Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத வகையில் பல வருடங்களுக்கு பிறகு பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவுகிறது. உதாரணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் 112 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக பனிமழை பொழிந்திருக்கிறது. யேசு கிறிஸ்து பிறந்த ஊராக கருதப்படும் ஜெருசேலத்தின் வழமையாக கிரிஸ்துமஸ்து கொண்டாட்டங்களின் போது பனிப் பொழிவு ஏற்படுவதில்லை. ஆனால் இம்முறை கிரிஸ்து மஸ்து கொண்டாட்டங்கள் களைகட்டியிருப்பதற்கு இப்பனிப்பொழிவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதே போன்று சிரியா, இஸ்ரேல், லெபனான் போன்ற நாடுகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், வரலாறு காணத வகையில் கடும் குளிர் நிலவுகிறது. சிரிய உள்நாட்டு யுத்தத்தினால் இதுவரை அயல்நாடுகளுக்கு இடம்பெயர்ந்த இரு மில்லியன் சிரிய அகதிகள் தற்காலிக அ…

  2. வரலாறு காணாத பனியால் முடங்கி போன அமெரிக்கா மற்றும் கனடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLORRAINE FIRE DEPARTMENT வட அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி 2018ம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் "ஐஸ் பெட்டி" என்றழைக்கப்படும் மின்னிச…

  3. எதிர்வரும் நாட்களில் உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படும் என உலக பொருளாதார மன்றத்தின்(WEF) கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் 25ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆலிவர் வைமனால் (Oliver Wyman) தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பின்னோக்கி நகரும் பொருளாதாரம் குறித்த அறிக்கையில், உலகம் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இனி வரும் நாட்களில் பொருளாதாரத்தில் பின்னோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு எனில் ரூ.51 இலட்சம் கோடியில் தொடங்…

      • Like
    • 2 replies
    • 481 views
  4. ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸில் வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு மின் தடையைச் சந்தித்துள்ளன. அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதித்துள்ளன. ஸ்பெயினின் தேசிய மின்சார கட்ட ஆபரேட்டரான ரெட் எலக்ட்ரிகா, இதை உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த இடையூறு காரணமாக மக்கள் பெரும் அவஸ்தையை எதிர்கொண்டுள்ளனர். தவிர, போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஜைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்…

  5. இரானின் சமீப கால வரலாற்றில் இந்த வெள்ளம் எதிர்பாராதது. இரானின் 23 மாகாணங்களை பாதித்துள்ள இந்த வெள்ளம் வழக்கத்துக்கு மாறானது. தற்போதைய வெள்ளம் நீண்ட வறட்சிக்குப் பிறகு வந்துள்ளது. அதனால் பொதுமக்களும் அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என வீட்டின் மேல் மக்கள் காத்திருக்கின்றனர். பருவநிலை மாற்றம் மட்டுமே வெள்ளத்துக்கு காரணமல்ல என்கின்றனர் வல்லுநர்கள். அதிக எண்ணிக்கையில் அணைகள் மற்றும் நகரங்களை உருவாக்கியுள்ளதால் நதிக்கரைகளுக்கு அருகில் மக்கள் அதிகமாகக் குடியேறுவதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிற…

  6. வரலாறு காணாத வெள்ளம்.... உயிர்ப்போராட்டத்தில் மக்கள்... தவிக்கும் சீனா! சீனாவில் ஏற்பட்ட வரலாறுகாணாத பெருமழை வெள்ளத்தினால் இதுவரை பல மாகாணங்கள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தின் கோரதாண்டவத்தால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர் என்று சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஜூன் மாத இறுதிவாரத்தில் பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால், பல்வேறு முக்கிய நகரங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக செஜியாங், ஹுபேய், குவாங்டாங், அன்ஹுயி, சிச்சுவான், ஜியாங்சி, ஹுனான், சோங்கிங், சகிசோ, யுனான் உள்ளிட்ட மாகாணங்கள் முற்றிலும…

  7. ஓவியா திங்கள், 18 ஜூன் 2012 23:57 பயனாளர் தரப்படுத்தல்: / 9 குறைந்தஅதி சிறந்த உலகம் உருண்டை என்று முதன் முதலில் அறிவியல் எடுத்துரைக்க எத்தனித்தது. மதவாதிகள் மருண்டனர். வெகுண்டெழுந்து எதிர்த்தனர். தங்களது மேதாவிலாசத்தின் மீது மிகை மதிப்புக் கொண்டு, அறிவியல் அறிஞர்களை முட்டாள்களாகப் பாவித்து எள்ளி நகையாடினர். அவர்கள் வீசிய வினாக் கணைகளுள் ஒன்று பின்வருமாறு: உலகம் உருண்டையானால் நியாயத் தீர்ப்பு வழங்கும் நாளில், எல்லோரையும் கடவுள் ஒரே நேரத்தில் எப்படிப் பார்க்க முடியும்? அப்படி வசதியில்லாத ஒரு வடிவத்திலா கடவுள் உலகத்தைப் படைத்திருப்பார்? எனவே உலகம் தட்டையானதுதான். இதனை இன்று வாசிக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? ‘அடடா, மனிதர்கள் இப்படியெல்லாம் விசித்திரமாக ச…

  8. வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார். ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார். வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பத…

    • 8 replies
    • 1.1k views
  9. வரலாறு: ஆப்ரிக்காவின் இரக்கமில்லா கன்னிப்பெண் மெய்க்காப்பாளர்கள் - அதிகம் அறியப்படாத பழங்குடி சமூகம் ஃப்லோர் மெக்டொனால்டு பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRIS HELLIER/GETTY IMAGES படக்குறிப்பு, பெனின் பெண் போராளிகளை அமேசான்கள் என்று ஐரோப்பியர்கள் அழைத்தனர். அமேசான் என்பது கிரேக்க புராணத்தில் கூறப்பட்டுள்ள இரக்கமற்ற போர் வீரர்களைக் குறிக்கும். (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது…

  10. வரலாறை சமகாலத்துடன் இணைக்கும் புழுக்கள் ஓர் மருத்துவ அதிசயம் - ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா? இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா? மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள். ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான். சளி, இ…

  11. வரலாற்றின் கருப்பு பக்கங்கள்: உகாண்டாவில் ஓர் அருங்காட்சியகம் பகிர்க சுற்றுலா பயணிகளை கவர தனது நாட்டின் வரலாற்றின் கருப்பு பக்கங்களாக கருதப்படும் சில தருணங்களை ஒரு போர் அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்த உகாண்டா முடிவெடுத்துள்ளது. படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES உகாண்டாவின் முன்னாள் அதிபரான இடி அமினின் 8 ஆண்டு கொடுங்கோல் ஆட்சியிலும், எல்ஆர்ஏ எனப்படும் லார்ட்ஸ் தடுப்பு படையாலும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்த உள்ளனர். இது குறித்து உகாண்டா சுற்றுலா கழகத்தின் தலைமை அதிகாரியான ஸ்டீஃபன் அசிம்வீ பிபிசியிடம் தெரிவிக்கையில், ''கடந்த காலங்களில் நட…

  12. வரலாற்றில் அமெரிக்காவை இதைவிட வேறு யாராலும் அவமானப்படுத்த முடியாது என்ற நிலையில், அந்த அரசுக்கு எதிராக ஸ்னோடென் கைவசம் அவ்வளவு தகவல்கள் உள்ளதாக, ஸ்னோடெனின் ரகசியங்களை அம்பலப்படுத்திவரும் The Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் அதிகாரி ஸ்னோடென், ''இணைய தளங்களில் ஊடுருவி அமெரிக்கா உளவு வேலை பார்க்கிறது'' என்று அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்கமாக தகவலை வெளியிட்டார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அவர் மாஸ்கோ விமானநிலையத்தில் பதுங்கியுள்ளார். உலக நாடுகள் அவருக்கு தஞ்சம் அளிக்க கூடாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தபின்னும் அவருக்கு க்யூபா, நிகராகுவே, வெனிசுலா போன்ற அழைப்பு விடுத்தன. இந்த நிலையில் ஸ்னோடென் பிர…

  13. அமெரிக்காவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 5 பேர் உள்பட 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியாக இது கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி அடையாள அட்டைகள், ஆவணங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். வரவுசெலவு விவரங்களையும் போலியாகக் காட்டி, கிரெடிட் கார்டின் செலவு செய்யும் வரம்பையும் அதிகரித்துள்ளனர். இவ்வகையில், 20 கோடி அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.1,063 கோடி) அதிகமாக மோசடி செய்துள்ளனர். பணத்தை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக, அமெரிக்க அரசு வழக்குரைஞர் பால் பிஷ்மேன…

  14. வரலாற்றில் முதன் முதலாக தாக்கப்பட்ட இடத்தை பார்க்கச் சென்ற ஜப்பான் பிரதமர் அமெரிக்காவின் பெரல் துறைமுகம் தாக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாக்குதலுக்குள்ளான பகுதியை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே முதன் முறையாக பார்க்கச் சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஜப்பான் பிரதமரை உத்தியோகப்பூர்வமாக ஹவாய் தீவிற்கு வரவேற்றுள்ளார். தொடர்ந்து இருவரும் பெரெல் துறைமுகம் அமைந்துள்ள ஓஹாகு தீவின் ஜக்கிய அமெரிக்க அரிசோனா ஞாபகாரத்த தளத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். 1941 ஆம் ஆண்டு ஜப்பானால் பெரெல் துறைமுகம் தாக்கப்பட்டதில் 2400 இற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அது இரண்டாம் உலக மகா யுத்தத்தை உருவாக்கியதோடு, பழிதீர்…

  15. வரலாற்றில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன் இமாம் என்பவரை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்திருந்தார். கான்டன் பேரவை உறுப்பினர் பிரான்சிஸ்காவின் இந்த தேர்தல் வெற்றியானது இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.பிரான்ஸிஸ்காவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே தேசிய நாடாளுமன்றின் …

  16. வரலாற்றில் முதல் முறை தலைவா்கள் இல்லாத ஐ.நா. கூட்டம்! ஐ.நா.வின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக உலகத் தலைவா்கள் நேரில் பங்கேற்காத பொதுச் சபைக் கூட்டம் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, உலகத் தலைவா்கள் காணொளி முறையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்து நியூயாா்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜானி முகமது-பண்டே கூறியதாவது: வரும் செப்டம்பா் மாதத்தில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்குள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகத் தலைவா்கள் நியூயாா்க் வரும் சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.…

    • 0 replies
    • 456 views
  17. வரலாற்றில் முதல் முறை: ஹிரோஷிமா செல்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க அதிபர் ஒபாமா. | கோப்புப் படம். அணு குண்டு வீச்சில் நாசமான ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் ஹிரோஷிமா செல்வது இதுவே முதல் முறையாகும். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந் தனர். அடுத்த 3 நாட்களுக்கு பின் நாகசாகி மீது மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டதில் 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதன் பிறகே அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பின்னர் மன்னிப்பு கேட்டாலும், இதுவரை அணுகுண்ட…

    • 2 replies
    • 520 views
  18. வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவையொட்டி 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மே 14, 2025 அன்று லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வு மிட்சம் மற்றும் மோர்டன் தொகுதியைச் (Mitcham and Morden) சேர்ந்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழுக்கான அனைத்துக் கட்சி குழுவின் தலைவருமான Dame Siobhain McDonagh தலைமையில் நடந்துள்ளது. நிகழ்வில் Stratford and Bow தொகுதி பிரிட்டனின் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமாரன், ஈஸ்ட் ஹாம் தொகுதியைச் சேர்ந்த Rt Hon Sir Stephen Timms, …

  19. வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ. 9 ஆகஸ்ட் 2022, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். தனது மார்-எ-லாகோ இல்லம் "எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்தி…

  20. வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை சற்று முன்னர் ஆரம்பம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று (12) காலை சிங்கப்பூரில் ஆரம்பமாகியது. இரு நாட்டு தலைவர்களும் சென்டோசா தீவை வந்தடைந்த நிலையில், அங்குள்ள கேபெல்லா ஹோட்டலில், இலங்கை நேரப்படி காலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அனைத்து நாட்டு தொலைக்காட்சிகளும், இந்த சந்திப்பை நேரலையில் தொகுத்து வழங்கின. முதலில், இரண்டு வெவ்வெறு அறைகளிலிருந்து வெளிப்பட்ட இருவரும், நேர்த்தியாக வைக்கப்பட்ட இரண்டு நாட்டு கொடிகள் முன்னிலையில் பரஸ்பரமாக கைகுலுக்கி கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் ஊடகவியலாளர்களை சந்தி…

    • 9 replies
    • 1.8k views
  21. வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்கொட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது. விதியின் கல் என அழைக்கப்படும் இந்த கல் பண்டைய ஸ்கொட்லாந்தின் இறையாண்மையின் சின்னமாக பார்க்கப்படுகிறது. 152 கிலோ எடையுள்ள இந்தக் கல், 1296ம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த முதலாம் எட்வர்ட் ஸ்கொட்லாந்திடமிருந்து கைப்பற்றினார். மே 6ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. எடின்பெர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கல், கடந்த 27 ஆண்டுகளி…

  22. இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை நேற்று ஆரம்பமாகியுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த கடந்த 13 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3 ஆவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தன்னை உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரப…

  23. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொலம்பிய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொலம்பிய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொலம்பிய அரசாங்கத்திற்கும் இடதுசாரி பார்க் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இந்த சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொலம்பியாவில் இடம்பெற்று வந்த 52 ஆண்டுகால சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் கிளர்ச்சிக் குழுத் தலைவர் வுiஅழஉhநமெழ தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்திய வலிகள் வேதனைகளுக்கா…

  24. சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் வியட்நாம் தனது ராணுவத்தை நிறுத்தியிருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- தற்போது வியட்நாம் தென் சீன கடற்பகுதியில் நிறுவியுள்ள புதிய மொபைல் ராக்கெட் லாஞ்சர்கள் சீனாவின் விமான ஓடுபாதைகளையும், ராணுவ நிலைகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை. சீனாவை குறி வைப்பதற்காகவே சமீபகாலமாக வியட்நாம் தனது ராணுவ நிலையை இப்பகுதியில் அதிகரித்து வருகிறது என தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு வியட்நாம் ஆளாக நேரிடும். வியட்நாம் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றான இது மாறிவிடும். கடந்த காலங்களில் நடந்த போரில் வியட்நாம் தோல்வியுற்றதை மறந்திருக…

  25. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதில் பங்கு பற்றி அவர்கள் அரசியல் ஆய்வாளர்கள் திரு கருணாகரன் திரு யதிந்திரா மற்றும் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள்

    • 3 replies
    • 819 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.