சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
-
இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை? கேவலமான பிழைப்பு !
-
- 49 replies
- 4.9k views
-
-
இறைவிக்குப் பதிலாக மனிதி என்றே பெயர் வைத்திருக்கலாம். ஏனெனில் எம் சமூகத்தில் பெண்ணைத் தம்மைப் போல் விருப்பு, வெறுப்பு, ஆசைகள், உணர்ச்சிகள், இலட்சியங்கள் உடைய சகமனிசியாக அங்கீகரிக்கப் பின்வாங்குபவர்கள் பலர் அவள் தன் சுயமிழந்து முற்றிலும் கணவனைச் சார்ந்து குடும்பத்துக்காகத் தம்மை இழக்கும் பெண்களை இறைவிகளாக்க ஓடிவருவார்கள். அவர்களின் சிந்தனையைத் தூண்ட இப்படத்தில் வரும் பெண்கள் சக மனித உயிர்கள் என அடித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். உலகம் உனதாய் வரைவாய் மனிதி! மனிதி வெளியே வா! மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே! உயரம் உனதே தான்! அமர்ந்தால் உயரம் தெரியாது - நீ நிமிர்ந்தே வா பெண்ணே! மனிதி வெளியே வா! பாட்டு நன்றாக எழுதப்பட்டுள்ளது. அதைக் கடைசியில…
-
- 0 replies
- 884 views
-
-
இலக்கு வேண்டும் அதற்கு உழைக்கவேண்டும்! ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்த…
-
- 8 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 641 views
-
-
ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக, கொழும்பிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரையான காலம் வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரே இலங்கையை ஆட்சி செய்த பெண் தலைவர்களாக வரலாற்றில் இடம்பிடித்திருந்தனர். 1960 - 1965, 1970 - 1977 மற்றும் 1994 - 2000 வரையான காலப் பகுதிகளில் உலகின் முதலாவது பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இலங்கையில் பிரதமராக பதவி வகித்திருந்தார். அதேபோன்று அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994இல் ஆகஸ்டு முதல் நவம்பர் வரை இலங்கை பிரதமராக இருந்தார். 1994ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005ஆம் ஆண்டு நவம்ப…
-
- 1 reply
- 831 views
-
-
இலங்கை முஸ்லிம்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்களா?இலங்கை முஸ்லிம்கள் ஏன் தமது தமிழ் மிழியிலான தமிழர் என அழைக்கப்படாமல் மதம் சார்ந்து அழைக்கப்பட வேண்டும். மத ரீதியாக இனம் என்பதற்குள் அடங்க முடியாது. மொழி ரீதியாகத்தான் இனம் என்பது கருதப்படும் நிலையில் அது எப்படி மத ரீதியில் இனம் உருவாக முடியும் என சமூக வலையத்தளங்கள பலரும் விவாதித்துக்கொண்டிருப்பதை காண்கிறோம்.இனப்பிரச்சினை தீர்வுக்கு மிக முக்கியமான இது விடயத்தில் சில தெளிவுகளை சொல்வது இன்றைய தேவை என நினைக்கிறேன்.பொதுவாக இனம் என்பது மொழியை மட்டும் வைத்து குறிப்பிடப்படுவதில்லை. ஒரே மொழி பேசும் மக்கள் மத்தியிலும் வெவ்வேறு இனங்கள் உள்ளதை காண்கிறோம். இங…
-
- 1 reply
- 720 views
-
-
இலங்கை: கருக்கலைப்பு சட்டம் பெண்களுக்கு வரமா? சாபமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் "ஒன்பது மாதங்கள் கஷ்டப்பட்டு குழந்தையை பிரசவித்தேன். அது கருவில் இருக்கும்போதே உயிர் பிழைக்க வைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். பிரசவித்தபின் குழந்தைக்கு பொருத்தியிருந்த கருவியை அகற்றப் போவதாகவும் கூறினார…
-
- 0 replies
- 753 views
-
-
இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம். அதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார். இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியியலாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மர…
-
- 0 replies
- 556 views
-
-
இலங்கையின் ஹார்வி வைன்ஸ்டீன்கள் யார்? உலகில் இடம்பெறும் விடயங்களைப் பற்றி, சிறியளவுக்கும் ஆர்வமில்லாதவராக இருந்தாலொழிய, ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் வன்புணர்வு, பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகியன பற்றி அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய தலைகள் எல்லாம், இக்குற்றச்சாட்டுகள் காரணமாக உருண்டுகொண்டிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் தொடர்பான ஊடக அறிக்கையைத் தொடர்ந்து தான், இவ்விவகாரம் மிகவும் அதிகளவில் கவனம்பெற்றது. வைன்ஸ்டீனைத் தொடர்ந்து, இன்னும் பல திரைப்பட நட்சத்திரங்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் பின்னர், அலபாமாவின் அடுத்த செனட்டராக வருவதற்காகப் போட…
-
- 0 replies
- 741 views
-
-
இலங்கையில் இணைய வழிக்கல்வியிலுள்ள சவால்கள் இன்றைய இடர்காலச் சூழலில் மாணவர்கள் தொடர்ச்சியாகக் கல்வியினைக் கற்க முடியாமல் இடர்படுகின்றார். இச் சூழலில் கற்றல் கற்பித்தல் என்பது சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் மாணவர்களைத் தொடர்சியாகக் கற்றலின்பால் வைத்து இருப்பதற்காக தேசியகல்வி நிறுவகமும் கல்வியமைச்சும் இணைந்து தொலைக்காட்சியூடாகக் கற்பித்தலை நடாத்துகின்றது. இதை தவிர மாகாணக்கல்வித் திணைக்களங்களும், வலயக்கல்வி அலுவலகங்களும், பாடசாலைகளும், தனியார் கல்விநிலையங்களும், தன்னார்வ நிறுவனங்களும் இணையவழிக்கற்றல், செயலட்டை, மாதிரிக்கற்பித்தற்காட்சிகள் என்பவற்றை நடாத்துகின்றன. இருந்தபோதிலும் இவற்றினை பயன்படுத்தல், தயாரித்தலில் பல்வேறுபட்ட சவால்கள் காணப…
-
- 0 replies
- 741 views
-
-
தாம்பத்ய சவால்கள்: இலங்கையில் ஊற்றெடுத்து ஜெர்மனியில் ஓடும் காதல் நதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், இலங்கையில் வாழ்பவரை திருமணம் செய்து கொண்ட காதல் கதை இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES எப்படி எல்லாம் தொடங்கியது ... 2011ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கோடை…
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கையில் கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சிறுமிகள் Image captionதிருமணத்தை தடுப்பதற்காக தனது கைகளை இவர் வெட்டிக்கொண்டுள்ளார் இலங்கையில் சட்டபூர்வ திருமண வயது 18. ஆனால், பல தசாப்த காலமாகத் தொடரும் இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சிறுமிகள் முன்னதாகவே திருமணம் செய்யலாம். இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், தனது விருப்பத்துக்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறுமியை பிபிசி சிங்கள சேவையின் சரோஜ் பத்திரன சந்தித்தார். 15 வயதாக இருக்கும் போது சாஃபாவுக்கு கட்டாய திருமணம் நடந்தது. ''பரீட்சைக்கு படிக்கும் போது ஒரு பையனுடன் எனக்கு காதல் வந்தது.'' என்று கண்ணீர் வழிய சாஃபா கூறினார். '' என…
-
- 0 replies
- 625 views
-
-
இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் - ஒரு பார்வை இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குவதற்கு எதிராக சில மத நிறுவனங்கள் அண்மையில் கூச்சல் மேற்கொண்டதைத் தொடர்ந்து நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் இவ்விடயம் தொடர்பாக உலகளாவிய கருத்துகள், நூல்களைப் பற்றி அறிந்துள்ளேன். அத்துடன் சர்வதேச நிபுணர்களுடனும் இது குறித்து கலந்தாலோசித்துள்ளேன். இங்கு நான் கருக்கலைப்பு குறித்த எனது அறிவைத், தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சில சர்வதேச நிபுணர்கள் அயர்லாந்து குடும்ப திட்டமிடல் சங்கத்துடனும் பிரஜைகள் பணியகத்துடனும் இணைந்து கருக்கலைப்பை அயர்லாந்தில் தளர்த்துவது தொடர்பாக பணியாற்றி வரு…
-
- 0 replies
- 683 views
-
-
இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம். வேர் களை ( VER KALAI) மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை) இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பலகலைக்கழக பீடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது .இம் முயற்சி வரவேற்கத்தக்கதே மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
இலங்கையில் திருமணம் முடித்த பெண்களில் 61 சதவீதமானவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழவில்லை என கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது. திருமணம் முடித்த 39 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பிரிவு பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெண்களின் திருமண வயது 20 தொடக்கம் 30 ஆகும். 36 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியுடன் இந்த வயதெல்லையில் திருமணம் முடித்துக் கொள்வதாகவும் அவர்களில் 33 சதவீதமான பெண்களுக்கு இரு குழந்தைகள் வீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டினால் திருமணம் முடித்த 45 சதவீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கணவனின் குட…
-
- 0 replies
- 640 views
-
-
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2024இல், 213 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் பாடசாலை செல்லும் வயதிலுள்ள சிறுமிகள் மத்தியில் பதிவாகியுள்ள குழந்தை கர்ப்பிணிகளில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக அதிகாரபூர்வ தகவல்களின் ஊடாக உறுதி செய்யபட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 163 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதுடன், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கையானது 213 வரை அதிகரித்துள்ளதாக போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2024ஆம் ஆண்டு பதிவான குழந்தைத் தாய்மார்களுக்கு மத்தியில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக போலீஸ் ச…
-
- 1 reply
- 485 views
- 1 follower
-
-
இலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா? அதிகாரப் பரவலாக்கமில்லாத, மிகவும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் ஒரு சமுதாயத்திலேயே, நாம் வாழ்கின்றோம். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதிகாரப் பரவலாக்கமில்லாத ஒரு சமுதாயத்துக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக, பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது. பாலின சமத்துவம், மனித உரிமைகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. “எங்களுடைய பாடசாலையில், ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் இணைந்தே கல்வி கற்கின்றனர். ஆனால், கூடவே படிக்கும் மாணவிகள் நேருக்கு நேர் வந்தால் கூட, எம்முடைய மாணவர்கள் அவர்களைப் பார்க்கவோ, பேசவோ மாட்டார்கள், அவ்வளவு நல்ல பிள்ளைகள்” என்று, சில ஆ…
-
- 0 replies
- 304 views
-
-
[size=4]ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார்கள் . ஹெல்மெட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் கேட்டார்கள் . நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையில்லை என்றனர்.. நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்[/size][size=3][size=4]தேன். இன்று....[/size][/size] [size=3][size=4].[/size] [size=4]வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை. அந்த நேரம் எனக்கு மன…
-
- 0 replies
- 571 views
-
-
இலண்டன் மேற்கு ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில் மகோற்சவத்தின் சம்பிரதாய மாற்றங்கள் கொடித்தம்பம் உள்ள எந்த ஒரு கோயிலிலும் மகோற்சவ காலத்தில் பரிவார மூர்த்திகள் எல்லாவற்றிற்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம் .இது ஒரு ஆகமவிதி .இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் ஈலிங் கனக துர்க்கை அம்மன்ஆலயத்தின் 2010 மகோற்சவத்தில் கொடித்தம்ப பிள்னளயாருக்கும், பிள்னளயாருக்கும்,அம்பாளுக்கும்,வைரவர்;க்கும் மட்டும் காப்புக்கட்டி மற்றய முர்த்திகளுக்கு காப்புக் கட்டாமல் மகோற்சவம் நடைபெற்றது.ஆனால் இதற்கு முன்னைய ஆண்டுகளிலெல்லாம் எல்லா முர்த்திகளுக்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவ…
-
- 4 replies
- 1.6k views
-
-
காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் பின்னாளில் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்களில் அதிக அளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல்தான். எனவே தம்பதியாகும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பேசி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். குழந்தைப்பேறு திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே சொந்தங்கள், சுற்றத்தார்கள் கேட்கக் கூடிய கேள்வி எப்போ குழந்தை என்பதுதான். குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும். பொருளாதார நிலையையும் கருத்…
-
- 0 replies
- 861 views
-
-
இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்! -கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed - திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஒருவருடைய வாழ்வில் மிக இனிமையானதும் மங்களகரமானதும் மறக்க முடியாததுமான விடயம் தான் திருமணம். திருமணத்தின் போது ஒருமை ஓரங்கட்டப்பட்டு பன்மை பதவிக்கு வருகிறது. ஈருயிர் ஓருயிராகிறது. மூன்றாவது உயிர் பிறக்கிறது. சட்ட ரீதியான முறையிலும் சமயம் மற்றும் குடும்ப சமூக அங்கீகாரத்துடன் ஆண் பெண் ஜோடி இணைந்து வாழ்வதற்கு திருமணம் புரிவது அவசியமாகிறது. மேலும் பல காரணங்களும் உள்ளன. திருமணம் புனிதமானதும் மனித தேவ…
-
- 4 replies
- 1.4k views
-
-
என்னுடன் பணிபுரியும் ஒரு பணியாளரின் (A)அறையில் அவருடன் தங்கியிருக்கும் ஒரு நபருக்குக் கோரணா தாக்கம் ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு அனுப்பப் பட்டுள்ளார்.இதனை இப்பணியாளர் எமக்கு அறிவித்து விட்டு தான் கோவிட் பரிசோதனை செய்துகொண்டு முடிவு வரும்வரை வீட்டில் தங்கிக்கொண்டார். இச்செய்திகளை என்னுடன் பணிபுரியும் இன்னுமொரு பணியாள்(B) தன்னுடைய மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.உடனே அவருடைய மனைவி நீங்கள் என்னருகே வரக்கூடாது,தனி அறையில் தங்குங்கள் எனப்பலவாறு கதைத்துக்கொண்டு தான் தனிஅறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாராம்.இப்போது அப்பெண் மனநிலை பாதிப்புக்குள்ளாகி,கணவரைப்பற்றியோ மகனைப்பற்றியோ,குடும்பநிலை பற்றியோ சிந்தனை அற்றவராக வைத்தியசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறாராம…
-
- 4 replies
- 946 views
- 1 follower
-
-
இளமைக்கும் முதுமைக்கும் இறைவன் செயலி! ஸ்மார்ட்போனுடன் தொடங்குகிறது 78 வயதான மு.ரகுராமன் மற்றும் அவரது மனைவி சுலோச்சனாவின் (68) காலைப் பொழுதுகள். Image captionசெயலியில் தோன்றும் தேவார பாடல் புதுக்கோட்டையை சேர்ந்த இந்த தம்பதி தற்போது தங்களது இரண்டு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். தேவாரம், பஜனை பாடல்கள் என பல ஆன்மீக பாடல்கள் அடங்கிய செயலிகளை (ஆப்) போனில் டவுன்லோட் செய்து கேட்பதுதான் பொழுதுபோக்கு. காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் இவர்கள் சொல்லும் அனுபவப்பாடம். செயலிகளின் பயன்பாடு பற்றி பேசும் சுலோச்சனா, ''எங்களது இளவயதில் ராதா கல்யாணம், சீதா கல்யாணம் என ஒரு நாள் தொடங…
-
- 0 replies
- 709 views
-
-
இளம் தலைமுறையின் மன உறுதியைக் குலைக்கின்றனவா சமூக வலைத்தளங்கள்? கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான 'டிச் தி லேபிள்'அமைப்பு நடத்திய ஆய்வில், சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை அதிக பதட்டம் உடையவர்களாக மாற்றுவதாக தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைTHINKSTOCK சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தன்னுடைய செல்ஃபிகளை யாரும் லைக் செய்யவில்லை என்றால் மன வருத்தம் அடைவதாக 40 சதவீத இளைஞர்களும், தங்களுடைய சமூக வலைத்தள கணக்கை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தங்களின் மன உறுதியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாக 35 சதவீத இளைஞர்களும் தெரிவித்துள்ளனர். தங்களை சமூக வலைத்தளங்களில் யாராவது கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் வாழ்வதாக ம…
-
- 2 replies
- 2.1k views
-