Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மூன்று பெண்களின் வாழ்வை மாற்றிய ட்ரெக்கிங் அனுபவங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பொதுவாக ஒருவரின் வாழ்வின் துயரமான சம்பவங்களோ அல்லது கடினமான தருணங்களோதான் அவர்களது வாழ்வை பெரும்பாலும் மாற்றியமைக்கும். ஆனால் தாங்கள் பொழுபோக்காக நினைத்த ஒன்று தங்கள் வாழ்வையே புரட்டி போட்டிருப்பதாக கூறுகின்றனர் இந்த பெண்கள். Image captionஉடற்பயிற்சியின் ஒரு பகுதியாக சைக்ளிங் செய்யும் …

  2. என்ன தான் நாங்கள் வெளிநாடு வந்தாலும் கொழும்பைத் தாண்டியே வர வேண்டும்.கொழும்பைத் தாண்டி வர வேண்டும் என்றால் ஏதோ முருகண்டியில் இறங்கினமா ஏறினமா என்ற மாதிரி இல்லை.நாள் கணக்காக கிழமைக் கணக்காக மாதக்க கணக்காக ஏன் வருடக் கணக்காக கொழும்பில் தங்கியிருந்தவர்கள் ஏராளம்.நானும் இப்படி வருடக் கணக்காக(76-77) அலைந்தவர்களில் ஒருவன் . இப்படி கொழும்பில் அலைந்த காலங்களில் உறவினர்களின் வீட்டில் நின்றாலும் ஏஜென்டைப் பார்க்க அப்படி இப்படி ஒரு சாட்டு வைத்து திரிவது தான் வேலை.இப்படி திரிந்த காலங்களில் மதிய உணவுக்காக ஜவ்னா கொட்டலுக்கு சாப்பிட போவோம்.கொழும்பில் இருந்தவர்களில் இந்த ஜவ்னா கொட்டலில் சாப்பிடாதவர்களே இருக்கமாட்டார்கள்.இதிலும் ஊரில் இருக்கும் போது ஒரு தரம் சோறு போட்டு இரண்டாம் தரம் …

  3. மூளைக்கு யோகாசனம் “தோப்புக் கரணம்” (வீடியோ இணைப்பு) மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது, மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் என்று தான் சொல்வது வழமை. ஆனால், முன்னாளில் நமது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் நமக்கு வழங்கிய தண்டனை “தோப்புக்கரணம்” தான் மூளைக்கு சிறந்த யோகாசனம். தோப்புக்கரணம் போடுவதால் மூளை புத்துணர்ச்சி அடைகிறதாம், Autism எனப்படும் மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் கூட இந்தத் தோப்புக்கரணத்தால் நலன் பெறுகிறார்களாம். யாராவது ஒரு குழந்தை அடங்காமல அடம்பிடித்தால் அல்லது கோபத்தால் கிடைப்பதை எல்லாம் எறிந்து உடைத்தால், "Go to your room and think what you did..." என்பதில்லையே... செய்த பிழைக்…

    • 0 replies
    • 868 views
  4. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு கருத்தியல்களின் அடிப்படையிலான உரையாடல்களில் அல்லது பிரச்சினைகளில் கருத்துகள் தீரும்போது தேர்ந்தெடுக்கும் உபாயம் தனிநபர் மேல் தாக்குதல் தொடுப்பதாக மாறிவிடுகின்றது. சுருக்கமாக வசைபாடுவது என்று சொல்லலாம். குறித்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பேசும் கருத்தியலுக்கும் அவர்களது நடைமுறைக்குமான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்தக் கருத்தியல் வறுமைகள் பெருமளவு இருக்கின்றன என்பது எனது அவதானம். ஓர் ஒடுக்குமுறையில் ஈடுபடுபவர் அதே ஒடுக்குமுறையை ஆதரிக்கவே செய்வார்; மனிதர்களின் உளவியல் பின்னணி அவர்கள் அறிந்த கருத்துக்களில் இருந்து மாத்திரம் உருவாகுவதில்லை, அவர்கள் உண்மையாக எதனால் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ அவற்றிலிருந்தே உர…

  5. பளீர் என்று வெளிச்சம். மின்சாரம் வந்துவிட்டது. கூடவே, இளம் பெண்ணின் குரல். “அண்ணா, பயப்படாதீங்க. என் பேரு சரண்யா. இவங்க எல்லாம் குடிநோயால் மனநலம் பாதிக்கப்பட்டவங்க. எல்லோரும் போய்ப் படுத்துத் தூங்குங்க” என்றார். தூக்கம் வரவில்லை. விடிந்திருந்தது. வெளியே வந்து பார்த்தேன். மழை ஓய்ந்திருந்தது. நேற்று இருட்டில் தெரியவில்லை. அது அப்படி ஒன்றும் காடு அல்ல. ஆனால், எங்கும் பசுமை பரவியிருந்தது. பறவைகளின் கீதங்களால் சூழல் ஏகாந்தமாக இருந்தது. குடிநோயாளிகள் மற்றும் மனநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்ற சூழல் இதுவே. காலை 7 மணிக்குத் தொடங்கியது யோகா, மூச்சுப் பயிற்சி. குங்குமம், சந்தனப் பொட்டு வைத்து ஆச்சாரமாக இருந்த ஒரு அக்கா, “எல்லோரும் சாப்பிட வாங்க” என்றார். அந்த அக்காவின் பெயர் …

  6. http://tharunayaweb....ainst_women.jpg மனிதன் தோன்றிய காலம் முதற்கொண்டே பல்வேறு கொடுமைகளை அனுபவித்தே வாழ்கின்றான். அதிலும் பெண்களுக்கு கொடுமைகளும் வன்முறைகளும் அவள் கருவில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகின்றன. கருவில் இருப்பது பெண்தான் என்று தெரிந்துவிட்டால் அக்கரு கலைக்கப்படுகிறது. குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டால் அக்குழந்தை கொலைசெய்யப்படுகிறது. இன்னிலை முற்றிலும் மாறும் காலம் எக்காலம்? பெண்களை பாதுகாக்கும் அமைப்புகளும் சட்டங்களும் எண்ணிலடங்கா இருந்தபோதிலும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் ஏதேனும் முறையில் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்குள்ளாக்கப் பட்டும்தான் இருக்கின்றார்கள். தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பெண் ஏதேனும் ஒருவகையில் தனக்கெதிரான வன்முறைகளை அனுபவித…

  7. எனது நண்பர்கள் விமான பராமரிப்பு தொழில் நுட்பத்தில் aircraft maintance engineering (டிப்ளோம) முடித்து உள்ளார்கள் அவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடருவதற்கு (degree) விரும்புகிறார்கள்.அவர்களின் முதல் தெரிவாக கனடா உள்ளது .ஏனெனில் அவர்களின் உறவுகள் அநேகம் பேர் கனடாவில் உள்ளார்கள். கனடாவிற்கு student விசா விண்ணப்பிபதற்கான நடை முறைகள் என்ன .sponcer எவ்வளவு காட்டனும் ..எவ்வளவு காலத்திற்கு இது இருக்கணும் ..நகரத்தில் உள்ள பல்கலை கழகத்திற்கு apply பண்ணுவது சிறந்ததா?or நகரத்திற்கு வெளில விண்ணப்பிப்பது சிறந்ததா? AIRCRAFT MAINTANECE இல் அவர்கள் படித்தது MECHANICAL இதே துறையில் ELECTRONIC (avionics engineering டிப்ளோம )படிப்பதற்கு APPLY பண்ணலாமா?APPLY பண்ணினால் பிறகு VISA INTERVI…

  8. இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது. ***** மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி. March 14, 2024 வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொ…

  9. மொத்தமான தாலிக்கொடி விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை என் நண்பரின் அனுபவம் எனக்கு உணர்த்தியது. என் நண்பர் கண்டியில் வாழ்ந்து வருகிறார்.அவர் தொழில் வங்கிகளில் ஏலம் விடும் நகைகளை வாங்கி கூலி இல்லாமல் விற்பது. ஒரு முறை 15 பவுண் பெறுமதியுள்ள வடம் போன்ற தாலிக்கொடியொன்றை வாங்கி வந்து அதில் சில கம்பிகள் உடைந்து இருந்ததால் அதனை உருக்குவதற்கு வெட்டியவருக்கு அதிர்ச்சி உள்ளே கொடி வடம்போல இருப்பதற்காக 4 பவுணுக்கு மேல் எடையுள்ள வெள்ளிக்கம்பி வைக்கப்பட்டிருந்தது அவரிடம் நான் அதைப்பற்றிக் கேட்டபோது அது வழமை என்றும் சாதாரணமாக 2 பவுண் எடக்குத்தான் வைப்பார்கள் என்றும் இதில் கூடுதலாக இருக்கிறது என்றும் சொன்னார்.மொத்தமான தாலிக்கொடியை நாடும் பெண்களே கொஞ்சம் உங்கள் கணவரின் வருமானத்தை…

  10. தாலி தமிழ் திருமணத்தில் அணிவிக்கப்படும் ஒரு முக்கிய ஆபரணம். இதிலும் தாலியை கோர்க்கும் கொடி முக்கியத்துவம் பெரும். கொடி என்று வரும் போது அதன் அளவு என்ன என்ற கேள்வி வருவது உண்டு. முன்னெரெல்லம் சாதாரணமாக 11 தொடக்கம்15இக்குல் செய்ய்வது உண்டு. ஆனால் புலத்தில் பலர் 30,40 ஏன் 70 பவுணையும் தாண்டி மொத்தமான் தாலி கொடிகளை செய்கிறர்கள். கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளக தாலிக்கொடிகளின் அளவு அதிகரிக்க காரணம் என்ன? நான் பார்ர்தவரை மொத்தமான தாலிகொடி போடும் போது எல்லோரும் பெண்களயே விமர்சனம் செய்வது உண்டு. அதைவிட பல சந்தர்பன்களில் ஏற்கனவே மெல்லியதாக இருந்த தாலிக்கொடியை மொத்தமாக செய்பவர்களும் உண்டு. நான் கடந்த சில வருடங்களக யோசிப்பது உண்டு ஏஞ் எல்லொறும் மொத்த்மாக கொடி செய்வதில் ஆர்வம் காட்டுகி…

  11. ஆடி மாதம் மொய் விருந்து மாதம். சின்ன வயதில் மொய் விருந்துக்குச் சென்றது உண்டு. எனினும், அதன் சமகாலப் பொருத்தப்பாடு என்னவென்பதை அங்கு தங்கிப் பார்த்து எழுத வேண்டும் என்று ஓர் எண்ணம் உண்டு. ஒருவித கேலி தொனிக்க வெளிவரும் இது தொடர்பிலான ஊடகச் செய்திகள், இந்த எண்ணத்தைச் சமீபகாலமாகவே அதிகரித்துவந்தன. முன்திட்டம் ஏதும் இல்லாமல் ஆலங்குடி புறப்பட்டேன். புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை இடையேயுள்ள சின்ன ஊர் ஆலங்குடி. வண்டி புதுக்கோட்டையைத் தாண்டியதுமே சாலையோரங்களில் மொய் விருந்துப் பதாகைகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. எல்லாம் பத்துப் பதினைந்து அடி நீளப் பதாகைகள். கருணாநிதி கும்பிடு போட்டு அழைக்கிறார். ஜெயலலிதா இரு விரல் காட்டிச் சிரிக்கிறார். ராகுல், பிரியங்கா சூழ சோனியா குடும்பத்…

  12. மோசமான மேலதிகாரியை எதிர்கொள்வது எப்படி? ஸ்ரீதர் சுப்ரமணியம் ஒரே நிறுவனத்தில் என்னுடன் முன்பு வேலை செய்துவந்த கதிர்* என்பவருக்கு தொடர் பிரச்சினை ஒன்று இருந்துவந்தது. அவருக்கு அமைந்த மேனேஜர் அடாவடிப் பேர்வழியாக இருந்தார். “என்ன சொன்னாலும் அந்தாள்கிட்டே பிரச்சினையா இருக்குங்க” என்பார் வேதனையுடன். தினம் தினம் அலுவலகத்துக்குக் கிளம்பி வருவதே அவருக்குப் பெரும்பாடாக ஆகிப்போனது. பல நாள் பயத்திலும், தயக்கத்திலும் வேண்டும் என்றே விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கலானார். அது அவர் நிலையை இன்னமும் மோசமாக்கியது. அடிக்கடி ஜுரம், தலைவலி போன்ற உபாதைகளும் வரலாயின. வேலைக்குப் போகும் நமக்கெல்லாம் நிம்மதியான வாழ்வு அமைய, மிக முக்கியமான தேவைகளில் ஒன்று நல்ல மேலாளர்…

  13. திருமணத்துக்கு பின்னர் ஜோடிகளுக்குள் இணக்குகளும் பிணக்குகளும் ஏற்படுவது சகஜம் தான். என்றாலும், அது முற்றிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலை காதலாக்குவது எப்படி ? * இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படையாக அடிக்கடி வெளிக்காட்டவேண்டும். * இருவருக்குள் யார் பெரியவர் என்கின்ற நினைப்போ அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக்கொள்ளவே கூடாது. * இருவரும் எவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்துகொண்டால் நல்லது. * வேலையிலோ அல்லது வெளியிலோ எவ்வளவு பரபரப்பாக தான் இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொள்ளும், பேசிக்கொள்ளும் நேரத்தை ஒதுக்குங்கள். * இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண விட்டுக்கொடாமை…

  14. யப்பா!!! எவ்வளவு படிக்க வேண்டியுள்ளது? http://www.youtube.com/watch?v=YFREuV-ou6A&feature=related http://www.youtube.com/watch?v=C7g3NDXcfz8&feature=related http://www.youtube.com/watch?v=I1wJ4kw5UA0&feature=related http://www.youtube.com/watch?v=bdrSLODNenI&NR=1

  15. வா. மணிகண்டன் http://www.nisaptham.com/ ஒரு பெரிய யானை. அதுவும் கிழட்டு யானை. வெகு நாட்களாக உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் இருக்கிறது. அது ஒன்றும் வருமானம் கொழிக்கும் மி.க.சாலை இல்லை. பஞ்சப்பாட்டு பாடத் துவங்கி ‘இனி வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்துவிடுகிறார்கள். காட்சிசாலையில் இருந்த பிற விலங்குகளை எல்லாம் விற்றுவிடுகிறார்கள். இந்த யானை மட்டும் மிச்சம் ஆகிவிடுகிறது. வாங்குவதற்கு ஆள் இல்லை. காலம் போன காலத்தில் யார் வாங்குவார்கள்? கிழட்டு யானையால் பயன் இல்லை என்று சீந்துவார் இல்லை. அதனால் ஊருக்குள் பெரிய விவாதம் நடக்கிறது. நகரசபையில் உறுப்பினர்கள் சண்டையெல்லாம் போடுகிறார்கள். பிறகு நகரமே யானையை தத்தெடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படுகிறது. யானையை வைத்திருப்…

  16. யாராவது புள்ளி விபரவியலில் masters செய்துள்ளீர்களா.அதுவும் இலங்கையில்.இலங்கையில் நல்ல வேலையில் இருந்து விட்டு self sponsorல் கனடா வந்துள்ளார் குடும்பமாக.பாக்கியசோதி சரவணமுத்து அவ்ர்களுடன் வேலை செய்தவர்.சின்ன பெண்பிள்ளை ஒன்றும் உண்டு. கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகிறது கனடா வந்து. எனக்கு அவரை ஓரளவு தெரியும்.ஆனால் எனது உறவினர்களின் நெருங்கிய நண்பர்.அவர் எப்படியான வேலைகள் தேடலாம் அல்லது தொடர்ந்து Phd வரை போக வேண்டுமா என கேட்கிறார். யாராவது இச்சகோதரருக்கு உதவுங்கள். தற்போது ஒரு வேலை இவர் படித்த field ல் தொடங்குவது தான் நல்லது போல் தோன்றுகிறது.என்னென்ன வேலைகளை இவர் கனடாவில் தேடலாம் என எனக்கு தெரியவில்லை.அதற்கு பின்னர் தான் மேலும் இவர் படிப்பை தொடரலாம் என நினைக்கிறேன். ப…

    • 7 replies
    • 1.3k views
  17. யாராவது உங்களுக்கு தெரியாதவர்கள் அல்லது புதியவர்கள்(strangers) உங்களுக்கு உதவினார்களா? இச்சம்பவம் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.காலை 5 மணிக்கு வேலை.4.30 அளவில் புறப்பட்டு போகும் வழியில் நண்பர் ஒருவரையும் ஏற்றிக்கொண்டு தான் வேலைக்கு செல்வேன்.அன்று பொலிஸ் என்னை மறித்தார்.எங்கே இந்த நேரம் போகிறாய் எனக்கேட்டார்."வேலைக்கு என சொல்லி வேலை அடையாள அட்டையை (badge)காட்டினேன்.சரி வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை( Driving licence) எடு என்றார்.என்னிடம் இல்லை அனுமதி பத்திரம் மட்டுமே உண்டென்றும் கூறினேன்.அவர் சொன்னார் உன்னால் வாகனத்தை ஓட்ட முடியாதே இந்த பத்திரத்துடன்(permit) என்றார்.திடீரென காரின் உள்ளுக்குள் நோட்டமிட்டார்.பின்னுக்கு இருக்கும் பாக்கில்(school bag) என்ன என்றார்.பு…

  18. கடந்த வாரம் எங்கள் வீட்டுக்கு,எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார். அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசி சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று அதாவது 35. மகள் சொன்னாள் அந்த அன்ரிக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அந்த அன்ரி வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம். புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு இன்ஸ்றட் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை. கடைசியில் புருஷனும் பெண்சாதியும…

  19. யாருக்கெல்லாம் நோய் உள்ளது?

    • 0 replies
    • 707 views
  20. யாரும் யாருடனும் இல்லாத காலம் தனியாக திட்டமிட்டு முதுமையைக் கழிப்பதெல்லாம் கொடுமை. ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்கும் முதியோர் சராசரியாக பத்தாண்டுகள் கூடுதலாக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்று. நான் இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும் போது ரோட்டரேக்ட் அமைப்பின் சார்பாக எங்களை ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்துப் போனார்கள். அங்கு நாங்கள் செலவிட்ட ஒரு மணிநேரத்தின் போது அந்த தாத்தா, பாட்டிகளை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது இன்றும் நினைவில் உள்ளது. ஒரு ஆங்கிலோ இந்திய மூதாட்டி எங்களை உட்கார வைத்து தன் பழைய புகைப்படங்களைக் காட்டி பாடல்கள் பாடிக் காட்டினார். அவரை அப்படியே தூக்கி நம் வீட்டுக்கு அழைத்துப் போகலாமா என நாங்கள் சில நிமிடங்க…

  21. தமிழர்களது வாழ்க்கையானது உறவு முறைகளால் பின்னி பினைந்தது.அவர்கள் எப்போதுமே உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்...என்ன நல்லது, கெட்டது என்டாலும் உறவுகளோடு கலந்தாலோசித்து தான் செய்வார்கள்...இனி விச‌யத்திற்கு வருகிறேன்...உங்கள் உற‌வுகளிலே உங்களுக்கு மிகவும் பிடித்த உறவு யார்..அது அம்மாவா,அப்பாவா,தாத்தாவா,பாட்டியா உங்கள் சகோதர‌ சகோதரியா,மாமா மாமியா, மிக முக்கியமாக கணவன் மனைவியா,காதலன் காதலியா? அல்லது நண்பர்களா இல்லாவிடின் ஒருத்தரையும் பிடிக்காதா... ஏன் எதற்காக அவர்களை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? அவர்களில் யார் உங்கள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்...அந்தப் பாசம் உண்மையானதா...இதில் நான் காதலன்,காதலியையும் நண்பர்களையும் சேர்த்து உள்ளேன் அவர்களை இந…

    • 20 replies
    • 2.5k views
  22. யாரைத்தான் நம்புவதோ? December 17, 2021 —- கருணாகரன் —- “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்…” என்றொரு பாடலை நெஞ்சை உருக்கும் விதமாக சுசீலா பாடுவார். பறக்கும் பாவை என்ற திரைப்படத்தில் உள்ள பாடல் இது. காதல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆற்றமையின் வெளிப்பாடாக ஒலிப்பது. ஆனால், இந்தப் பாடலின் முதல் வரி இன்று தருகின்ற – ஏற்படுத்துகின்ற உணர்வலைகள் வேறு. அதன் பொருளும் வேறு. பெரும்பாலும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் வயிற்றில் எரியும் வேதனையின் வரிகள் இவை எனலாம். இன்று பெண் பிள்ளைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பில்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. வீட்டிலும் அவர்களுடைய பாதுகாப்புக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் இன்னும் எச்சரிக்கை அடை…

  23. `யாரையும் கட்டிப்பிடிக்காதீங்க!' - கொரோனாவின் அடுத்த அலை குறித்து எச்சரிக்கும் WHO மா.அருந்ததி Hug நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'. நாம் பிறர் மேல் வைத்திருக்கும் அன்பையும் அரவணைப்பையும் அவர்களைக் கட்டிப்பிடித்து வெளிப்படுத்த விரும்புவோம். வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தோம். நடுவில் கொரோனா வந்த பிறகு இந்த 'கட்டிப்பிடி வைத்தியத்திற்கு' இடைவேளை விட வேண்டி வந்தது. சில மாதங்கள்வரை 'ஹக்' கலாசாரத்தையும் மறந்திருந்தோம். தொடுதல் தற்போது கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாராள தளர்வுகளாலும் மற்றவர்கள…

    • 2 replies
    • 676 views
  24. வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியா என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லையோ...?! இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள். வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.