Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Started by VENDAN,

    Whitney Houston found dead at age 48 By Bob Tourtellotte, Reuters February 11, 2012 8:35 PM LOS ANGELES — Grammy-winning singer and actress Whitney Houston, one of the most talented performers of her generation who lived a turbulent personal life and admitted drug use, died on Saturday in a Beverly Hills hotel room. She was 48. A Beverly Hills police officer told reporters they were called to the Beverly Hilton, in Los Angeles, at around 3:20 p.m. PST and that emergency personnel found Houston’s body in a fourth-floor room, and she was pronounced dead at 3:55 p.m. “She has been positively identified by friends and family [who] were with her at the hotel, and…

  2. மணமகள் வீட்டில் வரதட்சணையாக மாருதி கார் தராததால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மணமகன் குடும்பம், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைத்த கொடுமை குடியாத்ததில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாஸ்கரின் மகள் லாவண்யா (21). பி.சி.ஏ. பட்டதாரியான இவருக்கும் குடியாத்தத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரி்ன் மகன் வில்வநாதன் (29) என்ற சாப்ட்வேர் என்ஜீனியருக்கும் கடந்த 11ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் இன்று குடியாத்தம் காமாட்சி பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. மணமகன் வீட்டார் திருமணத்தின்போது ஒரு காரும், கூடுதலாக 15 சவரன் நகையும் கேட்டுள்ளனர். திருமணம் முடிந்த பின் இது குறித்துப் பேசி கொள்ளலாம் என்று மணம…

    • 8 replies
    • 1k views
  3. அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு! January 7, 2025 5:49 pm கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும். 51ஆவது மாநிலமாக ஆக வேண்டும் என்று கூறி வருகிறார். அவர் கூறுவதை எவரும் முக்கயத்துவம் வாய்ந்த விடயமாக எடுத்துக் கொள்வதில்லை. எனினும், டிரம்ப் தான் கூறுவதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். உட்கட்சியில் அவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. 9 ஆண்ட…

  4. தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர். ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிற…

  5. பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரை காணவில்லை! பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் இன்று (15) காலை முதல் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறையின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் இந்தியாவில் பணிபுரிந்த பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் ஆணைய அதிகாரிகள் இருவர் உளவு பார்த்தாக குற்றஞ்சாட்டி இந்திய அரசால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கவுரவ் அலுவாலியா என்ற பொறுப்பதிகாரியை பாகிஸ்தான் உள…

  6. பெண்களை பல்கலைக்கழகம் செல்ல அனுமதித்த முதல் முஸ்லிம் நாடுகளில் ஒன்று ஈரான் ஈரானில் சுமார் எண்பது பாடங்களை பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்று 22ம் திகதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அணுசக்தி பௌதீகம்இ கணினி விஞ்ஞானம்இ ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முப்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் இந்த தடை நடைமுறையில் இருக்கும். இந்த தடைக்கு உத்தியோகபூர்வ ரீதியாக காரணம் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. பெண்களை கல்வியிலிருந்து ஒதுக்கிவைக்கின்ற அரசு கொள்கையின் ஒரு அங்கம்தான் இந்த நடவடிக்கை என நோபல் பரிசு வென்ற ஈரானிய மனித உரிமைகள் சட்டத்தரணி ஷிரின் இபாதி கூறுகிறார். மூன்று வருடங்கள் முன்பு அதிப…

  7. அமெரிக்காவில் வேலையிழப்பின் இரண்டாம் அலை வருகிறது; யாருக்கும் பாதுகாப்பில்லை: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி விமானத்துறை, சேவைத்துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளில் உயர் பதவியில் இருக்கும் அனைவரின் வேலையும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் ஊரடங்கு நிலவுவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சமூக விலகல் காரணமாக பல்வேறு துறைகள் செயல்படாத நிலையில் உள்ளன. இது நீடித்தால் 2007-09இல் உருவான வேலையில்லாப் பிரச்சினை மீண்டும் வரும் அபாயம் உள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது. வேலை கொடுப்பவர்கள் இல்லை, விற்பனைகள் சரிவு,…

  8. Published By: RAJEEBAN 03 MAY, 2023 | 08:14 AM அமெரிக்காவில் காணாமல்போன பதின்மவயதினரை தேடிச்சென்ற பொலிஸார் காணியொன்றிற்குள் 7 சடலங்களை கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் தாங்கள் தேடிவந்த இவி வெப்ஸ்டர் 14 பிரிட்டனி பிரூவர் ஆகியோரின் உடல்களும் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயது சிறுமிகளுடன் பயணித்த பாலியல் குற்றவாளி ஜெசே மக்படனின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் என்னவென பொலிஸார் தெரிவிக்கவில்லை. ஏனைய நான்கு உடல்கள் குறித்து அதிகாரிகள் தகவல்கள் எவற்றையும் வெளியிடவில்லை. திங்கட்கிழமை பதின்மவயது சிறுமிகள் இருவரும் காணாமல்போயுள்ளதாக ஒக்லஹோமாவின் பொலிஸார் அற…

  9. அணுமின் நிலைய கதிர்வீச்சு குறித்து மக்களின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக புகுஷிமா அணுஉலை அருகே பிடிக்கப்பட்ட மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை பொதுமக்கள் முன்னிலையில் சாப்பிட்டார் ஜப்பான் பிரதமர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு ஏற்பட்டது.பின்னர் உடனடியாக நிபுணர்களை கொண்டு அந்த கதிர்வீச்சு வெளியாகாமல் சீரமைக்கப்பட்டது. ஆனபோதும், இன்னும் கதிர்வீச்சு பயத்தால் அணுஉலைப் பகுதியில் பிடிக்கப்படும் மீன் வகைகளை சாப்பிட மக்களும், பிற உலக நாடுகளும் அஞ்சுகின்றன. எனவே, அவர்களின் அச்சத்தைப் போக்கிடும் வகையில் ஜப்பான் பிரதமர் ஜின்ஜோஅபே, புகுஷிமா அருகே பிடிக்கப்பட்ட கணவாய் உள்ளிட்ட…

  10. டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு வீரர்கள் தான் எந்திச் செல்ல வேண்டும், அதில் நடிகர்கள்-நடிகைகள், அரசியல்வாதிகள் எல்லாம் போய் தலையை நீட்டக் கூடாது என விளையாட்டுத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள எம்.எஸ்.கில் கூறியுள்ளார். சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்கையொட்டி இந்தியா வரும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பாலிவுட் நடிகைகளும் அரசியல்வாதிகளும் அதை ஏந்தி ஓட போட்டா போட்டி போட்டு வருகின்றனர். இந்த ஜோதி நாளை (வியாழக்கிழமை) டெல்லி வருகிறது. சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பு கருதி இந்தியாவில் ஒலிம்பிக் ஓட்டம் 9 கி.மீயிலிருந்து 3 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நட…

  11. அதிமுக - திமுக இரண்டையும் அடியோடு விரட்டுவது எப்படி?--ஈழ தோழர் வேண்டுகோள்.. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்: திமுக - அதிமுக கட்சிகளின் தனி நபர் விசுவாசம் என்கின்ற உள்ளுணர்வோடு இப் பதிவினைப் படிக்க நினைப்பவர்களுக்குப் பொருத்தமான பதிவு இது அல்ல! தயவு செய்து உங்கள் விசுவாசங்களைக் கொஞ்ச நேரம் தூரத் தள்ளி வைத்து விட்டு; மனச்சாட்சிக்கு நேர்மையான முறையில் இப் பதிவினை நீங்கள் உற்று நோக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா! தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்! பேரன்பிற்கும், பெரு ம…

  12. தனி விமானம் மூலம் பாரியளவில் போதைமருந்து கடத்திய சவூதி இளவரசர் கைது சவூதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உட்பட மேலும் நான்கு பேர் லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக போதை மருந்து கடத்த முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியான விமானம் ஒன்றில் இரண்டு டொன் போதை மருந்தை இவர்கள் கடத்த முற்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட இளவரசர் உட்பட்ட நால்வரையும் லெபனான் சுங்கப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசரின் பெயர் அப்த் அல்-முஹ்சின் பின் வலீத் பின் அப்துல் அஜிஸ் அல் ஸௌத் என தெரியவந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=73848

  13. Apr 29, 2011 / பகுதி: உலக வலம் / ஒபாமாவையும் ஹிலரி கிளிண்டனையும் கடாபியின் மகள் விமர்சித்ததால் பரபரப்பு லிபிய ஜனாதிபதி கடாபியின் மகள் ஆயிஷா கடாபி அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் , மற்றும் அந்நாட்டு இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டனையும் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கூட்டுப்படைகளின் லியியா மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள அவர் ஒபாமா பதவிக்கு வந்த பிறகு என்ன சாதித்துள்ளார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஹிலரி கிளிண்டனின் குடும்ப வாழ்க்கையையும் ஆயிஷா விமர்சித்துளார். ஹிலரியின் கணவர் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது வேறு ஒரு பெண்ணுடன் கொண்டிருந்த தொடர்பு அம்பலமாகியபோதிலும் ஏன் ஹிலரி அவரை விட்டு பிரியவில்லை எனவும் வினாவியுள்ளார…

    • 2 replies
    • 1k views
  14. வாஷிங்டன்: வட கொரியா தனது யாங்பியான் அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செயற்கைக் கோள் புகைப்பட ஆதாரத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அணு உலையில், அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் புளுட்டோனியத்தை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்ப்ஸ் ஹாப்கின்ஸ் நவீன சர்வதேச ஆய்வு கழகம் இது குறித்து கூறுகையில், ஆகஸ்ட் 31ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், அந்த அணு உலையிலிருந்து வெண்ணிறப் புகை வருவது தெரிய வந்தது. எனவே இதன்மூலம் அந்த அணு உலை மீண்டும் இயங்குவதாக கருத முடியும். அல்லது செயல்பாட்டுக்குத் தயாராகி விட்டதாக கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அணு உலையில், 6 கிலோ எடை கொண்ட புளுட்டோனியத்தை ஒரு வருடத…

  15. வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள் வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியாவுக்கு வந்த ராணுவ வீரர் குடலில் ஏராளமான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமனிதக் குடலுக்குள் ஒட்டுண்ணிப் புழுக்கள் வாழ முடியும். விளம்பரம் கடந்த திங்கள் கிழமை தங்கள் நாட்டில் இருந்து தப்பி வந்தபோது இவர் வட கொரிய ராணுவத்தினரால் பல முறை சுடப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நிலையாக இருந்தாலும், அவரது உடலில் இருக்கும் ஏராளமான புழுக்களால் அவரது காயங்கள் ஆறுவதும், உடல் நிலையும் மோசமாக ஆவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வட கொரியாவில் வாழ…

  16. உலகத் தமிழர்கள் அனைவரும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், இசைப்பிரியா படுகொலை உள்ளிட்டவற்றால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். அவர்களின் உணர்வுகளை பிரதமர் மதிக்க வேண்டும். எனவே 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் புறக்கணிக்கக் கூடாது என்று அந்தோணி கூறியுள்ளாராம். Read more at: http://tamil.oneindia.in/news/india/3-key-union-ministers-including-k-antony-oppose-pm-s-chogm-visit-186578.html#slide398439 ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன்தான், பிரதமர் இலங்கைக்குப் போயாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படிப் போகாவிட்டால் இலங்கை, சீனா பக்கம் போய் விடும் என்று மத்திய அரசை அவர் பயமுறுத்தி வருகிறாராம். மேலும் ராஜபக்சே இந்தியாவுக்குக் கொடுத்த வா…

  17. பொலிஸ் நிலையத்தில் பொலிசார்மீது துப்பாக்கிச் சூடு வெள்ளிக்கிழமை நியுயேசியில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவர்களது பணிமனையில் சுடப்பட்டுள்ளார்கள். இச்சம்பவமானது குளுசெஸ்ரர் ரவுண்ஸ்ப் என்ற பொலிஸ் நிலையத்தில் நடந்தேறியுள்ளது. இந்த துப்பாக்கி நபர் ஒரு வீட்டு வன்முறை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், அங்கு அவர் துப்பாக்கியை எடுத்துப் பொலிஸாரை நோக்கி சுட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. இன்று காலை 6:00 மணிக்கு முன்பாகவே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. அந்த நபர் சுட்டதில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அதில் ஒருவர் பெண் பொலிசாரெனவும், காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தெரியவருகின்றது. மேற்படி பொலிஸாரைச் ச…

  18. குடியேற்றக் கொள்கையை... கடுமையாக்கப் போவதாக, ரிஷி சுனக் வாக்குறுதி! பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார். இது குறித்து ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழிலுக்கு அவர் வழங்கிய செவ்வியில், ‘எனது ஆட்சியில் நடைமுறைக்குத் தகுந்த குடியேற்றக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன். அகதிகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவியை நிறுத்திவைக்கும் ஐரோப்பி ஒன்றியம் மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அகதிகளை நாட்டுக்குள் விடாமல் கப்பல்களில் தங்கவைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன்’ என கூறினார். மேலும், ருவ…

  19. ரஷ்ய ஜனாதிபதி புடின் அடுத்த ஆண்டு பதவி விலகுகிறார்? by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/ap_russia_putin_01June20-720x450.jpg ரஷ்யாவின் நீண்டகால ஜனாதிபதியான விளாடிமீர் புடினுக்கு, பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளதால், அவர் அடுத்த ஆண்டு பதவி விலக திட்டமிட்டுள்ளார் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், ‘ரஷ்ய ஜனாதிபதி புடின் பார்கின்சன் (மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாவது) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த வருடம் தனது பதவியிலிருந்து விலகக்கூடும். 68 வயதான புடின் தொடர்ந்து கால் மற்றும் கைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வலியை உணர்கிறார்’ என த…

  20. இஸ்ரேலால் போர்நிறுத்தம் கொண்டுவரப்படுகிறது Israel declares unilateral Gaza cease-fire Israel declares unilateral cease-fire in Gaza AP AP – Israeli Prime Minister Ehud Olmert, left, shakes hands with Israeli Defense Minister Ehud Barak, right, … JERUSALEM – Israel declared a unilateral cease-fire Saturday in its 22-day offensive that turned Gaza neighborhoods into battlegrounds and dealt a stinging blow to the Islamic militants of Hamas. But Israeli troops will stay in the Palestinian territory for now and Hamas threatened to keep fighting until they leave. In announcing the cease-fire, Prime Minister Ehud Olmert said Israel had achieved its goal…

  21. ளுரனெயலஇ ழுஉவழடிநச 21இ 2007 'ரமணா' பாணியில் இறந்த சிறுமிக்கு சிகிச்சை!! புதுச்சேரி: ரமணா படத்தில் வருவது போலஇ இறந்து போன சிறுமிக்கு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை செய்து பணம் கறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர்இ வீரபோகம் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவரது மகள் சிந்துஜா (7). இவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரிஇ காலாப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சேர்த்தார் கொளஞ்சியப்பன். சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு அருகில் உறவினர்கள் இருந்துள்ளனர். இரவு அவர்கள் வெளியே சென்றிருந்தபோதுஇ மருத்துவமனை ஊழியர்கள் அந்த சிறுமியை பிணவறைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் திடீரென்று உற…

  22. ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும் அதன் பின்னணியில் மக்களின் நலன் இருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி எதைச் செய்தாலும் ‘தம் மக்கள் நலன்’ மட்டுமே பார்ப்பார் என்பார்கள். ‘தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து’ என்ற அறிவிப்பினால் மட்டும் கருணாநிதி குடும்பம் ஆயிரம் கோடி லாபம் அடைந்திருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் திரைத்துறையினரே ஆட்சி செய்து வருகின்றனர்.இதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் திரையுலகினருக்கு என்ன சலு கைகள் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருந்து வருகிறது. 91-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா வந்தபோது தமிழ்ப் படங்களுக்கு 25 சதவிகித கேளிக்கை வரி ரத்து அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின்பு முதல்வர…

    • 0 replies
    • 1k views
  23. சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் உடந்தை அம்பலம்! அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. நீதிக்குப் புறம்பான படுகொலைகளைத் தடுப்பதையும் சட்டப்பூர்வமான முறைமைகளுக்கான ஆயுதப் போராட்டம் நடத்துவதையும் அரச பயங்கரவாதத்தைத் தடுக்க ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிற முறைகளினூடே தற்காப்பினை மேற்கொள்ளுகிற செயற்பாடுகளையும் பயங்கரவாதம்- பயங்கரவாதம் என்று கூச்சல் போடுகிற அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட சர்வதேச சமூகத்த்தி "சட்டவிரோத பயங்கரவாத" செயல் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்த…

  24. அல்ஜீரியாவில் விமான விபத்து: இராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் பலி! [Wednesday, 2014-02-12 12:30:45] அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆம் எல்போவாகி மாகாணத்தில் ராணுவ விமானம் ஒன்று மலையில் மோதி வெடித்து சிதறியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும், அதாவது சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கான்ஸ்டன்டைன்-எல் போவாகி இடையே சென்றபோது தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவும், ஆம்புலன்சு…

  25. உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, தாங்கள் "விற்பனைக்கு இல்லை" என்று கிரீன்லாந்து கூறியுள்ளது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது தொடர்பான தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், கிரீன்லாந்தின் அரசாங்கம் இந்த யோசனைக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது: "நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல." அதே போன்று டிரம்பின் விருப்பம் தொடர்பாக பதிலளித்துள்ள கிரீன்லாந்தின் முன்னாள் பிரதர் லார்ஸ் லொக்…

    • 12 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.