Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலகக் கார் பந்தய சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவரான, ஜெர்மன் வீரர், மைக்கேல் ஷுமேக்கர், பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் தலையில் அடிபட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கோமா நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ஷூமேக்கருக்கு உடனடியாக நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று க்ரெனோபிள் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிக்கை ஒன்றில் கூறினர். மைக்கேல் ஷூமேக்கரின் மிக நெருங்கிய நண்பரும், பிரான்ஸின் முன்னோடி விபத்து சிகிச்சை வல்லுநருமான மருத்துவர்,பேராசிரியர் ஜெரார்ட் செய்லானும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஷூமேக்கர், மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கு விளைய…

  2. லச்சுமி கலைச்செல்வன் இவரிற்கு ஒரு கடிதம் அன்புள்ள லச்சுமியக்கா வணக்கம் முதலில் என்னை மன்னிக்கவும் ஏனெனில் உங்கள் கணவரின் பெயரை உங்கள் பெயருடன் இணைத்து எழுதியதற்கு. எனக்கு தெரியும் அது உங்களிற்கு பிடிக்காது காரணம் அதுபெண்ணடிமைத்தனம் எண்டு நீங்களே சொல்லியிருக்கிறீங்கள். சரி சமீபத்தில் உங்கள் வீட்டை உடைத்து பல விலை மதிப்பற்ற உங்கள் ஆணவங்களை மன்னிக்க ஆவணங்களை சிலர் திருடிகொண்டு போய் விட்டாகளாம் அதுவும் நீங்கள் இல்லாத சமயம் என்று செய்தி அறிந்தேன். அது புலிகள்தான் என்று நீங்கள் குற்றம் சாட்டியிருக்கிறீங்கள். நீங்கள் இல்லாத சமயம் வந்தது புலிகள் தான் என்று புலிகள் எப்படி அவ்வளவு திட்டவட்டமாக உங்களிற்கு தெரியும் . வந்தவர்களே பின்னர் தொலைபேசியடித்து தாங்கள் பு…

  3. புலம் பெயர் நாடுகளில் கறுப்பு யூலை 2008. கறுப்பு யூலை வந்து 25 வருடங்களாகிறது. இதனால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் சிலவற்றில் இம்முறை கருப்பு யூலை( பெரும்பாலான நாடுகளில் 25ம் திகதி வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. பொங்குதமிழைக் குழப்ப நினைத்து தோல்வி கண்ட சிறிலங்கா அரசு, மறுபடியும் கறுப்பு யூலையினை நிறுத்த முயற்சிக்கிறது. பொங்குதமிழுக்கு ஆதரவு கொடுத்த தமிழர்கள், கறுப்பு யூலைக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமையில் பெரும்பாலான நாடுகளில் இம்முறை கறுப்பு யூலை நடைபெறவுள்ளதினால் இப்பொழுதே உங்களது வேலையில் விடுமுறை கேட்டு கலந்து கொள்ளலாம். தமிழ் ஊடகங்களில் விரைவில் கறுப்பு யூலை 20008 நிகழ்வு பற்றிய செய்திகள் வரவுள்ளன.

  4. பேரினவாதியின் முகமூடியை கிழிப்போம் கனடா ஒட்டாவாவில் நாளை 17 திகதி மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ லங்கன் மக்கள் உண்மையினை சொல்லினமாம்.அப்பாவி மக்களை கொன்று குவித்து கொண்டு மெழுவர்த்தி பிடிக்கினமாம் . அவர்களின் முகமூடியை கிழிக்க என்ன செய்ய வேண்டும் என்று கனேடிய ஒருங்கிணைப்பு குழுவுடன் கலந்து ஆலோசித்து உடனே செயற்படுங்கள். கொலை வெறியரின் வால்பிடிகள் அனுப்பும் கடிதம் கீழே Subject: Candlelight Vigil - Peace to Sri Lanka: Parliment Hill, Ottawa 17th February 2009 From: srilankanbrotherhood@gmail.com A Candlelight vigil is scheduled to be held in the vicinity of the Parliament Hill, Ottawa on the 17 the February 2009 at 6:00 PM by Sri Lankans living in Otta…

  5. இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 01:14.21 PM GMT ] இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார். மேற்படி விருதானது (Elsevier and Materials Science and Engineering C Young Researcher Award) உயிரியல் விஞ்ஞானம், ​​பொருள்சார் பொறியியல் தொடர்பான ஆய்வியல் மற்றும் கோட்பாடுசார் விடயங்கள் பற்றிய சிறப்பு ஆராய்ச்சிகளை அடையாளங்கண்டு அவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, 35 வயது அல்லது அதற்கு குறைவான தனிநபர்களுக்கு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியினால் வழங்கப்படுகின்றது. சுந்தர் தனது கலாநிதி பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகக் கல…

  6. சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.தேவாலயத்தில் அன்பளிப்பு வழங்குமாறும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சபை உறுப்பினர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தேவாலயத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தமிழ் குடும்பங்கள் தமது சம்பளத்தில் இருந்து 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.எவ்வாறாயினும் தலைமை போதகரான போல் சற்குணராஜா இது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார்.எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை இது தெளிவாகியுள்ளதாக…

  7. வன்னிமனித பேரவலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிக்குப் பயன்படுத்தக் கூடிய படங்கள் ஆங்கில மொழி (Photos with English text) [

  8. ஜேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். ஜேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்குபுள்ளிகளின் அடிப்படையில் ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் ஜேர்மன் ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர். பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர். 👉தமிழி.மார்க்கண்டு ஜெர்மன் தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் இ…

  9. அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி உலகக் கிண்ணத்தை வென்று தமிழ் சிங்கள முஸ்லிம் அனைவரையும் இணைத்த அணி, ஒன்றுபட்டு வாழ்கிற நாடு சிறிலங்கா என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருந்த சிங்களத்தின் கனவைத் தவிடுபொடியாக்கிய அவுஸ்திரேலியர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான (தமிழுணர்வுள்ள) தமிழர்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி

  10. The prime minister will announce plans to limit EU migration before Christmas but the search is still on for a way to do this without needing to re-write the founding treaty of the EU - the Treaty of Rome - which enshrines the principle of the freedom of movement of people. http://www.bbc.co.uk/news/uk-politics-29684585 எனவே யாரும் இந்த பக்கம் வருவதாக இருந்தால் ஓடி வரவும்..........

  11. இலண்டனில், எதிர்வரும் சனிக்கிழமை மக்களைக் காக்க மாபெரும் பேரணி திகதி: 15.06.2009 // தமிழீழம் இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் , காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Start : 1:00 P.M Hyde Park Corner Station Finish : Temple , Embarkment அனைத்து மக்களும் தவறாது கலந்து கொண்டு வரலாற்று பங்களிப்பை தருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது.

  12. தமிழர் தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறதுஎன்ற நம்பிக்கையில் டாவோஸ் மகாநாடு சிறப்பாக முடிவடைந்தது. June 10, 2024 தமிழர் தலைநிமிர் காலம் என்ற தொனிப்பொருளில் சுவிட்ஸர்லாந்து டாவோஸ் நகரில் கடந்த 3 நாட்களாக கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற 13வது உலகத்தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மகாநாடு சுவிஸ் நாட்டுக்கு தமிழர் அகதிகளாக வந்து 44 ஆண்டுகள் பூர்த்தியான நிகழ்வூட்டல் நினைவுடன் இனிதே நிறைவு பெற்றது. இம்மகாநாட்டில் உலகின் 27 நாடுகளிலிருந்து 550ற்கு மேற்பட்ட தமிழ் தொழில்முனைவோரும் திறனாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கல…

      • Haha
    • 8 replies
    • 1.1k views
  13. பிரித்தானியாவில் வற்புறுத்தி, (forced) கல்யாணம் செய்து வைப்பதில், எம்மவர்கள் 6வது இடத்தில் ( 1.1% ) உள்ளனர். கடந்த வருடம் சட்டவிரோதமாக்கப்பட்ட பின், பாகிஸ்தானியர்கள் (38.3%) முதலிடத்திலும், இந்தியர் (7.8) இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஒருவரை வற்புறுத்தி, திருமணம் செய்ய வைப்பது, 7 ஆண்டுகள் சிறை கொண்ட கிரிமினல் குற்றமாக்கப்பட்டுள்ளது. 'என்ற அண்ணயிண்ட பெடியக் கட்டத்தான் வேணும், இல்லையெண்டால் கொம்மாமை உயிரோட பார்க்க மாட்டாய், சொல்லிப்போட்டன்'. எண்ட தங்கச்சீன்ற பெட்டைக்கென்ன குறை, கறுப்பிதான், முந்தி யாரையோ விரும்பி, விட்டுப்போட்டா தான். ஆனால் நல்ல காசு, நகை, வீடு தருகினமே... என்ற எங்கண்ட விளையாட்டுக்காரர் கம்பி எண்ணத் தயாராக வேண்டியது தான். . SL placed sixth f…

  14. இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். (ஐ ஜாலி யாழை ஒரு மணித்தியாலம் கூட பார்க்கலாம்) அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?

    • 8 replies
    • 1.3k views
  15. முன்பு ஒரு பதிவில் பலாப்பழப்பிரியனான ஒரு சிறுவன் பற்றிப் பேசியிருந்தேன். அண்மையில் அதே சிறுவனுடன் பிரபாகரன் பற்றிப் பேசநேர்ந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் மேற்படி சிறுவனிற்குப் பத்துவயது ஆரம்பமாகியுள்ளது. கிரேக்க மித்தோலொஜி என்றால் அவனிற்குப் பலாப்பழம் அளவிற்குப் பிடிக்கும். அவனது அறையில் ஏறத்தாள 30 கிரேக்க மித்தோலொஜி புத்தகங்கள், அவன் வாசித்து முடித்தவை இருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரும், குணாதிசயங்களும் மற்றும் பாத்திரங்களிற்கிடையேயான தொடர்பும் அவனிற்கு அத்துப்படி. கிரேக்க மித்தோலொஜி பற்றிக் கதைக்கத் தொடங்கின் அவனது கண்ணில் ஒளி மின்னத் தொடங்கும். அப்பிடி அண்மையில் கதைத்துக் கொண்டிருந்த நேரம் எனக்குள் ஒரு உறுத்தல் பிறந்தது. இவனிற்குத் தமிழ்க் கதைகள் ஏதாவத…

    • 8 replies
    • 2.1k views
  16. வெளிநாட்டில் சம்பாதிக்கும் கணவனா? திருமதி. மீனாட்சி குமரேசன் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியை சேர்ந்த எனது பெயர் மீனாட்சி. எனது பெற்றோர்கள், வெளிநாடு சென்று சம்பாதிக்கும் மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து, திருமணம் செய்து வைத்தார் கள். எனது திருமணம் இந்தியாவில் நடந்தது. திரு மணம் முடிந்ததும் தமிழக நகரில் உள்ள அவரின் உறவினர் (பெரியப்பாவின் மகன்) வீட்டில் எங் களது இல்லற வாழ்க்கை தொடங்கியது. இரண்டே மாதம் கழித்து அவர் மீண்டும் அரபு நாட்டிற்கு பணி நிமித்தமாகச் சென்று விட்டார். மூன்று மாதம் கழித்து, உறவினர் பெயரில் பணம் அனுப்பத் தொடங்கினார். பணத்தை, உறவினரின் பெயரில் அனுப்பி வைக்க, என்னுடைய அத்தியாவசிய செலவுக்கே அவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒ…

  17. ஐரோப்பிய அவலம் அங்கம் - 4 கேட்பதற்கு இங்கை கிளிக்குங்கொ ஐரோப்பிய அவலம் அங்கம் நான்கு. tamilwebradio.com. அவலத்தை கேட்டு சாத்திரிக்கு தரவிரும்பும் பரிசுகளை நேயர்கள் மின்னஞ்சல் மூலம் தந்துதவுங்கள்.

    • 8 replies
    • 1.6k views
  18. TNA மீது புலம்பெயர் புலிப் பினாமிகள் தாக்குதல் :வியாபாரம் சரிவடையும் விரக்தியின் விளைபலன்? 10/11/2015 இனியொரு... LEAVE A COMMENT கடந்த வெள்ளியன்று (09/10/2015) மாலை 4 மணியளவில் 23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் கோடீஸ்வரன்இ மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் போன்றோர் பங்கெடுத்துள்ளனர். இந்த ஒன்று கூடல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு நுளைந்த புலம்பெயர் புலிகள் எனத் தம்ம…

  19. ஜேர்மனியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன, வேலைத்தள நண்பர்களுடன் ஒரு இராப்போசன விருந்து, ஜேர்மனிய உணவுகள். ] விருந்துக்கு வந்திருந்த பிரத்தியேக நண்பர்.

    • 8 replies
    • 1.8k views
  20. வணக்கம்! ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் பண்பாடுகள் தமிழர் பண்பாட்டுடன் நீண்டகாலத்திற்கு முன் கலக்கப்பட்டு விட்டது என்று பலரும் கூறுவதால், ஆதாரங்களுடன் நிரூபிப்பதால் இப்போது தமிழர்களாகிய நாம் பின்பற்றுகின்ற அனைத்தையும் இவை தமிழ்பண்பாட்டின் எச்சங்களா என்று சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டி வந்துவிட்டது. இந்தவகையில் இப்போது எனது சந்தேகம் புலத்தில் கொண்டாட்டங்களில் நாம் அதிகளவு பணம் செலுத்தி வாடகைக்கு பெறுகின்ற மணவறைகள் பற்றி செல்கின்றது. புலத்தில் எமது கொண்டாட்டங்களில் பாவிக்கும் மணவறைகள் உண்மையில் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றா? சங்ககாலத்தில் மணவறைகள் பயன்படுத்தப்பட்டனவா? அவை எவ்வாறான தோற்றம், அமைப்பு கொண்டு இருந்தன? இப்போது எமது பாவனையில் உள்ள மணவறைகளி…

  21. 200 நோயாளிகள் திடீர் மரணம் - அவுஸ்திரேலியாவில் பரபரப்பு அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவ…

    • 8 replies
    • 989 views
  22. ஜேர்மனியில் 1000 புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் [Sunday 2017-07-09 18:00] விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனியில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனி புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்…

  23. இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் [03 - September - 2007] அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் அரசியற் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவின் நௌரு மாநகரத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இப்போராட்டம் குறித்து விளக்கமளித்து அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைக்கான அமைச்சர் கெவின் அன்ரூவிற்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன் அதன் பிரதியை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டொனரிற்கும் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது; இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக சுமார்…

  24. கிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020

  25. தபாலில் உங்கள் வீடு தேடி வரும் சூதாட்டம்!! சுமார் நான்கு வருடங்களின் முன் எனது தந்தையாரின் பெயரில் எமது வீட்டு முகவரிக்கு ஓர் அழகிய கடிதம் வந்தது. அதை திறந்து பார்த்தால் அதில் விதம்விதமான ஸ்டிக்கர்கள், வண்ணவண்ணமாக பல்வேறு நிறங்களில் மட்டைகள், ஒற்றைகள்... தனது பெயரில் ஒரு கடிதம் வந்துவிட்டது, அதுவும் கடிதம் முழுவதும் தனது பெயர் அழகாக பல்வேறுவிதமாக அளங்காரங்கள் செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது... என இவற்றை கவனித்த எனது தந்தையார் மிகவும் குசியாகிவிட்டார். கடிதப்பொதியை நீண்டநேரமாக (சில மணிநேரங்கள்) வலு புளுகத்துடன் வாசித்து ரசித்துவிட்டு இறுதியில் என்னிடம் தனது சந்தேகங்களை போக்குவதற்காக தூக்கிக்கொண்டு வந்தார். நான் கடிதத்தை யார் அனுப்பியுள்ளார்கள் என்று முதலில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.