Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "ஈழமே தாகம்" ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் - சுவிஸ் புதிய தகவல்கள் இணைக்கப்பட்ட செய்தி, அறிவித்தல், 16.05.2009 அவசர அறிவித்தல்!!! மே18 திங்கள் காலை 10:30 மணிக்கு "ஈழமே தாகம்" ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் எம் தாயக மண்ணில் சிறீலங்கா அரச படையின் எரிகுண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் பட்டினியாலும் வதைக்கப்படும் எம் உறவுகளை அழிவில் இருந்து மீட்போம். சர்வதேசமே! உடனடியாக போரை நிறுத்தி எமது மக்களைக் காப்பாற்ற உனக்கு நாம் விடும் இறுதி அறைகூவல். ஒட்டுமொத்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! வாருங்கள் ஐ.நா. வை நோக்கி;. தயக்கம் வேண்டாம் உங்கள் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு புறப்படுங்கள். எமது தாயகம் பறி போன பின்பு, எமது உறவுகள் அழிந்த பின்பு நாம் இங்கு கூட…

    • 1 reply
    • 1.7k views
  2. தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் கனடாவில் மேன்முறையீடு தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் ஒருவர் கனடாவில் மேன்முறையீடு செய்துள்ளார். தம்மை நாடு கடத்த முயற்சிக்கப்படுவதாகவும் அதனை தடுக்குமாறும் கோரி கனேடிய உச்ச நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாக்ஸி சாரதியான நிஸ்ரின் அகமட் மொகமட் நிலாம் ( Nisreen Ahamed Mohamed Nilam ) என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையிலிருந்து கனடாவிற்கு சென்றிருந்தார். எனினும் இதுவரையில் அவருக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படாதநிலையில் 2008ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிலாம் கனடாவின் வன்கூவரிற்குள் பிரவேசித்திருந்தார். கனடாவில் புகலிடம் கோரியுள்ள நிலாம் சட்ட ரீத…

  3. பொதுவாக நமக்குள் சிலர் தையைத் தமிழ்ப் புத்தாண்டு எனச் சில வருடங்களாகக் கொண்டாடுவார்கள். தாயகத்தில் இருந்து இறுதி யுத்த காலப்பகுதியில் வந்ததாக சொல்லப்படுகின்ற கடிதத்தை மையப்படுத்திப் பலர் கொண்டாடுவார்கள். அவர்களிடம் விளக்கம் கேட்டால் எந்தக் காரணமும் அவர்களுக்குச் சொல்லத் தெரிவதில்லை. இத்தனைக்கும் இப்படிப்பட்ட தமிழர் வாழ்வியல் பற்றிய அந்தக் கடிதத்தில் தலைவர் சம்மதித்தாரா என்பது பற்றி எந்த ஆதாரமும் இல்லை. சிலர் சித்திரையில் விஸ்ணு- நாரதர் பற்றிய புராணக்கதை இருப்பதால் தையில் கொண்டாடலாம் என்பார். தையிலும் ஒரு புராணக்கதையை உருவாக்கினால் எந்த நாளுக்கு மாறுவார்? ஒரு காலத்தில் தைப்பொங்கலைத் தமிழர் விழாவாக கொண்டாடிய மனது, இந்தப் புத்தாண்டு விடயத்தின்பின்னர் அது பற்றிய விபரங்களை…

  4. சீமானை விடுதலை செய்யகோரி இந்திய துணை தூதராலயத்துக்குமுன் போராட்டம் கனேடிய தமிழ் சமூகம் மற்றும் கனேடிய மாணவர் சமூகம் இணைந்து நடாத்திய அமைதி வழிப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை செர்போர்ன் மற்றும் ப்ளோர் சந்திப்பில் உள்ள இந்திய துணை தூதராலயத்துக்குமுன் நடைபெற்றது. மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகிய இந்த போராட்டம் ஏழு மணிவரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் முக்கியமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர் சீமானை விடுதலை செய்யகோரியும், இலங்கை கடற்படையால் அநியாயமாக கொல்லப்படும் தமிழ்நாடு மீனவர்களின் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இலங்கையில் நடைபெறும் போர்குற்றவியல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்ககோரியும் இந்தப் போராட்டத்தில் கலந்து…

  5. நேற்று இரவு பிரான்சில் La Courneuve நகர சபைக்கு அருகாமையில் உள்ள கேணல் பருதி அவர்களின் உருவப்படம் இனந்தெரியா நபர்களினால் உடைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://m.facebook.com/story.php?story_fbid=526471740830937&id=100004043479795

    • 4 replies
    • 1.3k views
  6. கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தேர்தல் புறக்கணிப்புகள் தமிழ் மக்களுக்கு தீமையையே விளைவித்துள்ளன. யூன், 1931 இல் சட்ட சபைக்கு நடந்த தேர்தலை யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress) புறக்கணிக்கச் சொன்னது. அதன் விளைவாகத் தனிச் சிங்கள வாரியம் (Pan Sinhala Board of Ministers)ஒன்று உருவாகியது. அதன் விளைவுகளைத் தமிழ் மக்கள் பின்னாளில் அனுபவித்தனர். 1994 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணித்தார்கள். அதன் விளைவாக யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி கட்சி 10,744 வாக்குகளை மட்டும் பெற்று 9 உறுப்பினர்கயோடு நாடாளுமன்றம் சென்றது. அதன் விளைவுகளை இப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 2005 ஆம் ஆண்டில் விடுதலைப…

    • 0 replies
    • 454 views
  7. தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கு யேர்மனியில் வெள்ளிவிழா: [Wednesday 2015-04-15 07:00] யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகளுக்கு 124 தமிழாலயங்களை அமைத்து 1100 ஆசிரியர்கள் ஊடாக வாரம் தோறும் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 25 வது அகவை நிறைவை 11.04.2015 சனிக்கிழமை கனோவர் நகரிலும் மறுநாள் 12.04.2015 ஞாயிற்றுக்கிழமை வால்ட்றோப் என்ற நகரிலும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. மண்டபம் நிறைந்த மக்களுடன் மாமனிதர் இரா . நாகலிங்கம் அவர்களின் அரங்கத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வு அரங்கேறியது . தமிழ்க் கல்விக் கழகத்தின் கால் நூற்றாண்டு அகவை நிறைவு விழா அதன் பரிண…

  8. இந்தா பாருங்கோப்பா பொதுசனங்களே, கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிட்னியில இருந்து இங்க கொழும்புக்கு வந்த ஒருவர் கதைத்த ஒரு அருமையான விசயத்தை உங்கட காதில போடனும் எண்டு ஆசையில வந்தனான். சரி இத நீங்க எல்லோரும் வச்சிச்சதுக்கு பிறகு இல்ல வாசிக்கேக்கயே பலருக்கு என்மேல கோவம் வரலாம்.... ஆனா விசயம் மட்டும் உண்மை....... (முதலுக்கு நல்லாவே தெரியும்) அண்மையில அங்க நடந்த ஒரு "கோவில் உற்சவதில" ஒரு "நல்ல" விசயம் நடந்ததாம்..... எல்ல கோவிலை போலவும் இங்கையும் கடந்த வருடம் வரைக்கும் தட்சனை எல்லமே காசாவே கொடுக்கப்பட்டது. (இதுக்காகவே கடன் வேண்டியாவது வந்து எல்லருக்கும் முன் காசை விசுக்கினவையை விடுங்கோ) ஆனா இந்த முறை காசுக்கு பதிலா பற்றுச்சீட்டு ஒரு என்வலப்புக்குள்ள வைத்து எல்லொருக்கும்…

    • 9 replies
    • 1.9k views
  9. சிட்னியில் உயர்திணை விமர்சன அரங்கு....மேலதிக விபரங்களுக்கு ...... யாழ்கள ஜெஜெ பங்கு பற்றியுள்ளார் போல தெரிகின்றது http://www.tamilmurasuaustralia.com/ http://www.tamilmurasuaustralia.com/2012/06/blog-post_9929.html#comment-formநன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா

    • 0 replies
    • 617 views
  10. Published By: Vishnu 28 Nov, 2025 | 03:14 AM (நா.தனுஜா) மாவீரர் நாள் என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ், தமிழர்களின் தியாகங்களைத் தாம் அங்கீகரிப்பதாகவும், கடந்தகாலம் குறித்து நேர்மையாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) அவுஸ்திரேலிய செனெட் சபையில் உரையாற்றியபோதே டேவிட் ஷுபிரிட்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'மாவீரர் நாள்' என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், உலகவாழ் தமிழர்கள் யுத்தத்தில் உயிரிழந்தோரை 27 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு நினைவுகூர்வத…

  11. இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2013) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, New South Wales (NSW) மாநிலத்தை சேர்ந்த, ஊடகத்துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண்மணி, Ita Buttrose AO OBE பெறுகின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலி…

  12. கர்நாடகாவில் சாலை மறியல்; தமிழ் நாடு கர்நாடக எல்லையில் கர்நாடக தமிழர்களின் மாபெரும் கவன ஈர்ப்பு More than 5000 Karnataka Tamils assembled at the Karnataka Tamilnadu border are protesting in support of the Eelam Tamils. Today’s protest campaign was organized by Karnataka Tamil Sangam. They are demanding India to remove the ban on LTTE, implement immediate ceasefire and allow humanitarian aids to reach the affected people. Tamil National reporter from Karnataka said, the protestors have blocked the main road and 3000 Lorries are stranded. Police has arrested 15 Eelam Tamil sympathisers. The protestors claim ‘LTTE as the only saviours of Eelam Tamils.…

  13. Started by sasithasan,

    Poll: Should the police move in immediately if Tamil protestors break the law? http://www.680news.com

    • 2 replies
    • 1.6k views
  14. தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் போராட்டம் 20 Views அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதிகளான பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்கள் குழந்தைகளும் சிறைவைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்நாளை நினைவுக்கூரும் விதமாக அகதிகளை விடுவிக்கக்கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் நடந்திருக்கிறது. இப்போராட்டம் Perth, Canberra, Sydney, Adelaide, Brisbane, Melbourne, Darwin, Hobart, Newcastle, Biloela ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. “இது ஒரு குடும்பத்தைப் பற்றிய பிரச்னை அல்ல. இது அகதிகள் மோசமாக நடத்துப்படுவதை முடிவுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துவதற்கான போராட்டம…

  15. கொடிய சிறிலங்கா நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக படகுகளில் சென்று 3 வாரங்களாக எதுவித முடிவுகளும் கிடைக்காது அவதியுறும் அகதிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரெலியா அரசு சொல்கிறது. ஆனால் இந்தோனேசியா அரசு அகதிகளை ஏற்பது என்ற ஐ.நா வின் அறிக்கையில் கையோப்பமிடவில்லை. இவ்வகதிகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் அகதித்தஞ்சம் அளிக்க வேண்டி நீங்கள் 'YES' என்பதற்கு வாக்களியுங்கள். http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/49825/ இதுவரை கிடைக்கப்பெற்ற வாக்குகளின் படி Should NZ take some of the Sri Lankan boatpeople seeking asylum? total vote 24970 votes Yes, it's our duty to help them 50% 12519 votes No, our resources a…

    • 3 replies
    • 3.7k views
  16. எனக்கு இப்ப கொஞ்ச நாட்களாகவே யாழ்இணையத்துக்கு வர விருப்பமே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரவேண்டும் வரவேண்டும். ஏதாவது எழுதவேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. எனக்கு யாழில் யாருடனும் பகையும் இல்லை. மனம் முழுவதும் எதோ வெறுமை சூழ்ந்தது போலவே எந்நேரமும் உள்ளது. என் மனதை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. முகப்புத்தகத்தில் மனதைத் திருப்பினாலும் அதுகூட ஆர்வமாக இல்லை. என்ன செய்யலாம்??????????

  17. ஜேர்மனியில் பிராங்பேர்ட் நகரத்தில் தமிழர்கள் இலங்கைக்கு விமானச்சீட்டுப் பெறும் ஒரு சிங்களவனின் நிறுவனமான ASRAOrient உரிமையாளனான Anuradha Wickremeratne என்பவன் பலருக்கு எழுதிய சுற்று மடலை வாசித்துப் பாருங்கள். இவனுக்கெதிராக இந்த மின்னஞ்சலுக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். பிராங்பேர்ட் நகர் வாழ் தமிழ் மக்களே இந்த Travel Agency யை நீங்களும் புறக்கணிப்பதோடு நின்றுவிடாமல், மற்றய நாட்டவரையும் இவனை புறக்கணிக்க உதவுங்கள். இவனின் மின்னஞ்சல்> anura@asraorient.de இதோ இந்த இனவாதி எழுதிய சுற்று மடல்!

  18. நெதர்லாந்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 27ஆம் ஆண்டை நினைவு கூரும் அடையாள பட்டினிப் போராட்ட நிகழ்வு காலை ஆரம்பமாகியுள்ளது. http://www.pathivu.com/news/34129/57//d,article_full.aspx

  19. அகதிகளுக்கான மனிதாபிமான கொடுப்பனவு பிரிட்டனில் 60 சதவீதத்தால் வெட்டு! அகதிகள், அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்கள் ஆகியோருக்கான மனிதாபிமான கொடுப்பனவை 60 சதவீதத்தால் வெட்ட பிரித்தானிய அரசு தீர்மானித்து உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இத்தீர்மானம் நடைமுறைக்கு வருகின்றது. அகதிகளுக்கு நிதி வழங்கும் மனிதாபிமான அமைப்புக்கள், அகதிகள் நலன் பேணும் சபைகள் ஆகியனவும் இத்தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முன்னெடுப்புக்களில் பங்குபற்றுகின்றன. பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் வீழ்ச்சி மற்றும் தளம்பல் நிலை ஆகியனவே அரசின் இத்தீர்மானத்துக்கு காரணம் என்று அந்நாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்புதிய தீர்மானத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள…

  20. இங்கிலாந்து துணைபிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா இங்கிலாந்து நாட்டின் துணைபிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில், துணை பிரதமர் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் டொமினிக் ராப். இவர் தன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், துணை பிரதமர் டொமொனிக் தம் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், நான் விசார…

    • 0 replies
    • 774 views
  21. சிங்களத்தின் ஒட்டுக்கூலிகளான கருணா கும்பலுக்குள் ஏற்பட்ட பாரிய பிளவையடுத்து, சில காலங்களிற்கு முன்பு புலத்தில் திடீரேன "கருணா காதலர்களாக" மாறிய சில ஒட்டுண்ணிகள் என்ன செய்தென்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பதாக தெரியவருகிறது. கருணாவா? பிள்ளையானா? என்பதில் மிகப் பெரியளவில் மோதல்கள் வெடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. கருணா ஒட்டுக்குழுவை வைத்து கப்பங்கள், கடத்தல்களை செய்து வருவதை பங்கிட்டு வந்த டென்மார்க்கில் வாழும் ஒட்டுண்ணிகளான குமாரதுரை குடும்பமே இதில் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டருப்பதாக ஈ.என்.டி.எல்.எப் வட்டாரங்கள் நெருப்புக்குத் தெரிவித்தன. கடந்த காலங்களில் திருமலை மூதூரில் சகோதரரான தங்கத்துரையின் பாராளுமன்ற பதவியை வைத்து வ…

  22. கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றக் குயின்ஸ் பார்க் திடலில் யூலை 23, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல். உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை, யூலை 23ஆம் நாள் 2011 மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் (Queen's Park) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது. 28 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பி…

    • 1 reply
    • 809 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.