உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
அதிமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி : இது ஜெயா அம்மாவை மீண்டும் விடுதலைப் புலிகளுடன் நட்புறவை வளர்க்க உதவுமா? திருமாவளவன் புலிகளின் தீவிர ஆதரவாளர். ஆக ஒன்று மட்டும் நிச்சயம் எதிர் வரும் தமிழக தேர்தலில் யார் வென்றாலும் புலிகளின் ஆதரவாளர்கள் அதில் இருப்பார்கள். " target="_blank">http://www.nitharsanam.com/?art=15598://http://www.nitharsanam.com/?art=155...t="_blank">
-
- 1 reply
- 999 views
-
-
அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த பிரிட்டன் 24 டிசம்பர் 2020, 03:10 GMT பட மூலாதாரம்,ALAMY அர்னாப் கோஸ்வாமி நடத்தி ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு சுமார் ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிரிட்டன். எதற்காக? ரிபப்ளிக் டிவியின் இந்தி சேனல் ரிபப்ளிக் பாரத். இந்த தொலைக் காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, 'பாரத் பூச்தா ஹே' (பாரதம் கேட்கிறது) என்கிற விவாத நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக, பிரிட்டன் அரசு 20,000 பவுண்ட் ஸ்டெர்லிங் அபராதம் விதித்திருக்கிறது. அந்தப் பேச்சு பிரிட்டன் தொலைக்…
-
- 2 replies
- 999 views
-
-
கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு : ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 12:58 PM கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார். கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ஒன்றை கனேடிய புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக செய்தி வெளியானதையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இவ்வாறு கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு கனடாவின் சமஷ்டி தேர்தல்களில் குறைந்தபட்சம் 11 பேர் சீனாவின் ஆதரவைப் பெற்றிரு…
-
- 11 replies
- 998 views
- 1 follower
-
-
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் கை, கால் துண்டிப்பால் சுமார் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர். காஸாவில் 22,500க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். சுமார் 17,000 கை, கால் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் லெபனானில் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க பலரும் பெய்ரூட்டில் உள்ள பள்ளிகளில் தங்கியுள்ளனர். லெபனானில் மோதல் காரணமாக சுமார் 4 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளியை ப…
-
-
- 10 replies
- 998 views
- 1 follower
-
-
வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடிப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலங்கம் ஒன்றை கண்டுபிடித்தது. வியட்நாமின் சாம் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் இந்திரவர்மன் மன்னனின் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் தோண்டப்பட்டது. அங்கு சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறுத்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் "இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்…
-
- 1 reply
- 998 views
-
-
2007 ஜனவரி 12 ஆம் தேதி. காலை 9 மணி வாஷிங்டன் நகர மெட்ரோ ரயில் நிலையம். மக்கள் வெள்ளம். எங்கும் பரபரப்பு. எங்கோ எதற்கோ மக்கள் போய்க்கொண்டிருந்தார்கள். கால்களில் சக்கரம் கட்டி இருப்பார்களோ? அந்த சுறுசுறுப்பான நேரத்தில் ஜீன்சும் முழுக்கை டி ஷர்ட்டும் அணிந்த 39 வயது மனிதர் மெதுவாக நடந்து வந்தார்.அவரது தலையில் அமெரிக்க தேசிய பேஸ் பால் விளயாட்டுக்காரர்கள் அணியும் தொப்பி. ஒரு குப்பை தொட்டிக்கு அருகில் போய் நின்றார். தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நிதானமாக வயலினை எடுத்தார்.சுவற்றில் வாகாக சாய்ந்து கொண்டு வயலினை இசைக்க ஆரம்பித்தார். அவரது வயலினில் இருந்து இசை மழை பொழிய ஆரம்பித்தது. அது பொங்கி வழிந்து காற்றில் நிரம்பியது. காதுகளில் தேனாக பாயத்தொடங்கியது. ஏர…
-
- 3 replies
- 998 views
-
-
கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது! 'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ ம…
-
- 4 replies
- 998 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுத் தூபி அமைப்பது குறித்து இந்திய அரசாங்கத்திடம் ஆலோசனை கோரியுள்ளது இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை கோரியுள்ளது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறனினால், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த இலங்கைத் தமிழர்களுக்காக நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். தஞ்சாவூர் மாவட்;ட வில்லார் என்னும் கிராமத்தில் முள்ளவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெயரில் நினைவுத் தூபியொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுத் தூபியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 8-10ம் திகதிகளில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கனடா, சிங்கப…
-
- 6 replies
- 998 views
-
-
ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கைது காங்கிரஸ் ராகுல்காந்தியின் தமிழக வருகையை எதிர்த்து மறியல் செய்த மதுரை சட்டத்தரணி மாணவர்கள் கைது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை தமிழகத்தை விட்டு வெளியேறக்கோரி மதுரையில் மாணவி அகராதி தலைமையில் மறியல் செய்த சட்டத்தரணி மாணவர்கள் 31 பேர் தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மீனகம் செய்தியாளர் தெரிவித்தார். மீனகம் செய்தியாளர் http://www.meenagam.org/?p=9804
-
- 0 replies
- 998 views
-
-
நிலவுக்கு இந்தியா அனுப்பிய சந்த்ராயன் விண்கலத்தில் இருந்து பிரிந்த Moon Impact Probe துணைக் கலம் நிலவில் தரையிறங்கி இந்திய தேசியக் கொடியை நாட்டியுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக நிலவுக்குள் கலத்தை இறக்கிய பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மேலும்..... http://www.paristamil.com/tamilnews/?p=25940
-
- 3 replies
- 998 views
-
-
தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன் முல்லா அக்தர் மன்சூர். முல்லா உமர் மரணத்தை தொடர்ந்து இவர் பதவிக்கு வந்தபின்னர் தலீபான் இயக்கத்தில் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகர் அருகே குச்லாக் என்ற இடத்தில் ஆப்கான் தலீபான் தளபதிகள் கூட்டம், கடந்த 2-ந் தேதி நடந்தபோது மோதல் வெடித்து, துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் முல்லா அக்தர் மன்சூர் படுகாயம் அடைந்தான் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவன் மரணம் அடைந்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன. தலீபான் இயக்கத்தின் தற்காலிக தலைவனாக அக்குன…
-
- 0 replies
- 998 views
-
-
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி அப்ரூவராகிறார்? சென்னை, ஜூலை. 1- 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி அப்ரூவராகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திகார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, வழக்கில் அவர் அப்ரூவராக வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்க வழி உள்ளது. ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். கடந்த 2 மாதங்களாக திகார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு கிடைத்த ரூ. 214 கோடி கடன் தொகை தொடர்பாக அவரும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர் இதுவரை தாக்கல் செய்த 3 ஜாமீ…
-
- 5 replies
- 998 views
-
-
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களுக்கு.. சோனியாவும் காங்கிரஸாரும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு, இவர்கள் வாக்குக்கேட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை. எமது ரத்த சொந்தங்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்ட போது, அதைத் தடுத்து நிறுத்தக் கத்தினோம், கதறினோம். அதைக் காதில்கூட வாங்கவில்லை இந்த காங்கிரஸார். எமது மீனவச் சொந்தங்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போதும், அதைத் தடுத்து நிறுத்தவோ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ ஒரு காங்கிரஸ்காரனும் முன்வரவில்லை. எம்மையும் இந்திய மக்களாகக் கருதக்கூட காங்கிரஸ் தயாராக இல்லை என்பதே இதுவரையிலான காங்கிரஸின் நடவடிக்கை மூலம் தெரிய வருவது. ஆ…
-
- 0 replies
- 997 views
-
-
புதுடெல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் நானும், மந்திரிகளும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே உள்ள தெருக்களில் அமர்ந்து மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்போம் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். ஊழலை ஒழிப்பதற்கான உதவி மையத்தை (ஹெல்ப்லைன்) டெல்லியில் நேற்று முன்தினம் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பது தொடர்பாக கெஜ்ரிவால் நேற்று அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:– மக்களிடம் க…
-
- 0 replies
- 997 views
-
-
பாரிய தீ விபத்து - ஐவர் கொல்லப்பட்டனர் April 14, 2011, 10:38 am[views: 693] பரிசின் 10வது வட்டாரத்தில் மாபெரும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. Ménilmontant இலுள்ள Cité du Labyrinthe எனும் அடுக்குமாடிக் கட்டிடம் தீப்பற்றிக் கொண்டது. இதில் ஐவர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்துள்ளனர். இதில் அறுவர் நிலை ஆபத்தான கட்டத்திலுள்ளது. தீக்குரிய காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இன்று அதிகாலை 2h30 அளவில் கட்டிடத்தின் நிலமட்டப் பகுதியில் (RDC) இருந்த அறையிலேயே தீப்பற்றிக் கொண்டது. இவ்வறையில் யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிப்தில் இறந்த ஐவரில் நால்வர் தீப்பற்றிக் கொண்டதையடுத்து யன்னலில் இருந்து குதித்ததனாலேயே இறந்துள்ளனர். இவர்கள் மெத்தைகளைக் கட்டிக்…
-
- 0 replies
- 997 views
-
-
ஐ.எஸ். அமைப்பின் அடுத்த இலக்கு லண்டன்: பிடிபட்ட தீவிரவாதி அதிர்ச்சி தகவல் சலா அப்தேசலாம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அடுத்ததாக பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 13-ம் தேதி இரவு பாரீஸின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். 130 பேர் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய 7 தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறி உயிரிழந்தனர். சலா அப்தேசலாம் என்ற தீவிரவாதி மட்டும் சில நாட்களுக்கு பிறகு பிடிபட்டார். அவரிடம் பிரான்ஸ் பாதுகாப் புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன…
-
- 0 replies
- 997 views
-
-
இந்தியாவில் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதுபோல் பல மாநிலங்களில் எந்த மாநிலக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் ஒரே குற்றச்சாட்டு ஊழல் என்பதுதான். அப்படிப்பட்ட ஊழல், இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின…
-
- 2 replies
- 997 views
-
-
கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள் கத்தாருடன், அண்டை நாடுகள் தங்களது ராஜிய உறவுகளை துண்டித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP ஆனால் பெரும்பாலும் கத்தார் பொதுவாக செய்திகளில் இடம்பெறுவதில்லை. எனவே 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது என்பதை தவிர அந்நாட்டை பற்றி உங்களுக்கு வேறென்ன தகவல்கள் தெரியும்? எனவே இதோ கத்தாரை பற்றிய ஐந்து சுவாரஸ்ய தகவல்கள் மக்கள் தொகையில் அதிகப்படியாக ஆண்கள்: 2.5 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் வெறும் 7 லட்சம் பெண்கள் தான் உள்ளனர். இந்த அதிகபட்ச சமச்சீரின்மைக்கு காரணம், கத்தார் மக்கள் தொகையில் எ…
-
- 1 reply
- 997 views
-
-
பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், டியர்பெய்ல் ஜோர்டன் பதவி, செய்தியாளர், பிபிசி நியூஸ் 15 பிப்ரவரி 2025 அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள "ஐரோப்பாவின் ராணுவம்" ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், "யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது " என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்ட பிறகு ஸெலென்ஸ்கி இதைக் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையில் ஐரோப்ப…
-
-
- 18 replies
- 997 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைக்கின்றன? ராணுவம் அஞ்சியது ஏன்? 18 ஆகஸ்ட் 2021, 02:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆப்கானிஸ்தானிலேயே அதிக வலிமை கொண்ட தரப்பு எது என்று கேட்டால் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, அதன் பிறகு ஆப்கானிஸ்தானிய ராணுவம், கடைசியில் தாலிபன்கள் என்றுதான் வரிசைப்படுத்த முடியும். எண்ணிக்கையிலும் அளவிலும் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள்தான் மிகப் பெரியவை. தாலிபன்கள் என்ற ஓர் ஆயுதக் குழுவிடம் அவர்கள் இவ்வளவு எளிதாக வீழ்ந்திருக்கக்கூடாது என்பதுதான் ஒரு சராசரியான கணிப்பாக இருக்கும். ஆனால் மிக எளிதாக…
-
- 9 replies
- 997 views
- 1 follower
-
-
பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி [ வெள்ளிக்கிழமை, 08 மே 2015, 05:50.53 AM GMT ] [ புதினப்பலகை ] பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சற்று முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவி்ன் படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த, உமா குமரனுக்கு 19,911 வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள 331 முடிவுகளில்,136 இடங்களை தொழிற்கட்சியும், 119 இடங்களை கொ…
-
- 13 replies
- 997 views
-
-
தாய்லாந்தில்... 17 இடங்களில், குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள். தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1295076
-
- 9 replies
- 997 views
-
-
அல்பேர்ட்டாவில் உள்ளNexen Energy pipelineஇல் இருந்து ஐந்து மில்லியன் லிற்றர்கள் அளவிலான குழம்பு போன்ற திரவம் சிந்திவிட்டது.வோட் மக்முறெயில் உள்ள கம்பனியின் பிரிவில் இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. 5,000 கனசதுர மீற்றர்கள் அளவிலான குழம்பு–எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு கனிப்பொருள், மணல் மற்றும் கழிவுநீர் கலந்த கிட்டத்தட்ட 5மில்லியன் லிற்றர்கள் சிந்தியுள்ளது. கனடிய மற்றும் அல்பேர்ட்டாவின் வரலாற்றில் மிக மோசமான கசிவு இது என கூறப்படுகின்றது.இந்த கசிவு புதன்கிழமை பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது.16,000 சதுர மீற்றர்கள் அளவிலான பகுதியை இந்த கசிவு மூடியுள்ளதாகவும் பெரும்பாலான பகுதி குழாய் திட்ட பகுதி எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரி…
-
- 0 replies
- 997 views
-
-
தொல் திருமாவள்வன் சங்கதிக்கு வழங்கிய நேர்காணல் கேள்வி: திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார் என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே? திருமாவளவன்: கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிருந்தே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அப்போது தி.மு.க. கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது என்றாலும், அ.தி.மு.க. அணி பக்கம் தாவாமல் தலித் மற்றும் இசுலாமியர்களை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி" என்னும் மாற்று அணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. அதன் ப…
-
- 0 replies
- 997 views
-
-
ரஷ்யா விமானத்தில் திடீர் தீ – குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாப உயிரிழப்பு! ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொற் ஜேட் (Aeroflot Flight SU1492) விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக திரும்ப தரையிறக்கப்பட்டது. இதன்போது விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென புகை மூட்டத்துடன் தீ வேகமாக பரவியது. இதையடுத்து அவசரமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியினூடான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் குறித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 78 …
-
- 1 reply
- 997 views
-