வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
அனைத்து நாடுகளையும் கைப்பற்றி வந்த ஹிட்லரிடம், ஏன் சுவிட்சர்லாந்தை விட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது, "அமர்ந்து கொண்டு சமாதானம் பேச ஒரு நாடு தேவை" என்றார். ஐநா மனித உரிமைகள் ஆணையம் உட்பட அகதிகள் மறுவாழ்வு, குழந்தைகள் நலம் என ஐக்கிய நாடுகளின் சுமார் 15 க்கும் மேற்பட்ட அமைப்புகள், முக்கிய அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு நாடு சுவிட்சர்லாந்து. 8 கோடி பேர்தான் மக்கள் தொகை என்றாலும் மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, பொருளாதார பலம் என பல்வேறு சிறப்பு தன்மைகளில் உலகின் ஒரு உதாரண நாடு அது. ஆனால் ஹிட்லரே விட்டு வைத்த அந்த நாட்டை, அதன் மனிதாபிமானத்தை அசைக்க தொடங்கி இருக்கிறது பல்வேறு நாடுகளில் வசித்து வந்தவர்களை அகதிகளாக்கி கொண்டு இருக்க…
-
- 1 reply
- 947 views
-
-
'If I can do it, you guys can do it,' winner tells other youth in his community oronto's Prasanthan Aruchunan is making history. The 17-year-old from Westview Centennial Secondary School is the first student in Ontario to receive the National Hockey League scholarship from the Thurgood Marshall College Fund. It's an academic scholarship awarded to a student in the NHL's official youth development program, Hockey is for Everyone (HIFE), who has achieved at least a 3.0 GPA. A criterion easily met by Aruchunan, who maintains a 94 per cent average. If that's not impressive enough, he plans to use the scholarship to study mechanical engineering at…
-
- 0 replies
- 999 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள், எம்மை விட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் மக்களின் நம்பிக்கையாகவும், தென்பாகவும், தமிழ்மக்களின் அன்பையும் பெருமதிப்பையும் பெற்றவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தினது தத்துவாசிரியராய், தேசியத் தலைவரினது நம்பிக்கைக்குப் பாத்திரமான ராஜதந்திரியாய், மதியுரைஞனாய் தன் வாழ்க்கையை இறுதிவரை அர்த்தப்படுத்தி வாழ்ந்தவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தானும் தன் துணையுமாகச் சேர்ந்து, எம் இனத்திற்கும், எம் தாயகத்திற்கும், எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் நன்றி என்ற வார்த்தைகளுக்குள் குறுக்கிக்கொள்ளமுடியாதவை. அவரின் வெற்றிடம் நிரப்பப்படமுடி…
-
- 0 replies
- 440 views
-
-
-
- 14 replies
- 1.8k views
-
-
சுவிஸில் 19 வருடங்களுக்கு முதல் கொலை ஒன்றை செய்த தமிழர் ஒருவருக்கு 19வருடங்கள் கடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நபர் பிரான்ஸிலிருந்து சுவிஸிற்கு வந்து கொலை செய்து விட்டு பிரான்ஸிற்கு தப்பி சென்றிருந்தார். பின்னர் பிரான்ஸிருந்து லண்டன் சென்று அங்கு வசித்து வந்த வேளையில் கடந்த இரு வருடங்களுக்கு முதல் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இரு வருடங்களாக சுவிஸ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இவரின் வழக்கு நேற்று வியாழக்கிழமை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.1994ஆம் மே மாதம் ஏ1 நெடுஞ்சாலையில் வாகன தரிப்பிடத்தில் 41வயதுடைய தமிழர் ஒருவரின் சடலம் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இவர் பேர்ண் நகரில் வசித்து வந்த தமிழர் என்றும் வ…
-
- 3 replies
- 602 views
-
-
வன்னியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் உள்ளனர். குறிப்பாக கடந்த இறுதிக் கட்ட நாட்களில் தொடர்ந்த மோதலின் இடையே சிக்கியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தெளிவான தகவல்கள் எவையும் இல்லை.இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதி கைப்பற்றப்பட்ட போது குறைந்தது 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என அங்கிருந்து எஞ்சியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு இருந்த மக்கள் பற்றியோ அல்லது கொல்லப்பட்ட காணாமல் போன காயம் அடைந்த படையினரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் குறித்தோ உடனடியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என அங்கிருந்து வெளியேறிய பலரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்த சாட்சி…
-
- 0 replies
- 1.7k views
-
-
முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அன…
-
- 27 replies
- 2.3k views
-
-
The Tiger Trap They defeated the Tigers earlier this year but is the Sri Lankan government's war with the Tamils really all over? This week on Dateline, Amos Roberts investigates the mysterious disappearance of Kumaran Pathmanathan, or "KP" as he is known, who became the new leader of the Tamil Tigers after the death of Velupillai Prabhakaran in May. For more than two decades KP had been the Tigers' chief arms smuggler and money launderer, and is still listed on Interpol's "Wanted" list. Now it appears that in a clandestine operation two months ago KP was snatched from a budget hotel in Malaysia and whisked back to Sri Lanka. The rendition of KP has…
-
- 2 replies
- 803 views
-
-
யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது. Posted on May 6, 2022 by சமர்வீரன் 120 0 சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களின் நிலமையை ஓவியமாகத் தீட்டி சார்புறுக்கன் நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது. இதன்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களுக்கு நகரமத்தியில் தீபம் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வானது யேர்மனியில் 4.5.2022 இல் இருந்து 18.5.2022 வரை முக்கிய நகரங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 304 views
-
-
இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது. தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. மேலதிக விபரங்கள் விரைவில் ....
-
- 37 replies
- 10.6k views
-
-
தமிழீழ பொது வாக்கெடுப்பு ஆங்கிலத்தில்: http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp தமிழில்: http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp முடிந்தவரை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் இந்த இணைய முகவரியை அறியப்படுத்துங்கள். நன்றி.
-
- 7 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் சிங்கள அரசின் பயங்கரவாத நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் பற்றிய கண்ணோட்டம் நேற்று காண்பிக்கப்பட்டது. பார்க்காதவர்கள் இதன் மறு ஓளிபரப்பினை வரும் சனிக்கிழமை மாலை 1 மணிக்கு காணத்தவறாதீர்கள். Australian ABC Reporter Peter Lloyd expose Sri Lanka State Terror unleashed against tamils .. Australian ABC Reporter today elaborately exposed Sri Lankan State terror unleashed against minority tamils in his 9.20pm documentary. Despite the above independently verified facts Australian Department of Foreign Affairs and Australian Foreign Policy Makers are keeping a blind eye on these Sri Lankan State sponsored human rights viol…
-
- 6 replies
- 1.6k views
-
-
லண்டன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் உட்பட இலங்கை பிரஜைகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அந் நாட்டின் பயங்கரவாத சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 35 வயது பெண், 39,35 மற்றும் 41 வயதுகளுடைய ஆண்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு 'ERSOU' இன் பயங்கரவாத தடுப்பு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த ஆண்கள் மூவரும் லண்டனில் உள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 1.6k views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு பயணித்தோரில் 1,200பேர் மரணம் சட்டவிரோதமான முறையில், படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற சுமார் 1,200 அகதிகள், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அதில் அதிகமானோர் இலங்கை அகதிகள் எனவும் இனங்காணப்பட்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கணிக்கப்பட்ட எண்ணிக்கையில் அதிகமான இலங்கை அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று, தென்னிந்தியாவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் சீன் கெல்லி, வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேயாவிலுள்ள கடல் பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடினமான எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி, விசா இல்லாமல் படகு மூலம் நாட்டுக்குள் வந்த எவராலும் அங்கு குடியமர முடியாது என்றும் அ…
-
- 0 replies
- 584 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மேற்சபை ( house of Senate ) உருவாக்கம் : ஒன்பது பிரதிநிதிகள் நியமனம் ! தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான( house of Senate) பிரதிநிதிகளை நியமித்துள்ளது. உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் பிரதமர் பணி…
-
- 1 reply
- 1.4k views
-
-
செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு Published By: RAJEEBAN 19 JUN, 2025 | 10:39 AM செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இந்த புதைகுழி குறித்த விசாரணைக்கு சர்வதேச சகாக்களுடன் இணைந்து பிரிட்டன் ஆதரவளிக்கவேண்டும் மனித என தெரிவித்துள்ளார் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி இலங்கைக்கு அவசியம் என அந்த அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் அவர் மேலும் குறிப்பிட…
-
- 1 reply
- 212 views
- 1 follower
-
-
கொரோனா உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டு லட்சக் கணக்கில் உயிர்ப்பலிகள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், 2020ம் ஆண்டுக்கான அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய குறியீட்டு எண்ணுடன் கடிதம் அனுப்பட்டுள்ளது. அதை நினைவூட்டும் வகையில் இரண்டாவது கடிதமும் தபாலில் எல்லா வீட்டு முகவரியிலும் வந்து சேர்ந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதியை சென்சஸ் டே(Census Day) என்று குறிப்பிட்டு அன்றைய தேதியில் அமெரிக்காவில் வசிப்பவர்களை, பெயர், வயது, முகவரி மற்றும் இனம் போன்ற விவரங்களுடன் கணக்கிடுகிறார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கும் ஏப்ரல் 1ம் தேதி கடைசி நாளாகும். இந்த கணக்கெடுப்பில் தமிழர் என்று அடையாளப்படுத்துமாறு, 6…
-
- 3 replies
- 1.5k views
-
-
[size=5]மே மாதம் 2009 ஆண்டு தமிழருக்கு நடந்த அவலம் நீங்கள் அறிந்ததே. ஆனாலும் 40, 000 அப்பாவிப் பொது மக்களின் உயிரழிக்கப்பட்ட இத்துயரத் தருணங்களின் விபரங்கள் மேற்கு உலகினருக்கு மிகக் குறைவாகவே தெரிய வந்திருக்கின்றன.[/size] [size=4]அண்மையில் ஜக்கிய நாடுகள் சபையினரால் வெளியிடப்பெற்ற அகநிலை அறிக்கையின் மூலம் தமிழருக்கு எதிராக தூண்டப்பட்ட போர்க் குற்றங்கள், இன அழிப்பு முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்திருந்தாலும், இவ்விபரங்கள் சாதாரண மேற்குலக மக்களைப் போய் அடையுமா என்பது சந்தேகமே.[/size] [size=4]இந்நிலையில், வன்னிப்குதியில் ஐ.நா. சபையின் நிவாரணப் பணி அதிகாரியாக பணியாற்றிய இங்கிலாந்து நாட்டவரான திரு. பெஞ்சமின் டிக்ஸ் என்பவர் வன்னி அவலத்தை உலகுக்கு வெளிக்காட்டும் ம…
-
- 0 replies
- 775 views
-
-
அண்மைக்காலமாக ஊடகங்களில் எமது விடுதலை போராட்டமாக வரும் கட்டுரைகளுக்கு கருத்து தெரிவிப்பதில் சிங்களவர்களே முன்னணியில் உள்ளனர். இதை ஓரளவு நிவர்த்தி செய்யும் எண்ணத்துடன் கீழ்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்படலாம். இவை "பொதுவான கருத்துக்களே". ----------------------------------------------------------------------------------------------------------------- Sovereignty implies rights and obligations, and that Sri Lankan state have a basic responsibility to protect its citizens from genocide and mass atrocities. No government has the right to use national sovereignty as a shield behind which it can murder its own people. The challenge for the world community is not only to …
-
- 3 replies
- 988 views
-
-
http://vannimission.org/petition/
-
- 5 replies
- 1.9k views
-
-
வெட்கக்கேடு. கனடா திரையரங்கில் அயன் திரைப்படம் மக்கள் நிரம்பி வழிய அந்தமாதிரி ஓடியதாய் // ஓடுவதாய் ஓர் தகவல் கிடைச்சது. அங்கு தாயகத்தில் நச்சுவாயுவுக்கும் குண்டுகளுக்கும் தமிழர் வாழ்வுகள் நாசமாய்ப்போய்க்கொண்டு இருக்கிது. இங்கு வேறு ஒரு கிரகத்தில் நம்மவர்கள். என்னையா கொடுமை.
-
- 11 replies
- 1.9k views
-
-
பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதுக்கு இணங்க தனது உண்ணா நிலைப் போராட்டத்தை இடை நிறுத்திய பரமேஸ்வரன் சுப்ரமணியம்(அண்ணா) அவர்களின் போராட்டம் தொடர்கிறது... நீர் ஆகாரம் எதுவும் இன்றி பரமேஸ்வரன் சுப்ரமணியம்(அண்ணா) தனது உணா நிலைப் போராட்டத்தை மீண்டும் தொடர்கிறார்... பிரித்தானியா வாழ் மக்களிடம் இந்த அறிவித்தலை பிரித்தானியா பாராளமன்ற சதுக்கத்தில் நடந்து கொண்டு இருக்கும் மாணவர்- இளையோர்- மக்கள் போராட்டத்தில் இவ்வறித்தலை அவரே 20.05.2009 இரவு 9 மணி அகவணக்கத்தின் பிற்பாடு அறிவித்து இருந்தார். பிரித்தானியா வாழ் மக்களை தொடர்ந்து அணி திரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மக்களே அணி திரள்வீர்! எஞ்சி இருக்கும் எமினத்தை, எம் தாய்நாட்டைக் காக்க வாரீர்!!
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழ் ஆங்கிலத் தமிழ் பெற்றோர்களேSHARE & Like the page here-- www.facebook.com/pages/தமிழ்/199164690109807 தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்கள் பார்த்து வெட்க பட வேண்டிய விடயம் . இதோ அத்தகைய தமிழ் பெற்றோர்களுக்கான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது . பார்த்தவுடன் தலையை குனிந்து கொள்ளுங்கள் ஆங்கிலத் தமிழ் பெற்றோர்களே . இங்கு மழலைத் தமிழில் பாடல்களை தெளிவாக கதைத்த இந்த சீன குழந்தைக்கு எங்களது இரு கரம் சேர்த்து பாராட்ட கடமை பட்டு இருக்கிறோம் . சீன குழந்தையே நீ பல்லாண்டு இன்பம் கொண்டு வாழ்வாயாக .!! http://www.youtube.com/watch?v=OE0tu07Zf20
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம், வணக்கம் நான் சில நாட்களாக யாழிற்கு வரவில்லை, எனது வேலையில் நெஞ்சம் பிஸியாக போய்விட்டேன்.... நிறைய விவாதங்கள் நடந்திருக்கு, ... நான் இப்ப ஒரு சின்ன "silly question" ஓட வந்திருக்கிறேன், Surname எண்டால் என்ன Firstname எண்டால் என்ன? பெரும்பாலான தமிழ் இந்துக்களுக்கு familyname மற்றைய ஆட்களுக்கு உள்ளபடி இல்லைதானே, அதனால் நான் எனது பெயரையே surname ஆக பாவிக்கிறேன், என்னுடைய மனைவி, பிள்ளை என்னுடைய surname தங்கட surname ஆக பாவிக்கினம்..ஆனால், என்னுடைய Firstname அல்லது Givenname ஆக அப்பாவினுடையத்தை பாவிக்கும் போது சில நேரங்களில் சங்கடங்கள் வருகிறது...நீங்கள் யாரவது என்னைப்போல பெயர் மாத்தி பயன்படுத்துகிறீர்களா? உங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...
-
- 35 replies
- 5.5k views
-
-
புலம் பெயர் இளையோர் சிலரை லைக்கா குழுமத்தினூடாக சிறிலங்கா புலானாய்வுத் துறை உள் வாங்கி உள்ளது. வளர்ந்து வரும் இந்த இளையவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதாகாக் கூறி சிறிலங்கா இளையோர் அமைப்பு என்னும் அமைப்பை உருவாக்கி, லைக்கா குழுமத்தின் அனுசரனையுடன் நிகழ்ச்சிகளை சிறிலங்கா வெளியக புலாநாய்வுத் துறை நாடாத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனுசூர்யா சச்சி என்னும் இவரை சிறிலங்காவின் புகழ் பாடி யுட்யிப்பில் காணொளி ஆக்கி இருக்கிறது. முகநூலில் இவரிடம் இது சுட்டிக் காட்டப்பட்ட போது இது கலை அரசியல் இல்லையாம். இதில் எத்தகைய அரசியல் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.இவர்களுக்கு புத்தி மதி சொல்லுங்கள் கேளாவிட்டால் புறக்கணியுங்கள். https://www.youtube.com/watch?v=PZJMbC7V6SU#t=26
-
- 5 replies
- 1.1k views
-