சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
சுழியோடி மீன் தேடும் கடலவன் அந்தக் கோவில் விசாலமானது. அதன் அருகில் அதற்கேயுரித்தான கேணி அமைந்திருந்தது. அது தனது சுற்றுப்பிரகாரங் களைப் படிக்கட்டுக்களைக் கொண்டு எல்லைப் படுத்தியிருப்பதைப்போலவே தனது குறைந்த ஆழத்தையும் நேர்த்தியான தரையமைப்பால் சீராகக் கொண்டிருக்கின்றது. சுற்றியமைந்தி ருக்கும் உயர்ந்த படிக்கட்டில் நின்று பார்க்கையில் சலனமற்ற அந்த நீர் நிலை கொண்டிருக்கும் அமைதியான அழகு மனதை மௌனிக்கச் செய்யும். இவ்வளவையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தது பிரமபுரம், வெங்குரு, தோனிபுரம், வேணுபுரம், பூந்தாரம், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கழுமலம், கொச்சை…
-
- 0 replies
- 448 views
-
-
சுவிஸ் நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் ஈழத் தமிழர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று 2023 பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது. 57 வயது நிரம்பிய கணவர் , மூன்று பிள்ளைகளின் தாயான 47 வயது நிரம்பிய தனது மனைவியை பலரும் பாத்திருக்கையில் கொலை செய்துள்ளார். ஒரு உணவு விடுதியில் காலை 8.30 அளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடனேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. தனது மனைவியை, கணவன் ஒன்பது தடவைகள் கத்தியால் குத்தியுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது கொலையாளி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது போலீசாரிடம…
-
- 5 replies
- 1k views
-
-
சுவிஸ் இந்து மத கோவிலில் தமிழ் பெண் பூசாரிகள்: எதிர்ப்பா? ஆதரவா? (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 09 யூன் 2015, 11:09.06 மு.ப GMT ] சுவிட்சர்லாந்தில் உள்ள இந்து மத கோவிலில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருவதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. சுவிஸின் பெர்ன் (Bern) மண்டலத்தில் சைவநெறி கூடம் என்ற மிகப் பிரமாண்டமான சிவன் கோவில் அமைந்துள்ளது. உலக நாடுகளில் உள்ள இந்த மத கோவில்களில் ஒரு சில கோவில்களில் மட்டும் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு, பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெர்ன் மண்டலத்தில் உள்ள சிவன் கோவிலும் ஒன்று என்பது மிகச்சிறப்பாகும். இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்கள் பூசாரிகளாக தேர்ந்த…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
Thanks to the Swiss couple ( Mr & Mrs Sritharan )who donated this very valuable & useful ultrasound scanner to the Chankanai Hospital.
-
-
- 5 replies
- 1k views
- 2 followers
-
-
சூது கவ்விய வாழ்வு By சோம. தர்மசேனன் First Published : 24 September 2015 01:22 AM IST அண்மையில் தாய் ஒருத்தி தன் மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றார் என்ற செய்தி வெளி வந்தது. அதனை எளிமையான, சிக்கலற்ற வாழ்வை அமைத்துக்கொண்டுள்ள நம்மில் பலரால் கற்பனை செய்யக்கூட இயலவில்லை. அது எப்படிச் சாத்தியமாகும் என்பதே அதிர்ச்சியடைந்தவர்களின் கேள்வி. பெற்ற மகளைக் கொலை செய்தவரின் மனநிலையை, அவரை அதற்கு இட்டுச் சென்ற வாழ்வியல் சிந்தனையைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் அது எவ்வாறு மனிதனை தன்நிலை இழக்க வைத்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நம் நாட்டில் நமது வாழ்வின் மூல்யங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நம்மைக் காப்பாற்றி, வழிகாட்டியாகத் திகழ்கிறது. இந்த நம்பிக்கையை, நமக்குள் பொதிந்தி…
-
- 0 replies
- 446 views
-
-
சமீப காலங்களில் உலகின் சமூக வலைத்தளங்களில் எதுவித ஆதாரமும் அற்ற கட்டுக்கதைகள் சகட்டு மேனிக்கு பரப்பப்பட்டு வருகிறது. அதுவும் தமிழ்ச்சூழலில் தமது தேசிய பக்தியை காட்டுவதற்காக இவ்வாறான கட்டுக்கதைகளை வேண்டுமென்றே தெரிந்தே சிலர் பரப்புகின்றனர். ஆராயாமல் பரப்பப்படும் இவ்வாறான வதந்திகளை நம்பி பாமர மக்கள் ஏமாறுகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியின் இந்த சிறிய காணொலியில் இவர்களின் இந்த புரட்டுக்கள் அம்பலமாவதைக் காணலாம்.
-
- 0 replies
- 483 views
-
-
செக்ஸ் எகனாமி! - உலகை புரட்டிப் போடும் புதிய பொருளாதாரம் * பத்திரிகை ஆசிரியர் ஒருவர், நிருபரை அழைத்து செக்ஸ் வலைதளங்கள் குறித்து புலனாய்வு செய்து கட்டுரை எழுதச் சொன்னார்.ஆறு மாதம் போர்னோ வலைதளங்களைப் பற்றியும் அவர்கள் எப்படி பணம் ஈட்டுகிறார்கள் என்பதைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்த அந்த நிருபர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். அதாவது ஓர் ஆண்டு அவர் சம்பாதிக்கும் பணத்தை ஒரே வாரத்தில் போர்னோ வலைதளங்கள் ஈட்டிவிடுகின்றன! அவ்வளவுதான். கட்டுரை கொடுப்பதற்கு பதில் தன் ராஜினாமாவைக் கொடுத்தார். முழுநேர போர்னோ வலைதளத்தை தொடங்கிவிட்டார்! இப்போது கலிபோர்னியாவில் மிகப் பெரிய மூன்று மேன்ஷன்களுக்கு அவர் சொந்தக்காரர்! ஒவ்வொன்றும் பல மில்லியன் டாலர்கள் விலைபோகும்! சத்தியமாக இது…
-
- 22 replies
- 9.4k views
-
-
செக்ஸ்: நல்லது, கெட்டதை எவ்வாறு வரையறுப்பது? ஷானன் ஆஷ்லி செக்ஸ் என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்னரே, மனஎழுச்சியூட்டும் செக்ஸ் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம். சூப்பர் மார்க்கெட்டில் சிதறிக் கிடக்கும் பெண்களுக்கான பத்திரிகைகளில் சிறந்த செக்ஸ் அனுபவப் பகிர்வுகளே தலைப்புச் செய்திகளாக இருக்கும். ஏற்கனவே புதிராக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, அதைப் பற்றிய சித்திரம் மேலும் மங்கலாகும். அது போலத்தான் இந்தப் பத்திரிகைகள் எல்லாமே படுக்கையில் இணையை வீழ்த்துவது எப்படி என்று டிப்ஸ்களை வாரியிறைத்து வருகின்றன. அப்படி யாரோ ஒருவர் இவை அனைத்தையும் முயற்சி செய்தாகவே வைத்துக்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக செக்ஸ் டிப்ஸ்களைத் தருவது ஏன் என்ற கேள்வி …
-
- 24 replies
- 7.8k views
- 1 follower
-
-
வா மணிகண்டன் நாய்க்குட்டி ஒன்று வீட்டுப்பக்கமாக சுற்றிக் கொண்டிருந்தது. இந்த ஊரில் தெரு நாய்களுக்கு பஞ்சமே இல்லை. வருடத்தில் முக்கால்வாசி மாதங்கள் குளிராகவே இருக்கிறது. குளிரடிக்கும் மாதங்கள் எல்லாம் மார்கழி என்று நினைத்துக் கொள்கின்றன போலிருக்கிறது. வதவதவென பெருகிக் கிடக்கின்றன. இப்படி பெருகிக் கிடந்தாலும் பெங்களூர் கார்பொரேஷன்காரர்கள் கருணை மிகுந்தவர்கள். அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வரும் போது காது நுனியை கத்தரித்துவிட்டிருப்பார்கள். அப்படியென்றால் ‘சோலி’யை முடித்துவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால் சோலி முடிக்கும் விகிதத்தை ஒப்பிடும் போது நாய்களின் பர்த் ரேட் பல மடங்கு அதிகம் போலிருக்கிறது. அதனால்தான் இத்தனை குட்டிகள். இரவு பத்து மணிக்கு ஆரம்பி…
-
- 3 replies
- 1.4k views
-
-
தறிகெட்டு அலையும் கார்கள் நடைமேடையில் ஏறும் நிகழ்வுகள், குழந்தை கடத்தல் சம்பவங்கள், அவசரத்திற்கு கழிவறையைக் கூட பயன்படுத்த முடியாத நிலை என இந்த மக்களின் ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத துயரங்கள் நிறைந்தவை. புயல், மழை வெள்ளம் என அனைத்திலும் இவர்களின் ஒரே துணை இந்த நடைமேடைதான். சென்னையின் நடைமேடைகளில் வாழும் இந்த மக்களைச் சந்தித்து வருவோமா!? வால்டாக்ஸ் சாலையோர நடைமேடையில் டி.வி ஓடிக்கொண்டிருக்க, உறங்குபவர்கள் போக மீதமுள்ளவர்கள் படம் பார்க்கிறார்கள். பகலில் பரபரப்பாக இருக்கும் என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆட்டோக்களை ஓரம் கட்டிவிட்டு களைப்புடன் தூங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் என்.எஸ்.சி. போஸ் சாலையை ஒட்டிய நடைமேடையில் கூட்டமாக ஏதோ விளையாடிக் கொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னையில் நடந்த லெஸ்பியன் திருமணம்: தமிழ் பெண்ணை கரம்பிடித்த வங்கதேச பெண் 4 செப்டெம்பர் 2022, 02:38 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் தமிழ்ப் பெண்ணுக்கும் வங்கதேசப் பெண்ணுக்கும் மரபான முறைப்படி திருமணம் நடந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபிக்ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும் வங்கதேசத்தைச் சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். சுபிக்ஷா தமிழ்நாட்டு முறைப்படி சேலை அணிந்து கொண்டும் டினா தாஸ் பைஜாமா அணிந்துகொண்டும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சுபிக்ஷாவின் குடும்ப முறைப்படி இந்தத் திரு…
-
- 1 reply
- 530 views
- 2 followers
-
-
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறைய நிறுவன நிர்வாகிகள் மன அழுத்தத்திலும் கவலையிலும் இருப்பது தெரிய வந்தது. தொழில், நிறுவனம், அமைப்பு, பள்ளி என எதுவாகினும் அதனை நிர்வகிக்கும் போது அது தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள், சவால்கள் நினைவில் வந்து வந்து போகும்தானே? உளவியல் அறிஞர்களை நாடினர். ஓர் ஒழுங்கினைக் கட்டமைத்தார்கள். அன்றாடமும் மாலையில் வீட்டுக்குச் செல்லும் முன்பாக சக அலுவலர்களுடனான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தக் கூட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் எழுதச் சொன்னார்கள். அவற்றை வரிசைப்படுத்தச் சொன்னார்கள். வரிசையின் அடிப்படையில் அதற்கான தீர்வுகள் இன்னின்னதென அடையாளம் காணப்பட்டு அதற்கான பணிகள் இடம் பெறச் செய்தனர். மனிதனின் மனம் என்பது விநோதமானது. எ…
-
- 0 replies
- 647 views
- 1 follower
-
-
செய்திதுறத்தல் ஜெயமோகன் நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான மருந்துக்களை ஏதேனும் ஒரு தருணத்தில் எடுத்துக்கொண்டவர்கள், தொடர்பவர்கள் பலகாரணங்கள். முதன்மையாக பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் தனிமனிதன் மேல் இத்தனை பொறுப்பு இல்லை. கூட்டாகவே அவன் உலகைச் சந்தித்தான். குடும்பமாக, குலமாக. தனியாளுமை பெரும்பாலும் அன்று இல்லை. அதன் குறுகல் ஒருபக்கமென்றாலும் அது பொறுப்பை குறைத்தது. தனிமையை இல்லாமலாக்கியது. முடிவெடுக்கும் பொறுப்பே பொறுப்புகளில் முதன்மையானது. இதைச்சார…
-
- 3 replies
- 1.1k views
-
-
செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க...ஆண்கள் நினைப்பு இது தான் புதுடில்லி : "குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதெல்லாம் மனைவியின் வேலை; அவர்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை!' இப்படி தான், இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் மனநிலை உள்ளது என் பது, சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின், தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலன் பற்றிய சர்வேயில் தெரியவந்த தகவல்கள்: * செக்ஸ் உறவு வைப்பதன் மூலம், கரு உருவாகி விடு மோ என்று கணவர்களை விட, மனைவிகள் தான் அதிகம் கவலைப்படுகின்றனர். * செக்ஸ் உறவில் முழுமையான திருப்தி கிடைக்காது என்று கணவன் நினைப்பதால், காண்டம் பயன்படுத்த விரும்புவதில்லை. * ஆனால், கருவுறும் நிலை ஏ…
-
- 14 replies
- 3.8k views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே! அண்மையில் தாயகம் சென்றபோது செய்வினை, சூனியம் பற்றிய எமது மக்களின் நம்பிக்கை பற்றி சற்று அறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதனை உண்மைபடுத்துவதுபோல அவர்கள் தந்த உதாரணங்களும் அமைந்தது ஆச்சர்யம். அது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் பின்னடைந்த எமது சமுகம் பற்றிய கவலையையும் உருவாக்கியது. அதுபற்றி உங்கள் வாதம், விவாதம் என்ன? போட்டுத்தாக்குங்க மக்காள்!!!
-
- 67 replies
- 12.2k views
-
-
படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி செலவிடும் போதே பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது புதன், 6 அக்டோபர் 2010( 17:53 IST ) ஏழையாக இருப்பவனைவிடப் பணக்காரனாக இருப்பவனால் நல்லவனாக, விவேகமுள்ளவனாக, புத்திசாலியாக, ஈகைக் குணம் உடையவனாக இருப்பது ஆயிரம் மடங்கு கஷ்டமானதாகும். ஈகைக் குணத்திலும் நான் பல நாடுகளிலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், எல்லா நாடுகளிலுமே மிக ஏழையாக இருப்பவர்களே மிக அதிக ஈகைக் குணமுடையவர்களாக இருப்பதைக் கண்டேன். பை நிறைந்ததும் ஒருவனை ஒருவகை நோய் பிடித்துக்கொள்கிறது. பணத்தின் மீது அற்புதமான ஒரு பற்று. நான் உறுதியாகக…
-
- 4 replies
- 1.1k views
-
-
'முயன்றால் முடியாதது இல்லை!' செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கூறும் நிதி ஆலோசகர் பத்மநாபன்: பெரும்பாலான வீடுகளில், வரவை விட செலவு அதிகமாக உள்ளது. இந்த செலவுகளை குறைப்பதற்கு, சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தாலே போதும்; அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.சம்பளம் வந்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். சேமிப்புக்கு போக, மீதமுள்ள தொகையில், செலவுகளைத் திட்டமிடுவது நல்லது.உங்கள் மொத்த வருமானத்தில், வாடகை, மளிகை மற்றும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி கட்டணத்துக்கு இத்தனை சதவீதம் என, நீங்கள் திட்டமிடுகிற மாதிரி, எத்தனை சதவீத பணத்தை சேமிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அந்தப் பணத்தை முதலிலேயே எடுத்து வைத்து விடுவது அவசியம…
-
- 3 replies
- 4.7k views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் யாஸ்மின் ரூஃபோ பிபிசி நியூஸ் 18 நவம்பர் 2025 நமது போன்கள் நமது உறவுகளுக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு நாளைக்கு டஜன் கணக்கான முறை நாம் ஃபோனை எடுப்பதைத் அது தடுப்பதில்லை. இப்படியாகத்தான் ஃப்பப்பிங் (Phubbing) எனப்படும் - உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் புறக்கணித்து ஃபோனைப் பயன்படுத்துதல் தினசரி தருணங்களில் மெதுவாக ஊடுருவுகிறது. இது உங்கள் துணையை உதாசீனப்படுத்தப்பட்டதாக உணர வைப்பதன் மூலம் உங்கள் உறவைப் பாதிக்கலாம். மேலும் பெற்றோரின் ஃபோன் பயன்பாடு இளைய குழந்தைகளுடனான பிணைப்பை பலவீனப்படுத்துவது மற்றும் வளர்ந்த குழங்தைகளின் சுய மரியாதையை குறைப்பது எனப் பல வழிகளில் குழந்தைகளையும் பாதிக்கலாம். சுயக்கட…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
செல்லப்பிராணி வளர்க்க ...... வீட்டில் செல்லப்பிராணி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் வரும் பதில் என்னவாகஇருக்கும். கண்டிப்பாக நாய் அல்லது பூனைகள் தான் பலரின் குரலாக இருக்கும். நம்மில்அநேகமாக பல பேர் நாய்களையும் பூனைகளையும் தான் வீட்டில் செல்லப்பிராணிகளாகவளர்க்க ஆசைப்படுவோம். நீங்களும் அதையே தான் செய்ய வேண்டுமா?தேவையில்லையே! தைரியமாக இந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். சரி, பின்என்ன வளர்க்கலாம் என்று தானே கேட்கிறீர்கள்? ஏன் நீங்கள் ஒரு பறவையைசெல்லப்பிராணியாக தேர்ந்தெடுக்க கூடாது? நீங்கள் நினைப்பதைப் போல் இதுகுளறுபடியாக இல்லாமல், உங்களுக்கு பல மடங்கு கேளிக்கையை கொட்டி கொடுக்கும்.ஒரு பறவையை செல்லப்பிராணியாக வளர்க்க நமக்கு தேவையானதெல்லாம்அதனுடைய கூண்டை அமைக்க ஒரு…
-
- 0 replies
- 689 views
-
-
செல்வம் தேடும் வழி [size=4]மனித குலத்தை மேம்படுத்தக்கூடிய கருவி ஒன்று உண்டு. மனிதனின் கனவுகள் நனவாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இது உதவுகிறது. இந்தக் கருவி நல்லவிதமாகப் பயன்படுத்தப்படும் போது வையகம் மனித குலத்தின் வசத்துக்குள் வருகிறது. அதே கருவி தவறாகச் செலுத்தப்படும்போது மனிதக்குலத்தையே வேரறுக்கும் வல்லமையைப் பெற்றுவிடுகிறது. [/size][size=4]இது இல்லையேல் மகன் தாயை மறக்கலாம், மனைவி கணவனை இழக்கலாம்; எவரும் உயிரைத் துறக்கலாம். இனம், குலம், மதம், மொழி, நாடு என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி மனிதகுலத்தை தன் வசத்தில் வைத்திருக்கிறது அந்தக் கருவி.[/size] [size=2][size=4]செல்வம்.[/size][/size] [size=2][size=4]காலையில் கண் விழித்ததும் இன்று என்…
-
- 1 reply
- 907 views
-
-
இதிலே வந்து செல்வியைப் பற்றி எழுதி இந்தத் திரியை சுடு பறக்கச் செய்யும்படி அர்ஜுன் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.
-
- 33 replies
- 2.1k views
-
-
வழமையாக ஆணுக்கு செவ்வாய் குற்றம் எண்டால் பரிகாரங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். வாழைக்கு தாலிகட்டிப் பிறது அதனை வெட்டி எண்டெல்லாம். பெண்ணுக்கு செவ்வாய் குற்றம் உள்ள போது என்ன பரிகாரங்கள். அதாவது 7இல செவ்வாய் குற்றமுள்ள பெண் செவ்வாய் குற்றமில்லாத ஆணை திருமணம் செய்ய வேணும் எண்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
-
- 6 replies
- 3.7k views
-
-
செவ்வாய் தோசம் உங்களுக்கு உண்டா? https://www.facebook.com/photo.php?v=775071935837629
-
- 0 replies
- 952 views
-
-
சே குவேரா வாழ்க்கையை வேறு எந்த இயக்குனர் படமாக்கியிருந்தாலும், கொஞ்சம் செயற்கைத்தனத்தோடு அதிமனிதராகவே அவரை சித்தரித்திருப்பார். ஏனென்றால் பொதுவில் அவருக்கு இருக்கும் பிம்பம் அத்தகையது. “சே” புரட்சியின், கட்டுடைத்தலின், எதிர்ப்பின், கலகத்தின் மாபெரும் சின்னமாகவே ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால் இந்தப் படத்தில் மிகமிக யதார்த்தமாக அவரை வடிவமைத்துக் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர் ஸோடர்பெர்க்-கும் நடிகர் பெனிசியோ டெல் டோரோ-வும். சமகாலத்தில் உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் டெல் டோரோ என்பதை அவர் இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். கேண்ஸ் திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டாலும், ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்றவை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. சே குவேரா பா…
-
- 10 replies
- 1.9k views
-
-
[size=2] [size=4]செல்வத்தைப் பெருக்கும் வழிகள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன், கையில் வரும் பணத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.[/size] [/size] [size=2] [size=4]உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கர வண்டி ஒட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதை நல்ல விதமாக வைத்திருந்தால் மட்டுமே, அதைவிடச் சிறந்த ஒரு வாகனத்தை அவருக்கு நீங்கள் வாங்கிக்கொடுப்பீர்கள். அதேபோல் உங்கள் கையிருப்பை நீங்கள் திட்டமிட்டு கையாண்டால்தான் அதைவிடக் கூடுதல் செல்வம் கிடைக்கும்.[/size] [/size] [size=2] [size=4]பொருளாதார ரீதியில் கீழே உள்ளவர்களைக் கவனித்துப் பாருங்கள். தெருவில் நின்று இஸ்திரி செய்பவர், பூ விற்பவர், வீடுகளில் வேலை செய்பவர் என ஒவ்வொருவரும் ஒரு க…
-
- 18 replies
- 1.8k views
-