Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகளுக்கு 19 வருட சிறைத்தண்டனை - அதிா்ச்சித் தகவல் லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகள், 145 மில்லியன் பவுன்டுகளை வெள்ளையடித்து இறுதியில் டாக்ஸ் ஆபீசிடம் சிக்கிக்கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் 19 வருட சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார். நடந்தது என்ன ? லண்டனில் உள்ள பிரபலமான ஆக்ஸ்பேட் வீதியில் மேலும் 2 இடங்களில் பணமாற்று சேவை நிலையத்தை வைத்து நடத்தி வந்துள்ளார் மூத்ததம்பி சிறீஸ்கந்த ராஜா. இவரது மனைவியின் பெயர் திலகேஸ்வரி. இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பெரும் கிருமினல் குழுக்களிடம் பணத்தை பெற்று அதனை ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு அனுப்புவதும், பின்னர் அதனை மீண்டும் லண்டனுக்கு அனுப்பி அந்த கறுப்பு பணத்தை வெள்ளை…

    • 26 replies
    • 4.6k views
  2. கால்பந்து பட்டு இலங்கை சிறுவன் பிரித்தானியாவில் மரணம் செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014 பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையை சேரந்த சிறுவனொருவன் கால்பந்து மோதி உயிரிழந்துள்ளான். சங்கித் ஜெயக்குமார் எனும் 14 வயது மாணவன் பாடசாலையில் விளையாடிக்கொண்டிருந்த போது, வயிற்றில் கால்பந்து பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எனினும் சிக்ச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நாளின் பின்னர் சிறுவன் மரணமடைந்துள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136054-2014-12-16-13-46-00.html

  3. நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது அமர்வு ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது. தமிழரின் ஆட்சி அதிகாரங்கள் சிங்களவர் கைகளுக்கு மாற்றப்பட்டன. இதனால் பாதிப்படைந்த தமிழ் மக்கள் அறவழியில் அகிம்சைப் போராட்டங்களை மேற்கொண்ட போது அதனைச் சிங்கள அரசு> ஆயுதமுனையிலும் சிங்களக் காடையர்கள் மூலமும் அடக்கியது. இதனால் தமிழின உணர்வுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆயுத முனையில் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இவ் விடுதலைப் போராட்டம் கூர்மை அடைந்து> தமிழரின் பெரும்பகுதியான நிலப்பரப்புகளைக் கைப்பற்றி> படைப்பிரிவுகளும் நிர்வாக அலகுகளையும் கொண்ட தமிழருக்கான தனியரசை உருவாக்க காரணமாக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இனவாத அரசு&…

  4. பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜெந்தே நகரத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு ஆர்nஐந்தே பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் நினைவுக்கல் நாட்டப்பட்டு தமிழீழ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. 14.12.2014 கடும்குளிர், பனிமூட்டத்திற்கு மத்தியில் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக 11.00 மணிக்கு பொதுச்சுடரினை எதிர்க்கட்சியின் மாநகர முதல்வர் மதிப்புக்குரிய Maire Geoges Mothron ( UMP) கட்சி அவர்கள் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் Philippe DOVCET ( PS) கட்சி அவர்கள் நினைவுக்கல்லினை திரைநீக்கம் செய்தும் வைத்தார். அதன…

  5. பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு தமிழீழ வீர விடுதலைப் போராட்டத்தில் ஈடு செய்யமுடியாத மாபெரும் அரசியல் ஞானியாக திகழ்ந்து தேச விடுதலைக்கு தனது அர்பணிப்பை செய்து தேசத்தின் குரலாக விளங்கிய மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு பெல்ஜியம் மக்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. வணக்கநிகழ்வில் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்துக்கு ஒன்றுகூடிய மக்களுக்கு சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. http://seithy.com/breifNews.php?newsID=122705&category=TopNews&language=tamil

  6. உங்களுக்கு விரும்பிய மொழிகளை இணையத்தில் இலவசமாக கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா ? இதோ உங்களுக்கொரு இணையம். https://www.duolingo.com/ தற்போது பெரும்பாலும் அனைவரிடமும் ரச்போன்கள் இருக்கிறது. உங்களுக்கு விரும்பிய மொழியை நீங்கள் விரும்பும் நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நான் பயன்பெற்றுள்ளேன். எனத பிள்ளைகள் அம்மாவை கட்டாயப்படுத்தி முதலில் அறிமுகப்படுத்தினார்கள். நாட்செல்லச் செல்ல நானே தினமும் அரைமணிநேரமாவது படிக்க உதவுகிறது இவ்விணையம்.

    • 0 replies
    • 780 views
  7. http://www.vvtuk.com/archives/95219 ஹரி இளங்கோ மேலும் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

  8. எம்மவர்கள்.. புலம்பெயர் வாழ்வில்.. பல்வேறு சமூக.. பொருண்மிய.. குடிவரவு குடிபெயர்வுச் சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட வழக்குகள் அல்லது கேஸ் படிப்புகள்...(Case study)..மற்றவர்களுக்கு பாடமாக அமையும் என்பதால்.. சட்ட நிறுவனம் ஒன்றின் கையேட்டி வெளியாகியுள்ள எம்மவர் கேஸ் படிப்புக்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். இதில் வரும் கேஸ் படிப்புக்கள்.. யாரையும் தனிப்பட அடையாளப்படுத்தவோ.. தண்டிக்கக் கோரவோ அல்ல. மேலும்.. ஒரு சமூகத்தின் மீது குற்றம்பிடிக்கவோ பதியப்படவில்லை. மாறாக.. தவறுகள் மீள நிகழாமல்.. தவறுகள்.. தந்திரங்களுக்குள் சிக்காமல் எமது மக்கள் நீதியான நியாயமான சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான செளகரியமான வாழ்…

  9. சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் தமிழர் தேசம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக Aalen , Berlin மற்றும் Bochum நகரங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன . Aalen நகர் தமிழ் மக்கள் யேர்மன் மக்களுடன் நகர மத்தியில் ஒன்றுகூடி ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் இன அழிப்பை எடுத்துரைத்து , சர்வதேச சமூகத்திடம் தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர் . இவ் நிகழ்வில் உரையாற்றிய திரு தனபாலசிங்கம் வைரனமுத்து அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு 65 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் மிக மோசமான மனிதவுரிமை மீறலை விளக்கியதுடன், இன்றும் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக இன அழிப்புக்கு முகம்கொடுத்து வருகின்றன…

  10. சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் வாய்ப்புக் கோரவில்லை. மாறாக தமிழீழ மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான பொதுசன வாக்கெடுப்பினையே அனைத்துலகத்திடம் கோருகின்றனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியதாகவும் அதனை தாங்கள் முற்றாக நிராகரித்துள்ளதாகவும் சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் மேற்படி கூற்றினைத் தெரிவித்துள்ளார். தமிழீழத் தாயக மக்கள் மற்றும் தமிழீழத்தினை பூர்வீகமாக கொண்ட…

  11. Started by Nathamuni,

    சுவீடிஷ் பிரசையான அனியிக்கும், பிரித்தானியப் பிரசையான டிவானிக்கும், அவர்களது கோடீஸ்வர குடும்பங்கள் பார்த்து பேசி நிச்சயதார்த்தம் செய்து, ஒருவருக்கு ஒருவர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டவர்கள் போன்ற இவர்களின் கனவு திருமணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பாம்பே நகரில் மிக தட புடலாக நடந்தது. இரு வாரக் கொண்டாடங்களின் பின்னர் தம்பதிகள் தென் ஆப்பிரிகாவிற்கு தேனிலவு கிளம்பிச் சென்றார்கள். ஆனால் அது ஒரு கோர முடிவைத் தரப் போகும் ஒன்றாக இருக்கும் என அவர்கள் குடும்பங்கள் அறிந்திருக்கவில்லை. வண்டி ஓட்டுனர் சோலா தோங்கா 2010 ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி, தாம் தங்கி இருந்த, மிகவும் வசதிகள் கூடிய ஹோட்டலில், கடைசியான இரவுச் சாப்பாட்டினை முடித்துக் கொண்டு தம்பதிகள்…

  12. பிரான்சில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசின் இறுதி நாள் மாநாடு இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று ஞாயிறு (07/12/2014) சென்றிருந்தேன். தமிழீழம் சம்பந்தமாக சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை கோருவது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிடுவது சம்பந்தமாக ஆராய்ந்து ஆளாளுக்கு திருத்தங்களையும் வசனமாற்றங்களையும் கொள்கை மாற்றங்களையும் செய்து கொண்டிருந்தார்கள்... நேரம் போய்க்கொண்டிருந்தது வாக்கெடுப்புக்கு விடுவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் நேரம் போனதாலும் எனக்கு வேறு ஒரு சந்திப்பு இருந்ததாலும் இடையில் எழுந்து வந்துவிட்டேன்... ஒரு விடயத்தை வெளியிட்டு பலரிடமும்ஆலோசனை கேட்டு திருத்தங்களை செய்வது மிக நல்லது தான்.. ஆனால் பேசிக்கொண்டே இருந்தால்....? சலிப்பு வந்துவிடும்...…

  13. என்கிறார் - ருத்ரகுமாரன்:- ஜனநயாக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராடி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் எனவும் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுயாட்சி அதிகாரங்களை வென்றெடுப்பதற்காக தமிழ் சமூகம் போராட வேண்டுமென தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவினை நாடு கடந்த தமிழீழ இராச்சியம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சியினர் பலவீனமாக இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். …

  14. தமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், தென்னாபிரிக்கா போன்ற தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளைச் சேர்ந்து தமிழர் தலைவர்கள் அனைவரும் இணைந்து, உலகத்தமிழ் தேசிய கொங்கிரஸ் போன்ற அமைப்பினை உருவாக்குதன் மூலம் தமிழர்களை உலக அரங்கில் பலம் மிக்க மக்களாக நிலைநிறுத்த முடியும் என பிரதமர் வி.உருத்;திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளதோடு தமிழக அரசினை நோக்கி இந்த அறைகூவலை விடுத்துள்ளார். நியூ யோர்க்கிலும் பாரிசிலும் இணைந்ததாக இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2வது நேரடி பாராளுமன்ற முதன்நாள் தொடக்வுரையிலேயே இந்த அறைகூவலை பிரதமர் வி.உருத்;திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ளார். இத்தகையதொரு முன்னெடுப்பில் தமிழர் தலைவர்கள் எல்லாம் தமது கட்சி ப…

  15. மூலம்: https://m.facebook.com/photo.php?fbid=739985336092587&id=100002433837826&set=ms.c.eJxFkll2QCEIQ3fUw6AM~_99Yn4G0n9dgCGh6xz0WfW6L5U8~_drfHakpWy7ZzgxyhdrPO8lHUq1Gv4UvdUZ~%3B0v41~_zfuZ8FdZDh~_dnJPv734inxTydb1A0naLesnUO~%3BmCo8iNPM75qoaZv8c~%3BqPeFbpynZ37b~%3BEcUrE2~_bx4vI8ewkhP~_J8izj0M~%3BNfhJkae~%3BbP9j2Gd0kgX~_8c~%3Bwcyfn6NynC~%3Bz~_9tsOfd8DA~_r33Jv3GXz6O1mOABv1MtR7Lefrn1W~_3OfVa5OzUH~_M92v02d~_33ASnLIuD97~%3BF9z3gr2RDHt33isD~%3ByGT~_mHyH~_aIxj~%3BT9BZIlnbY~-.bps.a.109421822482278.18506.100002433837826#!/photo.php?fbid=739653436125777&id=100002433837826&set=ms.c.eJxFkll2QCEIQ3fUw6AM~_99Yn4G0n9dgCGh6xz0WfW6L5U8~_drfHakpWy7ZzgxyhdrPO8lHUq1Gv4UvdUZ~%3B0…

  16. தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும் ,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் அமைக்க பட்டுவந்த நினைவுத் தூபி இன்று திறந்துவைக்கப்பட்டது. தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும். http://www.pathivu.com/news/35709/57//d,article_full.aspx

  17. பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் விழாவில் விநியோகிக்கப்பட்ட நாடுகடந்த அரசின் அறிவுப்பு...

  18. தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் சுவிசில் பேரெழுச்சியோடு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன. தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்…

  19. மாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் சுயநிர்ணய உரிமை, அனைத்துலக விசாரணை, அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறை, மக்கள் வாக்கெடுப்பு, இராணுவ வெளியேற்றம் ஆகிய நிலைப்பாடுகளை அனைத்துலக அரங்கில் முன்வைத்து இடையறாது போராடுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையின் முழுவடிவம் : இன்று மாவீரர் நாள்! தாயக விடுதலைக்காய் களமாடி வீழ்ந்து விதையாகிப் போன நமது நாயகர்களின் பெருநாள். தமது வீரத்தின் மூலமும் ஈகத்தின் மூலமும் சின்னம் சிறிய தமிழீழ தேசத்துக்கு அரசியற் பலத்தை வழங்கி அனைத்துலகின் கவனத்தை ஈர்க்கச் செய்தவர்களின் திருநாள் தாம் கடப்பது நெருப்பாறு என்பதனை நன்கு தெரிந்…

  20. யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி! அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்த…

  21. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது பிறந்த நாளை வடமேற்கு லண்டன் மக்கள் நேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியக் கிளையின் இளையோர் அமைப்பான TYCA இன் ஏற்பாட்டில் 227 Preston Road, Wembley, HA9 8NF இல் அமைந்துள்ள TGTE Office இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் முதல் முதியோர் வரையாக நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக அதிகளவான இளையோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மண்டப வாசலில் நிறைகுடமும், தேசியத்தலைவரின் முழு அளவிலான பிரமாண்ட பனரும் வைக்கப்பட்டிருந்தது. அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் மங்கள விழக்கினை மகளிர் ஏற்றிவைத்த பின் உறுதி மொழி எடுக்கப்பட்டது. தொ…

    • 80 replies
    • 6.8k views
  22. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 60 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரின் ஒருங்கிணைப்பில் மாவீரர் நாள் நடைபெறும் பிறிபேர்க் போறும் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 60 எழுச்சியாகவும், எளிமையாகவும் கொண்டாடப்பட்டதுடன் வாழ்த்துப்பாவுடன், வாழ்த்துக்களாக இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனம், சிறுவர்களின் பேச்சுக்கள் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.