Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நட்டநடுக் கடலில் பனிக்கட்டி பெட்டியில் ஒரு மாத காலம் மிதந்து உயிர் தப்பிய மீனவர்கள் - மியன்மாரில் அதிசய சம்பவம் வீரகேசரி நாளேடு 1/20/2009 7:07:04 PM - உயிராபத்து மிக்க சுறாக்கள் நிறைந்த கடலில் தமது படகு மூழ்கியதையடுத்து பனிக்கட்டி பெட்டியொன்றில் ஏறி மிதந்தபடி மீனவர்கள் இருவர் சுமார் ஒரு மாத காலம் உயிர் வாழ்ந்த அதிசய சம்பவம் மியன்மாரில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய வடக்கு கடற்கரைக்கு அப்பால் 20 பேருடன் பயணம் செய்த மேற்படி படகானது 25 நாட்களுக்கு முன்பு மூழ்கியது. இதன்போது அதில் பயணம் செய்த 20 பேரில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயிர் தப்பிய இருவர் ஒரு சிறிய மேசை அளவான பனிக்கட்டிப் பெட்டியின் மீது ஏறி அமர்ந்தனர…

  2. லாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி: சூதாட்ட பிரியர் மற்றும் உளவியல் பாதிப்பு கொண்டவர்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 58 கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக், வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்று தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைUNDATED IMAGE Image capt…

    • 7 replies
    • 1.1k views
  3. உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடக சேவை இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் முடங்கியதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உலகளவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகியவை முக்கிய சமூக வலைத்தளங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்போது திடீரென மூன்று செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியது. இதனால் இலங்கை உட்பட உலகளாவிய நாடுகளில் உள்ள பயனாளிகள் அவதிக்குள்ளாகினர். வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியன செயலிழந்தன | Virakesari.lk

  4. மனித உரிமை மீறல்கள் : சென்னையில் 'மனிதம்" நடத்திய கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாக அரங்கில் 'மனித உரிமை மீறல்கள்" என்ற தலைப்பில் 09-12-2006 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. மனித உரிமை மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பான மனிதம், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மனிதம் அமைப்பின் செயல் இயக்குனர் திரு. அக்னி சுப்பிரமணியம் கருத்தரங்கின் பங்கேற்பாளர்களை வரவேற்றார். கருத்தரங்க தலைமையுரை ஆற்றிய திரு. பழ. நெடுமாறன் அவர்கள், 'மாந்த உரிமை ஆர்வலர்களும், அறிஞர்களும் நம் நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்களைச் சந்திப்பதும், அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறவர்கள் எல்லாச் சுதந்திரங்களுடன் வாழ்வதும், …

  5. பெங்களூர்: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை ஏற்க மாட்டேன் என இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இலங்கை அதிபருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும், உலகத் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இலங்கையில் பச்சைப் படுகொலையில் ஈடுபட்டு வரும் ராஜபக்சேவின் ஆலோசகராக நாராயணமூர்த்தி பதவியேற்கக் கூடாது என்று கோரிக்கை …

  6. ரஷ்யாவில் 500 டன் தங்கப்புதையல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைDEA PICTURE LIBRARY/GETTY IMAGES பொக்கிஷங்கள், புதையல் என்ற வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை. புதையலை தேடும் பயணங்கள், புதையல் கொள்ளை, ரகசியங்களை வெளிகொணர்வது என புதையல் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் ஆவலைக்கொடுப்பது. கொத்தான சொத்துக்களைப் பற்றிய கதைகளை கேட்பதும் சொல்வதும் அனைவருக்கும் விருப்…

  7. விமான விபத்தில் உயிர் பிழைத்த அதிசயக் குழந்தை தெற்கு சூடானில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் தலைநகர் ஜுபா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியது. தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் வெள்ளை நைல் நதிப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 41 பேரும் பலியாகினர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கிடையே ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலைய…

  8. உலகத்திலேயே தன்னை ஒரு ''பொருளாதார வல்லரசாக'' தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை காரணத்தால் நிறைவேற்றப்படாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ''ஒபாமா கேர்'' என்று அழைக்கப்படும் ''தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான'' நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அமெரிக்க அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது. அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண…

  9. "புரட்சிகளை உருவாக்கிய எழுத்துக்கள்" முனைவர் கோமதி நாயகம் எடுத்துக்காட்டு மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு என்னும் கருத்தரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்துக்கள் என்ற தலைப்பில் முனைவர் பழ.கோமதிநாயகம் ஆற்றிய உரை. உலக வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தியவை எழுததுக்கள்தான். எழுத்துகள் சரித்திரத்தை மாற்றி உள்ளன. அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் பங்கு பெரிதும் போற்றத் தக்கது. வாளை விட பேனா தான் சிறந்தது என்பதை உலகில் பல்வேறு நாடுகளில் பல காலகட்டங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். “எழுத்துக்கள் முதலில் அதிர்வுளை ஏற்படுத்தும். பின்னர் அதிர்ச்சியை ஏற்படுத்தும். கலிலியோ சூரியனைச் சுற்றி உலகம் சுற்றுகிறது என்று சொன்னார்.…

  10. "சௌதியில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள்" சௌதியில் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள் சௌதி அரேபியாவில், விவாகரத்து பெற்ற பெண்களும் கைம்பெண்களும், உறவுக்கார ஆண் ஒருவரின் அங்கீகாரம் பெறாமல் தமது விவகாரங்களில் தாமே முடிவெடுக்க அனுமதியளிப்பது பற்றி, சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தனித்து வாழும் இத்தகைய பெண்களுக்கு, முதற் தடவையாக இதற்கான அடையாள அட்டை வழங்க உள்துறை அமைச்சு ஆலோசித்து வருவதாகவும், சௌதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை பதிவு செய…

  11. மணிலா:பிலிப்பைன்சில் ஆறாயிரம் ஜோடிகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து கட்டி அணைத்தபடி முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்துள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே, "லவபலுõசா' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆறாயிரத்து 124 ஜோடிகள் கலந்து கொண்டு ஒருவரையொருவர் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தனர். குறைந்தது பத்து வினாடிகள் முதல் நீண்ட நேரம் இந்த முத்த பரிமாற்றம் தொடர்ந்தது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் அதிக ஜோடிகள் தொடர்ந்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.பெரும்பாலும் இளம் ஜோடிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் ஏராளமான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். முத்தம் கொடுத்த ஜோடிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இசைக் கலைஞர்…

  12. தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில் தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற…

  13. அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் நிïயார்க், ஏப்.10- அமெரிக்காவில் மின்னேசோட்டாவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மின்னே போலீஸ் அருகில் உள்ள மாப்பிள் குரோவ் என்ற இடத்தில் இந்து சமூகம் ஒரு கோவிலை 45 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. இதன் கும்பாபிஷேகத்தை வருகிற ஜுன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிலர் கோவிலுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சாமி சிலைகளை சேதப்படுத்தினர்.சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் இது என்று மின்னேசோட்டா செனட்டர் சத்வீர் சவுத்ரி கூறினார்.கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். …

    • 2 replies
    • 1.1k views
  14. நாடாளுமன்ற அமளி: இதயத்தில் ரத்தம் வடிவதாக மன்மோகன் சிங் ஆதங்கம்! புதுடெல்லி: தெலங்கானா பிரச்னை காரணமாக, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொள்வதை பார்க்கும்போது தனது இதயத்திலிருந்து ரத்தம் வடிவதாக பிரதமர் மன்மோகன் சிங் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழக மீனவர் பிரச்னை மற்றும் தெலங்கானா விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஐதே பிரச்னை காரணமாக கடும் அமளி நிலவியது. ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையேதான் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே, மக்களவையில் இன்று ரயில்வே இடைக்…

  15. கார் மட்டுமா... கார் நிறுவனங்களின், சின்னங்களையும்... விட்டுவைக்காத சீனர்கள்! உலகின் மிக விலையுயர்ந்த கார்களை அப்படியே காப்பியடித்து வெளியிடுவதில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் கில்லாடியாக இருந்து வருகின்றன. அங்குள்ள சட்டத் திட்டங்களும், அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பிரச்னை எழுப்ப முடியாத நிலை இருக்கிறது. இந்தநிலையில், கார்களை மட்டுமல்ல, உலகின் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களின் லோகோ எனப்படும் அடையாளச் சின்னங்களையும் சீன நிறுவனங்கள் காப்பியடித்திருப்பதை இந்த செய்தியில் காணலாம். சீன நிறுவனங்கள் மட்டும் என்றில்லை, சில வெளிநாட்டு நிறுவனங்களின் லோகோவை சுட்டு, தங்களது அடையாளச் சின்னங்களை உருவாக்கியிருக்கும் கார் நிறுவனங்களை பற்றிய…

    • 2 replies
    • 1.1k views
  16. காங்கிரஸ் அரசுக்கு இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு எமனாக அமையுமா? இந்த உலகில் எதுவும் நிச்சயமில்லை. பொன் பொருள், பட்டம் பதவி, உற்றா உறவினர் எவரும் சதமில்லை. அதனால்தான் “காதறுந்த ஊசியும் வராதுகாண் கடைவழிக்கே” என்று பட்டினத்து அடிகளார் பாடினார். வாழ்வு நிச்சயமில்லை என்பது அரசியலுக்கும் பொருந்தும். படை பட்டாளம் சூழ ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் முடியும் குடையும் இழந்து ஒருகால் தெருவுக்கு வரலாம். 2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த தேர்தலில் அதிக இருக்கைகளைக் கைப்பற்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் வெளி ஆதரவோடு ஆட்சிக் கட்டில் ஏறியது. இப்போது இடதுசாரிகள் காலை வாரிவிட்டதால் அதற்குக் கண்டம் ஏற்பட்டுள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை (யூலை 22) நடை…

    • 6 replies
    • 1.1k views
  17. லண்டனில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு வெளிநாட்டினரின் வருகைதான் முக்கியக் காரணம்... லண்டன் இப்போது குற்றவாளிகளின் நகரமாக மாறிக்கொண்டுவருகிறது. கள்வர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், சிறுவர்களைப் பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறவர்கள், கொலைசெய்கிறவர்கள், பிள்ளைகளைக் கடத்துகிறவர்கள், பெண்கள் மீதான வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் என்று குற்றங்கள் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. உள்ளூர் ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலெல்லாம் ‘கள்வர்கள் கவனம்’ என்று விளம்பரம் போட்டுச் சொல்லுமளவுக்குக் குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. இறக்குமதியாகும் குற்றங்கள் லண்டனில் வெளிநாட்டவர்களின் வருகைக்குப் பின்னர்தான் களவும், கொள்ளையும் குற்றச் செயல்களும் அதிகரித்துவிட்டதாக வெள்ளைக்கார நண்பர…

  18. பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது. அவர்களுக்கு உதவுவது நமது கடமை. உதவ விரும்புபவர்கள் கேர் (Care)அமைப்பு மூலம் உங்களால் முடிந்த அளவு உதவலாம். Care அமைப்பின் இணைய லிங் இதோ:- https://my.care.org/05/myanmar/?qp_source=170860490000

    • 2 replies
    • 1.1k views
  19. இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை பிப் 7, 2013 அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் புதுவிதமாக ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதற்காக பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்ப நலச்சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. பிறந்த குழந்தையை வளர்ப்பதில், தந்தைக்கும் பங்கு உண்டு என்பதால் தாயுடன் அவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க இச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/26651/64//d,fullart.aspx

  20. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது அக்காள் டெல்லியில் கணவருடன் வசித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந் தார். எனவே அவருக்கு உதவு வதற்காக சாந்தினி டெல்லி வந்து தங்கினார். அப்போது ஆதர்ஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெய் சங்கர் என்ற வாலிபர் சாந்தினியை சந்தித்தார். அவரை காதலிப்பதாக கூறி னார். இதை உண்மை என நம்பிய சாந்தினி ஜெய்சங்கரை காதலித்தார். இருவரும் அடிக் கடி தனியாக சந்தித்து பேசிக் கொண்டனர். கடந்த 12-ந்தேதி ஜெய்சங்கர் சாந்தினியை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்து சென்றார். ஆனால் தனது வீட்டுக்கு அழைத்து செல்லாமல் அவரு டைய நண்பர் பர்வீஷ் என்ப வர் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து சாந்தினியை ஒரு விபச…

    • 0 replies
    • 1.1k views
  21. இஸ்லாமிய உலகை அழிக்க இஸ்ரேலை பயன்படுத்தும் அமெரிக்கா [30 - July - 2006] [Font Size - A - A - A] * ஹிட்லரிடமிருந்து பாதுகாத்து உயிருக்கு உத்தரவாதம் வழங்கிய சமூகத்தையே கொன்றொழிக்கிறது இஸ்ரேல் -எம்.ஏ.எம்.நிலாம்- உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்றொரு நாடு இடம்பெறாத கால கட்டமிருந்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் எஹுதிகள் என வர்ணிக்கப்பட்ட, இன்று இஸ்ரேலியர் எனக் கூறப்படும் மனித கூட்டத்தைப் பூண்டோடு ஒழிப்பதில் ஹிட்லர் தனது முழுப் பலத்தையும் பாவித்த வரலாறு மறக்கப்பட முடியாததொன்றாகும். நாதியற்று, நாடிழந்து தவித்த இந்தச் சிறிய கூட்டத்துக்கு வாழ்வளித்தவர்கள் முஸ்லிம்களே. உயிர்காத்து வாழ்வளித்தவர்களுக்கு இஸ்ரேல் இன்று செய்யும் "நன்றிக்கடன்" மனித சமுதாயத்தால் மன்னிக்கப்பட மு…

  22. [size=4][/size] [size=4]விடுமுறைக்காக அமெரிக்காவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற ஒரு பெண், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்புகையில், விமான அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்ததால், உடல்நலமின்றி மரணம் அடைந்தார்.www.thedipaar.com[/size] [size=4]அவர் மரணம் அடைந்ததற்கு காரணம் அவரது அதிகப்படியான எடைதான். அவருடைய எடை 192 கிலோ என்பதுதான் அவரது பிரச்சனை. மேலும் அவர் ஒரு காலை இழந்த ஒரு மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கதூ.[/size] [size=4] விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் இருந்து Vimla Soltesz, என்ற அமெரிக்க நாட்டு பெண்ணும், அவருடைய கணவர் Mr. Soltesz என்பவரும் நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் ஹங்கேரி நாட்டிற்கு சென்றனர். மிகவும் சிரமப்பட்டுதான் அவர் விமானத்தி…

  23. மைக்கலின் மரணத்தில் புதிய தடயம்! ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011 10:53 காலஞ்சென்ற பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜெக்ஸனின் படுக்கையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஊசி மருந்து ஏற்றும் உடைந்த சிறிஞ்சில் ஜெக்ஸனின் கைரேகை பதிவாகியுள்ளது. மைக்கலின் மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சையளித்து வந்த அவரின் தனிப்பட்ட டாக்டரான 57 வயதான கொனார்ட் முரே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மைக்கலின் படுக்கையில் காணப்பட்ட சிறிஞ்சில் காணப்படும் கைரேகை டொக்டர் கொனார்ட் முரே சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு சாதகமான ஒரு புதிய சான்றாக அமைந்துள்ளது. அவர்கள் இந்தச் சான்றின் அடிப்படையில் டாக்டர் அறையில் இல்லாத சந்தர்ப்பத்தில் மைக்கல் தனக்குத் தானே அளவுக்கு அதிகமாக மருந்துகளை ஏற்றி…

  24. அத்வானி, மோடியை கொல்ல சதி . இந்தூர், மார்ச் 31: மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பின் தீவிரவாதிகள் பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. . தடை செய்யப்பட்ட சிமி அமைப்பை சேர்ந்த 5 பேர் இன்று இந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 13 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அத்வானி, மோடி, உமா பாரதி, வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கல், பிரவீன் தொகாடியா ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இதனை இந்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அன்ஷýமன் யாதவ் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த விச…

  25. 13.01.09 இரவு இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=46 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.