Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (பாகம் 1) இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டமானது (MMDA) பல ஆய்வுகளினதும் கற்கைகளினதும் கருப்பொருளாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் நடப்பது என்னவென்றால் மறுசீரமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற சகல முயற்சிகளும் ஏதோ ஒரு குழு மட்டத்தில் அல்லது குழுக்கள் பரிந்துரைகளை விடுப்பதுடன் முடிவடைந்து விடுகின்றன. இவற்றிற்கு அப்பால் எதுவும் நடப்பதில்லை. இதனால், தமது கணவன்மாரினால் முஸ்லிம் பெண்கள் மோசமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவது தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. தமது மனைவிமாரை அடித்துத் தண்டிப்பது தமது உரிமை என்று கூட சில கணவன்மார்கள் நினைக்கின்றனர். தற்கொலை செய்வத…

  2. Started by kurukaalapoovan,

    http://www.tubetamil.com/view_video.php?vi...6ff04c04038fff5

  3. ஜெர்மனியர் ஒருவரால் தமிழில் எழுதவும் பேசவும் முடிகிறது. ஆனால் தமிழர்களாக பிறந்த சிலருக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ முடியவில்லை. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு ஜெர்மனிய இளைஞனுக்கு தமிழில் எழுதத்தெரியாத/தமிழைப்படிக்க விரும்பாத தமிழ்பெண் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரை!!!

  4. Started by akootha,

    • 0 replies
    • 766 views
  5. " "இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?" அவ்வப்போது சிரித்துக்கொண்டே கேட்பார் மனேஜர். ஏன் நடக்காதா எல்லாம் சரியாத்தானே இருக்கு?" "இட்ஸ் ஒக்கே நான் சும்மா கேட்டன் நீர் என்ன நினைக்கிறீர் பாப்பம் எண்டு..." "என்னவாம் தம்பி.. தண்ணி கொண்டு வரப் போறாராமோ? சிறி இடையில் வந்து "இப்பிடித்தான் முந்தியும்..." கதைசொல்ல ஆரம்பிப்பார். 'அடப்பாவீங்களா நடக்காதுன்னு நினைச்சுக்கொண்டா வேலை செய்யுறீங்க?' எனத் தோன்றும். "என்ன இப்பிடி கதைக்கிறீங்க? இயக்கமே ஓக்கே சொல்லிட்டாங்களே?" "என்னமோ பாப்பம்... எங்களுக்கு நல்லா பே பண்ணீனம் சந்தோஷமா வேலை செய்துட்டு போக வேண்டியதுதான் இட்ஸ் ஒக்கே" - மனேஜர் 'இட்ஸ் ஒக்கே' என்பதே மனேஜரின் தாரக மந்திரம். 'ஒரு பொல்லாப்புமில்லை' என்கிற 'விச…

  6. நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்! ஆசிரியர்களும் சில பல ‘லைக்’குகளும்! - சரா சுப்ரமணியம் செய்தி ஊடகங்களில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் என்றுமே நெஞ்சை நெகிழ்ச்சியுடன் வருடும் ‘பாசிட்டிவ் ஸ்டோரி’களுக்கு மவுசு அதிகம். எட்டுத் திசைகளிலிருந்தும் ‘நெகட்டிவ்’ மிகு செய்திகளே நம்மைத் தாக்குவதுதான் இதற்குக் காரணம். தாகமாக இருக்கும் சாலையோர முதியவருக்கு ஒரு சிறுவன் தண்ணீர் தரும் தருணத்தைப் பதிந்த புகைப்படம் ஒன்று பல்லாண்டுகளாகப் பரவசத்துடன் பகிரப்படுவதைப் பார்த்திருப்போம். அது ஓர் இயல்பான நிகழ்ச்சி. எந்த அளவுக்கு நம் நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டிருந்தால், அந்தப் படத்தை இன்றளவும் பகிர்ந்து நம் நெகிழ்ச்சி தாகத்தைத் தீர்த்துக்கொண்டிருப்போம்? நான் பணிபுரிந்த…

  7. திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணம் செய்யும் போது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தெரியாதவராக இருந்தால், அவர் எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துடனும், படபடப்புடனும் இருக்கும். ஆனால் அந்த திருமணமானது விருப்பப்பட்டவருடன் நடந்தால், அப்போது வாழும் வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான். மேலும் அந்த வாழ்க்கையானது இனிமையாக செல்லும். அந்த வகையில் திருமணம் செய்து கொள்ள போகும் நபர், மிகவும் நெருங்கிய நண்பனாகவோ/தோழியாகவோ இருந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டா? ஆம், தெரியாதவரை திருமணம் செய்து கொண்டு, மனம் ஒத்துப் போகாமல் இருந்து, அடிக்கடி சண்டை போடுவதை விட, நன்கு புரிந்து கொண்டு, காதல் மலர வைத்த தோழன்/தோழியை மணந்தால், நிறைய …

    • 12 replies
    • 1.3k views
  8. “ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகமெல்லாம்....” என்ற சிவஞானசித்தியாரில் உள்ளவாக்குக்கு இணங்க அன்றையகால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே மக்களது இல்லற வாழ்வு அமைந்தது. மேலும் பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நேக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக் கூறியுள்ளார். ஆணோ பெண்ணோ இதை நெறியில் இருந்து வழுவினால் சமூகத்திற்கே பெரும் கேடு விளையும் என்பதை சிலப்பதிகாரமும் வலியுறுத்துகின்றது. இன்று அந்நிலை மாற ஆண், பெண் என்ற இருபாலர் இடத்திலும் நெறி பிறழ்வு சர்வசாதாரணமாகி விட்டது. இன்றைய சமுதாயத்தில் நலிந்து வரும் சமூக, கலாசார சீர்கேடுகளில் விபசாரமு…

    • 0 replies
    • 566 views
  9. நெல்சன் மண்டேலாவின், ஒரு நிறவெறி அனுபவம் வக்கீலாக பட்டத்தினைப் பெற்றுக் கொண்ட மண்டேலா ஆசை ஆசையாய் புதிய கார் ஒன்றினை வாங்கி இருந்தார். கோர்ட், சூட் போட்டுக் கொண்டு சும்மா ஊர் சுத்தி வர புறப்பட்டார். நீண்ட நேரம் ஓடியவர், பெற்றோல் தீர்வதனைக் கவனிக்க வில்லை. நகரத்துக்கு வெளியே கார் நின்று விட்டது. பெற்றோல் கானை தூக்கிக் கொண்டு சில மைல்கள் நடந்து ஒரு வீடு ஒன்றினைத் தட்டி, கதவினை திறந்த வெள்ளையரிடம் பெற்றோல் கேட்டார். வெள்ளையர், மேலும், கீழும் பார்த்து விட்டு, கதவினை அறைந்து சாத்தினார். அப்போது தான் செய்த தவறு புரிந்தது மண்டேலாவுக்கு. மேலும் சில மைல்கள் நடந்து இன்னுமொரு வீட்டினைத் தட்டினார். இம்முறை மிகவும் உசாராக, கதவினை திறந்த வெள…

    • 0 replies
    • 704 views
  10. நேர மேலாண்மை - பத்து பரிந்துரைகள் ஆர். அபிலாஷ் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்; எப்போது பார்த்தாலும்“ஐயோ ரொம்ப வேலைகள் இருக்குதுங்க” என களைப்பாகசொல்வார். ஆனாலும் ஒரு உதவி கேட்டால் முடியாதென்றுசொல்ல மாட்டார் - “சரிங்க, உடனே பண்ணுவோம். நாளைக்கு வாங்க” என்பார். இவ்வளவு பிஸியானவர் எப்படிநமக்கு உதவுவார் என நாம் குழம்பாதபடி அவர்பரிபூரணமான அன்புடன் அதைச் சொல்வார். அடுத்தடுத்தநாட்களில் அவரை வைத்து வேலை சுலபத்தில் முடியாதுஎன புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால் உங்களைப்போன்றே வேறு பலருக்கும் அவர் பல உதவிகளைஒத்துக்கொண்டிருப்பார். இது போக அவரை சந்திக்கவோசும்மா பேசவோ யாராவது வந்தாலும் தன் அத்தனை வேலைசுமைகளுக்கு நடுவிலும் அவர்களிடம் சிரித்தபடிஉரையாடுவார். ஒருநாளில் முட…

  11. நேரத்தையும், உழைப்பையும் சுரண்டும் "கிச்சன்" என்னும் வீட்டுச் சிறை.! பெண்களை மீட்பது எப்படி.? சென்னை: "உன்னோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது.." இந்த ஒற்றை வார்த்தையை நம்பி இந்திய பெண்களில் பெரும்பான்மை விழுக்காடு சமையல்கட்டில் முடங்கிப் போய்விட்டது. ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரிவதே கிடையாது.. ஆனால் உன்னிப்பாக பார்த்தால் மிகப்பெரிய மனித உழைப்பை நாம் சுரண்டி கொண்டிருக்கிறோம்.. மிகப்பெரிய மனித உரிமை மீறலை, நமது இல்லங்களில் நாம் சத்தமேயில்லாமல், நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு நேர சமையல்.. இருநாட்கள் சாப்பாடு என்பதெல்லாம் நம்ம ஊரில் கிடையாது. காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என எந்த நேரமும் சமையலறையில் சிறை வைத்து பழக்கிவிட்டோம் பெண…

  12. ஓப்பன் பண்ணா... "எக்ஸ்கியூஸ்மி சார், உள்ளே வரலாமா?" "யெஸ்!" "குட் மார்னிங் சார். என் பெயர் ஜீவா!" "உட்காருங்க!" "தேங்க் யூ சார்!" "ம்... உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க..." "நான்..." கட்... கட்... கட்! நண்பர்களே... நேர்முகத் தேர்வு இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்விக்கு ஜாலியாகப் பதில் சொல்லிவிட்டு வேலை வாங்கி விடலாம் என்று நினைத்தால்... ஸாரி! உலகம் உங்களை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளாது. இப்போது அதே ஜீவா. வேறு கம்பெனி. "எக்ஸ்கியூஸ்மி சார்... உள்ளே வரலாமா?" "யார் நீ... இங்கே எதற்காக வந்தாய்?" "சார்... இன்டர்வியூ..." "என்ன இன்டர்வியூ... எதற்காக உனக்கு வேலை கொடுக்க வேண்டும்?" "சார்... அது…

    • 9 replies
    • 3.5k views
  13. டெல்லி: மார்ச் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே எதிர்பார்த்ததைவிட இன்னும் வேகமான எதிர்மறை விளைவுகளை சர்வதேசப் பொருளாதாரம் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்த நெருக்கடியில் மிக முக்கியமானது வேலையிழப்புகள். கணக்கிட முடியாத அளவுக்கு நேர்முக - மறைமுக வேலை இழப்புகளால் இந்தியா உள்பட பல நாட்டுப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ளது. இதில் பல நாடுகள் செய்கிற பொதுவான தவறு, கடைசி நிமிடம் வரை, தங்கள் நாட்டுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்பதுபோல போக்குக் காட்டிவிட்டு, வேறு வழியில்லை என்பது தெரிந்ததும், 'எல்லாம் போச்சு...' என மக்கள் வயிற்றில் புளி கரைப்பது. அதைவிட ஆரம்பத்திலிருந்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, மக்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கப் பழக்க வேண்டும். இதைத்தான் இப்போது ஐந…

  14. நோர்டிக் கல்வியும் சமூகமும் விஜய் அசோகன் பின்லாந்து நாடு, உலகின் தலைசிறந்த பள்ளிக்கல்வியை வழங்குகிறது என்பது தமிழ்நாட்டிலேயே நாம் அடிக்கடிக் கேட்டுப் பழகிய செய்திதான். ஆனால், எப்படி பின்லாந்து நாட்டினரால் உலகின் தலைசிறந்த கல்வியை வழங்க முடிகிறது? பின்லாந்து போலவே ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து நாடுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயற்பாடுகள் பல நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழக் காரணங்கள் என்ன? இதுபற்றி நாம் ஆழமாக விவாதித்தது இல்லை அல்லவா? இனி விவாதிப்போம்! இந்த நாடுகள் அருகருகே இருப்பதால் மட்டுமல்ல, இவர்களுக்குள் ஒரு வரலாற்றுப் பிணைப்பும் உள்ளது. மொழிகளாலும், சமூக அமைப்புகளின் உருவாக்கத்தினாலும் மேலும் பல வரலாற்றுக் காரணங்களாலும் ஒன்றானவர்கள் இவர்கள்.…

  15. கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன் வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை வாடிக்கையாக மாறும்போது கொண்ட வியப்பு எல்லாம் விரக்தியாய் மாறும் என எதிர்ப்பார்த்தில்லை. சினிமா போலி பிம்பத்தை கொடுத்து சில சமயங்களில் யதார்த்தை மறைத்து விடும் என்று கேட்டதுண்டு. ஐ.டி.துறையில் இணைந்த பிறகு தான் இத்துறை பற்றிய பிம்பம் எவ்வளவு அபத்தமாக திரையில் அமைந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. கடந்து செல்லும் நீண்ட நெடும் சாலையை கடக்க முடியாமல் மீளத் துடிக்கும் மன ஓட்டங்கள் ஏராளம். ராஜீவ் காந்தி சாலையில் மனதால் தொலைந்துபோன சில மனிதர்களின் கதைதான் இப்பதிவு. ஐ.டி. துறையில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைதான் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கதாப்பாத்திரப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்க…

    • 0 replies
    • 856 views
  16. "தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்", இது உங்களுக்கும், எனக்கும், அனைவருக்கும் தெரிந்த ஒரு பொன்மொழி. "அட அதான் தெரியுதுல, பிறகு ஏம்மா கண்ணு திரும்ப சொல்ற..?", னு கேக்கறிங்களா? இந்தக் கூற்ற நான் இப்போ மறுத்துப் பேசப் போறேன். நமக்குப் போக தான், எஞ்சியத பகிர்ந்து கொள்ளனுமா? இதோ பார்க்கலாம் அது பற்றி. நீங்கள் அறிவாளியா? தினமும் ஏதேனும் வாசிப்பவரா? மாணவரா? இந்தப் பழமொழி உங்களுக்கு சிறிதும் பொருந்தாது. நான் சொல்வது இப்பொழுதே உங்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பு உண்டு. சரிதானே? இன்று நாம் அனைவரும் படிக்கிறோம். தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம். ஆனால், இதனால் என்ன பயன்? நமக்கு என்ன பயன்? இதனால் நமக்கு உறுதியாக பயன் உண்டு, ஆனால், பிறருக்கு? அது தான் சொல்ல வரு…

  17. பக்கத்து வீட்டில் இருந்து கிடைக்கும் பாசம்.. பக்கத்து வீட்டினரும் பாசம் காட்டினால்தான் உங்கள் வீட்டில் முழு மகிழ்ச்சி கிடைக்கும். அதை தவிர்த்து பக்கத்து வீட்டினரிடம் மோதிக்கொண்டே இருந்தால், இருக்கிற நிம்மதியையும் இழக்கவேண்டியதிருக்கும். எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் பக்கத்து வீட்டினரிடம் அன்பு செலுத்துங்கள். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால், அவராக வந்து உதவி கேட்டால் மட்டும் செய்தால் போதும் என்று காத்திருக்கவேண்டாம். அவருக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓடிப்போய் முதல் ஆளாக உதவுங்கள். நீங்கள் பக்கத்து வீட்டினருக்கு எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். * பக்கத்து வீட்டுக்காரர் என்னதான் சகஜ…

  18. சனிக்கிழமை ஆடு அடிக்கிறம் பங்கு வேணுமோ?’ என்ற கேள்விகள் அப்போது இருக்கும். இப்படித்தான் சிறு வயதில் எனக்கு ஆட்டிறைச்சி அறிமுகமானது. சந்தைக்குப் போய் பொருட்கள் வாங்கும் வயதுப் பக்குவம் எனக்கு வந்த போது, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள இடது புறமுள்ள கடையில் ஆட்டிறைச்சி கிலோ மூன்று ரூபாவும் சந்தை வாசலுக்கு நேர் எதிரே இருந்த கடையில் மாட்டிறைச்சி ஒரு ரூபாவும் என்று விற்றுக் கொண்டிருந்தன . பருத்தித்துறைக் கடையில் இறைச்சி வாங்குவதாக இருந்தால் ஆட்களைப் பார்த்துத்தான் இறைச்சி தருவார்கள். ஒவ்வொரு தடவையும் இறைச்சி வாங்கிக் கொண்டு போய் வீட்டில் கொடுத்தால், “உன்னை ஏமாத்தி சவ்வுகளையும் எலும்புகளையும் போட்டுத் தந்திருக்கிறான்” என்ற விமர்சனம்தான் மிஞ்சும். ஊரில் யாராவ…

  19. பச்சிளங் குழந்தைகள் மீது தந்தையரின் அக்கறை கற்றல் திறனை அதிகரிக்கும்: ஆய்வு முடிவில் தகவல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில் குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் மேம்பாட்டின் ஆரம்ப கால வளர்ச்சியில் நெருக்கமான ஆண்களின் பங்கு குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது அறிவாற்றல் சோதனைகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த குழு, இந்த கண்டுபிடிப்புகள் …

  20. படித்ததில் பிடித்தது கடைசி வரிகளில் கண்கலங்காமல் இந்தக் கதையைப் படிக்கவும் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு ‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான். "நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான். "முப்பது டாலரிலிருந்து ஐம்பது டாலர் வரை" - கடைக்காரர் பதில் சொன்னார். அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான். "எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான். கடை உரிமையாளர் புன்னகைத்து…

  21. அப்துல்கலாம் நகத்தைக் கடித்துக்கொண்டு டென்ஷனாக இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தார். “எல்லாம் தயாரா? பிரச்சினை ஒன்றுமில்லையே?” திரும்பத் திரும்ப உதவியாளர்களை கேட்டுக்கொண்டே இருந்தார். “எல்லாம் சரியாக இருக்கிறது சார். நிச்சயமாக நாம் வெல்வோம்” அவர்களது பதிலில் திருப்தியடைந்தாலும் ஏதோ ஒன்று அவருக்கு இடித்துக்கொண்டே இருந்தது. ஆகஸ்ட் 10, 1979. ஸ்ரீஹரிகோட்டா. முப்பத்தைந்து கிலோ எடையுள்ள ரோகிணி பூமியின் சுற்றுப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். ரோகிணி என்பது சோதனை சேட்டிலைட். பிற்பாடு இந்தியா செலுத்த திட்டமிட்டிருக்கும் சேட்டிலைட்டுகளின் தலைவிதியை இந்த நாள்தான் தீர்மானிக்கப் போகிறது. திட்ட இயக்குனராக இருந்த அப்துல்கலாமும் அவரது குழுவினரும் ஏழு ஆண்டுகளாக இரவுபகல…

  22. இந்த பகுதியில் நான் படிச்ச எனக்கு மிகவும் பிடிச்ச தத்துவம்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நான் இங்கு பகிர்ந்து கொள்ளபவை நான் புத்தகம்களில் படித்தவையும் நண்பர்கள் மற்றும் நான் TWEETER FACEBOOK , GOOGLE + போன்றவற்றில் பகிர்ந்து கொண்டவையும் சிலதுகள் நான் எனது DIARY யில் எழுதியவையும் ஆகும் இதில் காதல் சோகம் தத்துவம் எல்லாமே கலந்து இருக்கும். சில நல்ல BLOGS இல் நான் படித்த எனக்கு பிடித்த சில கட்டுரைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் YARL நிர்வாகம் அனுமதி அளிக்குமா எண்டு தெரியல? இது பொருத்தமான பகுதி இல்லை எனில் பொருத்தமான பகுதிக்கு நகர்த்தி விடுங்கள் * " நீ செய்வது சரியென்றால்,கோபப்பட அவசியமில்லை; தவறென்றால் உனக்குக் கோபப்பட உரிமையில்லை" * எதிரியே இல…

    • 61 replies
    • 25k views
  23. "Do you know the full form of "Mummy"? M-maa (mother) U-u live M-many M-many Y-years Forward this message 2 ur ATLEAST 10 friends including me 2 make ur parents live long I*m sure u will do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.