வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
கனடாவில் துப்பாக்கிச்சூடு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! Vhg அக்டோபர் 21, 2024 கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். அதிகாலைவேளை இடம்பெற்ற துப்பாக்கிசூடு கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று (20-10-2024) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 727 views
-
-
உங்கள் பாடற் திறனை வெளிக்காட்டி, உரிய அங்கீகாரத்துடன், சங்கொல 2012 விருதினை வென்றிட ஓர் அரிய வாய்ப்பு. பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவங்களை, 22.04.2012 ஞாயிற்றுக்கிழமை,l'espaces "champ foire" route des refuzniks 95200 Sarcelles என்னும் இடத்தில் நடைபெற இருக்கும் பரதநாட்டிய விழாவில் எம்மிடம் தரலாம் என்பதையும் அறியத்தருகிறோம். நன்றி தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு
-
- 0 replies
- 545 views
-
-
பஹ்ரெய்னில் பழைய சர்ச்சை காரணமாக ரவி நாகலிங்கம் என்பவர் நித்திரையில் இருந்த பார்த்திபன் ராமசந்திரன் என்பவரை போத்தலினாலும் மட்பாண்ட கருவிகளாலும் தலையில் தாக்கி கொலைசெய்த குற்றத்திற்காக அவருக்கு மரணதண்டணை வழங்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் குடும்பத்தினர் நஷ்ட ஈட்டு பணத்தை (blood money) ஏற்க மறுத்ததால் லிங்கம் என்பவரை தூக்கில் தொங்கவிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லிங்கம் இக்கொலையை December 30, 2006இல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. Friend sentenced to death for murder Doha A Sri Lankan has been sentenced to death for killing a compatriot as he slept, Gulf Times reports. Ravi Naga Lingam repeatedly smashed Parthiban Rama Chandran in the head …
-
- 21 replies
- 4.1k views
-
-
அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். https://valampurii.lk/news/local-news/2020/அச்சுவேலியைச்-சேர்ந்தவர/
-
- 36 replies
- 3.4k views
-
-
தமிழ் சொற்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். laptop.................... webcam..................... suit....................... printer ----------------- mouse .................. keyboard --------------- scanner ------------------ speakers------------------ headset-------------------- cd player------------------- cutlery------------------- calculater---------------- stapler ------------------ pencil case-------------------- sharpener------------------- trampoline..................... இவ்வளவு சொற்களுக்கும் தமிழ் தேவை. தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்
-
- 2 replies
- 1.7k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் கனடாவின் ரொரண்டோவில் ஸ்காபுரோ என்ற இடத்தில் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் சம்பைன் உடைத்து கிளி. வெற்றியைக் கொண்டாடியதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. படங்கள்: டெயிலிமிரர்.
-
- 13 replies
- 2.9k views
-
-
பிரவரி 24 ஆம் தேதி ஜான் கெரியின் தலைமையில் ஈழத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கொலைகல் குறித்தான் விவாதத்திற்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இன்னும் இரண்டே நாட்கள் இருக்கிற நிலையில் இதை உடனடியாக செய்ய வேண்டியது முக்கியம். விவரங்கள் கீழே: US Senate Committee on Foreign Relations’ hearing on Sri Lanka TAMIL GENOCIDE is on Feb. 24th ONLY 2 DAYS LEFT!!! http://foreign.senate.gov/hearings/2009/hrg090224p.html http://www.tamilsydney.com/index2.php?opti...f=1&id=1862 The witnesses seem positive. Please send compelling stories to the Chair, John Kerry and the witnesses too. Please, please submit your letters to them, politely but with comp…
-
- 0 replies
- 617 views
-
-
அவுஸ்திரெலியா SBS தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு இரவு(15.03.2009) 8.30க்கு சிறிலங்காப்பிரச்சனை பற்றிய நிகழ்வு காண்பிக்கப்படவுள்ளது இதன் மறு ஒளிபரப்பு திங்கள், வியாழன் மாலை 2.30 மணிக்கு காண்பிக்கப்படவுள்ளது. 8:30Dateline Dateline travels to Sri Lanka as the country moves towards an end-game in its bloody civil war. And from Mexico, a story on the strange cult that worships 'Saint Death'. SBS current affairs and analysis program hosted by George Negus. (An SBS Production in English) http://www.sbs.com.au/schedule/2009-03-15/SBS%20Sydney
-
- 7 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
நிலவிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்புகின்றது சீன விண்கலம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/05.jpg சீனாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. “சாங்கி-5“ என்ற இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த தரையிறங்கு கலம் கடந்த முதலாம் திகதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை …
-
- 5 replies
- 1k views
-
-
ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநிதி ஆகிறார் நீதன் ஷான் !! ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் மாகாணத் தலைவர் பொறுப்பு வகித்து வந்த தமிழ் ஆர்வலர் நீதன் ஷான் அவர்களுக்கு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநித்துவ பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனி, ஞாயிறுகளில் மொன்றியலில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தேசியப் பிரதிநிதியாக நீதன் ஷான் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்ரோறியோ மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் கொண்டு செல்வதுடன் அவர்களின் நலன்களுக்காய் குரல் கொடுக்கப் போவதாக நீதான் ஷான் கூறியுள்ளார் தமிழினத் தீர்மானங்களுக்காய் பாடுபடும் அதே நேரத்தில் ஒன்ரோறியோவில் வசித்து வரும் ஒதுக்கப்பட்ட மற்றும் சிறபான்மை மக்களின் விடியலிலும் அக்கறை செலுத்தப் போ…
-
- 3 replies
- 895 views
-
-
நீங்கள் வயர்லேஸ் இன்டர்நெட் பாவிப்பவகளாக இருந்தால் வயர்லேஸ் ரவுடரின் பெயர் இனை "Stop Genocide in Sri Lanka" or "Tamil Genocide in Sri Lanka" என மாற்றி கொள்ளுங்கள். Just change the SSID or the wireless router as "Stop Genocide in Sri Lanka" , It will be broadcast to all next door people. When they scan for internet they will get " Stop Genocide in Sri Lanka" Same as all our bluetooth devices Name them as "Tamil Genocide" சிறு துளி பெரு வெள்ளம் நன்றி
-
- 11 replies
- 2.3k views
-
-
பிரித்தானியாவில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றில் மஹாராணி இரண்டாம் எலிசபத் ஆற்றும் உரையில் குடிவரவுச் சட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டவுள்ளார். வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவில் நாடு கடத்தவும், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவான முறையில் நாடு கடத்தக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுப் பிரஜைகள் தொழில்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு பாரியளவு அபராதங்களை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை சேவைகளை வெளிநாட்டுப் பிரஜைகள் துஸ்பிரNhயகம் செய்யாத வகையில் குடிவரவுச் சட்டங்களில் …
-
- 0 replies
- 745 views
-
-
புலம் பெயர் தமிழர், தாங்கள் வாழும் நாடுகளில், தங்களைத் தமிழர்கள் என்று வெட்கப்படாமல் பிரகடனப் படுத்துவதன் மூலம் பலவற்றைச் சாதிக்க முடியும்! அவற்றுள் ஒன்று ' லண்டன் நிலங் கீழ்' புகையிரத பயணச்சீட்டு இயந்திரத்தில் தமிழ் மொழியின் அறிமுகம் என்றும் நான் கருதுகின்றேன்! நான் கூறுவது, பிழையாக இருந்தால், லண்டன் வாழ் உறவுகள் தெரியப்படுத்தவும்! எது எப்படியோ, சிங்களவன் எழுதிற தமிழிலும் பார்க்க, இதில் தமிழ் மணக்கிறது!
-
- 10 replies
- 1.3k views
-
-
அண்மைக்காலத்தில் இலங்கையிலுள்ள அல்லது இலங்கையராக வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற பலரதும் பேசுபொருளாக மாறியிருக்கும் ஒரு விடயம்தான் இந்த “இரட்டைப் பிரஜாவுரிமை”. மிக நீண்டகாலத்துக்கு முன்பதாகவே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் முறையானது நடைமுறையில் உள்ளபோதிலும், போருக்கு பிந்திய அபிவிருத்தி சூழல், பலரையும் இரட்டை பிரஜாவுரிமையின் கீழ் இலங்கைக்கு வரவும், அதன்மூலமான நலன்களை உச்சமாகப் பெற்றுக்கொள்ளவும் தூண்டியுள்ளது எனலாம். 1948ம் ஆண்டின் 18ம் இலக்க குடியுரிமை சட்டத்தின் 19,20,21ம் பிரிவுகளின் கீழ் இலங்கையின் பிரஜாவுரிமையை இழந்த அல்லது இழக்கவுள்ள எவரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். (antiguainvestmentcitizenship.com) குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஸ்ரீலங்காவின் தடுப்பு முகாம்களில் தவிக்கும் உறவுகளுக்காக கனேடியத் தமிழ்ச் சிறார்கள் மேற்கொள்ளும் மடல் வரையும் போராட்டம். தாயகத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கக்கோரி, ஈழத்தைத் தாயகமாகக் கொண்டு, புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறார்களாலும் பெற்றோர்களாலும் எதிர்வரும் சனிக்கிழமையன்று (26 -செப்ரெம்பர் - 2009) உலகத் தலைவர்களுக்கு மடல் வரையும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. தாயக மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தச் சொல்லி கனடாவில் நடாத்தப்பட்ட பேரணிகளிலும், வீதி மறியலிலும், ஈடுபட்டு ஒன்றிணைந்த பெற்றோர்களாலும் சிறுவர்களாலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty Internat…
-
- 1 reply
- 888 views
-
-
நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – பிரித்தானியாவில் நூல் வெளியீட்டு September 21, 2021 நிலாதமிழ் அவர்களின் படைப்பான மாவீரர் வரலாற்றுப் பதிவாக நினைவழியா நினைவுகள்-என் நினைவில் மாவீரர்கள்-நூல் வெளியீடு விழா 19.09.21 அன்று மாலை லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலண்டனின் பல முக்கிய தமிழமைப்புகளின் பிரதிநிதிகளும் போராளி மாவீரர் உறவுகளும் நண்பர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். தமிழ் அமைப்புக்கள் சார் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமதி.சந்திரிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு. ரேணுதாஸ் இராமநாதன் அவர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர…
-
- 0 replies
- 568 views
-
-
“எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” ஆவுஸ்ரேலியா மெல்பேனியில் “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” நிகழ்வு ஓக்டோபர் மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கீத்மொன்ட் (Heathmont - J.W Manson Reserve) பூங்காவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை வதை முகாம்களில் தமிழ் உறவுகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை எம் கண் முன்னே கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அங்கு வதைமுகாம்களில் பட்டினியாலும், பாதுகாப்பான இடமின்றி, இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் இன்னும் நாம் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத துன்பங்களை அனுபவிப்பதை நீங்கள் உங்கள் கண் கூடே தத்ரூபமாக காணமுடியும். அவுஸ்திரேலிய தமிழர் சமூகமாக நாம் முன்னைவிட மிக வேகமாக செய…
-
- 0 replies
- 1.1k views
-
-
Protest against CHOGM in Sri Lanka - Friday 15/11/2013, from 10 AM till 2 PM. Boycotting CHOGM is the ONLY way Commonwealth Nations can send a strong message against Sri Lanka's genocide of Tamils - please join us at the Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, SW1Y 5HX. The Commonwealth should not welcome a war criminal to chair the 53 states for the next 2 yrs. Nearest stations: Green Park, Piccadilly Circus and Charing Cross. BTF Gobynath Nithiyanantham (facebook)
-
- 1 reply
- 545 views
-
-
தமிழர்களின் தைப்பொங்கல் விழாவினை முதன் முதலாக தமிழர் மரபு நாள் என்று மார்க்கம் நகரசபை உறுப்பினர் (வார்ட்7) திரு லோகன் கணபதி அவர்கள் கனடிய நீரோட்டத்தில் பிரகடனப்படுத்தி கடந்த இரண்டு வருடமாய் தமிழர்களின் பாரம்பரியகலாச்சார விழாவாக தைப் பொங்கல் அன்று மார்க்கம் நகரசபை கொண்டாடி வருவது அனைவரின் வரவேற்பையும் உரிய அங்கீகாரத்தையும் தந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். அவ்வகையில் இந்த ஆண்டும் இங்குள்ள அனைத்துத் தமிழ் சமூகங்களும் பல்லின மக்களும் கலந்து கொண்டு மகிழும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 12.01.2014 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாத் தலைவரும் மா…
-
- 3 replies
- 566 views
-
-
சில நாட்களாக என் மனதில் உறுத்தலாகவே உள்ளது. ஒரு நாடு மொழி, காலச்சாரம் என்று போராடி விட்டு, அதை எதையுமே காப்பாற்றாத முடியாத நாட்டில் பணத்தையும், சுகவாழ்க்கையையும் மையப்படுத்தி வாழ்கின்ற வாக்கை சரியா என்று. என்னுமொரு 10 வருட காலப்பகுதிக்குள் திரும்பிச் சென்று வாழவே விரும்புகின்றேன். இது நடக்குமா என்றால்... நடக்க வேண்டும் என்பதே அவா. ஆனால் எம்முள் பலருக்கு அது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்த பலரில் அவதானித்த ஒரு விடயம். ஏதோ அங்குள்ள வாழ்க்கையை விடக் கூடச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் செய்கின்ற வேலை என்பது....அடுத்த தலைமுறை ஏதோ படித்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்தாலும் அது எச் சமயத்திலும் மொழி, இனம் பற்றிக் கவலைப்படவே போவதில்லை. நாங்கள் காட…
-
- 41 replies
- 4k views
-
-
காணொளியை பார்த்தால் ஆச்சரியம் தான்..!😲
-
- 3 replies
- 1.4k views
-
-
வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதி சேர்ப்பு நடவடிக்கைகளை கட்டுபடுத்த சிறிலங்கா அரசு முழு அளவில் முயற்சி எடுக்க இருப்பதாக அறிவிப்புக்கள் வெளிவந்த 24 மணி நேரத்தில் பிரித்தானிய நாளேடு இதுபற்றிய கட்டுரை ஒன்றை பிரசுரித்துள்ளது. லண்டனில் தமிழர்கஅச்சுறுத்தப்ட்டு பணம் வசூலிக்கப்படுவதாகவும் சிலர் 50 ஆயிரம் பவுண்ஸ் வரை பணம் தருமாறு மிரட்டப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. இக்கட்டுரையில் தீபன் யோகராஜா என்பவரது வணணத்திலான படம் பிரவசுரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க லண்டனிலுள்ள ஒட்டுப்படை ஆதரவாளர்கள் மற்றும் கிறிமினல்களின் துணையுடன் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது தெழிவாகத் தெரிகிறது. இதுவிடயமாக ரைம்ஸ் நிறுவனத்துக்கு கண்டனங்களை தெர…
-
- 5 replies
- 2.2k views
-
-
நெதர்லாந்தில் மூளைப்புற்று நோய்க்கு பலியான தமிழ்ச் சிறுவனின் சோகக் கதை! வியாழன், 12 மே 2011 17:14 E-mail அச்சிடுக PDF இலங்கையிலிருந்து நெதர்லாந்திற்கு புகலிடம் கோரிச் சென்ற சிறுவனொருவன் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளான். இலங்கையைச் சேர்ந்த தாயும் மகனும் நெதர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தனர். இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நெதர்லாந்திற்கு குடியேறியுள்ளனர். நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியி்ல் உள்ள நகரான அல்மெலோவில் உள்ள ஹெட் பெலட் என்ற ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்ற அபிராம் என்ற 8 வயது மாணவனே மூளைப்புற்று நோயால் இறந்துள்ளான். தனது தாயின் தோளிலேயே அபிராம் உயிரை விட்ட…
-
- 1 reply
- 927 views
-
-
லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகளுக்கு 19 வருட சிறைத்தண்டனை - அதிா்ச்சித் தகவல் லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகள், 145 மில்லியன் பவுன்டுகளை வெள்ளையடித்து இறுதியில் டாக்ஸ் ஆபீசிடம் சிக்கிக்கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் 19 வருட சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார். நடந்தது என்ன ? லண்டனில் உள்ள பிரபலமான ஆக்ஸ்பேட் வீதியில் மேலும் 2 இடங்களில் பணமாற்று சேவை நிலையத்தை வைத்து நடத்தி வந்துள்ளார் மூத்ததம்பி சிறீஸ்கந்த ராஜா. இவரது மனைவியின் பெயர் திலகேஸ்வரி. இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பெரும் கிருமினல் குழுக்களிடம் பணத்தை பெற்று அதனை ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு அனுப்புவதும், பின்னர் அதனை மீண்டும் லண்டனுக்கு அனுப்பி அந்த கறுப்பு பணத்தை வெள்ளை…
-
- 26 replies
- 4.6k views
-