Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பங்குனி 31 2009 பின்னிரவு 2:00(அதிகாலை) வணங்காமண் கருத்தரங்கு என்னும் பாணியில் இ.பாரதியும் , நேயர் என்னும் போர்வையில் அவரின் தோழர்கழும் அடித்த மேதாவிதனமான கருத்து சாணி தமிழ் சமூகத்தில் அடிததுபோல் உணர்ந்தேன்,தொடர்பு கிடைக்கல கிடைத்திருந்தால் நல்லா ஒரு வாங்கு வாங்கியிருப்பேன் தப்பிவிடார்கள்.ஒரு உறவு விழக்கம் கொடுக்க முயர்சிசெய்தார் அவரை குதர்க்கம் பேசி அடக்க இ.பாரதி நக்கலாய் கதைத்தார்.சிங்களவனுடன் சேர்த்து இதுகளுடனும் மல்லு கட்டவேனும்போலைருக்கு.

  2. முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம் Posted by Renu on Tuesday, April 28, 2009, 5:14 | 399 Views | . வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே, தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா, வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா, அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன். “ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா” என்று வன்னியில…

    • 12 replies
    • 2.5k views
  3. தாயகத்தில் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அனுபவிக்கும் கொடுமைகளையும்,சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களையும்,தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் ஆஸ்திரேலிய அரசுக்கும் ,பல்லின மக்களுக்கும்,ஊடகங்களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் மெல்பேர்னில் சனிக்கிழமை(30.05.2009) மனிதச்சங்கிலி பேரணி நடைபெற்றது.சனிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற்ற இந்த உணர்வுபூர்வமான மனிதச்சங்கிலி பேரணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெல்பேரன் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.முற்பகல் 10 மணியளவிலேயே மெல்பேர்ன் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேஷன் சதுக்கத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டனர். அறிவிக்கப்பட்டபடி முற்பகல் 11 மணியளவில் அங்கிருந்து வரிசையாக புறப்பட்ட மக்கள், சன நெருக்கடி நிறைந்த சுவ…

  4. 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்டம் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. - எதிர் வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ…

  5. இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 29 Views “பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையுடன் இடம்பெற இருக்கின்ற நிகழ்வினை www.tgte.tv நேரஞ்சலாக காணலாம்” NEW YORK, UNITED STATES OF AMERICA, May 17, 2021 /EINPresswire.com/ — மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதி ( Former UN Special Adviser on the Prevention of Genocide ) Adama Dieng அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Mullivaikal Memorial lecture ) ஒன்றினை வழங்க இருக்கின்றார். ஏழாவது ஆண்ட…

  6. சிட்னியில் 24ம் திகதி மாலை 5 மணிக்கு கருப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வு இடம் - TownhallSquare

  7. முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty மரணம் முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty தனது 64 வயதில் இன்று மரணமானார் .கடந்த மாதம் நிதி மந்திரி Jim Flaherty அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் பிரதமர் ஹாப்பரின் முழு ஆதரவு இல்லாமல் ஒரு நிதி அமைச்சராக எதையும் சாதிக்க முடிந்திராதென கூறி. தனது இந்த முடிவு தனக்கும் தனது குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் எனவும் தெரிவித்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . உலகிற்கே எடுத்துக்காட்டாக இருந்த ஒரு நிதி அமைச்சர் .உலக பொருளாதாரம் சற்று ஆடிய போதும் அசையாமல் இருந்தது கனேடிய பொருளாதாரம் . இனி அரசியல் காணும் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பம் என்று ராஜினாமா செய்து சில மாதங்கள் கூட ஆகவில்லை . …

  8. கடந்த வெள்ளி மாலை லண்டனிலிருந்து இயங்கும் தமிழ்த்தேசிய துரோகிகளின் ஊதுகுழலான வானொலி மூன்றலில் பல பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைதிசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சேதுரூபன், தளபதி ராஜன் ஆகியோர் நிபந்தனை அற்ற முறையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்! உண்டியலான் கும்பல் மூலம் போடப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உடைத்தெறியப்பட்டிருக்கிறது.

    • 5 replies
    • 2k views
  9. நோர்வேயிய மக்களின் கொண்டாட்டமும் ஈழத்தமிழரின் கலைகளும் 24.08.14 ஞாயிற்றுக்கிழமை அன்று திறம்மனில் நடைபெற்ற elvefestival இல் திறம்மன் அன்னை பூபதி வளாகத்தின் அழைப்பை ஏற்று நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினர் திறம்மன் elvefestival இல் சிற்றுண்டிச்சாலை நடாத்தினர். இதற்கு கணிசமான அளவு நோர்வேஐpய மக்களும் வேற்று நாட்டு மக்களும் வந்து சிற்றுண்டிகளை சுவைத்து மகிழ்ந்தனர். எமது நாட்டு உணவான அப்பம் தோசை வடை என்பனவற்றை அவர்கள் ரசித்து ருசித்து உண்டதே கண்கொள்ளாக் காட்சி. சில வயோதிப நோர்வேஐpயர்கள் மகளிர் அமைப்பினர் அணிந்திருந்த சேலையின் அழகு குறித்து விமர்சித்தனர் இன்னும் சிலரோ நீங்கள் வரும் வருடமும் சிற்றுண்டிச்சாலை நடத்துவீர்கள் தானே என்று வினா எழுப்பினர். இதைத் தவிர திறம்மன் ஒஸ்லோ அ…

    • 0 replies
    • 756 views
  10. சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது ! • மக்களை மையப்படுத்திய நீதிக்கான இயக்கம் • சர்வதேசக் குற்றங்களைச் செய்தது சிறிலங்கா அரசே தான் • ஒரு உள்நாட்டு விசாரணை அமைப்புக்கான அரசியல் சூழல் இல்லை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள …

    • 10 replies
    • 1.4k views
  11. Ratnajeevan Hoole flees Sri Lanka [TamilNet, Thursday, 11 August 2011, 05:53 GMT] Professor Ratnajeevan Hoole, the unsuccessful candidate for the post of Vice-Chancellor of the University of Jaffna supported by a section of pro-Rajapaksa elements, had to flee Jaffna as well as the island in the wake of a defamation case filed by SL minister Douglas Devananda in the Kayts court, news sources in Jaffna said adding that Prof Hoole is on his way back to the USA via UK. Even though Hoole accuses Devananda for his miseries, informed circles are of the opinion that the issue is much deeper, associated to international power polity. Hoole, known for re-invoking the colonial i…

  12. தமிழ் வானொலியில் வந்த கரு பொருளை விவாதித்த படியால் சிட்னி கோசிப் 20 நீக்கபட்டுள்ளது,நான் நினைத்தேன் காற்று,தண்ணி எப்படி பொது உடைமையோ அதை போல் காற்றலைகளிலும் வரும் தமிழ் கருத்துகளும் பொது உடைமையாக இருக்கும் என்று தான் அதை எழுதினேன்.சரி போனது போகட்டும் நான் 1வருடதிற்கு முதல் ஆங்கில வானொலி(ரேடியோ) வோட்டர் என்ற சொல்லில விவாதம் போய் கொண்டிருந்தது அதிலும் ரிசைக்கல் தண்ணி தான் நல்லமா?கடல் நீர் தண்ணியை சுத்திகரித்து அருந்துவது நல்லமா என்றும். என்னொரு ஆங்கில வரிசையில் ஜோன் கவார்ட்டின் அரசியல் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. இரண்டு வானொலிகளை பற்றி எழுது உள்ளேன் தூக்கமாட்டீங்க என்று நினைகிறேன் ஏனெனில் இது ஆங்கில வானொலி. காற்று பாரபட்சம் பார்காது தண்ணி பாரபட்சம் பார்…

    • 0 replies
    • 984 views
  13. தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடல்களின் ஆங்கில மொழியிலான இசைத்தட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (03.11.07) லண்டனில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 976 views
  14. கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குற்ற தமிழ் யுவதியொருவர் இலங்கை படையினரை கடுமையாக சாடியுள்ளார். சரிகா நவநாதன் என்ற தமிழ் யுவதியின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் இந்த யுவதி உரையாற்றியிருந்தார். இன வன்முறை எவ்வித தடையும் இன்றி பாதுகாப்பான முறையில் கனடாவில் தாம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த வரப்பிரசாதம் தமது தாயக பூமியான இலங்கை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். …

  15. தமிழ்த்தேசியம் என் தாத்தா வீட்டுச்சொத்து என்னது சாத்திரி புதுசா ஒரு புலுடா விடுகிறார் என்று யோசிக்க வேண்டாம். இது நான் விடுகின்ற புலுடா அல்ல புலம்பெயர் தேசத்தில் தங்களை தமிழ்த்தேசியவாதிகளாக காட்டிக்கொள்கின்ற சிலர் விடுகின்ற புலுடா.அதுமட்டுமல்ல இவர்கள் சில எழுதப்படாத சட்டங்களையும் வைத்திருக்கின்றார்கள் அதாவது தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான எந்தவொரு செயற்பாடுகளோ அல்லது ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான அல்லது ஈழப்போராட்டத்தின் ஆதரவை புலம்பெயர் தேசத்தில் விரிவுபடுத்தும் வேலையை இவர்கள் மட்டும்தான் செய்யவேண்டும் அல்லது இவர்களிடம் விசேட அனுமதிபெற்றுத்தான் செய்ய வேண்டும். தமிழ்த்தேசியத்தின் மீது உள்ள பற்றால் உண்மையான தமிழுணர்வால் யாராவது ஏதாவது செயற்பாட்டை செய்துவிட்டால் உடனே…

  16. சிட்னி முருகன் ஆலயம் கட்டி 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.எதிர் வரும் 29 ஆம் திகதி (நாளை) கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.27ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் அடுத்த நாள்பகல் 2மணி வரை எண்ணை காப்பு வைக்கும் வைபவம் நடை பெற்றது.மக்கள் திரள் திரளாக வந்து எண்ணை காப்பு வைத்தார்கள்.சிட்னியில் வாழும் 90% வீதமான சைவர்கள் நிச்சமாக கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.முதியோர் நடக்கமுடியாத சூழ்நிலையிலும் பிள்ளைகளின் உதவியுடன் வந்திருந்தார்கள்.அந்த மூலஸ்தானத்துக்கு உள் சென்று முருகனை தொட வேண்டும் என்றால் இன்னுமொரு 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை மக்கள் பயன் படுத்தி கொண்டார்கள் . முருகனை தொடார்தீர்கள் பாதத்தில் சிறு துளி எண்ணையை இட்டால் போதுமானது என ஆலய…

  17. ஜெனீவாவில் நடைபெற்ற 19ஆவது அமர்வின் போது, கிட்டத்தட்ட ஒரு மாதமாக அங்கு தங்கியிருந்து வேலை செய்த செல்வி. வாணி செல்வராஜா அவர்களின் செவ்வி

    • 1 reply
    • 621 views
  18. செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன - பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். Published By: RAJEEBAN 31 JUL, 2025 | 10:54 AM இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரான்சின் எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்திக்குறிப்பொன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். தமிழர்களிற்கு எதிரான தசாப்தகால விசாரணைகளை கண்டித்துள்ள பிரான்சின் …

  19. சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வராக... (City Parliament President) ஈழத்தமிழரான துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். வாழ்த்துகள் ஜெயக்குமார். Inuvaijur Mayuran

  20. இரண்டே இரண்டு நிமிடங்கள். கீழே உள்ள இணையத்தை அழுத்தி கீழே போனால் இங்கே ஓன்பது இடங்களுக்கு அனுப்புவதற்கான இணைப்புக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அழுத்தி உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி நீங்கள் வசிக்கும் நாடு இவைகளை போட வேண்டும். முதலாவதற்கு செய்வது போல் ஒன்பது இணைப்புகளுக்கும் உரிய இடத்தில் மேற் கூறியவற்றை சரியாக எழுதுங்கள். உங்களுடன் மட்டும் நில்லாமல் நண்பர்கள் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். http://www.tamilnational.com/campaign/click2send.php

  21. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள். இந்த சம்பவம் அதை உண்மையென நிரூபித்துள்ளது. ஒன்றோரியோவின் Barrie பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து அசல் தங்கம் போலவே தயாரிக்கப்பட்ட போலித் தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் அந்த வீட்டில் வசித்து வந்த ஜொஷுவா போண்ட என்ற 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்க நாணயங்கள் மட்டுமன்றி தங்க பிஸ்கட்டுக்களையும் இந்த நபர் போலியாகத் தயாரித்து வந்துள்ளதுடன் ‘Royal Canadian Mint’ மற்றும் ‘.9999 fine gold’, என்ற முத்திரையுடன் அவற்றை ஒன்லைனில் விற்றும் வந்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. போலித் தங்க நாணயங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணத்தையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தயாரிக்கபப்ட்ட தங்க நாணயங்களின…

  22. குற்றச்சாட்டுகளில் இருந்து, பிரியங்கவை, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது! March 20, 2021 லண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன்படி, அந்த நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துச் செய்யப்பட்டு மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ குறித்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயம் முன்னால் விடுதலை புலிகள் அமை…

  23. ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள் [ Monday, 14 December 2009, 06:46.04 PM GMT +05:30 ] ஈழத்தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் 377, பர்ன்ஹாம்தோர்ப் சாலை, மிஸ்ஸிசாகாவில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க்வே மால் சினிமா திரையரங்கில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென கனடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில…

  24. பனிக்கட்டிகளிடையே சிக்கிய ரஷ்யக் கப்பல் அண்டார்க்ட்டிக்கா கடற்கரைக்கருகே கடலில் சூழ்ந்த பனிக்கட்டிகளால், பயணிக்க முடியாமில் சிக்கியிருக்கும், ரஷ்ய ஆய்வுக் கப்பலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சூழ்ந்திருக்கும் ஐஸ் கட்டிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், அவைகளை உடைத்து , கப்பல் பயணிக்கப் பாதை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக, இந்தக் கப்பலுக்கு உதவச் சென்ற பிரெஞ்சு மற்றும் சீனக் கப்பல்கள் கண்டறிந்துள்ளன. இந்தக் கப்பல்களைவிட மிக அதிகத் திறன் கொண்ட ஆஸ்திரேலிய ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று இப்போது இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த இடத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலமை மிகவும் மோசமானால், கப்பலில் இருக்கும் 74 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள், வான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.