உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சுப்ரமணியசாமி வீடு மீது தாக்குதல்! டெல்லியில் உள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீடு ஞாயிற்றுக் கிழமை மாலையில் தாக்கப்பட்டது. அந்த வீட்டுக்குள் சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து கற்களை வீசித் தாக்கியது. அதில் சிலர், வீட்டின் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே சென்று தோட்டத்தில் இருந்த மலர் தொட்டிகளை உடைத்தனர். மேலும், சுப்பிரமணிய சாமிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். சம்பவம் நடந்தபோது, வீட்டில் சுப்பிரமணிய சாமி இல்லை. அவருடைய பேத்தி மட்டுமே இருந்தார். தாக்குதல் நடத்திய அந்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். http://www.inneram.com/2011080718303/subramniyam-swamys-home-attacked
-
- 8 replies
- 1k views
-
-
Published By: SETHU 24 MAY, 2023 | 01:22 PM குறுந்தூர உள்ளூர் விமான சேவைகளுக்கு பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக தடை அமுலுக்கு வந்துள்ளது விமானங்களால் வெளியிடப்படும் சூழல் மாசு வாயுக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். இரண்டரை மணித்தியாலங்களுக்குள் ரயில் மூலம் பயணம் செய்யக்கூடிய தூரங்களுக்கான உள்ளூர் விமானப் பயணங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், பாரிஸுக்கும் லியோன், நொன்ட், போடோவ் முதலான முக்கிய பிராந்திய நகரங்கள் பலவற்றுக்கும் இடையிலான விமான சேவைகளில் பெரும்பாலானவற்றை இல்லாமலாக்கி விடும் எனக் கருதப்படுகிறது. இதற்கான சட்டம் 2 வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிரு…
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் 2 முறை அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஹுமாயூன் வக்கார் ஜாபர் கூறுகையில், பாகிஸ்தான் வான் எல்லைப் பகுதியில், 2 முதல் 4 கிலோமீட்டர் வரைக்கும் இந்திய விமானப்படை ஜெட் விமானங்கள் 2 முறை ஊடுறுவியுள்ளன. காஷ்மீரிலிருந்து இந்த போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்தன. லாகூர் வான் பகுதியில் இவை வட்டமிட்டுச் சென்றுள்ளன. இதை அறிந்ததும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் விரைந்து சென்றன. இதையடுத்து இந்திய விமானப்படை விமானங்கள் திரும்பிச் சென்று விட்டன. எந்த சவாலையும் சந்திக…
-
- 0 replies
- 1k views
-
-
கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன். நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை 6.00 மணி, இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்) அண்ணாசாலை, சென்னை. நிகழ்வும், ஏற்பாடும்: புலம் பதிப்பகம். வினவு தளத்திலிருந்து - http://www.vinavu.com/2009/12/03/arul-ezhilan-book-release/ தொடர்புடைய பதிவுகள் * ஈழம்: பதிவுகள், கட்டுரைகள், காணொளிகள், செவ்விகள், கருத்துப்படங்கள் மற்றும் ஓவியங்கள்
-
- 0 replies
- 1k views
-
-
பிரான்சில் அழகான வீடு வாங்கணுமா? இதுதான் சரியான தருணம் பிரான்சில் வீடுகள் மற்றும் நிலத்தின் மீதான விலைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் வீடுகள் மற்றும் மனைகளின் விலை 3.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1.5 சதவிகிதமாக குறைந்த விலை, செப்டம்பரில் 1 சதவிகிதம், அக்டோபரில் மேலும் 1 சதவிகிதமாக குறைந்து கொண்டே போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை கடந்த மார்ச் 2011ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 9.1 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சராசரியாக பிரான்ஸில் ஒரு சதுர அடி 7,850 பவுண்ட்ஸ் விற்கப்படுகிறது. எனவே வீடு வாங்குபவர்களுக்கும், ரியல் எஸ்டேட்டில் …
-
- 5 replies
- 1k views
-
-
[size=3]வாஷிங்டன்: லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியானதையடுத்து 2 போர்கப்பல்களை லிபியாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.[/size] [size=3]இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. லிபியாவின் பெங்சாய் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் மற்றும் 3 தூதரக அதிகாரிகள் பலியாகினர்.[/size] [size=3]இதையடுத்து அமெரிக்கா யுஎஸ்எஸ் லபூன் மற்றும் யுஎஸ்எஸ் மெக்பௌல் என்னும் 2 போர்க்கப்பல்களை லிபியாவு…
-
- 2 replies
- 1k views
-
-
கோலாலம்பூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஜனவரி 2008 (12:10) மலேசிய நாடளுமன்ற உறுப்பினரும், மலேசியன் இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவருமான எஸ் கிருஷ்ண சாமி, மர்ம ஆசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜாகர் பாரு என்ற இடத்தில் உள்ள தனது கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் கட்டடத்தின் லிப்டில், நேற்று வந்துகொண்டிருந்தபோது அதே லிப்டி நுழைந்திருந்த மர்ம ஆசாமி ஒருவன் அவரது இடது கண் புருவத்தின் மேல் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான். மர்ம ஆசாமி சுட்டதில் துப்பாக்கி குண்டு கிருஷணசாமியின் தலையின் பின்புறமாக துளைத்துக் கொண்டு சென்றது.இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். ஆளும் கூட்டணியில் இடம் பெற்…
-
- 0 replies
- 1k views
-
-
கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் உங்களில் ஒருவராக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு செயல்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். தூத்துக்குடியில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்த அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை தேடித்தந்தீர்கள். அது போல் இந்த தேர்தலிலும் மகத்தான வெற்றியை தருவீர்கள் என்றுநம்புவதாக கூறினார். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய ஜெயலலிதா,நில அபகரிப்பு செய்யப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார். கூடங்குளம் பிரச்சனையில் உங்களில் ஒருவராக இருப்பேன். உள்ளூர் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அ…
-
- 1 reply
- 1k views
-
-
மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகி வெற்றி! ரங்கூன்: மியன்மார் நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்எல்டி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் நேற்று(ஞாயிறு) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவை தனது தலைமையிலான அரசும், ராணுவமும் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் தெய்ன் செய்ன் தெரிவித்திருந்தார். ஆளும் கட்சியான ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி) கட்சித் தலைவர் ஹதே ஊ, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் தோல்வியை தழுவிவிட்டோம். எனது சொந்த தொகுதியான ஹின்தாடாவிலும் தோல்வி ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. எனது…
-
- 4 replies
- 1k views
-
-
புஷ் பிளேயர் கூட்டு இழைத்த வரலாற்றுக் குற்றம் இது! சும்மாயிருந்த குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்து குளவி களின் கொட்டல்களை வாங்கிக் கட்டிக்கொண்ட இக்கட் டுப் போன்ற ஒன்றில் சிக்குப்பட்டுத் தவிக்கின்றார் அமெ ரிக்க ஜனாதிபதி புஷ். மனித குலத்துக்குப் பேரழிவைத் தரவல்ல இரசாயன ஆயுதங்களை ஜனாதிபதி சதாம் ஹுசைன் தலைமையி லான ஈராக்கிய நிர்வாகம் தயாரித்து வருவதாக நொண் டிச்சாட்டுக் கூறிக்கொண்டு, ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத் தத்தைத் தமது நேசப்படைகளுடன் சேர்ந்து ஆரம்பித்தார் அமெரிக்க ஜனாதிபதி. இப்போது "மெல்லவும் முடியாமல்' விழுங்கவும் முடியா மல் தவிப்பது போல், ஈராக்கில் தமது படைகளை தொடர்ந்து நிலைகொள்ளச் செய்யவும் முடியாமலும் அதேசமயம் வெளி யேற்றவும் முடியாமலும் அந்தரிக்கின்றார் பு…
-
- 2 replies
- 1k views
-
-
ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதார தடை! ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உக்ரேன் மீதான போருக்காக ரஷ்யாவிற்கு ஏவுகணைகளை ஈரான் வழங்கியமைக்காக இந்த தடை உத்தரவை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் நாட்டின் முதன்மையான விமான நிறுவனமான ஈரான் ஏர், அத்துடன் விமான நிறுவனங்களான சாஹா ஏர்லைன்ஸ் மற்றும் மஹான் ஏர் ஆகியவை அடங்கும். அதேநேரம், தடைகளை எதிர்கொண்ட நபர்களில் ஈரானின் துணை பாதுகாப்பு அமைச்சர் செயத் ஹம்சே கலந்தாரியும் அடங்குவர். அமெரிக்கா, பிரிட்டன், பிர…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி! Published By: T. SARANYA 22 FEB, 2023 | 10:55 AM அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடவுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி (37) அறிவித்துள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி தோ்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடும் தனது முடிவை குடியரசு கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலி ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட குடியரசு கட்சியைச் சோ்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபர…
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
ஜேர்மனி- நெதர்லாந்தில் கடுமையான பனிப்பெழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும் சில நீண்டதூர இடங்களுக்கு ரயில் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேர்மனியில், மைனஸ் 7 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவாகும் என்றும் பனிப்புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெர்லின், ஹனோவர் உள்பட பல்வேறு இடங்களுக்கு மறு உத்தரவு வரும்வரை ரயில்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நெதர்லாந்தில் 9ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான அளவு பனி…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன. ஜப்பானிய அரசு தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வட கிழக்கு கடலோரப் பகுதியில் இன்னமும் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததால் தரைவழி போக்குவரத்தும், கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் கடல் வழிப் போக்குவரத்தும், அணுக்கதிர் வீச்சால் வான் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இப்பகுதி இருக்கிறது. இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து - மாத…
-
- 2 replies
- 1k views
-
-
[size=4]அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரை மாநிலங்களைத் தாக்கி, நியு யார்க் மற்றும் நியு ஜெர்ஸி மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்திய சாண்டி சூறாவளியை அடுத்து கடந்த மூன்று நாட்களாக இரு பிரதான கட்சிகளாலும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிபர் தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமையிலிருந்து மீண்டும் தொடங்கியது.[/size] [size=4]அதிபர் ஒபாமா நேற்று புதன்கிழமை இரவுவரை நியூ ஜெர்ஸி மாநிலத்தில் புயல் பாதித்த பகுதிகளை அம்மாநில ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.[/size] [size=4]புயலால் பாதிக்கபப்ட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஒபாமா, நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.[/size] [size=4]இன்று அதிபர் ஒபாமா நெவாடா மற…
-
- 11 replies
- 1k views
-
-
பிரதமர் முன் சட்டையை கழற்றி திடீர் போராட்டம்! புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வாலிபர் ஒருவர் சட்டையை கழற்றி,பிரதமரை திரும்பிச் செல்லுமாறு எதிர்ப்பு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்த நிலையில், இது தொடர்பாக டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. [size="2"] [/size] இதில் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிக்கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்…
-
- 0 replies
- 1k views
-
-
இந்த வாரக் குமுதம் இதழிலி இருந்து இலங்கை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் உண்மை நிலையைக் கண்டறியும் தமிழக எம்.பி.க்களின் பயணத்தைப் பற்றி ஈழத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்கள், மாணவர்கள் சிலருடன் பேசினோம். `வெள்ளை வேன்' அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதால், முதலில் பேசத் தயங்கியவர்கள், தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார்கள். "தமிழக எம்.பி.க்கள் வரவால் ஒரு மாற்றம் ஏற்படும்; முகாம்கள் பற்றி அரசாங்கம் கூறும் தகவல் சரியா என்பதைக் கண்டறிந்து உண்மைகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருந்தது. ஆனால், வழக்கப்படியே அரசாங்கம் அழைத்துச் சென்று காண்பித்த முகாம்களுக்க…
-
- 0 replies
- 1k views
-
-
சீன-இந்திய எல்லை வட கிழக்கு பகுதியில் சீன ஜெட் விமானங்கள் , ஹெலிகாப்டர்கள் ஆளில்லா விமானங்களுக்கு எதிராக இந்தியா 6 ஆகாஷ் ஏவுகணைகளை அங்கு நிறுவ தொடங்கி உள்ளது இந்திய விமானப்படை அங்குள்ள படைப்பிரிவுகளுக்கு 6 ஆகாஷ் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.இது எல்லா காலநிலைகளிலும் செயல்பட கூடிய 25 கிலோமீட்டர் தூரத்தில் எதிரி நாட்டு விமானத்தை வானத்திலேயே தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்டதாகும். ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் தொடங்கி, முழு பணிகள் 1997 இல் முடிந்தன. புனேவில் உள்ள குவாலியர் சுகோய் மிரஜ் -2000 தளத்தில் 2 ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய விமானப்படை நிறுவி உள்ளது. வடக்கு எல்லைகளில் அச்சுறுத்தல்களுக்கு எதிரா…
-
- 14 replies
- 1k views
-
-
புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி பதவியில் இருந்து காங்கிரசை ஓரம் கட்ட மூன்று மாநில கட்சிகள் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவித்ததுமே நாட்டில் மூன்றாவது அணியை அமைத்து மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை ஓரம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட குறைந்த பட்சம் 10 சதவீத தொகுதிகளிலாவது வெற்றி பெற…
-
- 14 replies
- 1k views
-
-
சீனா-அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம் கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்கப்படும் கேள்வி- சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன?. சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன?. அது பற்றி இப்போது பார்ப்போம். 1970 வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான உறவில்லை. ஆனால் மாசேதுங்கிற்கு பிறகு சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்காவும் (ஓரளவுக்கு?) தங்கம் கையிருப்பு அடிப்படையில் டாலரை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு சந்தையின் தேவைகேற்ப டாலரை அச்சடிக்க தொடங்கியது. டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அ…
-
- 1 reply
- 1k views
-
-
ஜி20 உச்சி மாநாடு: வன்முறையில் வாகனங்களுக்கு தீ வைப்பு ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க்கில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலகத்தலைவர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில், போலீஸார் மற்றும் மாநாட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடையே இரண்டாவது நாளாக மோதல் வெடித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதல் முறையாக நேரில் சந்திக்கிறார்கள். http://www.bbc.com/tamil/global-40531714?ocid=socialflow_facebook
-
- 1 reply
- 1k views
-
-
வரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதாக்கள்! வேலுநாயக்கராக வந்த கமல்ஹாசனை எல்லோருக்கும் தெரியும். 'நாயகன்' கதைக்கு கருவாக இருந்தவர்தான் மும்பையின் பிரபல டான் வரதாபாய் என்ற வரதராஜ முனுசாமி முதலியார். இப்போதைய மும்பை நிழலுக தாதாக்கள் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், சோட்டா சகீல் போன்றவர்களுக்கெல்லாம் இவரும், ஹாஜி மஸ்தான் என்ற மற்றொரு தமிழரும்தான் முன்னோடிகள். நடிகர் திலீப்குமார், அவரது மனைவி சாயீரா பானுவுடன் மஸ்தான் மஸ்தான் ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்தவர். ஆனால் இவர்களது 'தாதா வாழ்க்கை' தாங்கள் சார்ந்த தமிழ் சமுதாயத்தை காக்கவே பெரும்பாலும் உதவியதாக சொல்லப்படுவதுண்டு. தென் தமிழகத்தில் தூத்துக்குடியில் பிறந்த வரதராஜ முதலியார்,…
-
- 0 replies
- 1k views
-
-
கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட சீனா- ஜேர்மனி உறுதி! மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக ஜி7 நாடுகளின் தலைவர் ஒருவரின் முதல் பயணத்தின் போது ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், நேருக்கு நேர் சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், உலக அமைதிக்காக மாற்றம் மற்றும் கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என உறுதி பூண்டனர். பதற்றமான காலங்களில் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது நல்லது எனவும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் இதன்போது ஷோல்ஸ் ஸிக்கு தெரிவித்தார்.…
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் புதிதாக ஐந்து நாடுகள் [01 - January - 2008] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளில் வியட்நாம் பர்கினாபாசோ, லிபியா, கொஸ்டாரிகா, கொங்கோ மற்றும் குரேசியா ஆகிய நாடுகள் தற்காலிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கொங்கோ, குடார், கானா, பெரு மற்றும் ஸ்லோவோகியா ஆகிய நாடுகளின் தற்காலிக உறுப்பினர் பதவிக்காலம் முடிவதையடுத்தே இப்புதிய நாடுகள் அவ்விடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. வியட்நாம் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாக இருப்பினும் குரோசியா இதற்கு முன்னதாக 1975 மற்றும் 1997, 1998 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உறுப்பினராகச் செயல்பட்டது.லிபி…
-
- 1 reply
- 1k views
-
-
சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. எதிர்வரும் ஆகஸ்ட் முதல் …
-
- 0 replies
- 1k views
-