சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பெற்றோர்கள்... ஏன், "உயில்" எழுத வேண்டும்..? பெற்றோர்கள் அவர்களுடைய சொத்துக்கள் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் விருப்பப்படிய யாருக்குச் சேர வேண்டும் என்பதை மிகச் சரியாகத் தீர்மானிக்க உயில்கள் உதவுகின்றன. உயில்கள் எழுதப்படாத நிலையில், சொத்துக்கள் சட்டப்படி பகிர்ந்தளிக்கப்படும், மேலும் நீதிமன்றம் அதை கையாளுவதற்கு யாரேனும் ஒரு நபரை நியமிக்கும். இது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இருக்கலாம். உங்கள் சொத்துக்களை உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு மாற்ற கடினமான நீண்ட கால செயல் முறைகளுக்கு வழிவகுக்கும். அவர்கள் நியமனப்பட்டவர்களை ஏற்கனவே நியமித்திருந்தாலும் உயில் எழுதுவது அவசியமானதா? நியமனப்பட்டவர் சட்டப்பூர்வமான வாரிசாக இல்லாமல் வெறுமனே சொ…
-
- 4 replies
- 2.3k views
-
-
சைவத் திருமணச் சடங்கு 'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள். இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டி…
-
- 4 replies
- 2.4k views
-
-
-
- 4 replies
- 623 views
- 1 follower
-
-
இந்தப்படத்தில் சொல்லப்படும் விடயத்தை நாங்கள் அடிக்கடி கேட்டாலும், சிந்திக்கவைக்கும் ஒரு படம்.. நகைச்சுவையாக எடுத்திருந்தாலும் சிந்திக்கவைக்கும் ஒன்று..சிட்னி கலைஞர்களின் இன்னொரு படைப்பு..
-
- 4 replies
- 1.1k views
-
-
படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி செலவிடும் போதே பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது புதன், 6 அக்டோபர் 2010( 17:53 IST ) ஏழையாக இருப்பவனைவிடப் பணக்காரனாக இருப்பவனால் நல்லவனாக, விவேகமுள்ளவனாக, புத்திசாலியாக, ஈகைக் குணம் உடையவனாக இருப்பது ஆயிரம் மடங்கு கஷ்டமானதாகும். ஈகைக் குணத்திலும் நான் பல நாடுகளிலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், எல்லா நாடுகளிலுமே மிக ஏழையாக இருப்பவர்களே மிக அதிக ஈகைக் குணமுடையவர்களாக இருப்பதைக் கண்டேன். பை நிறைந்ததும் ஒருவனை ஒருவகை நோய் பிடித்துக்கொள்கிறது. பணத்தின் மீது அற்புதமான ஒரு பற்று. நான் உறுதியாகக…
-
- 4 replies
- 1.1k views
-
-
2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:19 -க. அகரன் வவுனியா மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறி வகுப்புகளால், மாணவர்கள் பாரிய குற்றச் செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது. தரணிக்குளம் கிராமத்தில், பாடசாலை விடுமுறைக் காலங்களில் தனிமையில் வீடுகளிலும் வெளி இடங்களிலும் உலாவும் சிறுவர்கள், தீய செயல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகி, சிறுவயதிலேயே பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது. இந்நிலையில், கிராமப்புறங்களில் அறநெறி வகுப்புகள் நடைபெறுவதால், சிறுவர்கள் அறக் கல்விகளைப் பயிலும் அதேவேளை, தீய சமூகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுதவாக, தரணிக…
-
- 4 replies
- 863 views
-
-
https://www.youtube.com/watch?v=Ypes1C203Bc வாகனத்தை விட்டு, இறங்க முன்... ஒரு வினாடி சிந்தியுங்கள்!!! அத்துடன், குழந்தைகள் வாகனத்தில் பயணித்தால்..... அவர்களால் உள்ளிருந்து கதவை திறக்க முடியாதவாறு... செய்து விடுங்கள்.
-
- 4 replies
- 998 views
-
-
நான் வயசுக்கு வந்ததில் இருந்து எல்லா கடவுளையும் கும்பிடுவேன் ஆனா அர்ச்சனை, உண்டியலில் போடுவது, ஐயரை காசு கொடுத்து வலைப்பது (விபூதி தரமல் போய் கூப்பிட்டு வங்க வேண்டிய நிலை),...etc, etc.. செய்வதில்லை & விருப்பமும் இல்லை, ஆனா மனைவி எனக்கு நேர்மாறு, அவாவின் இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை பிறகு எனக்குதான் பிரச்சனை ஏன்ட தலையிட்டம் என்று..... கோயிலுக்கு போட்டுவரும்போது வாசலில் இருக்கும் ஏழைகளுக்கு போட்டுவிடுவேன். அத்துடன் கன ஏழைகளுக்கு என்னால் இயன்ற உதவி செய்தனான் & செய்து கொண்டிருக்கிறேன். "ஏழைகளின் சிரிப்பில் கடவுளை காண்கிறேன்". வலியை அனுபவிச்சாதான் வலியை பற்றி நல்லா புரியும். இப்ப கேள்வி நேரம் கேள்வி: எல்லாம் அவன் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது, தலை…
-
- 4 replies
- 2.1k views
-
-
முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. ‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்! இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவு…
-
- 4 replies
- 1.1k views
-
-
இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும். இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், …
-
-
- 4 replies
- 575 views
-
-
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன் மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க.. அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை. மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு அர்த்தம் : வேற வீடு பாக்கணும் மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..? …
-
- 4 replies
- 1.3k views
-
-
குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்? வியாழன், 02 ஜூன் 2011 08:17 குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது? இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். …
-
- 4 replies
- 5.1k views
-
-
வணக்கம், கீழ இருக்கிற உதட்டு குவியல் – உதுதான் இப்ப முகநூலில பிரபலம் ஆனது. A typical Tamil teen age பொண்ணுங்களிண்ட படங்களை பார்த்தீங்கள் எண்டால் உந்த உதட்டு குவியல் அபிநயத்தை தாராளமாய் காணலாம். நான் ஒரு பிள்ளையை கேட்டன். அழகான முகத்தை ஏன் உப்பிடி செய்து படத்துக்கு pose குடுக்கவேணும், அப்பிடி செய்ய அரியண்டமாய் இருக்கிதே எண்டு. இல்லையாம், இப்பிடி உதட்டை குவிச்சு வச்சுக்கொண்டு pose குடுக்கிறதுதானாம் அழகாம். தாங்கள் exicitedஆய், funஆய், happyஆய் இருக்கிற நேரங்களில உந்த அபிநயம் தானாகவே இயற்கையாய் வந்திடுதாம், அந்த நேரங்களில தங்களை யாராச்சும் படம் எடுத்தால் என்ன செய்கிறதாம். சரி ஏதோ ரீன் ஏஜ் சின்னனுகள். அவைக்கு விருப்பமானமாதிரி எப்பிடியாவது முகத்தை வச்சு சந்தோச…
-
- 4 replies
- 1.2k views
-
-
நிர்வாணமே ஆயுதம் எட்டு ஆண்டுகளுக்கு முன் தினசரி செய்தித்தாளில் படித்தது. தோலாடைகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பியப் பெண்கள் பலர் நிர்வாணமாகக் கொட்டும் பனிமழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல், ஈராக் மீது போர்த்தொடுக்க அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியப் படைகளை அனுப்பாதே என்று ஆஸ்திரேலியா பெண்கள் பலர் ‘No War’ என்று நிர்வாணமாக புல்தரையில் படுத்துக்கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் துணிச்சல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த பூமி இன்று ஆணின் கையில் இருக்கிறது. யுத்தத்தின்போது, ஒருநாட்டின் படை, வேறொரு நாட்டிற்குள் நுழையும் போது அந்நாட்டின் ஆண்களை சித்திரவதைச் செய்து கொல்கிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
உண்மையான அர்த்தம் என்ன..? ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்....???
-
- 4 replies
- 1.7k views
-
-
இந்தத் தகவல்களை மீண்டும், மீண்டும் படியுங்கள் வாழ்க்கை வெற்றி பெறும்… 01. அன்டோனியஸ் பயஸ் என்னும் ரோமானிய மன்னன் மரணப்படுக்கையில் இருக்கும்போது வாழ்வின் தத்துவத்தை ஒரேயொரு வார்த்தையில் சொல்லும்படி கேட்டான். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் கூறப்பட்ட வார்த்தை ஈக்வானிமிடஸ் என்ற ரோமானிய சொல்லாகும். ஈக்வானிமிடஸ் என்றால் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை, வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கும் மேலாகச் செல்லது என்ற பொருள்தரும். ஆம் வாழ்க்கை என்றால் என்னெவென்று தேடுவோர்க்கு மிக எளிமையான விளக்கமே இதுவாகும். 02. கலங்காதிருக்கும் தன்மை என்றால் என்ன ? எல்லாச் சூழல்களிலும் விழிப்புணர்வுடனும் அமைதியாகவும் இருப்பதுதான். புயல் வரும்போது அமைதி, மரண ஆபத்து வரும்போத…
-
- 4 replies
- 1.9k views
-
-
இடுப்புப்பட்டிகள் , கழுத்துப்பட்டிகள் , கல்குலேட்டர்கள் , பேனைகள் , ட்றைவ்பென்கள் , வீட்டில் அல்லது அலுவலகத்திலுள்ள பிளக் பொயன்ற்கள் , குடிக்கின்ற மென்பான ரின்கள் , கறுப்புக்கண்ணாடிகள் , போன்றவற்ரில் மிகச்சிறிய இரகசியக் கமராக்கள் பூட்டப்பட்டு நீங்கள் கண்காணிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. குறிப்பாக பெண்கள், இளம் பெண்கள் அவதானமாக இருத்தல் நல்லது. குறை நிறைவு செய்யப் பட்டுள்ளது. இணையனுக்கு நன்றிகள்
-
- 4 replies
- 1.6k views
-
-
சிலாபம் திண்ணனூரான் ''இலட்சியம் என்பது இருப்பு நிலைக் கணக்கு மாதிரி இருப்பைவைத்து நம்மிடம் இருப்பதைச் சொல்லலாம் அல்லவா? அது போன்ற தான் இலட்சியத்தை வைத்து நமது கொள்கையின் முன்னேற்றம், வெற்றி ஆகியவற்றைச் சொல்லமுடியும் எனவே 'இருப்பை அதிகமாக வைத்திருங்கள் வியாபரம் நன்றாக இருக்கும்" என்கிறார் எழுபது வயதை கடந்த பின்னும் உற்சாகமாக உழைக்கும் எம். நடராஜா. இவர் ஒரு வர்த்தகர். தன் சுய முயற்சியால் சுயதொழிலில் ஈடுபட்டு இன்று வெற்றியை தொட்டு விட்டார். இவரின் சுயதொழில் மூலமாக எட்டுக்கும் மேற்பட்ட தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். இவர் தயாரிக்கும் தின்பண்டங்களினது விலை என்ன தெரியுமா? ஐந்தே ஐந்து ரூபாய் தான…
-
- 4 replies
- 1.4k views
-
-
அதிகரிக்கும் ஆயுள் : வளரும் நாடுகளை அச்சுறுத்தும் வருங்காலப் பிரச்சனைகள் [size=4](தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை) ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி என சகல வசதிகளும் இருந்தன. ஆயினும் உள்ளே இருந்த அனைத்து விழிகளும் யாரேனும் தங்களைச் சந்திக்க வருவார்களா என்றே வாசலை வெறித்தன. என்று தன்னுடைய நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார் அன்னை தெரசா. முதியோர்களைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய சமுதாயப் பிரச்சனை தனிமைப்படுத்தப்படுதல். தனிமைப்படுத்தப் படுதலினால் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு பல விதமான நோய்களும் உருவாவதாக கடந்த வாரம் வெளியான சிகாகோவின் ருஷ் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் …
-
- 4 replies
- 950 views
-
-
ஒற்றுமைக்கு ஒரு உதாரணம் -------------------------------------------- நடைமுறையில் ஒற்றுமை என்றால் என்ன என்பதை உதாரண ங்கள் மூலமாகவே வெளிப்படுத்தி வருகின்றோம். சேர்ந்து வாழுதல், ஒன்று சேர்ந்து செயற்படுதல், ஒருவொருக்கு ஒருவர் பாதுகாப்பளித்தல் , பகிர்ந்துண்ணல் என சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு ஒற்றுமைக்கு உதாரணங்களைக் கொடுக்கிறோம். ஒற்றுமைக்கு சிறந்த உதாரணம் ஒன்றை முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம். ஒன்றுகூடி வாழுதல் அல்லது சேர்ந்து வாழுதல் ஒற்றுமை எனப் பெரும்பாலானவர்கள் கருதிக்கொள்கிரார்கள். சேர்ந்து வாழுதல் அல்லது கூடி வாழுதல் ஒற்றுமை அல்ல. நாம் எல்லோருமே சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சேர்ந்து வாழ்தலானது குடும்பம், சமூகம், சமுதாயம், நாடு என…
-
- 4 replies
- 1.9k views
-
-
Innovation distinguishes between a leader and a follower - Steve Jobs கடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன். எல்லோர் முகத்திலும் ஒரே சமயம் சட்டென்று ஒட்டிக்கொண்ட துயர ரேகைகளைக் காண முடிந்தது. வேலை ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் இவரின் இழப்பை ஏற்க ஒப்பாமல் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவுக்குப் பின்னான நடைப் பயிற்சியின் போது சிட்னியின் நகரப்பகு…
-
- 4 replies
- 1.2k views
-
-
டெல்லி மாணவி அமானத்'தின் மரணத்துக்காக உலகம் முழுவதும் கண்ணீர் விடுகிறது.மாணவிக்கு நடந்த கொடுமையின் கொடூரம் என்னவென்று அனைவருக்கும் தெரிந்தமை தான் இந்த கண்ணீர்கள்,அஞ்சலிகளுக்கு காரணம்.பாலியல் வன்புணர்வாளர்கள் சமூகத்தில் எத்தகைய கொடூரமானவர்கள் என்கின்ற உண்மை இப்போது தான் பலருக்கு உறைத்திருக்கிறது. அவரவர் குடும்பங்களில் நடந்தால் தான் இதனை விட அந்த வலியின் தாக்கம் எத்தகையது என்பது புரியும். இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் தினசரி இலங்கையிலோ இந்தியாவிலோ,உங்கள் பிரதேசமோ எங்கள் பிரதேசமோ,அனைத்து இடங்களிலும் வெளியே தெரியவராமல் கூட நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இன்றைய பத்திரிகையை விரித்தால் மண்டைதீவில் நான்கு வயது சிறுமி,வட்டுக்கோட்டையில் பதினைந்து வயது சிறுமி,அனுராதபுரத்தில் பௌத்த த…
-
- 4 replies
- 1.1k views
-
-
மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக கடந்த வாரம் வேளாங்கண்ணி அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த ஒரு சிறுமியை பொதுமக்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கோவையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி, ஃபேஸ்புக் மூலம் நட்பான நபரை பார்ப்பதற்காக வேளாங்கண்ணிக்கு வந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. அவர் மட்டுமின்றி வேளாங்கண்ணிக்கு அழைத்துச் செல்வதற்காக வந்த டாக்சி ஓட்டுநர் அச்சிறுமியை ஊட்டிக்கு கடத்திச் சென்று மூன்று நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதேபோன்று, திருச்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுமி, மேட்டுப்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டார். நண்பர்களோடு ஆன்லைன் வகுப்புக்கு செல்வதாக பெற்றோ…
-
- 4 replies
- 662 views
-
-
ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை " Pet Peev " இதன் அர்த்தம் நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு விடயங்களால் நமக்கு ஏற்படும் "எரிச்சல் ஊட்டும் / கடுப்பு ஏத்தும் " விடயங்களை குறிக்கும். இது ஒரு பிற மனிதனால் தான் ஏற்படும் என்றும் இல்லை. உதாரணமாக எனக்கு என்னுடைய "ஹெட் போன்" வயர் அடிக்கடி சுயமாக சிக்குப்பட்டு அவிழ்ப்பதற்கு கஷ்டமானதாக இருக்கும் ... எனக்கு செம கடுப்பு வரும் நிகழ்வு இது ... இப்படி எத்தனையோ பட்டியல் போடலாம். சரி போட்டுதான் பார்ப்போமே. - இலங்கையில் தமிழருக்கு அநீதியே நடக்கவில்லை என்று வாதிப்போர் ~ செம கடுப்பு (முகறையில ஓங்கி பளீர்னு வைக்கணும் போல இருக்கும் ..ஆனா முடியாது ) - டொரோண்டோ (Take Out ) தமிழ் சாப்பாட்டுக் கடைகளில் தமிழ் சினிமா (இதில் பெண்களை அடிக்கும், …
-
- 4 replies
- 1.6k views
-