வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழ தமிழரின் பால் இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இவரின் பங்கும் அளப்பரியது. 2009 Sri Lanka's Killing Fields மற்றும், தமிழ் மக்கள் வெஸ்ட் மினிஸ்டர் உண்ணாவிரதம், David Cameron வட பகுதி பயணம் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். ஜான் ஸ்னோவின் எதிர் கால வாழ்க்கை பயணம் சிறக்க வாழ்த்துகின்றேன், அவர் ஆற்றிய சேவைக்கு நன்றிகள். https://www.bbc.co.uk/news/entertainment-arts-56929987
-
- 2 replies
- 729 views
-
-
இலண் டன் வாழ் தமிழ் உறவுகளே! இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ள தொழிலாளர் தினத்தில் [ MAY DAY ] , பல்லின மக்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். அடக்கு முறைக்கு உள்ளான தொழிலாளர் கிளர்ந்து எழுந்த புரட்சி தினத்தில், ஒடுக்கு முறைக்கும் , இன அழிப்பிற்கும் உள்ளாகும் எம் தமிழ் மக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஐ.நா.சபை நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்திருக்கும் இவ்வேளையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், இலங்கை அரசு தயாராகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், புலம் பெயர் தமிழ் மக்கள் பார்வையாளர்களாக இருக்காமல், எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, அநீதிகளை, இன அழிப்பினை , சர்வ தேசத்திற்கு உணர்த்த, இந்தச் சந்தர்ப்பத்தினை முழுமையாக பயன்படுத்த முன் வரவேண்டும். எனவே எமக்குள் …
-
- 2 replies
- 894 views
-
-
வணக்கம், தத்தம் நாடுகளில் நம்மவர்கள் கடந்த சில மாதங்களாக மிக அதிக அளவில் தெருவில் நின்று தொடர்ச்சியாக கவனயீர்ப்பு செய்துவரும் விடயம் யாவரும் அறிந்ததே. தாயக மக்களிற்காக நாங்கள் அனைவரும் தெருவில் இறங்கி குரல் கொடுக்கவேண்டிய அதே சமயம் எங்கள் உடல் நலங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பும் இருக்கின்றது. அண்மைக்காலங்களில் பலர் குளிர், வெய்யில், மழை, மாறுபடும் காலநிலைகளில் நீண்டநேரம் இரவு பகலாக தெருவில் நின்று பலவிதமான வியாதிகளை தேடி இருக்கின்றார்கள். பேருந்தில் பேரணிக்கு சென்றபோது அதில் பயணம் செய்தபலர் விட்டுவிட்டு இருமிக்கொண்டு இருந்தார்கள். பலருக்கு குரல் போய்விட்டது. பலருக்கு காய்ச்சல் மற்றும் இதர உடல் அசெளகரியங்கள். இதற்கு ஊடகவியலாளர்களும் விதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
பி.பி.ஸி யின் ¦ºö¾¢î§º¨Å¢ÉÕìÌ þÄí¨¸ «ÃÍõ þáÏÅÓõ ¾Á¢Æ£Æ À̾¢¸ÙìÌ ¦ºøÅ¾üÌ ¾¨¼Å¢¾¢ì¸ÀðÎûÇÐ...²¦ÉýÈ¡ø À¢.À¢.…¢ ¢É÷ «íÌ ¿¼ìÌõ ¯ñ¨Á ¿¢¨Ä¨Â ¦ÅÇ¢§Â ¦¾Ã¢ÂôÀÎòи¢È¡÷¸û ( ¾Á¢ú Áì¸û À¨¼Â¢Éáø ¦¸¡øÄôÀÎõ ¦ºö¾¢¸¨Ç ¯ñ¨Á¨Â ±ØÐž¡ø «Å÷¸¨ÇÔõ ÀÂí¸ÃÅ¡¾¢¸û ±ñÎ Óò¾¢¨Ã Ìòи¢È¡÷¸û ) ¿¡ý À¢ À¢ …¢ ¨Â ¦¾¡¼÷Ò ¦¸¡ñÎ þù ¿¼ÅÊ쨸ìÌ ±¾¢Ã¡¸ «Å÷¸ÇÐ ¦ºö¾¢Â¡Ç÷¸¨Ç ¿¢îºÂÁ¡¸ ż ¸¢Æì¸¢üÌ «ÛôÀ§ÅñÎõ ±ýÚ §¸ð¼§¾¡Î «Å÷¸û ¾¡Â¸ò ¾Á¢Æ÷ ÀÎõ À¡ð¨¼ ¯Ä¸ «ÃíÌìÌ ±ÎòÐ¡øÖžüÌ þýÛõ ÓÂüº¢ ±ÎìÌÁ¡Úõ §¸ðÎ즸¡ñ§¼ý.. «òмý ¿ýÈ¢Ôõ ¦¾Ã¢Å¢ò§¾ý. «¾üÌ ¦¾ý¬º¢Â ¿¡Î¸Ùì¸¡É À¢À¢…¢ ¦À¡ÚôÀ¡Ç÷ ±Ø¾¢Â À¾¢¨Ä ¿£í¸û ¸¡½Ä¡õ. «Å÷¸ÇÐ Á¢ýÉíºø Ó¸Åâ¸¨Ç þ¨½òÐû§Çý...¾Â× ¦ºöÐ ¿£í¸Ùõ «Å÷¸¨Ç ¦¾¡¼÷Ò¦¸¡ñÎ À¢À¢…¢ §º¨Å¨Â ¾Á¢Æ£ÆòÐìÌÁ¡¸ Å¢Š¾Ã¢òÐ …
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ் இளைஞர் சுவிற்சலாந்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு July 29, 2019 யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவிற்சலாந்து சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த எஸ்.சயந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சொலத்தூண் பகுதியில் உள்ள ஆறு ஒன்றின் பாலத்திற்கு மேலாக நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த வேளை கால் இடறி ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. #யாழ் #இளைஞர் #சுவிற்சலாந்து #ஆற்றில் மூழ்கி #உயிரிழப்பு http://globaltamilnews.net/2019/127508/
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (30 .10.02016 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். இம்முறை தீபாவளியை ஒரு மணி நேரம் அதிகமாகக் கொண்டாடலாம். கனடாவில் 6.11.2016 என உள்ளது. 6. Nov Back 1 hour
-
- 2 replies
- 1k views
-
-
வடமேற்கு புலத்தில் தமிழ் ஊடகங்கள்....... உணர்வு அகங்களா? உறங்கும் அகங்களா? உலகிலேயே இந்தியாவிற்கு அடுத்தபடியாக தமிழ் ஊடகங்களின் செறிவு கனடியநாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. பல இன்னல்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இச்சாதனையில் உச்சம் பெற்றிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆனால், என்ன பிரயோசனம்? போட்டிகளும், பொறாமைகளும்> அகங்காரப்போக்குகளும் நிறையவே மலிந்து கிடக்கின்றன. அத்தோடு மட்டுமல்ல அலைவரிசையோடு உறவாடும் ஊடகங்கள் விளம்பரங்களுக்கும், களியாட்டங்களுக்கும் கொடுக்கும் முதன்மையை இனத்தின் வேதனையை வெளிக்கொணர கொடுக்கத் தயங்குவதும்,அப்படியே ஈழத்தின் வேதனையை பகிர்வதாகக் தம்மை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் பேச்சுப் பல்லக்காகச் செயல்படுவது…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இலங்கை அரசின் மிகப்பெரிய ஒரு அரசியல் நாடகத்தை தற்பொழுது அரங்கேற்றியுள்ளது அதாவது மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஸ்ரீலங்காவின் அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதன் ஜனாதிபதிக்கு இருந்தது அதை தற்பொழுது இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நீக்கியுள்ளது இலங்கை அரசு இது செய்வதற்கு என்ன காரணம்?மிகப்பெரிய அரசியல் தந்திரத்தை இலங்கை ஜனாதிபதியும் அவரின் பரிவாரங்களும் நிகழ்த்தியுள்ளன. 13 வது அரசிய திருத்தம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு ஒரு சிறு துளி அரசியல் உருமையை வழங்கிறது .இந்த 13வது அரசியல் தி…
-
- 2 replies
- 1.3k views
-
-
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்.... திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா…
-
- 2 replies
- 934 views
-
-
இலங்கை ஜனாதிபதி வருகையை ஒட்டி லண்டனில் ஆர்ப்பாட்டம். காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் வந்துள்ள நிலையில், அம்னஸ்டி இண்டர் நேஷனல் எனப்படும் சர்வதேச பொதுமன்னிப்பு சபையானது லண்டன் பொதுநலவாய அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இலங்கை பிரஜைகள், மனித நேய ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் உட்பட கணிசமான எண்ணிக்கையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இலங்கையில் நடக்கின்ற மோதல்கள் தொடர்பில் ஒரு கவன ஈர்ப்பை கொண்டுவரும் நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று சர்வதேச அபய ஸ்தாபனத்தின் தெற…
-
- 2 replies
- 911 views
-
-
ஐரோப்பிய அவலம் அங்கம் - 3 கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள் தமிழ்வெப்றேடியோ.கொம்
-
- 2 replies
- 1.3k views
-
-
அண்மையில் என்னுடைய நண்பன் தொலைபேசியில் என்னிடம் கேட்டார் சைவசிந்தாந்த வகுப்பு நடக்கிறது வாறீங்களோ போவோமோ என்று,சும்மா இருக்க போர் அடிக்குது என்று நானும் வாரேன் என்று போகும் போது என்னையும் அழைத்து செல்லும்படி கூறினேன்,அங்கு போய் கேட்டு போட்டு வந்து யாழில் ஏதாவது கிறுக்குவோம் என்ற ஜடியாவில் நானும் போக யோசித்தேன். நண்பன் சொன்னார் மறக்காமலே $150 டொலர் காசு கொண்டு வாரும் என்று கேட்டவுடன் நான் திடுகிட்டு போனேன்,ஏன்டப்பா $150 டொலர் என்று கேட்ட பிறகு தான் நண்பர் விளக்காமாக சொன்னார்.பெரியவை இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார் அவர் சைவசிந்தாந்தம் பற்றி சொல்லி கொடுத்து சைவசிந்தாந்த இரத்தினம் என்ற பட்டமும் வழங்குகிறாராம் அதற்கு த…
-
- 2 replies
- 1.3k views
-
-
புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும் எஸ்.எம்.எம்.பஷீர் "அன்பினால் கோபக்காரனை வெல், நன்மையால் தீய குணத்தோனை வெல்" தம்மபதம் (பௌத்த நீதி நூல்) buddha urumayaசென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல…
-
- 2 replies
- 1.8k views
-
-
அவசர குறுகிய அறிவிப்பு நாளை அமெரிக்காவின் மிஸ்ஸிகன் மா நிலத்திலிருக்கும் லான்சிங் நகரில் மாபெரும் சிங்களத்தின் வெற்றிவிழாவொன்று நடக்கவிருக்கிறது.இதுபற்றி தெரிவிக்கபட்ட கருத்துக்கள் அங்கு 400 சிங்களமாணவர்கள் விவசாயபீடமொன்றில் கல்விகற்பதாகவும் அவர்களின் எற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வுக்கு மகிந்தவின் தம்பியும் கலந்துகொள்கிறார் என்ற தகவல் சி.ரி.ஆர் வானொலியில் வந்த நேயர் மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்தார்,இங்கு மிகவும் கவலைக்குரிய விடயம் அங்கு வாழ்வது வெறும் இரண்டு தமிழ் குடும்பங்கள் தான்,இதற்கு ஆதரவு வழங்க கூடியவர்கள் ஆயத்தமாகுங்கள்,இன்னும் சிறிய வேளையில் விபரங்களை இணைக்கிறேன் இந்த நிகழ்வு நாளை காலை(29/04/09)8.30க்கு ஆரம்பமாகி மாலை 3.00 மணிக்கு நிறைபெறும்.சிங்களவர்கள…
-
- 2 replies
- 2.5k views
-
-
-
பிள்ளைகளை கத்தியால் குத்தி படுகொலை செய்ய பார்த்த இலங்கைத் தாய், சுவிஸில் அமர்க்களம்! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 00:30 சுவிற்சலாந்தின் Pratteln நகரத்தில் வசித்து வரும் இலங்கையரான 35 வயதுத் தாய் ஒருவர் அவரது பெண் குழந்தைகளை கடந்த வியாழக்கிழமை காலை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி உள்ளார். அத்துடன் அவரது உடலிலும் கத்தியால் மாறி மாறிக் குத்திப் படுகாயப்படுத்திக் கொண்டார். பிள்ளைகளுக்கு வயது 05 உம், 08 உம். பேரப் பிள்ளைகளை கத்திக் குத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்கானார்.. கையில் காயம். மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிர் ஆபத்துக்கள் நேரவில்லை. மூவரும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ் இளைஞர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.லண்டனுக்கு அகதி தஞ்சம் கோரி சென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இன்னும் அவரது அகதிக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
LETTER TO THE EDITOR TheStar.com | Opinion | Protest worked, people noticed Protest worked, people noticed Print Choose text size Report typo or correction May 06, 2009 04:30 AM Re: Protesters vs. the public, Editorial, April 30 This editorial was unbalanced. It is very difficult to have meaningful issues raised through our media, and the Tamils had little choice but cause disruptions if they wanted to capture public attention to a tragic situation in their homeland and wake up our do-nothing politicians. The Star and other media would rather rave about a few deaths from swine flu when there are thousands of people dying at the hands of a …
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரான்சில் பாரிஸில்... காலம்: 04.01.2014 நேரம்: 16h00 , 18h00 இடம்: 22 Rue Quentin-Bauchart, 75008 paris தொடர்புக்கு: 06.68.81.13.39 / 06.61.59.86.52 / 06.51.46.98.92 event page: https://www.facebook.com/events/433827540050953/?ref=22
-
- 2 replies
- 701 views
-
-
ஜேர்மனிய பத்திரிகையில் வந்த இன்றைய படம். Politische Papp-Kameraden: Diese Herren sind alle Kandidaten für die kommenden Parlamentswahlen. Am Marina Strand in Chennai (Süd-Indien) präsentieren sie sich den Wählern http://www.bild.de/news/tag-in-bildern/fotografie/fotos-des-tages-aktuelle-nachrichten-bilder-news-35254726.bild.html
-
- 2 replies
- 1.5k views
-
-
சுஜித்ஜீ- தமிழ் புலம்பெயர் வானில் ஒரு புதிய நட்சத்திரம் 2)சுஜித்(ஜி) இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள் - பாதிக்கப்பட்ட தரப்பினர் பிரித்தானிய பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல் Published By: Digital Desk 3 19 May, 2023 | 08:28 PM (நா.தனுஜா) இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். …
-
- 2 replies
- 363 views
-
-
*****
-
- 2 replies
- 1.5k views
-
-
அண்மையில் ஒரு சுவாரசியமான சம்பாசணை ஒன்றை தாயகத்தை விட்டு அகதி என்று சொல்லி ஓடி வந்து செற்றிலான ஒரு 77 வயது பாட்டியும் அவரின் உறவுக்காரர்களும் செய்ய அதைக் கேட்ட நான்.. அப்படியே அதை இங்கு தருகிறேன்.. இது தான் எம்மவர்களில் பலரின்.. இன்றைய நிலைப்பாடாகவும் இருக்கலாம். அந்தப் பாட்டியின் குடும்பத்தில் எவருமே போராடப் போனதில்ல. ஆனால் எல்லோருமே அகதி.. வெளிநாட்டில் நிரந்தர வதிவிடம்..! இத்தனைக்கும் ஏன் இவ்வளவு காலம் இந்தப் போராட்டம் நடக்கு என்று ஒரு நாள் அக்கறைப்பட்டது கூட இல்லை. ஆனால்.. போராட்டத்தின் பெயரால்.. அசைலம் அடிச்ச வாழ்வு..! காட்சி.. ஐங்கரனில் தென்னிந்திய சினி நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. இடையில் விளம்பர இடைவேளை வருகிறது.. வழமைக்கு மாறாக.... தேசிய …
-
- 2 replies
- 1.3k views
-