Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 10.04.2011 ஞாயிறு நடைபெற்ற புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மேற்கு லண்டனில் நடைபெற்றது. பல் வேறு அரசியல் முரண்பாடுகளைக் கொண்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை தெளிவாகவும் விரிவாகவும் முன்வைத்தனர். மாலை ஐந்து முப்பது மணிக்கு ஆரம்பித்த உரையாடல் முன்னிரவு ஒன்பது முப்பது மணிக்கு நிறைவடைந்தது. ஒன்று கூடல் அதனைத் தலைமை தாங்கிய புவியின் புதிய திசைகள் குறித்த சிறிய குறிப்போடு ஆரம்பமானது. புதிய திசைகள் விவாதக் குழு என்பதற்கு அப்பால் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அமைப்பு உருவாவதற்கான காத்திரமான உந்துசக்தியாக அமைய முடியும் என்றார். நிகழ்வின் முதலில் உரை நிகழ்த்திய நாடுகடந்த …

  2. Rajeev Nandakumaran of Duarte performs at one of his shows as rap artist G-Vo (courtesy Facebook) LOS ANGELES (CBS) — A Sri Lankan refugee who gave up his chance to become a lawyer has instead used rap music to give back to those he left behind. KNX 1070′s Diane Thompson reports Rajeev Nandakumaran of Duarte was only two months away from finishing law school when he realized this wasn’t the life path he was supposed to take. “I can probably graduate from law school and be a decent lawyer, but where’s my heart?” Rajeev recalls. “And my heart was calling my name in terms of music so strongly that I just gave up the idea of living a regular life.” Inst…

    • 0 replies
    • 1k views
  3. Started by arjun,

    இன்று சார்லி சீனை கொன்றுவிட்டு அஸ்டன் குச்சர் களம் இறங்குகின்றார்.

  4. கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட ஒரு நாளை உறுதிப்படுத்த முடியாத தமிழ் அமைப்புகள், இணையங்கள். மே 17 தமிழ் மக்களை யுத்த்தில் தோற்கடித்த நாளாக தமது வெற்றித்திரு நாளாக கொண்டாடுவதற்குரிய நாளாக அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதேவேளை அரசால் அறிவிக்கப்பட்ட நாளை தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. 2009ம் ஆண்டு மே 18 வன்னிப் பெருநிலப்பரப்பில் போர் முடிந்த நாள். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த பேரினவாதப் பேய், மனித உடலங்களை உண்டு ஏப்பம் விட்ட நாள். இந்த நாள் தமிழ் மக்களால் என்றுமே மறக்க முடியாதது.மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் ஆறாமாண்டு நினைவேந்தல் வாரம், புலம்பெயர் தேச…

    • 0 replies
    • 804 views
  5. Started by Sembagan,

    கிழி… மூன்று இதென்ன கிழி மூன்று…. மண்டையைப் பிக்காதீர்கள். பச்சைக்கிளியை நினைத்தீர்களோ தெரியாது. பச்சைக் கிளியை அல்ல.. அப்படியானால் என்ன? கிழி.1. மாவீரர் தின துண்டுப்பிரசுரங்களைக் கிழித்தது. கிழி.2. பிரசுரங்களைக் கிழித்ததால் தங்கள் முகத்திரையைத் தாங்களே கிழித்தது. கிழி.3. பிரசுரங்களைக் கிழிக்கச் சென்றவர்களை முதலாளிமார் கிழித்தது. இப்போது விசயம் புரியுமென நினைக்கிறேன். விசயத்துக்கு வருவம். நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை இந்த நோட்டிசையெல்லாம் ஒட்டவிட்டிருக்கிறீங்க… முதலாளி: மாவீரரர் தின நோட்டிஸ்தானே… நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை தெரியாத மாதிரி கதைக்கிறீங்க… …

  6. கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோர் 90 வயதானவர்கள் உட்பட பல வயதானவர்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களது கடனட்டை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்மை வங்கியில் மற்றும் கடனட்டை கம்பெனிகளில் வேலை செய்வதாகக் கூறி, வயதானவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, அவர்களது கணக்குகள் மற்றும் கடனட்டை விபரங்கள் Hack செய்யப்பட்டதாக கூறி, அவர்களது முகவரிக்கு கூரியர் அனுப்பி, அவர்களது கடனட்டை மற்றும் பண அட்டை (Debit card) ஆகியவற்றின் கடவுச் சொல்லை பெற்றுக் கொண்டு அவற்றின் மூலம் பணத்தை அவர்களது கணக்குகளில் இருந்து தி…

      • Thanks
      • Haha
      • Like
    • 16 replies
    • 2.1k views
  7. July 24, 2015 தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள் : பிரதமர் ! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள் முன்வைத்துள்ள பிரதமர் வி.உருத்திருகுமாரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்த வகையில் இத் தேர்தலில் எ…

  8. கனடிய தேசிய தமிழர் அவை : 2011ஆம் ஆண்டு செய்தவை

    • 6 replies
    • 1.8k views
  9. தமிழினத்தின் விடிவிற்காய் 30வருடகாலமாக தொடர்ந்த விடுதலைப் போரில் முற்றுப்புள்ளியாய் போனது முள்ளிவாய்க்கால் என்று வீராப்பு பேசி எல்லாமே முடிந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் மகிந்த அரசாங்கத்தின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும். சமாதானத்துக்கான போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து எம்மினத்தை ஏதிலிகள் ஆக்கிய இனப்படுகொலை குறித்து, சர்வதேச அரங்கில் நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற எம்மினத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று, வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா மற்றும் ஜக்கமுத்து கிறேசிசன் ஆகிய மூவரும் கடும் குளிரிலும் கால்கடுக்க பெல்ஜியத்திலிருந்து ஐநாவை நோக்கி 4வ…

  10. ஜேர்மனியில் குடியேற்றவாசிகள் தங்குமிடங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு [ Friday,29 January 2016, 16:50:50 ] ஜேர்மனியில் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு குடியேற்றவாசிகள் தங்கியுள்ள ஹோட்டல்கள் மீதான தாக்குதல்கள் ஐந்து மடங்கிற்கும் அதிகமான இடம்பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு 199 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், 2015 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஆயிரத்து 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர்களே 90 வீதமான தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமாக உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் முன்எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு 1 தசம் 1 மில்லியன் மக்கள் புகலிடம் கோரிச் சென்றுள்ளமை…

  11. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். major-lavan மேஜர் சேரலாதன் தர்மராஜா அகா லவன் எனப்படும் குறித்த நபர் தனது 19ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம். ஆனால், லவன் ஒருபோதுமே தனது பயணம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. இருப்பினும் அவனுடைய பயணம் எனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப…

  12. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை – ஒரு கண்ணோட்டம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 2 இல் நடைபெறவிருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், இத் தேர்தல் முடிவுகள் முழு உலகத்தையும் முன்னெப்போதுமில்லாத வகையில் பாதிக்கலாம் எனப் பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந் நிலையில், அமெரிக்கத் தேர்தல்கள் பற்றிய நடைமுறையை இலகுவாகப் புரியவைக்க எத்தனிக்கிறது இக் கட்டுரை. அமெரிக்கத் தேர்தல் பெரும்பாலும் இரண்டு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்குமிடையே ஏறத்தாள இரண்டு நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. பசுமை (Green) மற்றும் விடுதலைக் கட்சி (Libertarian) போன்ற கட்சிகள் போட்டியிட்டாலும் அவை ஒருபோதுமே ஆட்சியைக் கைப்பற்றியதோ அல்லது அரசாங்கத்தில் பதவி…

    • 0 replies
    • 1k views
  13. பரிஸ்சில் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ராஜ், வர்ணன் என்ற இரு தமிழ் உணர்வாளர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர், போராட்டம் பிரான்சின் முக்கிய பகுதிகளில் ஒன்றான உலக அதிசயம் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (ரொக்கடரோ) Metro 6 - Trocadoro தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வந்து இணையுமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். மேலதீக தகவல் விரைவில் இணைக்கப்படும் http://kelvi.net/?p=1922

    • 0 replies
    • 856 views
  14. பிரித்தானியாவின் தீர்மானம் தோல்வியான தீர்மானம் – லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி தலைவர் 10 Views பிரித்தானியாவின் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் பரிந்துரைகளை உள்ளடக்கவில்லை என்பதுடன், காத்திரமான தாகவும் இல்லை எனவே அது தோல்வியான தீர்மானம் என பிரித்தானியாவின் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் தலைவருமான எட் டெவி அவர்கள் பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு இன்று (11) எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக காத்திரமான விசாரணை நடவடிக்கை ஒன்…

  15. நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கெதிரான கவனயீர்ப்பு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனும் பழைய ஐனாதிபதி பில் கிளிங்ரனும் ஒரு பட்டமளிப்பு விழாவுக்காக புதன்கிழமை(6-17-2009)6மணிக்கு சென்றீயஸ் கோட்டலில் விருந்துக்காக ஒன்று கூடுகிறார்கள்.அதே நேரத்தை நாங்களும் திறமையாக பயன்படுத்த எல்லோரும் ஒன்று கூடுவோம். இடம் IN FRONT OF ST REGIS HOTEL 2E55 STREET,NEW YORK<NEW YORK காலம் WEDNESDAY 6-17-2009 நேரம் 5-30 PM TO 8-30 PM The Foreign Policy Association having the 2009 Global Philanthropy Awards Dinner on June 17, 2009, where President Bill Clinton and United Nations Secretary-General Ban Ki-moon will be presented with the Global H…

  16. தனது 66ஆவது சுதந்திர நாளைச் சிறிலங்கா கொண்டாடும் இந்த வேளை சிறிலங்காவிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைதியையும் நீதியையும் சம உரிமையையும் நிலைநாட்ட சர்வதேயத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். எதிர்வரும் மார்ச் மாதம் யெனீவாவில் சிறி லங்காவுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள், மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழின அழிப்புத் தொடர்பாகச் சர்வதேய சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் பயனுள்ள தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என நம்புகின்றனர். சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலம் முதலே தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நிலம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து வகைகளிலும் சிறி லங்காவில் தமிழர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகின்…

  17. டென்மாரக்ககில் ஒரு தமிழின துரோகி தற்போது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு நிரந்தர வேட்டுவைக்க முன்வந்துள்ளான். இந்தக் கழுதை மட்டுமல்லாது இதன் குடும்பமுமே 60000 பேரை பலி கொடுத்த தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை குழி தோண்டி புதைக்க முனைப்பாக ஈடுபட்டு வருகிறான். அண்மையில் இர் தமிழ் பேசும் சமூகத்திறகு செய்யத பெருங்கைகங்காரியம் பொய்யான தகவல்களை ஐரோப்பா எங்பும் பரப்பி நம் விடுதலையை இன்னும் பின்ன தள்ள வழி சமைத்ததே. இந்த வெருளிக்கு ஏன் இந்த வேலை என்று நீங்கள் கேட்கலாம். தான் ஜனநாயகத்தின் மீது அதீத காதல் கொண்டவர் என்ற போர்யை போர்திக்கொண்டு ரீபீசியில் சங்கூதும் இந்த துரோகி உண்மையில் பழிவாங்கும் படலம் ஒன்றை மிகக்கைங்காரியமாக செய்து வருகிறார். 1997ம் ஆண்டு…

  18. அமெரிக்க பொலிஸாரால் கொல்லப்பட்ட இலங்கை இளைஞன்! அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய ராஜ் என்பவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 15 ஆம் திகதி தொழில் முடித்து வீடு திரும்பிய போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோர் ஊடகங்களுக்கு பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில்…

    • 0 replies
    • 1.2k views
  19. குறைந்த ஊதியம் பெறும் வெள்ளையர்கள் அல்லாதவர்கள் கனடாவில் பிறந்த வெள்ளையர்கள் அல்லாதவர்கள் ஒப்பீட்டளவில் அதே வெள்ளையர் தகுதிகளை கொண்டவர்கள் குறைந்த ஊதியம், 18 வீதம் குறைவாக பெறுவதாக சொல்லப்பட்டுள்ளது. அதேவளை அவர்கள் அதிகளவில் உயர் கல்வியும் பெறுவதாக உள்ளது. என்ன காரணம்: 1. இங்கே "யாரைத்தெரியும்" என்பதே முக்கியமானது. அந்த ரீதியில் புலம்பெயர்ந்த பெற்றோரினால் பிள்ளைகளுக்கு அதிகளவில் முக்கிய நபர்களை தெரிந்திருக்கவில்லை 2. அப்பட்டமான இனவாதம் Canadian-born visible minorities earn less Canadian-born visible minorities (and those who came to Canada as young children) earn less than their similarly qualified white counterparts. Why? Economists say par…

    • 0 replies
    • 780 views
  20. ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது! அரசு வெளியிட்ட ஆதாரம் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. மேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன் வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் …

  21. எம் பூர்வீகத் தொடர்பைப் பிரதிபலிக்கும், எமது வரலாற்று நாயகர்களை நினைவு கூறும், எம் உறவுகளின் தொடர்பை எடுத்துக் காட்டும், ஈடில்லா ஈழத்தை எம்முடன் இணைக்கும் ஆவணம் தானே இந்தத் தேசிய அடையாள அட்டை. தலைமுறை, தலைமுறையாக நாமும் எமது சந்ததியும் பெருமையுடன் பேணிக்காக்க வேண்டிய அளப்பரிய சொத்தல்லவா இந்தச் சர்வதேச சாதனம். எமது வாழ்க்கை பூராவும் பாவிக்கவல்ல இந்த அத்தாட்சிப் பத்திரத்தை குழந்தைகள் உட்பட ஒவ்வொரு ஈழத்தமிழரும் தவறாமலும், தாமதியாமலும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆவணத்தைப் பெறுவோரின் எண்ணிக்கை கண்டு மகிந்தாவும் மருளவேண்டும், உலகமும் விழிப்படைய வேண்டும் அதேவேளை, உலகம் பூராவும், பல முனைகளில் இராஜதந்திர உறவுகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஒ…

  22. CHINESE AND SOUTH AND NORTH EAST SRI LANKA சீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும். * [இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.] .* சென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். . சில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங…

    • 12 replies
    • 1.8k views
  23. முட்டாள்தி(த)ன கைதுகள். சித்திரை முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினம். அன்று ஞாயிற்று கிழைமை காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மறு முனையின் பாரிசில் உள்ள எனது நண்பனொருவன் என்னிடம் டேய் என்ன நித்திரையா?? பாஞ்சு எல்லாரையும் அள்ளிட்டாங்களாம். என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் பாஞ்சது ?? என்னத்தை அள்ளினது என்றேன். பிரெஞ்சு காவல் துறையினர் ஞாயிறு அதிகாலையளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை கைது செய்து விட்டார்கள் என்றான். நானும் முதலில் அவன் என்னை முட்டாள் ஆக்ககின்றான் என நினைத்தேன். ஆனால் அவனது பேச்சில் இருந்த பதட்டம் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என நினைத்து. வேறு அது சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமா…

  24. Richard de Zoysa இவரை சிலருக்கு ஞாபகம் இருக்கலாம் . அவர் தொடர்பான ஒரு பதிவு http://cargocollective.com/httpsoloflightsofthoughtcom/Radio-The-Last-Time-I-Saw-Richard http://en.wikipedia.org/wiki/Richard_de_Zoysa

    • 9 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.