Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Facebook [ மாவீரர் நாள் எதற்காக....? ] அருமை

  2. மனதை நிலைப்படுத்துவது எப்படி? உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்... இது இன்று உறவினர் ஒருவருடன் விவாதித்த ஒரு விடயம். எங்கோ தொடங்கி கதை இதில் வந்து நின்றது... எனது கூற்று - "நிலைப்படுத்த என்று- நாங்கள் வில்லங்க படுத்தி மனதை நிலைப்படுத்த முடியாது...மனம் என்பதும் தானாக நிலைப்படும் என்பதும் சாத்தியாமான விடயம் அல்ல... - எதுவுமே நிலையின்றி நிரந்தரமின்றி மாறி மாறி வந்து போய் கொண்டு இருக்கும் உலகில் - எப்படி ஒருவரின் மனம் மட்டும் நிலைப்படுத்தலுக்கு உட்படும்? சில விடயங்கள் தானாக கூட வருகிறது - பல பரிமாணங்களை தாண்டினாலும் பெற்றோரில் உள்ள பாசம், தாய் நாட்டில் உள்ள பற்று என்று.... சிறு வயதில் பழகிய நல்ல பழக்கங்கள் சிலது, விரும்பி பற்றி கொண்ட கொள்கைகள் சிலது என்று...…

    • 41 replies
    • 25.9k views
  3. புது வருடத்தோடு பலர் பல உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வார்கள். குடிப்பதில்லை, சிகரெட் பிடிப்பதில்லை, சூதாடுவதில்லை, சீட்டுப்பிடிப்பதில்லை, இப்படிப்பல.... நானும் நாற்பது ஆண்டுகள் திருமண வாழ்க்கையின் பின்பாக, இப்புது வருடத்திலிருந்து என் மனைவியுடன் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி வாழுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். மனது புண்படும்படி பேசக் கூடாது. கோபப்படக்கூடாது. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது. பலர் முன் திட்டக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க …

    • 21 replies
    • 1.9k views
  4. பெண்கள் மீதான வன்முறைகள் சில அதிர்ச்சித் தரவுகள் பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதையெதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையி…

    • 5 replies
    • 1.5k views
  5. அழகான திரைக்குப் பின்னால் இருக்கும் தீமை

  6. "மாற்றம் தேவை" -------------------------- இன்றைய பள்ளிச்சாலைகளில் நாம் பயிலும் விஷயங்கள் நமது ஆன்ம லாபத்திற்கு எந்த அளவு துணை புரிகிறது என்று அறிதல் இன்றியமையாதது. தனிப்பட்ட மதபோதனை கல்வி நிலையங்களில் இடம் பெறக் கூடாதாம். ஆனால் அறநெறிப் போதனையை (Moral Instruction) அலட்சியம் செய்தலும் கூடாதாம். இது இப்போது நிலவும் கொள்கை. கல்வியின் பயன் என்ன என்பது பற்றி நன்கு சிந்தியாத, சிந்திக்க மறுக்கும் மாந்தரின் செயலால், சமயபோதனையை முற்றிலும் மறந்து நிற்கிறது நமது தமிழகம். திருவள்ளுவரின் "கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்" என்ற பாடல் கல்விக் கொள்கையை உருவாக்குவோர் உளத்தில் அழியா இடம் பெறவேண்டிய பாடலாகும். வாலறிவன் யார்? அவன் நற்றா…

  7. தந்தையர்தின சிறப்பு வெளியீடு ஒரு தந்தையின் யாத்திரை குறுந்திரைப்படம்

    • 1 reply
    • 1.1k views
  8. மாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்! இங்கிலாந்தில் உள்ள மாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு, மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் கணக்கெடுப்பொன்று தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதிலிருந்து பணக்கார மற்றும் ஏழை மாணவர்களிடையே கற்றல் இடைவெளி கிட்டத்தட்ட பாதி அளவில் அதிகரித்துள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த வாரம் புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிறது. ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் பாடசாலைக்கு ஏற்கனவே மாணவர்கள் திரும்பியுள்ளனர். கல்வி ஆரா…

  9. களஉறுப்பினர்களிற்கு கடவுள் நம்பிக்கை உண்டா.? பலருக்கு பதிலே தெரியாமல் இருக்கும். அப்படியா.. நாங்க ஒரு சில வருடங்களாய் கடவுள் நம்பிக்கையை இழந்து வருவது போல தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்க.. தவறாது கடவுளை வணங்கிறனீங்களா.? கடவுளை எந்த அளவிற்கு நம்புறீங்க.? உங்கள் கருத்தை வையுங்களேன். :P

    • 44 replies
    • 7.1k views
  10. நியமான வாழ்வியல் எது ?நன்றாக கிரகித்து அசல் எது நகல் ( நசல்) எது? இது எல்லாம் சாத்தியமா என்று கேள்வி கேட்க தெரிந்த கழுதை வயதிலும் நாடகங்கள் நீலப்பட ங்கள் ஹீல்ஸ் (REELS) இவைகளில் காட்டப்படும் அனைத்தும்நியமான வாழ்வியல் தான் என்று நம்பி அதே போல் வாழ முற்பட்டு வாழ்க்கையை வாழ முடியாமல் நாங்களே திண்டாடும்போது ......எதுவுமே தெரியாத அனுபவமே இல்லாத குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால்அவர்களின் மனதில் நியமான வாழ்வியல் என்பது எப்போதும் எல்லாவற்றிலும் வெற்றி தீயவர்கள் நல்லவர்கள் யாரானாலும் தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் விலை உயர்ந்த பொருட்களில் இருந்து எல்லாவற்றையும் உடைத்து சேதப்படுத்தலாம் எத்தனை நூறு பேரை சுட்டால் என்ன வாகனங்களினால் நெரி த்தால் என்ன? தனக்கு எத…

  11. பெற்றோர்கள் கவனத்திற்கு! Parents – Just a warning! Beware of these Code words! KPC: Keeping Parents Clueless MOS: Mom Over Shoulder P911: Parent Alert PAL: Parents Are Listening PAW: Parents Are Watching PIR: Parent In Room POS: Parent Over Shoulder ASL: Age/Sex/Location F2F: Face to Face. Asking for a meeting or video chat LMIRL: Let's Meet In Real Life NAZ: Name/Address/ZIP MOOS: Member of the Opposite Sex MOSS: Member of the Same Sex MORF or RUMORF: Male or Female, or Are Your Male or Female? RU/18: Are You Over 18? WUF: Where You From? WYCM: Will You Call Me? WYRN: What's Your Real Name? 143, 459 or ILU: I love you 11…

  12. பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல் நீங்கள் பள்ளிப் பாடப்புத்தகம் படிக்கும்போது என்ன செய்கின்றீர்கள்? எவ்வாறு படிக்கின்றீர்கள்? நீங்கள் பாடப்புத்தகம் படிப்பதற்கும், மற்றைய புத்தகங்களை உதாரணமாக பொழுதுபோக்கு சஞ்சிகைகளை வாசிக்கும் போதும் உள்ள வித்தியாசங்கள் எவை? நீங்கள் பாடப்புத்தகம் படிக்கும்போது கடினமாக இருந்தால், அவ்வாறு அது கடினமாகத் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? கீழே பாடப்புத்தகங்களை எப்படி படிப்பது என்பது சம்மந்தமாக சில விடயங்கள் பேசப்படுகின்றது. 1. படிப்பதற்கு ஆயத்தமாகுதல் 2. மனதை ஒருமுகப்படுத்தி படித்தல் 3. படித்தபின் படித்தவற்றை மனதினுள் ஒழுங்குபடுத்துதல் இவற்றின் நோக்கங்கள் நீங்கள் வாசிப்பதைபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள…

  13. ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு by vithai பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றிப் பலதடவைகள் வெவ்வேறு இடங்களில் பேசியிருக்கின்றோம் என்றாலும் இப்போதையை சூழலில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்றால் என்னவென்பதைப் பற்றி நாங்கள் சற்று ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கின்றது. நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கங்களும் அதன் விளைவுகளும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் தீவிரடைந்து இருப்பதை அண்மைக் காலங்களில் நிகழும் சம்பவங்கள் ஊடாக நம்மால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பொதுவாக படையெடுப்பு என்கிறபோது அதை போர் சம்பந்தமாகவும் ராணுவத்துடன் சேர்ந்து அடையாளப்படுத்தக் கூடிய ஒன்றாகவுமே நாம் இயல்ப…

  14. அகதிகளுக்கு காதல் பாடம்: ஜெர்மனி ஆசிரியரின் ஒருமைப்பாடு முயற்சி 'ஜெர்மனியில் காதல் வயப்படுவது எப்படி?' வகுப்பில் சில அகதிகள் | படம்: ஏபி 24 வயதான ஓமர் முகமது சிரியாவைச் சேர்ந்த ஒரு பொற்கொல்லர். ஜெர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான அகதிகளில் ஒருவர். ஜெர்மானியப் பெண்கள் தன்னை ஈர்ப்பதாகச் சொல்லும் இவர் அவர்களை எப்படி அணுகவது என்பது மர்மமாகவே உள்ளது என்கிறார். அந்த மர்மத்துக்கான தீர்வு ஜெர்மனியிலேயே கிடைக்கும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பெண்களை அணுகுவது எப்படி என, பணக்கார மேல்தட்டு ஜெர்மானிய ஆண்களுக்கு பாடம் சொல்லித் தருவது ஹார்ஸ்ட் வென்ஸேயின் வேலை. 27 வயதான இவர் தற்…

  15. விடுதலை என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளனவாயினும் விட்டு விடுதலையாதல் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே எம் புலன்களும் மனதும் ஆடக்கி ஆளப்படுகின்றன என நான் எண்ணுகிறேன். மனைவியிடமிருந்து, கணவனிடமிருந்து, பிள்ளைகளிடமிருந்து, காதலன் காதலியிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தன் பொறுப்பிலிருந்து விடுதலையாகி நின்மதியாக இருக்கவே பலரும் எண்ணுகின்றனர். ஆனால் அவ் அரிய நிலை பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பதில்லை. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தும்போது அதீதமாக அவர்பால் ஈர்ப்புக்கொண்டு அவரும் எம்மேல் அந்தளவு அன்பு கொண்டுள்ளார் என எண்ணி அவர்களுடன் உரையாடுவதைப் பேறாகவும் எண்ணி உரையாடிக்கொண்டிருப்போம். ஆனால் அன்பு என்பதும் ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது என்பது…

  16. தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர மிகவும் ஆர்வ மாக உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கும். ஏஜென்ட் ...என்ற நபரை நம்பி ஏமாற வேண்டாம் வீண் பணச்செலவு மட்டுமே. இங்குள்ள அரசு வர்த்தமானியில் உள்ளபடி தான் நடக்க வேண்டும். பின் வரும் விபரங்கள் உதவ கூடும். இந்த வேலைக்கு இங்கு மிக்வும் தேவை இருக்கிறது . விரும்பினால் விண்ணப்பிக்கவும். கண்டிப்பாக எதாவது எக்ஸாம் எழுத் வேண்டும். IELTS, TOEFL, PTE. Personal support worker .... How do I get a PSW certificate in Ontario? …

  17. "கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்! முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!" பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே, கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு, அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து, சதையை தாண்டி விதியை காண்பது காதல் .... அப்படி காதல் கொண்ட கனிந்த காதலிக்காக ஷாஜகான் [Shah Jahan], மும்தாஜ் மஹால் [Mumtaz Mahal] இறந்த பின் ..... கண்களை கலந்து, இதயங்களை ஒன்றாக்கி, மௌனத்தை மொழியாக்கி, சிந்தனையை சீராக்கி, வாழ்வை வசந்தமாக்கி, இன்பத்தை இரட்டிப்பாக்கி கொடுத்து வாழ்ந்த அவள் நினைவாக தாஜ்மகாலை கட்டி அவள் நினைப்பில் வாழ்ந்தான்! வேறு பல மனைவிகள் இருந்…

  18. அதிகரிக்கும் ஆயுள் : வளரும் நாடுகளை அச்சுறுத்தும் வருங்காலப் பிரச்சனைகள் [size=4](தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை) ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி என சகல வசதிகளும் இருந்தன. ஆயினும் உள்ளே இருந்த அனைத்து விழிகளும் யாரேனும் தங்களைச் சந்திக்க வருவார்களா என்றே வாசலை வெறித்தன. என்று தன்னுடைய நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார் அன்னை தெரசா. முதியோர்களைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய சமுதாயப் பிரச்சனை தனிமைப்படுத்தப்படுதல். தனிமைப்படுத்தப் படுதலினால் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு பல விதமான நோய்களும் உருவாவதாக கடந்த வாரம் வெளியான சிகாகோவின் ருஷ் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் …

  19. 1) அன்னைக்குத்தான் வேலையெல்லாம் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுட்டு அக்கடான்னு உட்காருவாங்க. நம்மாளு திடீர்னு அஞ்சாறு ஃப்ரெண்ட்ஸோட வீட்டுக்குப் போய் ‘யாரு வந்திருக்காங்க பாரு டார்லிங்’ன்னு டின்னருக்கோ, லஞ்சுக்கோ அடியப் போடும்போது.... 2) ஒரு மாசமா சிரமப்பட்டு அவங்க மனசுல நெனைச்சமாதிரி வீட்ல அங்கங்க அந்தந்தப் பொருட்களை செட் பண்ணி, இண்டீரியரை நல்லவிதமா ரசனையா பண்ணி வெச்சிருப்பாங்க. டக்னு ஏதோ அவசரத்துக்கு ஒரு நாள் அம்மா வீட்டுக்கோ, வேற எங்கயாவதோ போய்ட்டு வருவாங்க. வந்து பார்த்தா வீடு பழையபடி கந்தலா கலைஞ்சிருக்கும் பாருங்க.. அப்ப ஒரு குத்து.. 3) அன்னைக்குன்னு புருஷன் மேல ரொம்ப பாசம் பொங்கும்.. பாவம்யா அவன்னு தோணும். சரின்னு டின்னருக்கு அவருக்குப் பிடிச்ச டிஃபன் ஏதாவது செஞ்சு …

  20. சிட்னியில் ஒரு Cappuccino காதல் குறும்படத்தை தயாரித்தவரின் இன்னொரு படைப்பு. வயோதிப பெற்றோரை நீங்கள் நன்றாக நடத்தாவிட்டால் அது 🪃 போல திரும்பும் என கூறும் படம்

  21. தனிமை – மாதா சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து வந்த மனிதன் குரங்குகளைப்போல் கூட்டமாக வாழ விரும்புகிறான். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும்தனிமையில் வாழ்ந்ததாக குறிப்புகள் இல்லை. விதவைகள், மனைவியை இழந்தோர், நோயாளிகள்,ஆகியோர் தனிமையாக வாழவில்லை. எந்த மனிதரும் சமூகத்தில் அடுத்தவர் துணையின்றிவாழமுடியாது. பண்டமாற்றம் நிகழ்ந்தது. தேவைகளையும், நிறைவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் நவீன வாழ்க்கை முறை எத்தனையோ மனிதர்களைத்தனியனாக்கியுள்ளது. வீடிருந்தும் வீடற்றவர்களாக உணர வைக்கிறது. 18ம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழிற் புரட்சி வந்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தனியார், பொதுத்துறை, தனிநபர், சமூகம் என பெரிய…

  22. எது சரி? எது பிழை? நல்லவனா கெட்டவனா? யாரையும் தாக்குவதற்காகவோ அவமானப்படுத்துவதற்காகவோ அல்ல இது. அனுபவத்தை பகிர்ந்து கொண்டு நல்லது கெட்டதை தெரிந்து கொள்வதற்கு. தங்கள் பாடங்களை நீங்களும் எழுதலாம். ஒரு குடும்பத்தின்மூத்தமகன். பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் 3ம் ஆண்டு படித்துவந்தார். அந்தவேளையில் அவருடன் படிக்கும் ஒரு வெள்ளைக்காறியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவளுக்கு ஏற்கனவே ஒரு பிள்ளையும் இருந்தது. இது பெற்றோருக்கு தெரியவர தகப்பனார் பல்கலைக்கழக வாசலில் வைத்து வாள் எடுத்து வெட்டினார். அந்த வெட்டை தாய் வாங்கினார். அத்துடன் அந்த வெள்ளையுடன் அவர் வாழத்தொடங்கினார். அவளுக்கு வயது கூடியதாலும் இவர்வீட்டை மறக்கமுடியாதிருந்ததாலும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.