உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
சென்னை: ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸுடன் பேசப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது. ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சின…
-
- 2 replies
- 1k views
-
-
யப்பானில் புத்தமதம் பரப்பிய தமிழர் http://thatstamil.oneindia.in/specials/art...poongulali.html
-
- 0 replies
- 1k views
-
-
ரஷ்யாவுடன்... கிரீமியா தீபகற்பத்தை, இணைக்கும் பாலம்... தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு! ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைய தினங்களாக ஆக்கிரமிப்பு கிரீமியாவில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த கருத்து ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது. கிரீமியா தீபகற்பத்தை தங்களது பகுதியுடன் இணைத்து ரஷ்யா கட்டியுள்ள பாலம் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அந்த பாலம் தகர்க்கப்பட வேண்டியது அவசியம் என உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் மிகய்லோ பொடோலியக் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்யா தாமாக முன்வந்து அ…
-
- 26 replies
- 1k views
-
-
ஹேம்ராஜ் தலை வராவிட்டால் 10 பாக். வீரர் தலையை வெட்டி கொண்டுவரனும்: சுஷ்மா ஆவேசம். டெல்லி: இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை தராவிட்டால் பாகிஸ்தானின் 10 வீரர்களின் தலையையாவது துண்டித்து எடுத்துவர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினரால் கோரமாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் ஹேம்ராஜ் என்பவரது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். எடுத்துச் செல்லப்பட்ட தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தி வருகிறது இந்நிலையில் ஹேம்ராஜூக்கு உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஹேம்ராஜின் வீட்டுக…
-
- 13 replies
- 1k views
-
-
காஷ்மீரில் நிலவி வரும் கலவரம் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் ஸ்ரீ நகரில் கடந்த 5 நாட்களாக இடம்பெற்று வரும் கலவரத்தில் 26 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் ஓயாத நிலையில், ஊரடங்கை மீறுபவர்கள்மீது அதே இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ்காரர்கள் மற்றும் அரச அலுவலங்களுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை காஷ்மீர் ஸ்ரீ நகரில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டது. மேலும் படங்கள் மற்றும் வீடியோ பார்க்க, http://www.thedipaar.com/news/news.php?id=16728
-
- 3 replies
- 1k views
-
-
குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களிடம் இந்த காணொளிகளை விற்றுள்ளனர். பிழைப்பதற்கு பணம் வேண்டும். அதற்காகதான் இப்படி செய்கிறோம் என்கிறார்கள் அம்மக்கள். ஆறு மாத குழந்தைக…
-
- 4 replies
- 1k views
-
-
திருப்பதியில் சாமியார் தலை துண்டித்துக் கொலை மார்ச் 01, 2007 திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே நாத்ஜி அபோரிபாபா என்ற சாமியார் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வெங்கடாசலபதி கோவில் அருகே உள்ள தும்புரா தீர்த்தக் குளம் அருகே கடந்த 15ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வந்தவர் அபோரிபாபா சாமியார். திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவரையும் தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம். தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாபாவை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பது வழக்கம். இந்த நிலையில் பாபா சாமியார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தனது குடிலில் பிணமாகக் கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாபாவுக்கு 30க்கும் மே…
-
- 2 replies
- 1k views
-
-
வள்ளுவர் ஆண்டே வருடப்பிறப்பு ஆதாரம் தினமலர் என்ன சொன்னீர்கள்? இவர்களுக்காவது சொரணை வருவதாவது. ஏதாவது நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லி மற்றவர்களையே பின்பற்ற நிற்கும் அடிவருடிகள். சொந்தமாக தனித்துவமாக சிந்திக்க முன்னிற்கத் தெரியாத ஜென்மங்கள். நீங்கள் காசு தருகிறேன் என்று சொல்லுங்கள். பின் எல்லோரும் ஓடி வருவார்கள் இக்கருத்தை ஏற்க. தமிழ்ப்படங்களுக்கு இப்போது தமிழ்ப் பெயரிட ஓடித்திரிகிறார்கள்....எதற்காக?
-
- 3 replies
- 1k views
-
-
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், மது அருந்தி விட்டு, தாறுமாறாக வண்டி ஓட்டிய குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் பிரபலம் பாரீஸ் ஹில்டன் தனது சிறைத் தண்டனைய அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். 26 வயதாகும் பாரீஸ் ஹில்டன், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில், அவருக்கு 36 மாதம் கார் ஓட்டக் கூடாது என்று தடை விதித்து தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 1,500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. டிரைவிங் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 15ம் தேதி கார் ஓட்டிச் சென்றதாக கலிபோர்னியா போலீஸார் ஹில்டனைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹில்டனுக்கு 45 நாள் சிறைக் காவல் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி…
-
- 1 reply
- 1k views
-
-
பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா? BharatiDecember 26, 2020 பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா?2020-12-26T05:45:19+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் மிகையான உழைப்புக் காரணமாக குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் மீள மனுச் செய்வதற்கு வாய்ப்பான காலம் இது. பிரான்ஸில் குறிக்கப்பட்ட நேர அளவுக்கு மேலதிகமாகத் தொழில் செய்யும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரும் தகுதியை இழக்கின்றனர். பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய மணித்தியாலங்கள் வேலை செய்வது அவசியம் என்ற தப்புக் கணக்கு இங்கு…
-
- 0 replies
- 1k views
-
-
உலகில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் கடந்த ஆண்டில் (2007) 198,499 சிசுக்கள் கருக்கலைப்பின் மூலம் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளன. அங்கு கருக்கலைப்பு வீதம் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 21% தாலும் 16 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 10% தாலும் அதிகரித்துள்ளது. மொத்த எண்ணிக்கையான பெண்கள் மத்தியில் 2.5% வீதத்தால் கருக்கலைப்பு அதிகரித்துள்ளது. உயர்ந்த அளவு கருக்கலைப்பு வீதம் 19 வயதுப் பெண்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. மாத்திரைகளைப் பாவித்து சிசுக்களை கொல்வது மொத்தக் கருக்கலைப்பில் சுமார் 35% ஆக இருக்கிறது. இது முன்னைய ஆண்டில் 30% ஆக இருந்துள்ளது. மொத்தக் கருக்கலைப்பில் வெறும் 1% மட்டுமே குழந்தை உலகில் குறைபாட்டோடு பிறக்கப்போகிறது என்பதற்காக செய்யப்பட்டுள…
-
- 2 replies
- 1k views
-
-
தோழர்களின் போராட்டக் களத்தில் நான் ‐ அருந்ததி ராய் 01 August 10 06:34 am (BST) சொற்களை வீணாக்காத, தட்டச்சுச் செய்யப்பட்டு உறையில் இடப்பட்ட அக்கடிதம் என் வீட்டின் முன் கதவுக்குக் கீழேயுள்ள சிறுசந்து வழியே வீட்டினுள் தள்ளப்பட்டிருந்தது. இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்களுடனான என் சந்திப்பு அக்கடிதத்தில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதற்காக நான் பல மாதங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன். எங்கள் சந்திப்புக்கென இரண்டு நாட்களில் நான்கு நேரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்நான்கில் ஏதாவதொன்றில் சத்தீசுகட் மாநிலம் தாந்தெவாடா நகரில் உள்ள தாந்தேசுவரி அம்மன் கோவிலில் நான் இருக்கவேண்டும். ஏன் ஒரே ஒரு நேரத்தைக் குறிப்பிடாமல் இப்படி நான்க…
-
- 1 reply
- 1k views
-
-
கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்களை திருப்பி பெறுவதே முக்கிய நிபந்தனை என்கின்றது உக்ரைன் ! கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை என உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். உக்ரைனுகு நவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பன வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளிடம் இருந்து மேலதிக ஆயுதங்களுக்கு கிய்வ் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் உக்ரைன் ஜனாதிபதியின் முக்கிய நிபந்தனை உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்…
-
- 13 replies
- 1k views
-
-
அந்நிய மீட்புக்குழுவினர் தனது மகளை தொடவிடாமல் நீரில்மூழ்கி இறப்பதற்கு அனுமதித்த தந்தை மறக்கமுடியாத அதிர்ச்சி சம்பவம் என்கிறார் துபாய் பொலிஸ் அதிகாரி நபர் ஒருவர் தனது மகளை அந்நிய நபர் ஒருவர் தொடுவதை விரும்பாததால், மீட்புக்குழுவினர் அவரை நெருங்குவதை அனுமதிக்காமல் அந்த யுவதியை நீரில் மூழ்கி மரணமடைய அனுமதித்த சம்பவம் துபாயில் இடம்பெற்றுள்ளது. துபாய் கடற்கரையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றதாக துபாய் பொலிஸின் தேடுதல், மீட்புப் பிரிவின் பிரதி பணிப்பாளரான லெப். கேணல் அஹமட் புர்கிபாஹ் தெரிவித்துள்ளார். “எனக்கும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை என்னால் மறக்கவே முடி…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்காவில்12 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – பலர் காணாமல் போயுள்ளதாக தகவல் 3 Views அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 102 பேரை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். 99 பேர் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது. கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதில் சில இலத்தின் அமெரிக்க குடியேறிகளும் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. பராகுவே நாட்டின் அதிபரின் மனைவி சில்வான லோபெஸ் மொரெய்ராவின் சகோதர…
-
- 20 replies
- 1k views
-
-
அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சுவாரசியமான கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு. டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய இந்த கருத்துக் கணிப்பு சொல்வது என்னவென்றால், பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டிலும் இல்லாத பிராந்தியக் கட்சிகளே, மத்திய அரசை தீர்மானிக்கப் போகின்றன. அதற்காக, அனைத்து பிராந்தியக் கட்சிகளும் அல்ல. அ.தி.மு.க. முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்ட…
-
- 6 replies
- 1k views
-
-
சீனாவுக்கு ஈடுகொடுக்குமா இந்தியா? சீனாவுக்கு ஈடுகொடுக்குமா இந்தியா? பெரும் வல்லரசாக உருவெடுத்துள்ள சீனாவின் வளர்ச்சி கண்டு இந்தியாவின் கவலைகள் அதிகரித்துள்ளன. இந்தியா தெற்காசியாவில் தன்னையொரு வல்லரசாக பாவனை செய்கின்றபோதிலும் சீனாவுக்கு இணையாக அந்த நாட்டைக் கூறமுடியவில்லை. இன்றைய உலக அரங்கில், முக்கிய துறைகளில் உலகின் முதலாவது இடத்தை அமெரி…
-
- 2 replies
- 1k views
-
-
மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகை அறிவித்து இருப்பதால் நானும் இந்த ரூ.80 கோடி பரிசை அறிவிக்கிறேன் என்று கூறினார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் கோடீசுவரர் ஆவார். முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த பர…
-
- 6 replies
- 1k views
-
-
நிலவில் கால் பதித்த முதல் மனிதன் நீல்ஆம்ஸ்ரோங் இயற்கை எய்தி விட்டார். US astronaut Neil Armstrong dies, first man on MoonComments (362) Advertisement The BBC's Pallab Ghosh, who interviewed Armstrong, says he had an ''ice cool attitude'' which made him an excellent astronaut Continue reading the main story Related Stories Obituary: Neil Armstrong Neil Armstrong has heart surgery Apollo 11 astronauts awarded medals Watch US astronaut Neil Armstrong, the first man to set foot on the Moon, has died at the age of 82. His family says he died from complications from heart surgery he had earlier this month. He walked on the Moon on 20 July …
-
- 14 replies
- 1k views
-
-
21வது ஆசியான் உச்சி மாநாடும் பல உச்சி மாநாடுகளும் 18 முதல் 20ஆம் நாள் வரை, கம்போடியாவின் தலைநகர் பினோம் பெனில் நடைபெற்றன. [size=3][size=4]தென் சீனக் கடல் பற்றிய அறிக்கை ஒன்றைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்துவது, தென் சீனக் கடல் நடவடிக்கைக் கோட்பாட்டை விரைவில் முன்னேற்றுவது குறித்து விவாதிப்பது ஆகியவை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாகும். அமைதியான புரிந்துணர்வான அடிப்படையில் தென் சீனக் கடல் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்பட்டது. சீனா முன்வைத்த தென் சீனக் கடல் நடவடிக்கைகளின் கோட்பாடு பற்றிய பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் விருப்பத்தைப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.[/size][/size] [size=3][size=4]ஐ.நாவின் கடல் சட்டப் பொது ஒப்பந்தத்தைய…
-
- 2 replies
- 1k views
-
-
ரஷ்யா-செர்பியா இடையில் எரிபொருள் குழாய்பாதை ஒப்பந்தம் 26.02.2008 / நிருபர் குளக்கோட்டன் ரஷ்யாவிலிருந்து மேற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் எரிபொருள் குழாய்ப்பாதை அமைப்பது தொடர்பில் ரஷ்யாவும் செர்பியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த ரஷ்ய அதிபர் என்று கருதப்படும் திமித்ரி மெத்வதெவ் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு உயர்மட்ட ரஷ்ய பிரதிநிதிகள் குழ பெல்கிரேட் வந்த நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரஷ்யாவின் எரிசக்தித்துறை பெருநிறுவனம் காஸ்ப்ரோமின் தலைவராக இருக்கும் மெத்வதெவ், கொசோவோ செர்பியாவிலிருந்து பிரிந்து சுதந்திரப் பிரகடனம் செய்திருப்பதை ரஷ்யா வலுவாக எதிர்க்கிறது என்றும் கூறியிருக்கிறார். sankathi.com
-
- 2 replies
- 1k views
-
-
வேலூர் சட்டமன்றத் தொகுதியை, 20 வருடங்களாகத் தன் கைக்குள் வைத்திருந்தவர், காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன். விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆவேசமாகப் பேசுபவர். அதனால், அவ்வப்போது 'கொலை மிரட்டல்’ அபாயத்துக்கு ஆளானவர். சமீபத்தில் அவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த நிலையிலும், ''வெளிநாட்டுத் தொலைபேசி எண்ணில் இருந்து எனக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது. போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள்...'' என்று புகார் கூறவே, ஏரியா பரபரத்துக் கிடக்கிறது. இந்த புகார் பற்றி விசாரிக்கக் களம் இறங் கினோம். நம்மிடம் பேசிய காங்கிரஸ் பிரமுகர்கள், ''ஞானசேகரனை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு வேலை செஞ்சது உண்மை. அப்பவே, போலீஸில் புகார் கொடுத்தார். பாதுகாப்புக…
-
- 4 replies
- 1k views
-
-
Subramanian Swamy expressed gratitude to the CPI (M), for condemning the incident of some miscreants throwing eggs at him in the Madras High court last month. Dr. Swamy in a letter to the state secretary N.Varadarajan said: please be assured that this support of your party will be remembered by me and reciprocated. The Hindu, March 11, 2009 பெரியவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் மறைவுக்குப் பிறகு அவருடைய இடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான ஆள் இல்லையே என்று தவித்துக் கொண்டிருந்தார்கள் மார்க்சிஸ்டுகள். எச்சூரி எவ்வளவோ முயன்று பார்க்கிறார். இருந்தாலும் சுர்ஜித் அளவுக்கு அவருக்கு திறமை போதாது. அடுத்த தொங்குநிலைப் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான தேர்தல் நெருங்கி வருகிறது. மார…
-
- 0 replies
- 1k views
-
-
கனடா- நியுபவுன்லாந்து மற்றும் லப்றடோர் லாட்டர் விளையாட்டாளர்களிற்கு இந்த வருடம் அதிஷ்டமான ஒரு வருடமாகும். 10நாட்களில் இந்த மாகாணத்தில் இவரது வெற்றி நான்காவது பெரிய வெற்றி என கூறப்பட்டுள்ளது. ஜிம் ஹைனஸ் என்ற இந்த வெற்றியாளர் ஞாயிற்றுகிழமை தனது பிறந்தநாளை கொண்டாடியபோது ஒரு சுரண்டும் ரிக்கெட்டில் 60டொலர்களை வென்றார். அப் பணத்தில் மீண்டும் மூன்று ரிக்கெட்டுக்களை வாங்கி முதல் இரண்டையும் சுரண்டியதில் வெற்றி பெறவில்லை. ஆனால் மூன்றாவது ரிக்கெட்டை சுரண்டிய போது அதில் 2மில்லியன் டொலர்களை வென்றார். வெற்றி பணத்தில் சிறு தொகையை தனது நாய்களிற்காக நீச்சல் தடாகத்தை புனரமைக்க போவதாக கூறினார். செவ்வாய்கிழமை அட்லாந்திக் லாட்டரி கூட்டுதாபனத்தினரிடமிருந்து தனது காசோலையை வாங்கிய ஹைனஷ் …
-
- 9 replies
- 1k views
-
-
அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! ‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதிக்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம் இவற்றால் குழந்தைக்கு ஜுரம் வந்திருக்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால் இந்த ஜுரத்திற்கு ஏசுவும் பெருமாளும் தான் காரணம் என்று தெரிய வந்த போது உறைந்து போனேன். பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழா விட்டாலும் அனைவரும் ஒரே ஊரில்…
-
- 0 replies
- 1k views
-