28-b844-6f88241a5e83
-
- 6 replies
- 1.4k views
-
-
லண்டனில் தனது குழந்தைகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை சந்தேக நபரான நடராஜா நித்தியாகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். நடராஜா நித்தியகுமார் ஏப்ரல் 26 அன்று கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் தனது குழந்தைகளான 19 மாத பவின்யா மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதன் போது குளியலறையிலிருந்த குழந்தைகளின் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, வடக்கு அல்ட்பரோ வீதியில் உள்ள வீட்டிற்கு அவசர சேவைகள் வரவழைத்துள்ளார். இதன் போது பவின்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், நிஜிஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது தன்னையும் கத்தியால் வெட்டிக்கொண்ட நித்தியகுமார் சிகிச்சைகளுக்க…
-
- 9 replies
- 1.3k views
-
-
ஜில் பைடன்: அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஆகப்போகும் ஆங்கில ஆசிரியை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஜில் பைடன் அமெரிக்காவில் அதிபரின் மனைவியை முதல் சீமாட்டி என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் அதிபர் ஆகவில்லை என்பதால் பெண் அதிபரின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது. இப்போது ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டி அவரது மனைவி, ஜில் பைடன். ஆங்கில ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் வெள்ளை மாளிகையில் இனி வீற்றிருப்பார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அதிகா…
-
- 1 reply
- 912 views
-
-
US Election Updates 2020 | வெற்றி பெறப்போவது யார்?
-
- 0 replies
- 645 views
-
-
யார் இந்த வைகுந்தவாசகன்? -பா.அரியநேத்திரன் 27 Views 1982,நவம்பர்,05, இன்றைய தினத்தில் இந்தியாவில் இருந்து வைகுந்தவாசகன் நாடு கடத்தப்பட்டார். அவர் நாடு கடத்தப்பட்டு சுமார் 38 வருடம் கடந்த நிலையில், அவர் தொடர்பான பதிவு இது. 1978 இல் அவை ஐ.நா சபையில், தாம் தமிழீழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி ‘தமிழீழம்’ என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார். அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிருஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியஸ்தராகப் பணியாற்றினார். ஐ.நாவில் தனியொருவராக இவர் செய்த சாதன…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளோம் – ட்ரம்ப் http://athavannews.com/wp-content/uploads/2020/11/Donald-Trump.jpg மில்லியன் கணக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது வெற்றியை அறிவித்துள்ளார். வெளிப்படையாக நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றோம் என அவர் அடக்கமான தொனியில் உரையாற்றியுள்ளார். மேலும் வாக்குகளை எண்ணும் சட்டரீதியான நடவடிக்கைகளை கடுமையாக சாடியுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அனைத்து வாக்கு எண்ணும் நடவடிக்கையை தனது ஆதரவாளர்களின் வாக்குகளை பறிக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார். மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்காக வாக்களித்தனர் என தெரிவித்துள்ள டிரம்…
-
- 0 replies
- 599 views
-
-
அண்மையில் எனது நெருங்கிய உறவினர் சிட்னியில் இருந்து வந்திருந்தார்.காலையில் ஓட் சாப்பிடும் போது தேன் இருக்கா?ஆமா இருக்கு என்று கொடுத்தா இந்த தேனை விட மனுகா தேன் என்று விற்கிறார்கள் இனிமேல் அதை வாங்கி பாவியுங்கள் என்றார். சரி இந்த தேன் எங்கே எடுக்கிறார்கள் என்று தேடினால் கூடுதலாக நியூசிலாந்திலும் அவுஸதிரேலிய சில பகுதியிலும் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விலை சாதாரண தேனை விட பல மடங்காக இருக்கிறது.பலவகைகளிலும் இருக்கிறது.இப்போது இருக்கும் தேன் முடிய வாங்கலாம் என்றிருக்கிறேன்.ஆனாலும் எதை வாங்குவது என்று தெளிவில்லாமல் இருக்கிறது. இங்கு அவுஸ் உறவுகள் யாராவது பாவிக்கிறீர்களா?அல்லது மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் யாரேனும் பாவிக்கிறீர்களா?இது பற்றிய கூடுதலான விபரங்கள் அறிய ஆவல…
-
- 22 replies
- 6k views
-
-
பிரியங்கா ராதாகிருஷ்ணன்: நியூஸிலாந்து அமைச்சரானார்… November 3, 2020 நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அமைச்சரவையில் சென்னையில் பிறந்தவரும் கேரளாவை பூர்விகமாகக் கொண்டவருமான 41 வயதுடைய பிரியங்கா ராதாகிருஷ்ணன்அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அமைச்சரான தகவலை தமது முகநூல் பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில் அவர், “இன்று நம்பமுடியாத சிறப்பான நாளாக இருந்தது. நமது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சலுகை உணர்வு உட்பட, நான் பல விஷயங்களை உணர்கிறேன். எனக்காக வாழ்த்துச் செய்திகள் / செய்தி அனுப்ப /…
-
- 5 replies
- 995 views
-
-
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பிரஜைக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ரோஸ்புட், ரேய், டூட்கரூக், போர்ட்சியா மற்றும் சோரெண்டோ பகுதிகளில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடிப்படையாக கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையில் ஒக்டோபர் 21 ஆம் திகதி, மவுண்ட் வேவர்லியில வசிக்கம் 24 வயதுடைய இலங்கைப் பிரஜையொருவின் வீட்டிலிருந்து 67 பைகள் மீட்கப்பட்டுள்ளது. விக்டோரிய பொலிஸாருடன் இணைந்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையிலேயே 10 ஆயிரம் டொருக்கும் அதிகம் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களுடன்…
-
- 3 replies
- 1.3k views
-
-
அடுத்த 3 வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களைக் கனடா அனுமதிக்கவிருக்கிறது கனடாவில் பணியாட்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், அடுத்த மூன்று வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களை அனுமதிப்பதற்குக் கனடா உத்தேசித்துள்ளதாக அதன் குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசீனோ அறிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காரணமாகச் சீரழிந்திருக்கும் பொருளாதாரத்தைச் செப்பனிடுவதற்காக இந்நடவடிக்கை அவசியமென, தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் மெண்டிசீனோ தெரிவித்தார். இதன் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் 401,000 நிரந்தர வதிவாளர்களையும், 2022 இல் 411,000 பேரையும், 2023 இல் 421,000 பேரையும் அனுமதிப்பதற்கு…
-
- 0 replies
- 767 views
-
-
இந்தோனேசியாவில் தமிழர்கள் இந்தோனேசியாவின் மீதான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் பின்னர், சில வணிகர்கள் இந்தோனேசியாவின் சில துறைமுகப்பகுதிகளில் தங்கி இருந்தாலும், டச்சு காலனித்துவக்காலத்தில், தமிழகத்தின் பழவேட்காடு பகுதியில், போர்த்துக்கேயரை திருத்தி, பிடித்து அங்கிருந்து சுமார் 25,000 பேரை தமது புகையிலை பயிர் செய்கைக்காக, இந்தோனேசியா கொண்டு சென்றார்கள். இவர்களில் பலர் 1940 அளவில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் தமிழகம் திரும்பினாலும், சுமார் 25,000 பேர் மேடான் பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களில் புகழ் மிக்க சிலர்: நடிகையும், மொடலுமான கிம்மி ஜெயந்தி விஜய் - உதை பந்தாட்ட வீரர்
-
- 27 replies
- 6.2k views
- 1 follower
-
-
ரொறன்ரோவில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத ஆசிரியருக்கு அபராதம்! http://athavannews.com/wp-content/uploads/2020/10/toronto-school-3-720x450.jpg தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத ரொறன்ரோ பாடசாலை ஆசிரியரொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த புனித சார்லஸ் கத்தோலிக்கப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சபை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இது இந்த விடயத்தில் விசாரணையை நடத்தி வருகிறது என்று ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பாடசாலை சபை கூறியுள்ளது. குற்றம…
-
- 0 replies
- 875 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி 60 Views தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கையினை மையப்படுத்தி, சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணையவழி கையெழுத்து போராட்டத்துக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு தொடர்புடையதாக காணப்படுகின்ற நிதி சேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீட்டின் முதல் களம் வெற்றியினைக் கண்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது …
-
- 1 reply
- 1k views
-
-
உலக அளவில் பிரபலமாக ஒலிக்கும் சுவிஸ் தமிழ் பெண் பிரியா ரகுவின் ‘பொப்’ குரல் -காணொளி இணைப்பு Bharati October 21, 2020 உலக அளவில் பிரபலமாக ஒலிக்கும் சுவிஸ் தமிழ் பெண் பிரியா ரகுவின் ‘பொப்’ குரல் -காணொளி இணைப்பு2020-10-21T06:51:24+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட சுவிஸ் பெண்ணான பிரியா ரகு உலகளாவிய ரீதியில் அறியப்படும் பிரபல பாடகியாக மாறுகிறார். சூரிச்சை தளமாகக் கொண்ட 34 வயதான பிரியா ரகு அமெரிக்காவின் பொப் உட்பட மேற்கு இசையில் பாடல் அல்பங்கள் சிலவற்றைத் தனது சுயமுயற்சியால் தயாரித்து வெளியிட்டு சுவிற்சர்லாந்து இசைப் பரப்பைத…
-
- 0 replies
- 1.5k views
-
-
குழந்தைகள் உலகமும் அவர்களது உரிமைகளும் - ஒரு ஆசிரிய நோக்கு -தோழி குழந்தைகள் உலகம் அழகானதும் அலாதியானதுமானது . அதைச் செம்மைப்படுத்தி அடுத்தடுத்த படிகளில் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாகவும் உறுதியானதுமாகவும் வளர்த்தெடுப்பதற்கு, அவர்களின் வாழ்வின் அத்திவாரம் சரியான முறையில் கட்டப்பட வேண்டும். இன்றைய புலம் பெயர் தமிழ் சமுதாயத்தில் குழந்தை வளர்ப்பில் பலவிதமான சிக்கல்களும் விரக்தியும் பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கும், அதே வேளை குழந்தைகளுக்கும் கூட ஏற்படுவது கண்கூடாக இருக்கிறது. இது குழந்தைகளின் உள வளத்தை சிதைக்க வல்லதாகவும் இருப்பது …
-
- 2 replies
- 1.2k views
-
-
லண்டனில் கடந்த சில வருடங்களுக்கு முன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி, பலத்த காயத்துடன் உயிர் தப்பியவர் தமிழ் சிறுமியான துஷா. இவருக்கு துப்பாக்கி சன்னத்தினால் முள்ளம் தண்டு பாதிக்கபட்டது. அத்துடன் இவருக்கு சுவாச பாதிப்புகள் இருப்பதால், கொவிட் உட்பட்ட தொற்றுக்கள் அதிகம் பாதிக்க கூடும் என அவரின் வைத்தியர்கள் அஞ்சுகிறார்கள். இது சம்பந்தமாக வைத்தியர் கடிதம் கொடுத்தும், பாடசாலை நிர்வாகமும், உள்ளூராட்சி அரசும் (கவுன்சில்) கடும் போக்கு காட்டுவதாலும், பெற்றார் மீது தண்ட பண நடவடிக்கை பாயாலாம் என்பதாலும், இந்த சிறுமி தொற்றபாயத்துக்கு மத்தியிலும் பாடசாலை செல்ல வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகியுள்ளார். https://www.thesun.co.uk/news/12960578/girl-shot-lungs-return-school-cov…
-
- 1 reply
- 1.1k views
-
-
நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்; இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் Bharati October 18, 2020 நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்; இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்2020-10-18T08:00:34+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore நியூசிலாந்திலிருந்து ராதிகா தப்பிராஜா நியுசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு! வவுனியா, கோவில்குஞ்சுக் குளத்தை பூர்விகமாகக் கொண்டுள்ள லண்டனில் வசித்துவரும் சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஏழு மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச் சென்றிருந்த வேளை, பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் சிறுவனை மோதியுள்ளது. இந்நிலையில், குறித்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லண்டன் கேய்ஸ் (Uxbridge Road, Hayes,Hayes) பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவரும் சசிகரன் அகர்வின் (வயது-4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். http://athavannews.com/வவுனியா…
-
- 10 replies
- 1.6k views
-
-
தமிழீழத்தின் சுயாட்சியை வலியுறுத்திய அரசியல் போராட்டத்துக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் – டோல்டன் ஐரிஷ் குடியரசுக் கட்சியின் ஷின்பெயின் அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் டோல்டன் தமிழீழத்தின் சுயாட்சியை வலியுறுத்திய அரசியல் போராட்டத்துக்கு தமது அமைப்பின் ஆதரவு எப்போதும் இருக்கும் என உறுதிபடக் கூறியுள்ளார். திலீபன் உயர்வான ஒரு விடுதலைப் போராளி என்றும் அவர் தனது உரையில் புகழ்ச்சி தெரிவித்தார். நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்ற திலீபன் நினைவுதின நிகழ்வில் பங்குபற்றிப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் தமது உரையில் மேலும் குறிப்பிடுகையில். ஐரிஷ் போராட்டத்துக்கும் ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் நிறையவே ஒற்றுமை காணப்படுவதுடன்…
-
- 0 replies
- 826 views
-
-
அமெரிக்க சீரியல் உலகத்தில் நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும், அடுத்த நகைச்சுவை தொடரில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார். மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 17 வயதான இந்த யுவதி, பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார். கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே, இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார். ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமா…
-
- 12 replies
- 2.3k views
-
-
A three-year-old boy and his parents have died at a flat in west London. The bodies of Poorna Kaameshwari Sivaraj, 36, and son Kailash Kuha Raj were found at Golden Mile House on Clayponds Lane, Brentford. Scotland Yard said it believed both had been dead for some time. They were last seen on 21 September. It is thought Kuha Raj Sithamparanathan, Kalish's father and Ms Sivaraj's husband, fatally injured himself when officers forced entry. The 42-year-old was found with stab injuries and pronounced dead by paramedics at the scene. The family's deaths mean London has recorded 100 violent de…
-
- 31 replies
- 3.9k views
-
-
டிரைவ் இன் கலியாணம் கொரோனா அடங்கீட்டுது. பிறகென்ன, ஒரு கலியாணத்தினை நடத்தி முடித்திடுவம் எண்டு ஒரு இந்தியன் கலியாணத்துக்கு பெரிய எடுப்பில் ஒழுங்கு பண்ணியாச்சு. அக்டோபர் முதல் வார இறுதியில் கலியாணம். அடக் கடவுளே.... கொரோனா திருப்பியும் வருதாம். கூட்டம் கூட கூடாது, எண்டு பிரிட்டிஷ் அரசு சொல்லி விட்டது. பின்ன எப்படி கலியாணம் செய்வது? சரி, இந்து மதப்படி தேதி மாத்துறது சரி இல்லை. கலியாணம் ஒழுங்கு செய்த கம்பெனிக்கும், பண இழப்பு. சரி, மாத்தி யோசி... டிரைவ் இன் கலியாணம். ஒரு கோலில் கலியாணம். மாப்பிளை, பொம்பிளை, இருபகுதியிலும் ஆக்கள், அய்யர், கேமரா காரர் எண்டு அரசாங்கம் சொன்ன அளவில் நடக்குது. வெளியே பெரிய ஸ்கிரீன் வைத்து இருக்…
-
- 11 replies
- 2.3k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை – ஒரு கண்ணோட்டம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 2 இல் நடைபெறவிருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், இத் தேர்தல் முடிவுகள் முழு உலகத்தையும் முன்னெப்போதுமில்லாத வகையில் பாதிக்கலாம் எனப் பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந் நிலையில், அமெரிக்கத் தேர்தல்கள் பற்றிய நடைமுறையை இலகுவாகப் புரியவைக்க எத்தனிக்கிறது இக் கட்டுரை. அமெரிக்கத் தேர்தல் பெரும்பாலும் இரண்டு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்குமிடையே ஏறத்தாள இரண்டு நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. பசுமை (Green) மற்றும் விடுதலைக் கட்சி (Libertarian) போன்ற கட்சிகள் போட்டியிட்டாலும் அவை ஒருபோதுமே ஆட்சியைக் கைப்பற்றியதோ அல்லது அரசாங்கத்தில் பதவி…
-
- 0 replies
- 1k views
-
-
மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்! பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் அதிஸ்டவசமாக தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது. இது அவர்மேல் அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவமாகும். இலங்கையில் ஊடகவிலாளராக செயற்பட்ட இவர் மீது, ஈபிடிபியினர் மரணதண்டனை விதித்து, யாழ்ப்பாணத்தில் இருத்த அவரது அலுவலகத்தில் துப்பாக்கி பிரயோகமும் செய்திருந்தனர். அதிலிருந்து மயிரிழையில் உயர் தப்பித்த அவர் தற்போது லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளராகவும் பணியாற்றிவருகிறார். மேலும் இவர்,இனப் ப…
-
- 0 replies
- 698 views
-