Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேலின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் கூறுகையில், பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும். எங்களைப் பின்பற்றி, பிற நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என நம்புகிறோம் என்றார் அவர். அண்மையில் சுவீடனின் பிரதமராகப் பதவியேற்ற ஸ்டெஃபான் லோஃப்வென், நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்றுகையில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விசயத்தில், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் ஐரோப்பிய யூனியன் நாடாக சுவீடன் இருக்கும் என்று அறிவித்திருந…

    • 12 replies
    • 1.1k views
  2. - எங்கட சரித்திரத்தை தன்ர சமுதாயத்திற்கு காட்டி சாட்டை அடி கொடுக்கிறார் பாருங்கோ .... இப்படி யாரும் எங்கட சரித்திரத்தை எங்கட தமிழில எஙகட வருங்காலச் சந்ததிக்கு சொல்லி வைதிருக்கிறார்களோ ...? -

  3. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்வது குறித்து, புதிய ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நளினி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து விட்டது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மகளிர் சிறையில் நளினி சிறை வாசம் அனுபவித்…

  4. ஆரத்தழுவிய அக்கா...உச்சிமுகர்ந்து முத்தமிட்ட சாரா பாட்டி: ஒபாமாவின் கென்யா பயணம் (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 06:11.44 மு.ப GMT ] அமெரிக்காவின் ஜனாதிபதியான பிறகு பராக் ஒபாமா முதன் முறையாக தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு சென்றுள்ளார்.கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி மாலை 5.20 மணியளவில் ஒபாமா சென்றடைந்தார். அங்கு, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா மற்றும் மந்திரிகள் உயரதிகாரிகள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். ஒபாமாவின் சகோதரி ஆவ்மா (தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர்) ஒபாமாவை ஆரத்தழுவி வரவேற்றார். ஒபாமாவின் வருகைக்காக மாதக்கணக்கில் காத்திருந்த சாரா பாட்டி, பேரனை உச்சிமுகர்ந்து, முத்தமிட்டு வாழ்த்தினார். தந்தைவழி குடும்பத்த…

    • 3 replies
    • 1.1k views
  5. பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன், ஸ்காட்லாந்தை வலியுறுத்தி உள்ளார். பிரிட்டனில் ஸ்காட்லாந்தின் பங்கு குறித்த ஆய்வறிக்கையை பிரிட்டன் அரசு திங்கள்கிழமை வெளியிட உள்ளது. இந்நிலையில், கேமரூன் கூறுகையில், ""300 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருந்த நாம் பிரிந்தால் சர்வதேச அரங்கில் பிரிட்டனின் பலம் குறைந்து விடும். பிரிட்டன் இப்போது நன்றாக செயல்படுகிறது. இதை ஏன் உடைக்க வேண்டும்?'' என்றார். பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல ஸ்காட்லாந்து திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த ஆண்டு மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதே நேரம், கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 23 சதவீத ஸ்காட்லாந்து மக்கள் மட…

    • 14 replies
    • 1.1k views
  6. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதர் தேவயானி கொப்ராகோட் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்ட விவகாரம் இந்தியா நாடாளமன்றத்தில் விவாதம் நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது. உத்தம்கோப்ரகடே. மகாராஷ்டிரா மாநில கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஓய்வு பெற்றுவிட்டார். அவரது மகள் தான் தேவயானி. மருத்துவம் படித்தவர். ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்று 1999ல் வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அமெரிக்காவில் பணியாற்றுவதற்க்கு முன் பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி தூதரகங்களில் அரசியல் பிரிவில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பே அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அவர் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு 2012. அங்கும் அரசியல், பொருளாதாரம், பெண்கள் விவகாரத்தை கவனிக்கும் துண…

  7. ஐரோப்பா இன்னும் எத்தனைக் காலம்தான் சுதந்திர மனப்பான்மை உள்ள நிலப்பரப்பாக இருக்கும்? படுபயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த உடனே சிந்திப்பதற்கு இது சரியான தருணம் அல்லதான். இத்தாக்குதலின் கொடூரம் காரணமாக, அரசை நிர்வகிப்போரும் மக்களும், மிகக் கடுமையாக இதை ஒடுக்க வேண்டும் என்றே ஆத்திரப்படுவார்கள். பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலுக்கு முன்னால்வரை, பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல்தான் நாடுகள் சோம்பிக் கிடந்தன. பயங்கரவாதச் செயல்கள் எப்படியெல்லாம் முற்றக்கூடும் என்று சில வட்டாரங்கள் எச்சரித்தபோதும்கூட பாதுகாப்பைப் பலப்படுத்துவது, ஒற்று வேலைகளைத் தீவிரப்படுத்துவது, மக்களைக் கண்காணிப்பது போன்றவற்றில் ஐரோப்…

  8. அகமதாபாத் (ஏஜென்சி) செவ்வாய்கிழமை 29 ஜூலை 2008 குஜராத் மாநிலம் சூரத் நகரில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்த பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதன் மூலம் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கபட்டுள்ளபோதிலும், இன்னும் வெறெங்கெல்லாம் குண்டுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்று அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக சூரத் நகரிலுள்ள வராச்சா சாலை, குடியிருப்பு சங்க பகுதி மற்றும் மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில், வெடிக்கும் நிலையில் இருந்த மூன்று குண்டுகள் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்டன. இம்மூன்று வெடிகுண்டுகளையும், நிபுணர்கள் செயலிழக்கச் செய்ததாக…

  9. பாரிஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: பலரைக் காப்பாற்றிய இளைஞர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை சூப்பர் மார்க்கெட் ஒன்றினுள் ஆயுததாரி நுழைந்து ஆட்களை பணயம் வைத்திருந்தபோது, பலரைக் காப்பாற்றிய கடையின் பணியாளர் ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிஸில் மூன்று நாள் பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்11 மாதக் குழந்தை ஒன்று அடங்கலாக 15 வாடிக்கையாளர்களை கடையின் குளிர் களஞ்சிய அறையில் இவர் மறைத்து வைத்திருந்துள்ளார். மாலி நாட்டு வம்சாவளியான லஸ்ஸன பாதிலி என்ற இந்த இளைஞர், கடையின் அடித்தள அறைக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்றதாக பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியுள்ளார். அந்த அறையின் குளிரூட்டல் கருவியை நிறுத்திவிட்டு, அனைவரையும் அமைத…

    • 0 replies
    • 1.1k views
  10. புதையல் எடுக்கும் ஆசையில் 2 பெண்களை நரபலி கொடுத்த போலி மந்திரவாதியையும், அவருடைய கூட்டாளிகள் 4 பேரையும் பெங்களூர் போலீசார் கைது செய்தனர். நரபலிக் கும்பல் அண்மையில் மண்டல பூஜை நடத்துவதாக கூறி 6 பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்ததாக மல்லிகா என்ற பெண்ணை பெங்களூர் கலாசி பாளையம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இதே பகுதியில் நரபலிக் கும்பல் ஒன்றும் நடமாடுவதாக கலாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைக் கண்டுபிடிப்பதற்காக தனிப்ëபோலீஸ் படை ஒன்றும் அமைக்கப்பட்டது. அப்போது புதையல் எடுப்பதற்காக அருணா, எலிசபெத் என்ற இரண்டு பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று நரபலி கொடுத்திருக்கும் பயங்கரம் போலீசாருக்கு தெரிய வந்தது…

    • 0 replies
    • 1.1k views
  11. இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே மார்ச் 16 திங்களன்று பகலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தாலி ஆபத்தான வாரங்களில் நுழைவதாக எச்சரித்தார். அன்று மாலையே மேலும் 349 புதிய உயிரிழப்புக்களைச் சந்தித்திருந்தது. அதற்கு முந்தைய நாளில் 368 உயிரிழப்புக்கள் என இரு தினங்களில் 700 பேரையும், வைரஸ் தொற்று அறியப்பட்ட இரு வாரங்களுக்குள் மொத்தமாக 2,158 காவு கொடுத்திருக்கிறது இத்தாலி. இது சீனாவிற்கு அடுத்தான பேரிழப்பு. ஆனால் இந்த மரணப்புள்ளியை சீனாவை விட வேகமாகத் தொட்டிருக்கிறது இத்தாலி. திங்களன்று காலையில் பிரதமர் கொண்டே பேசிய விடயங்கள் இத்தாலிக்கு மட்டுமானது எனக் கடந்து செல்ல முடியாதவை, அலட்சியப்படுத்த முடியாதவை. " நாங்கள் இன்னும் இழப்புக்களின் உச்சத்தை எட்டவில்லை என்று மருத்துவ…

  12. THE FIRST INDEPENDENT MEDIA COVERAGE RELEASED (Actual LINK )

    • 0 replies
    • 1.1k views
  13. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இதுவரை திறக்கப்படாமல் இருந்த சி அறையில் இருந்து ஆயிரம் கிலோ எடையுள்ள 300 தங்கக் குடங்கள் கண்டெடுக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சி ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறையில் பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் தங்கம், வெள்ளி குடங்கள், பாத்திரங்கள் மற்றும் பழங்கால நகைகளே உள்ளன. முதற்கட்டமாக இந்த அறையில் உள்ள தங்க குடங்கள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வரை 300 தங்க குடங்கள் கணக்கிடப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றும் சராசரியாக மூன்றரை கிலோ எடை கொண்டது. இதன் மொத்த எடை ஆயிரம் கிலோ. இவற்றின் இன்றைய மதிப்பு பல நூறு கோடியாக இருக்கும் எ…

  14. ரமழான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத ஏனைய மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது. ரமழான் நோன்பு நேற்று ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர். இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சவுதியில் தங்கியுள்ள மற்ற மதத்தினர், முஸ்லிம்களின் ரமழான் நோன்பை மதிக்க வேண்டும். விரத காலங்களில், குறிப்பாக, பகல் பொழுதில் வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது. மீறி, இது போன்ற செயல்கள…

    • 2 replies
    • 1.1k views
  15. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம் அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், அகதிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும் அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். Zero Tolerance எனும் அடிப்படையில் அமெரிக்கா எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இம்முடிவை தளர்த்தும் நிலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் த…

  16. இந்த ஆண்டு 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14, 2009, 11:12 [iST] வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியி்ட்டுள்ளது. கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து 1980க்க…

    • 1 reply
    • 1.1k views
  17. இலங்கை 'பதற்றம்': இரவில் தனுஷ்கோடிக்குள் நுழைய தடை மே 04, 2007 ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு தனுஷ்கோடிக்கு இரவில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை தீவிரப்படுத்த ஆரம்பித்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொளப்பட்டுள்ளது. இலங்கைக்கு மிகவும் அருகில் உள்ள பகுதி ராமேஸ்வரம் என்பதால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மிக தீவிர கண்காணிப்பு மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்தைச் சுற்றிலும் உள்ள 21 தீவுகளிலும் பலத்த கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்படை, கடலோரக் காவல் படை…

  18. Could This Be Where The Plane Was Headed? The latest leads in the search for the missing Malaysia Airlines jetliner suggest that the plane turned west and then flew for at least four hours after its last confirmed location between Malaysia and Vietnam. Based on military radar data, this evidence makes it seem increasingly likely that the jet was commandeered along with its 239 passengers, whether by terrorists or crew members. Now people are discussing the possibility that the plane landed somewhere and is part of a larger plan. தமிழர் தரப்பு கருத்துக்களை மறக்காமல் பதிவுசெய்யுங்கள் இங்கே http://www.businessinsider.in/Could-This-Be-Where-The-Plane-Was-Headed/art…

  19. தமிழ் இனத்தை வீழ்த்தியவன் சிலை இப்போது வீழ்த்தப்பட்டது. ஆந்திராவில் ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தது மட்டுமில்லாமல் அந்த சிலையை தரதரவென்று சாலையில் இழுத்து வந்தார்கள் பாருங்கள் போராட்டக்காரர்கள், அவர்கள் இருக்கும் திசை நோக்கி தமிழர்கள் நாம் வணங்குவோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்ட போது அவர்களை துரத்தி துரத்தி அடித்த காங்கிரஸ் குண்டர்கள் இப்போது நினைவுக்கு வருகின்றனர். இந்த குண்டர்கள் இப்போது ஆந்திரா சென்று அங்குள்ள போராளிகளை அடிப்பார்களா ? நிச்சயம் மாட்டார்கள். காரணம் தமிழன் மட்டுமே இங்கு அடிவாங்குவான். திருப்பி அடிக்க மாட்டான் என்ற தைரியம் காங்கிரஸ் களவாணிகளுக்கு. இப்படியே தமிழினம் இருக்காது நாளை தமிழகத்திலும் ராஜீவ் சிலை உடைக்கப்ப…

  20. இந்திதா..இனி என்ன செய்யலாம் ---------------------------------------------------------- இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆளணி இராணுவ பலங்களை முன்னிறுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்யும் இரு நாடுகள் – மெக்சிகோ மற்றும் கனடா. டிரம்ப் இறக்குமதி வரி விதிப்பை அறிவிப்பை அறிவித்த பிறகு, எதிர்வினையாற்றுவது குறித்து இரு நாடுகளும் பேசி வந்தனர். எல்லையில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க பிரத்தியேகமாக ஒரு அதிகாரிய…

  22. ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் பிரிட்டனில் நடைபெற்ற இந்திய இஸ்லாமிய பாரம்பரிய கலைப்பொருட்கள் ஏலத்தில் மொஹலாய மன்னர் ஷாஜகான், பயன்படுத்திய உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. முழுக்க முழுக்க தங்கத்தினாலான இந்த வாளில் மன்னரின் பெயர், பிறந்த இடம், பிறந்த திகதி, அவருக்கு கிடைத்த பட்டங்கள் மற்றும் எப்போது இவ்வாள் தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்கள் மிகவும் நுட்பமான அழகிய வேலைப்பாடுகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது. ஷாஜகான் மன்னராக இருந்தபோது இவ்வாளை எப்பொழுதும் தன்னுடனேயே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்நிகழ்வில் பழங்காலத்து மட்பாண்டங்கள் போராயுதங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியன…

    • 1 reply
    • 1.1k views
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1950 களில் பூமியின் மேற்பரப்பில் பல்வேறு இடங்களில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷர் பதவி, பிபிசி ஃபியூச்சர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அது உங்கள் பற்களில் இருக்கிறது. உங்கள் கண்களுக்குள் ஊடுருவியிருக்கிறது. ஏன் உங்கள் மூளைக்குள்ளும் புதைந்திருக்கிறது. விஞ்ஞானிகள் இதை "வெடிகுண்டு முனை" என்கிறார்கள். கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக அது உங்கள் உடலுக்குள் தனது அடையாளத்தை வைத்திருக்கிறது. கடந்த 1950 களில் பூமியின் மேற்பரப்பில் பல்வேறு இடங்களில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்ப…

  24. சென்னை: ஓகேனக்கல் பிரச்சனையில் மெளனம் சாதிக்கும் முதல்வர் கருணாநிதியைவிட்டு காங்கிரசார் ரஜினிகாந்தை விமர்சிப்பது ஏன் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் திரையிடப்பட்ட குசேலன் படத்துக்கு அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ரஜினிகாந்த் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை கண்டித்து ரஜினி படம் ஓடும் தியேட்டர்களை மற்றும் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் அறிவித்திருக்கிறார்கள். ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர…

  25. கொச்சி: "நாட்டிலேயே, கொச்சியில்தான், உடல் பருமனானவர்கள் அதிகம் உள்ளனர்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமனானவர்கள், எந்த நகரத்தில் அதிகமாக உள்ளனர் என்பது தொடர்பாக, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் சார்பில், ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, டில்லி, லூதியானா, ஜெய்ப்பூர், மும்பை, கோல்கட்டா, ஆமதாபாத், நாக்பூர், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொச்சி என, 11 நகரங்களில் நடந்தது. தனி நபர்கள் மற்றும், 8,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கொச்சி நகரில், உடல் பருமனானவர்கள் அதிகம் வசிப்பது தெரிய வந்துள்ளது. கொச்சியின், மொத்த மக்கள் தொகையில், 46 சதவீதம் பேர், உடல் பருமனானவர்கள். இவர்களில், 42 சதவீதம் பேர், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.