வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பிரஜைக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ரோஸ்புட், ரேய், டூட்கரூக், போர்ட்சியா மற்றும் சோரெண்டோ பகுதிகளில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடிப்படையாக கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையில் ஒக்டோபர் 21 ஆம் திகதி, மவுண்ட் வேவர்லியில வசிக்கம் 24 வயதுடைய இலங்கைப் பிரஜையொருவின் வீட்டிலிருந்து 67 பைகள் மீட்கப்பட்டுள்ளது. விக்டோரிய பொலிஸாருடன் இணைந்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையிலேயே 10 ஆயிரம் டொருக்கும் அதிகம் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களுடன்…
-
- 3 replies
- 1.3k views
-
-
வணக்கம் உறவுகளே நேற்று லண்டனில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்று நடைபெற்றது. அதன் முடிவுகளை தாய்மண் விளையாட்டுக்கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடலாம் என்று நினைக்கின்றேன். இச் சுற்;றுப்போட்டி முடிவுகள் தெரியந்த யாராவது உதவி செய்யவும். அல்லது யாரை தொடர்பு கொண்டால் இச் சுற்றுப்போட்டி முடிவுகளை பெறலாம்? நன்றி
-
- 2 replies
- 1.3k views
-
-
கனடா தலை நகர் ஒட்டாவாவில் வருகிற 4ம் திகதி விழிப்பு பேரணி
-
- 2 replies
- 1.3k views
-
-
நேற்று மனைவியுடன் ஒரு உறவு வீட்டுக்குப்போய்க்கொண்டிருந்தேன். வழியில் பெற்றோல் நான் வழமையாக அடிக்கும் விலையிலும் பார்க்க குறைந்த விலையில் இருந்தது. சரி அடித்துக்கொண்டு போவோம் என நிறுத்தி வங்கி அட்டையால் காசு கொடுத்து டீசலை அடிக்கத்தொடங்கினேன். ஒரு மனிதர் கையில் சிறிய 5 லீற்றர் கொள்ளக்கூடிய போத்தலுடன் என்னருகில் வந்தார். சிறிது ஆங்கிலமும் சிறிது யேர்மனிய மொழியிலும் நான் யேர்மனியிலிருந்து வந்தேன். எனது கார் வேக வீதியில் டீசல் இல்லாது நின்றுவிட்டது. எனக்கு எனது வாகனத்தை ஒரு பெற்றோல் அடிக்கும் இடம்வரை கொண்டுவர கொஞ்சம் டீசல் தரமுடியுமா என்றார். ஆளை ஒருமுறை மேலும் கீழும் பார்த்தேன். 50 க்கு 50 தான் எனது கணிப்பு. முடிவாக சரி என்று அவனது ரியூப்பை …
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
பி.பி.ஸி யின் ¦ºö¾¢î§º¨Å¢ÉÕìÌ þÄí¨¸ «ÃÍõ þáÏÅÓõ ¾Á¢Æ£Æ À̾¢¸ÙìÌ ¦ºøÅ¾üÌ ¾¨¼Å¢¾¢ì¸ÀðÎûÇÐ...²¦ÉýÈ¡ø À¢.À¢.…¢ ¢É÷ «íÌ ¿¼ìÌõ ¯ñ¨Á ¿¢¨Ä¨Â ¦ÅÇ¢§Â ¦¾Ã¢ÂôÀÎòи¢È¡÷¸û ( ¾Á¢ú Áì¸û À¨¼Â¢Éáø ¦¸¡øÄôÀÎõ ¦ºö¾¢¸¨Ç ¯ñ¨Á¨Â ±ØÐž¡ø «Å÷¸¨ÇÔõ ÀÂí¸ÃÅ¡¾¢¸û ±ñÎ Óò¾¢¨Ã Ìòи¢È¡÷¸û ) ¿¡ý À¢ À¢ …¢ ¨Â ¦¾¡¼÷Ò ¦¸¡ñÎ þù ¿¼ÅÊ쨸ìÌ ±¾¢Ã¡¸ «Å÷¸ÇÐ ¦ºö¾¢Â¡Ç÷¸¨Ç ¿¢îºÂÁ¡¸ ż ¸¢Æì¸¢üÌ «ÛôÀ§ÅñÎõ ±ýÚ §¸ð¼§¾¡Î «Å÷¸û ¾¡Â¸ò ¾Á¢Æ÷ ÀÎõ À¡ð¨¼ ¯Ä¸ «ÃíÌìÌ ±ÎòÐ¡øÖžüÌ þýÛõ ÓÂüº¢ ±ÎìÌÁ¡Úõ §¸ðÎ즸¡ñ§¼ý.. «òмý ¿ýÈ¢Ôõ ¦¾Ã¢Å¢ò§¾ý. «¾üÌ ¦¾ý¬º¢Â ¿¡Î¸Ùì¸¡É À¢À¢…¢ ¦À¡ÚôÀ¡Ç÷ ±Ø¾¢Â À¾¢¨Ä ¿£í¸û ¸¡½Ä¡õ. «Å÷¸ÇÐ Á¢ýÉíºø Ó¸Åâ¸¨Ç þ¨½òÐû§Çý...¾Â× ¦ºöÐ ¿£í¸Ùõ «Å÷¸¨Ç ¦¾¡¼÷Ò¦¸¡ñÎ À¢À¢…¢ §º¨Å¨Â ¾Á¢Æ£ÆòÐìÌÁ¡¸ Å¢Š¾Ã¢òÐ …
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.voiceagainstgenocide.org/vag/node/116
-
- 5 replies
- 1.3k views
-
-
நொவம்பர் 13ம் திகதி இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். ரொறன்ரோ நகர சபை உறுப்பினர் மற்றும் கல்விச்சபை உறுப்பினர் பதவிகளுக்கு ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இவை தவிர, பிரதேச சபை உறுப்பினர் பதவிக்காக, யோர்க் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் போட்டியிட்டிருந்தார். மார்க்கம் நகரசபையில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு: மார்க்கம் நகரசபை உறுப்பினராக, 7ம் வட்டாரத்தில் போட்டியிட்ட லோகன் கணபதி அவர்கள், 33.54 வீத வாக்குகளைப் பெற்று, கவுன்சிலர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார். அதே நகரசபையில், 7ம் 8ம் வட்டாரங்களில், கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட நீதன் சண்முகராஜா, 68.39 வீத வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியுடன் தெரிவாகியிருக்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
உலக தொற்றான கோவிட் 19னால் உயிர் இழப்புக்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றது. துரதிஸ்ட்டவசமாக புலம்பெயர் மக்களும் இறந்து வருகிறார்கள். குறிப்பாக, முதலாம் தலைமுறை மக்கள் இறந்து வருகின்றனர். மனைவிமார்கள் கணவரை இழப்பதும், பிள்ளைகளை பெற்றோர் இழப்பதும், பிள்ளைகள் பெற்றோரை இழப்பதும் என பல வடிவங்களில் தாக்கம் தொடர்கின்றது. ஆனால், மறுபக்கம் பொருளாதாரம் சரிந்து ஒரு இருண்ட வர்த்த உலகத்திற்குள் நாம் அனைவரும் சென்றுள்ளோம் இல்லை சென்றுகொண்டு இருக்கின்றோம். இந்த சுனாமியில் இருந்து எவ்வாறு தமிழ் மக்கள் தப்பலாம்? என்ன விதமான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்? உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
-
- 7 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை சிறுமிக்கு தலையில் காயம்- வைத்தியாசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுப்பு அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தம்பதியினரின் இரண்டுவயது குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்ட போதிலும் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் பல மணி நேரமாக அனுமதி வழங்க மறுத்தனர் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களான நடேஸ் பிரியா தம்பதியினரின் இரண்டு வயது மகள் தருணிகாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். புரோட்மெடோசில் உள்ள மெல்பேர்ன் குடிவரவு இடைந்தங்கல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தம்பதியினரின் கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் பெண் விடுதலை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் ஒன்றில் தடுது;து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தமி;ழ் புகலிடக் கோரிக்கையாளரான குறித்த பெண் என்ன காரணத்திற்காக அவுஸ்திரேலியாவின் தேசியப் பாத…
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம், அன்பிற்கினிய புலம்பெயர் வாழ் உறவுகளே! கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14 ம் நாள் சிங்களப்படையினரின் கோரத்தாண்டவத்தில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலையுண்ட 52 பள்ளிச்சிறுமிகளது உறவினர்கள், அல்லது அவர்களது தனிப்பட்ட விபரங்கள், குறிப்பாக அவர்களது இலட்சியம், உயர்கல்வி, பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எதிர்வரும் ஆகஸ்ட் 14 ம் திகதி அவர்களது நினைவு நாள் என்பதால் முடிந்தளவு விரைவாக தொடர்புகளை ஏற்படுத்துமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: info@uravukal.com தொலைபேசி: (647) 881-2254
-
- 2 replies
- 1.3k views
-
-
WHAT IS TO BE DONE ABOUT THIS? War Crime Evidence Book Release . . . What Really Happened in Sri Lanka March 12, 2011 @ 4:30PM. Address as follows... Chinese Cultural Center PC Ho Theatre 5183 Sheppard Avenue East (between Markham & Progress) Toronto M1B 5Z5 (416) 292 9293 In order to see the map/location and photos of the PC Ho Theatre http://www.cccgt.org
-
- 0 replies
- 1.3k views
-
-
This coming Friday is a SPECIAL DAY ! Our youngsters have taken a LONG MARCH from Canada and are coming to the WHITE HOUSE at 2 PM ,Friday ,October 9th. Let us gather in SOLIDARITY ! We have to show them how much we appreciate their efforts and let everyone else know of it ! Each one do what you can to let your friends and media and others know .If you can bring some BIG WIG it will be nice. People from all over US and Canada should do their best and show the world that we are TOGETHER and will not rest ! Come there by 10 AM but by 2 PM we should all be there to scream a welcome that the world should hear and THE WHITE HOUSE for sure !!! LET MY PEO…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலத்தில் வாழும் தமிழா ஒரு பிடி உணவு வழங்கு களத்தில் உள்ள நம் உறவுகளுக்கு… தாயகத்தில் எமது உறவுகள் உணவின்றி மாற்ற உடையின்றி மரங்களின் கீழும் காடுகளிலும், மழை, வெயில் மத்தியில் அகதி வாழ்வு வாழ்கின்றனர். எமது மக்களுக்கான உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும். புகைப்படங்களில் கூட அவர்களின் நிலையை பார்க்க முடியவில்லை நேரில் அனுபவித்தல். என்பது எவ்வளவு கொடுமை? நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. போராட்ட சுமைகளை தொடர்ந்து என்நேரமும் தாங்குபவர்களும் அவர்கள்தான். 10 இலட்சத்திற்கு அதிகமான உறவுகள் புலத்தில் வாழும் போது அவர்கள் ஏன் நிர்க்கதியான நிலையில் தவிக்க வேண்டும். சிங்கள் அரசின் தயவை எதிர்பார்த்து சேவை செய்யும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களி…
-
- 3 replies
- 1.3k views
-
-
http://www.thisislondon.co.uk/standard/pol...protest/poll.do Go there and vote NO!!
-
- 0 replies
- 1.3k views
-
-
லண்டனில் தனது குழந்தைகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை சந்தேக நபரான நடராஜா நித்தியாகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். நடராஜா நித்தியகுமார் ஏப்ரல் 26 அன்று கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் தனது குழந்தைகளான 19 மாத பவின்யா மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதன் போது குளியலறையிலிருந்த குழந்தைகளின் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, வடக்கு அல்ட்பரோ வீதியில் உள்ள வீட்டிற்கு அவசர சேவைகள் வரவழைத்துள்ளார். இதன் போது பவின்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், நிஜிஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது தன்னையும் கத்தியால் வெட்டிக்கொண்ட நித்தியகுமார் சிகிச்சைகளுக்க…
-
- 9 replies
- 1.3k views
-
-
சனல் 4 இல் இருந்து எனக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் ஒன்று. ஜூன் 14 ஆம் திகதி ஒளி பரப்பப் படும் இந்த ஒளிப்பதிவானது, இணைக்கப் பட்டுள்ள மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் 15 ஆம் திகதியில் இருந்து ஏழு நாட்களுக்குச் சர்வதேச பார்வையாளர்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும்! ஆர்வம் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
அவுஸ்திரெலியாவில் பொய்பிரச்சாரம் செய்யும் சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா மெல்பேர்ண், கன்பராவினைத் தொடர்ந்து இன்று மாலை சட்டம் படிக்கும் மாண்வர்களுக்கு "சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் சட்டமும் ஒழுங்கும் சீராக்கம்" பற்றி பொய்யுரைக்க வருகிறார். தமிழர்கள் இந்நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வெளியே இருந்து கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் அவுஸ்திரெலியர்களுக்கு எங்களின் உண்மைச்செய்திகளைச் சொல்லலாம். அத்துடன் போகலகாமாவின் உரையில் கலந்து கொண்டு, சிறிலங்காவின் பொய் முகத்தைக் கிழிக்க கேள்விகள் கேட்க விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு உங்களின் பெயரைப் பதியுங்கள். law.scil-rsvp@usyd.edu.au பதியும் போது நான் வளர்ந்து வரும் நாடுகளி…
-
- 5 replies
- 1.3k views
-
-
இன்று சி.பா.ஆதித்தனாரின் 32-ஆம் நினைவுநாள் (24.5.1981) 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சி. பா. ஆதித்தனார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தமிழ்த் தேசிய கட்சி நாம் தமிழர் ஆகும். நல்ல நோக்கத்திற்காகவும், தமிழ் தேசிய இனத்தின் விடியளுக்காகவும் தொடங்கப்பட்ட இக் கட்சி காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது கட்சியின் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்பும் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பின்பும் நாம் தமிழர் கட்சி பலம் பெறவில்லை. தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய இக்கட்சியை அவர் என்ன நோக்கத்திற்காக தொடங்கினாரோ அந்த இலக்கை நோக்கி இப்பொழுது நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். "நாம் தமிழர்" நாம் த…
-
- 1 reply
- 1.3k views
-
-
நியூயோர்க்கில் இரவு பகலாக தொடர்ந்து கவனயீர்ப்பு. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்றலில் திங்கள் 4-27-2009 11மணி முதல் தொடர் கவனயீர்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இடம் 140E45 ST NEW YORK
-
- 1 reply
- 1.3k views
-
-
இதை எல்லா நாட்டிலிருந்தும் அனுப்பலாம். அனைவரும் அனுப்புங்கள். Hi all, Australian Tamil Electoral Lobby is running another urgent online campaign. Given the serious nature of the current situation we are urging our Prime Minister to take immediate steps to put an end to the genocide that is going on in Sri Lanka. Please take a minute to click and send Faxes to our Prime Minister and The White house, and email to British Foreign Secretary. Please get every single voting member in your family & friends to send individually. (No costs involved with sending fax) Please send these links to your Tamil and non-Tamil friends in Australia and abroad. …
-
- 0 replies
- 1.3k views
-
-
அயர்லாந்து வாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்: http://www.irishtamilforum.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
புலம் பெயர் எழுத்தாளர் "அ.முத்துலிங்கம்" அவர்களின் பேட்டி: தீராநதியில் இருந்து பேட்டியினை முழுவதுமாக வாசிக்கும் போது, அண்மையில் நான் வாசித்த சிறந்த புலம் பெயர் எழுத்தாளரின் பேட்டியாக இவரின் பேட்டி காணப்பட்டது. கனடாவில் வசிக்கும் இவரின் கருத்துகள் ஈழத்து தமிழர் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் அனைவரினதும் ஆசைகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கின்றனர். புலம் பெயர் நாடுகளில் தமிழ் படிக்கும் இளைய தலைமுறை பற்றிய இவரின் கருத்துகள் கூர்ந்து கவனிக்கப் படவேண்டியவை இந்த பேட்டி, இம்மாத தீராநதியில் இருந்து நன்றியுடன் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது ======================================================= அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தக்கூடிய,நீண்டு நிலைக்கக்கூடிய புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளை,எமது கலாச்சாரம் ,பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுற்கு ஏற்ப,எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாக ஆராய்ந்து ,அதற்கேற்ப செயலாற்றும் “தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பு-ஐக்கிய இராச்சியம் “ தனது அங்குரார்பன நிகழ்வினை வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துகிறது. நேரம்- பிற்பகல் 3 மணி,நடைபெறும் இடம்- vale farm sports centre,Watford road,London HA0 3HG.எந்த விதமான பாகுபாடுகளுமின்றி அனைத்து இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும்,மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு உதவுவதும் என்ற அடிப்படையில்,அனைத்து இலங்கையர்களும் அழைக்கப்படுகின்றீர்கள்.தமிழ் பேசும் மக…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய ஈழத் தமிழ் இளைஞன் ஒருவருடைய உடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது. இச்சடலம் 23வயது டைய இராஜதுரை லஜீவன் என அடையாளம் காணபட்டு ள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://www.sankathi24.com/news/44743/64//d,fullart.aspx
-
- 14 replies
- 1.3k views
-