உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
காஞ்சிபுரம்: தமிழகத்தில் ரௌடிகள் வேட்டை தொடர்கிறது. காஞ்சிபுரம் அருகே பயங்கர ரௌடியான கொர கிருஷ்ணா என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். கொலை, கொள்ளை வழிப்பறி, ஆள் கடத்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கந்து வட்டி, மாமூல் வசூல் என பல வகையான ரௌடித்தனங்கள் செய்து வந்தவன் இந்த கொர கிருஷ்ணா. 40 வயதான இவனுக்கு கள்ளச்சாரயம் மூலம் பணம் குவிந்தது. இதனால் காஞ்சியில் மிகப் பெரிய பங்களாவைக் கட்டி வாழ்ந்து வந்தான். இவனுக்கு காட்பாடியிலும் நெமிலியிலும் பெரிய பங்களாக்கள் உள்ளன. காஞ்சியிலும் காட்பாடியிலுமாக தனது ரௌடி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தான். 24 மணி நேரமும் குண்டர் படையோடு பல கார்களில் சுற்றுவது கொர கிருஷ்ணாவின் ஸ்டைல். இவன் மீது காஞ்சிபுரம் மாவட்டம் தவிர வேலூர், திருவண்ணாமல…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரித்தானியாவின் களத்தில் இலங்கைப் பெண். April 17, 201511:11 pm இலங்கை பரப்பளவில் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஒரு நாடாக கருதப்படுகிறது. கிரிகெட் வெற்றி மற்றும் யுத்த வெற்றி போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை உலகில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நாடாகும். அந்த வகையில் இலங்கை யுவதி ஒருவர் பிரித்தானியாவில் முன்னணி அரசியல் வாதியாக காணப்படுவது இலங்கையின் கௌரவத்தை மேலும் ஒருபடி உயர்த்துவதாக காணப்படுகிறது. சமலி பெனாண்டோ, 1973 ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 36 வயதாகிறது. அவரது தாய் வனீதா பெனாண்டோ ( தாதி ), தந்தை சுமல் பெனாண்டோ (சட்டத்தரணி) சமலி பெனாண்டோ தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அதேவேளை, இம்முறை இடம்பெறவுள்ள பாரா…
-
- 6 replies
- 1.2k views
-
-
சோமாலியாவில் இஸ்லாமிய கடும்போக்குப் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அமெரிக்க ஏசி 130 ரக விமானம் கடுமையான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டது. கடந்த சில வாரங்களாக சோமாலியப்படைகளும் எதியோப்பியப் படைகளும் இணைந்து சோமாலியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்திப் பல பிரதேசங்களை மீட்டும் இருந்தன. இன்னும் அவற்றின் தாக்குதல் தொடரும் தறுவாரில் அமெரிக்க இராணுவத் தலையீடு திடீர் என்று முளைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் 27 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிறுவர்களும் இதில் அடங்குவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் அல் கொய்டா தீவிரவாதிகளுக்கும் தொட…
-
- 3 replies
- 1.2k views
-
-
லாரி மோதியதால் ஆம்னி பஸ்சின் அடியில் கார் சிக்கி விபத்து - 7 பேர் பலி மே 23, 2007 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் கருகி இறந்தனர். சென்னையிலிருந்து சிவகாசிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பேருந்து கிளம்பியது. பேருந்து செங்கல்பட்டு அருகே பாலாற்றுப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் டிரைவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் பிரேக் போட்டு நின்றது. அந்த சமயத்தில், காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று வேகமாக வந்து பிரேக் போட்டு நின்றது. அப்போது, கார் மீது அந்த லாரி மோதியது. இதனால் கார் நிலைதடுமாறி பே…
-
- 3 replies
- 1.2k views
-
-
இதுதான் இன்றைய நிலை நாமெல்லாம் துடிக்க இவர்கள் குடிக்கின்றார்கள். ரசித்து ருசித்து
-
- 0 replies
- 1.2k views
-
-
ஹாங்காக் போராட்ட களத்தில் ராணுவத்தை சீனா முதன்முதலாக களமிறக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து தொடங்கப்பட்ட போராட்டம், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்ட பிறகும் நீடிக்கிறது. சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற புதிய கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், ஹாங்காக் போராட்ட களத்தில் சீன ராணுவம் முதன்முதலாக களமிறக்கப்பட்டுள்ளது. வழக்கமான சீருடையில் அல்லாமல் டி-சர்ட், சாட்ஸ் அணிந்து தடுப்புகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டனர். https://www.polimernews.com/dnews/89033/ஹாங்காக்-போராட்ட-களத்தில்முதன்முதலாக-ராணுவத்தைகளமிறக்கியது-சீனா
-
- 3 replies
- 1.2k views
-
-
டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., திடீர் வெளிநடப்பு செய்தார். இந்த கூட்டத்தில் தமக்கு 10 நிமிடமே பேச நேரம் தரப்பட்டது என்றும் இது போதாது என்றும் குறைபட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதனால் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சில நிமிடம் பரபரப்பானது. மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் 30 முதல் 35 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் எனது பேச்சை முடித்துக்கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அவமானம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். பல மாநாடுகளில் பேசியிருக்கிறேன். இது போன்று நடந்ததில்லை. குறிப்பாக 10 நிமிடத்தில் தமிழகத்தின் தேவையை எடுத்து வைக்க முடியாது, இது பயனற்றது என்றும் முதல்வர் ஜெ.…
-
- 4 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவில் இலகுவாக குடியேறும் வகையில் புதிய விசா நடைமுறை! அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெற்றோர்களை அந்நாட்டுக்குள் அழைப்பதற்கான புதிய விசா நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. தற்காலிக பெற்றோர் விசா அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விசா தொடர்பான சட்டமூலமான Migration Amendments (Family Violence and Other Measures) Bill இனை கடந்த 2016ம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த லிபரல் முன்மொழிந்திருந்த நிலையில் தற்போது குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள தங்களது குடும்பங்களைச் சந்தித்துக்கொள்ள இப்புதிய நடைமுறை விசா வழியேற்படுத்தும் என குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மன் குறிப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடாவில் மே மாதம் தேசிய பாராளுமன்ற தேர்தல் ? இன்று கனடாவில் ஆட்சியில் உள்ள பழமைவாத கட்சி தனது வருடாந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து. சிறுபான்மை எண்ணிக்கையை கொண்ட ஆளும் கட்சிக்கு எந்த எதிர்க்கட்சியும் ஆதரவு தர மறுப்பதால் மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மே மாதம் நடக்கலாம். Spring election likely as all three opposition parties reject Tory budget Opposition leaders have signalled they will not support the Conservative budget, making a spring election all but inevitable. The budget, tabled Tuesday by Finance Minister Jim Flaherty, had been carefully crafted to try to meet the NDP halfway in a bid to avoid a trip to the polls, but it was also …
-
- 8 replies
- 1.2k views
-
-
தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு நெதர்லாந்தில் வாழ்பவர்அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம் எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தை கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இருண்ட கண்டம் என்று எள்ளி நகைக்கப்படும் ஆப்பிரிக்காவின் உண்மைக் கதையை, அதை கூறு போட்டு குதறிய ஏகாதிபத்தியங்களின் சதியை இந்தத் தொடரில் எடுத்துரைக்கிறார். நமது கவனத்திற்கோ, கல்விக்கோ, தென்பட இயலாத இந்த விசயங்களை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிக்குமாறும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
(CNN)Thousands of protesters targeted Trump buildings in New York and Chicago on Wednesday, chanting anti-Trump slogans as protests against President-elect Donald Trump popped up throughout the United States. In Austin, Texas, protesters blocked a highway. Students burned a flag on the campus of American University in Washington, and they walked out of class in high schools and colleges across the country the day after the presidential election. http://www.cnn.com/2016/11/09/politics/election-results-reaction-streets/index.html நியூயோர்க் சிக்காக்கோ உட்பட பல மாநிலங்களில் வீதிகளை மறித்து ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
பிரேசில் நாட்டில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்: பிரேசில் நாட்டின் கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட்விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மனாஸ் நகரில் இருந்து புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 140 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் பரா மாநிலத்தில் உள்ள சீரா டி.கேக்சிம்போ பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது அந்த ஜெட் விமானம் இன்னொரு விமானம் மீது மோதியது. இதில் இன்னொரு விமானம் நிலை தடுமாறியது. அந்த விமானத்தை விமானி அருகில் உள்ள வயல் வெளியில் அவசரமாக தரை இறக்கி விட்டார். இதனால் அந்த விமானம் தப்பியது. 140 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அமேசான் காட்டுப்பகுதியில் அந்த வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
சூலைக் கடைசி நாளன்று, தமிழர்களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லையை உலுக்கியது என்றால் அது மிகையாகாது! பாளையங்கோட்டை வ.உ.சி திடல் பிற்பகல் 4 மணி வரை எப்போதும் போல் அமைதியாகத்தான் இருந்தது. திடீரென சாரை சாரையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாகத் திரண்ட தமிழர்களத்தின் இளைஞர்களுக்கு மண்ணுரிமைப் பேரணியின் நோக்கத்தை அதன் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் அறிவிக்க போர்பறை நடனத்துடன் பேரணி தொடங்கியது! கன்னடர் கன்னடராகவும் தெலுங்கர் தெலுங்கராகவும் மலையாளி மலையாளியாகவும் இருக்க தமிழர் மட்டும் ஏன் திராவிடாகச் சீரழியவேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! பேரணி பாளைச் சந்தைத் திடலை நெருங்கியபோது ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், "பிரபாகரன் வாழ்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகள் ஊடுருவல் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் - ஜெயலலிதா தெரிவிப்பு [Monday February 18 2008 05:00:51 PM GMT] [யாழினி] தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பாராளுமன்றத்திலும் தமது கட்சியினர் இந்தப் பிரச்சினையை எழுப்பப் போவதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இந்தப் பிரச்சினையை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பேரவையில் எழுப்பினார். இந்நிலையில் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு …
-
- 3 replies
- 1.2k views
-
-
பனியால் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி By T. SARANYA 28 DEC, 2022 | 04:56 PM அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போய் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனிப்புயல் வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது. போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. பனிப்பொழிவு…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
லண்டனில் வாழ மிகவும் ஆபத்தான பகுதிகள் போலீசார் வெளியிட்ட பட்டியல் லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தலைநகரான லண்டனில் இருக்கும் குரோய்டோனில் வன்முறை குற்றங்கள் பொதுவாக 5,978 பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவர…
-
- 9 replies
- 1.2k views
-
-
புதியமுறையில் குழந்தை கடத்தல்! டெல்லியில் உள்ள இந்துராவ் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தவர், சுனிதா ராவ்(38). இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பது போல கடந்த 9 மாதங்களாக நடித்து வந்தார். பின்னர் அதே ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், அந்த ஆஸ்பத்திரியில் சோபனா என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை திருடிச்சென்று விட்டார். அந்த குழந்தை தனக்கு பிறந்ததாக கூறிக்கொண்டார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, நர்சு சுனிதாவை கைது செய்து, குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை, சோபனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
- 5 replies
- 1.2k views
-
-
மியான்மாரில் (பர்மா) முஸ்லீம் காடைக் கும்பல் ஒன்று பெளத்த பெண்ணை (சிறுமியை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்றதை அடுத்து ஆத்திரமடைந்த பெளத்தர்கள்.. முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தி 9 முஸ்லீம்களைக் கொன்றுள்ளனர்..! இவ்வாறு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. Muslims killed in attack in Burma's Rakhine province. Buddhist residents in western Burma have killed at least nine Muslims as sectarian tension worsens in the region, police say. http://www.bbc.co.uk...-18324614##_tab பிற்குறிப்பு: பிபிசி இச்செய்தி மூலம்.... முஸ்லீம் - பெளத்த மதக் கலவரத்தை தூண்டி.. பிராந்திய.. உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதோடு... இது ஒரு பிரிட்டிஷ் குறுந்தேசிய ஊடகத்தின் பொறுப…
-
- 11 replies
- 1.2k views
-
-
பதிவு பெற்ற கட்சியானது சரத்குமாரின் அ.இ.ச.ம.க. சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007 டெல்லி: நடிகர் சரத்குமார் தொடங்கியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. சமீபத்தில் அரசியலில் குதித்த சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை சென்னையில் தொடங்கினார். இந்தக் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்ேபாது சரத்குமாரின் கட்சியை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக அனுமதித்துள்ளது. பதிவு பெற்ற அரசியல் கட்சியாக இருந்தபோதிலும் சரத்குமார் கட்சிக்கு சுயேச்சை சின்னமே தேர்தல்களில் ஒதுக்கப்படும். தேர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: அரசியலில் நுழைந்துள்ள தமிழக நடிகர்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெரு வியாதிக்காரரா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டமாக கேட்டுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறுகையில், தமிழகத்தை பீடித்துள்ள வியாதி (நடிகர்கள் அரசியலுக்கு வருவதை அப்படிக் குறிப்பிட்டார்) இப்போது ஆந்திராவுக்கும் பரவி விட்டது என்று கூறியிருந்தார். இதற்கு விஜயகாந்த் படு காட்டமாக பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அரசியலில் நுழைவது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா, தமிழகத்திற்கு பிடித்திருந்த வியாதி ஆந்திராவுக்கும் பரவியுள்ளது என்று கு…
-
- 3 replies
- 1.2k views
-
-
மாறும் உலகில் மாறத்தான் வேண்டும் இரா. சோமசுந்தரம் இப்படியாகப் பேசினால் கைது செய்வார்கள் என்பது மதிமுக தலைவர் வைகோ-வுக்கு தெரியாத விஷயம் அல்ல. ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு இதெல்லாம் தெரிந்தவைதான். ஆகவேதான் பேசினார். அதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இலங்கைத் தமிழருக்காக இந்திய அரசை எதிர்த்த அரசியல் தலைவர் என்ற புகழ் தனக்கே இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதிக்கு போய்விடக்கூடாது இரண்டாவதாக, தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு குரல் கொடுத்தாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் தந்தாலும், தமிழ்நாட்டு மக்களிடையே 1980களில் நிலவிய உணர்ச்சிக் கொந்தளிப்பு காணப்படவில்லை. அந்த கொந்தளிப்பை…
-
- 4 replies
- 1.2k views
-
-
உக்ரைன் – ரஷ்ய போர் ஏன் இன்னமும் தொடர்கிறது? உக்ரைன் – ரஷ்ய போர் ஏன் இன்னமும் தொடர்கிறது? Maatram MAATRAM on February 13, 2023 NO COMMENTS. SHARE ON FACEBOOK SHARE ON TWITTER EMAIL THIS ARTICLE Photo, NEWSTATESMAN ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடர்ந்த போர் புத்தாண்டில் தொடர்ந்து நீடிப்பது உலக அளவில் கவலை தரும் விஷயம். ஏற்கனவே, போரின் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு கோதுமை, சோளம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிகள் தடைப்பட்டுள்ளன. அதன் விளைவாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும் பெருமள…
-
- 11 replies
- 1.2k views
-
-
பெப்ரவரி 17, 2021 அன்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த பொலிஸாரின் தேடுதல்களை அடுத்து பிரஞ்சு ஊடகம் கொடுத்த தகவல் பிரான்சிலே வாழுகின்ற தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கின்றது என தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் அவ் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளதாவது... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மேலாளருக்குச் சொந்தமான இடத்திலே கண்டெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்படாத தங்கம் உருக்கும் செயல்பாடு குறித்த விசாரணையைப் பற்றி செய்தியிடும் போது குறித்த அவ்வானொலியின் ஊடகவியலாளர் உச்சரித்த வார்த்தைகள் பிரான்சில் வாழும் தமிழர்களுக்கு இழிவை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை பற்றிய பிரஞ்சு செய்தி ஊடகங்கள் ஏத…
-
- 6 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 05 JAN, 2024 | 12:00 PM சுவீடனில் 24 மணித்தியாலத்திற்கு மேலாக பொழிந்த கடும் பனியினால் ஸ்கேன் பகுதியில் உள்ள E22 பிரதான வீதியில் 1000 வாகனங்கள் சிக்கியுள்ளன. சுவீடனில் செவ்வாய்க்கிழமை கடும் குளிரினால் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸிற்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது. ஹார்பி மற்றும் கிறிஸ்டியான்ஸ்டாட் இடையே இரு திசைகளிலும் பனி சூழ்ந்ததால் புதன்கிழமை அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 9.00 மணிக்கு E22 பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில், E22 பிரதான வீதியில் காரில் சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை காலை வரை லொறி சாரதிகள் மட்டுமே தங்கள் வாகனங்…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
இயற்கையைத் தவிர யாராலும் என்னை சாய்க்க முடியாது: கருணாநிதி ஜெயலலிதாவால் மட்டும் அல்ல இயற்கையைத் தவிர வேறு யாராலும் தன்னை சாய்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேள்வி: கருணாநிதி என்னும் தீய சக்தியை வேரோடு சாய்த்த; யாராலும் வெல்லவே முடியாத கட்சி ஜெயலலிதாவின் அதிமுக என்று அவர் தனது அறிக்கையில் உங்கள் மீது நெருப்பைக் கொட்டியிருக்கிறாரே? பதில்: வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர்., காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. படுதோல்விகளைச் சந்தித்து…
-
- 15 replies
- 1.2k views
-