Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் bbc 48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் பிரிட்டனில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் ஒரு பெண்ணை நாட்டைவிட்டு வெளியேற வேண்டிவரும் என்று உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட பிரித்தானிய உள்துறை அலுவலகம், குறித்த பெண் தற்போது சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவதாகவும், ஆதலால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் அறிவித்துள்ளது. லன்காஷயரில் - பேர்ன்லி என்ற இடத்தை சேர்ந்த வின்னி பேர்க்கின்ஹெட், 1967 இல் மலேஷியாவிலிருந்து தனது தாயுடன், தாயின் கடவுச்சீட்டில் பதியப்பட்டு, அவருடன் வந்துள்ளார். அண்மையி…

  2. பாரிஸ் தாக்குதலில் கொல்லப்படோர்க்கு அஞ்சலி நிகழ்வு பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார். நையாண்டி இதழான , " சார்லி எப்தோ" மீது நடத்தப்பட்ட துப்பாக்கித்தாக்குதல் சமப்வம் தொடர்பாக போலிசார் இரண்டு சகோதரர்களைத் தேடிவருகின்றனர். சேட் அண்ட் ஷெரிப் குவாச்சி ஆகிய இரு சந்தேக நபர்களையும் ஏற்கனவே உளவுத்துறையினர் தெரிந்தே வைத்திருந்தார்கள் வால்ஸ் கூறினார். ஷெரிப் குவாச்சி இரக்குக்கு ஜிஹாதி போராளிகளை அனுப்பியது தொடர்பான வழக்கொன்றில் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார். பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இந்த இரண்டு பேருடன் தொடர்புடைய ஏழு பேர் தடுத்து வை…

  3. மதுரை: சென்னை பெண்களிடம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட சிறுநீரகங்கள் சில நடிகர், நடிகைகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை எண்ணூ>ல் உள்ள சுனாமி தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கும் மீனவப் பெண்களின் அறியாமை மற்றும் ஏழ்மையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் சொற்ப விலைக்கு சிறுநீரகங்களை பெற்று அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கொடுத்த புகாரை வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரையில் 4 மருத்துவமனைகளில் வைத்துத் தான் இந்த சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு, பிறருக்கு பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிபிசிஐடி குழு…

  4. இளங்கோ (இலண்டன்) அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற்படுகிறது. விளைவு தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தமிழ் மரபுகளை புறந்தள…

    • 0 replies
    • 988 views
  5. பெயரைப் பார்த்து கிளிங்டன் கில்லாரி என்று எண்ண வேண்டாம். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்பு பெரும் வெள்ளம் மண்சரிவுகளை உண்டாக்கக் கூடிய காலநிலை நாளை காலை தென் கலிபோர்ணியாவுக்குள் வரப் போகின்றது. ஒவ்வொரு சூறாவளிக்கும் ஒவ்வொரு பெயர் வைப்பார்கள்.இந்த சூறாவளிக்கு கில்லாரி என்று பெயர் வைத்துள்ளார்கள். இங்கு பனி கொட்டப் போகுது.புயல் வரப்போகுது என்றால் கடைகளில் தண்ணி சாப்பாட்டுச் சாமான்களை அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். தென்கலிபோர்ணியாவில் சாப்பாட்டுச் சாமான் தண்ணீருக்கு தட்டுப்பாடு என்கிறார்கள். கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், ஹிலாரியின் எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள் காரணமாக தெற்கு கலிபோர்னியாவின் பெரும்பகுதிக்கு அவசரகால நிலையை அறிவித்தார். புயலுக்கு …

  6. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனின் புல்தரைக் ‘குடிசை’! வாங்கும் குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு நடிகர்கள் எப்படி சிக்கனமாக வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு சோறு பதம்தான் நடிகர் அல்லு அர்ஜுன் செய்திருக்கும் காரியம். தெலுங்கு நடிகரான இவர், பிரபல ஆந்திர தயாரிப்பாளரான அல்லு அரவிந்த்தின் புதல்வர். இந்த அல்லு அரவிந்த், நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர். பிரஜா ராஜ்ஜியம் என்னும் கட்சியை ஆரம்பித்து ஆடித்தள்ளுபடியுடன் ஹோல் சேல் ஆக காங்கிரசுக்கு விற்றாரே… அந்த சிரஞ்சீவியேதான். இதுவரை 11 படங்கள் வரை நடித்திருக்கும் அல்லு அர்ஜுன், பாவம் படத்துக்கு 9 கோடி ரூபாய் வரைதான் சம்பளம் வாங்குகிறார். இதை வைத்துக் கொண்டு நாக்கையா வழிக்க முடியும்? அட, பெற்றோரை கூட காப்பாற்ற வேண்டாம். தன்னைத…

  7. இந்தியா, இலங்கை உள்பட ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் பிறந்தது "2021" புத்தாண்டு பட மூலாதாரம்,TWITTER இந்தியா, இலங்கை, வங்க தேசம், பாகிஸ்தான் உள்பட ஆசிய நாடுகளில் 2021ஆம் புது வருடம் பிறந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த நாடுகளின் பெரும்பாலான நகரங்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், மக்கள் வீடுகளில் இருந்தபடியும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவாறும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவில் என்ன நிலை? இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க கட்டுப்பாடுகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்பட…

  8. இலங்கையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடத்தப்பட்டுள்ளது. மலேசிய நாடாளுமன்றில் கடந்த திங்கட்கிழமை இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினரான எம்.குலசேகரன் தாக்கல் செய்தார். இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு மலேசிய அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்றும் சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளை நிறுத்தி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண மலேசிய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இக்கோரிக்கைக்கு மலேசிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்துல் ஹமீத் அளித்த பதில்: இலங்க…

  9. சேனல் 4 செய்தி அலைவரிசை ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" காணொளியை இந்த வாரம் வியாழன் (7/7 -11.00p.m), வெள்ளி(8/7 - 10.00p.m), சனி (9/7- 11.00p.m)மூன்று நாட்களும் ஒளிபரப்ப போகின்றது Headlines Today செய்தி தொலைக்காட்சி அலைவரிசை... இந்த செய்தியை எல்லோரிடத்திலும் சொல்லுங்கள்........

    • 6 replies
    • 988 views
  10. கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒர…

      • Like
    • 4 replies
    • 988 views
  11. ஜப்பானில் இதெல்லாம் உண்மையாகவே நடக்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜப்பானைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும்? ஜப்பானில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரே சம்பளமா? கடந்த வருடம் ஜப்பான் முழுவதும் ரயில்களின் தாமத காலம் வெறும் 6 நொடிகள் மட்டும் தானா? படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த கேள்விகளுக்கு அரபு நாட்டு வலைத்தளங்களில் ''…

  12. இறைவனின் செயலால் தங்கள் நாட்டை கொரானா பாதிக்கவில்லை என இந்தோனேசியா கூறிவந்த நிலையில், அங்கு, இன்று, இரண்டு பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ((Joko Widodo)) மலேசியாவில் வசிக்கும் ஜப்பானியர் ஒருவர், தங்கள் நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், அவர் சந்தித்த 64 வயது பெண்மணிக்கும், அவரது 31 வயது மகளுக்கும் கொரானா பரவியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஜி-7 நாடுகள், ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஒருவர், மற்றவர்களுக்கு ஆலோசனைகளை கூறிக்கொண்டிருக்காமல், ஆக்கப்பூர்வமான நடவடி…

  13. 20 தடவை திருமணம் செய்த 104 வயது மூதாட்டியை காதலித்து கரம் பிடித்தார் 33 வயது வாலிபர் Image link: http://www.smh.com.au/articles/2006/05/03/...9.html?from=rss காதலுக்கு சாதியோ, மதமோ தடையல்ல; காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் தெரிந்தது தான். ஆனால், காதலுக்கு 71 ஆண்டு வித்தியாசம் கூட ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 104 வயதான முதுபெரும் பாட்டியை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த 33 வயது வாலிபர். "அவரை நான் பணத்துக்காக திருமணம் செய்யவில்லை. ஏனென்றால், அவர் ஓர் ஏழை. அவரது ஆழமான சமய ஞானம் தான் அவரிடம் இருக்கும் ஒரே சொத்து. அவருக்கும் எனக்கும் இடையிலான அன்பு மிகவும் நேர்மையானது. நான் அவரைத் திருமணம் செய்தது அல்லாவின் விருப்பம்" எ…

    • 0 replies
    • 988 views
  14. 1,003 மதிப்பெண் அள்ளிய ஹோட்டல் ஊழியர் மே 23, 2006 கோவை ஹோட்டலில் வேலை பார்க்கும் பிளஸ்டூ படித்த மாணவர் 1,003 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேல்படிப்புக்காக நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்துள்ளார் இந்த லட்சிய மாணவர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது தந்தை கந்தசாமி. தாயார் சரோஜா. கந்தசாமி நெல்லையில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குமார் நன்கு படிக்கக் கூடியவர். அம்பசாமுத்திரத்தில் உள்ள தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்த குமார் தேர்வில் வென்று 1,003 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், குடும்ப கஷ்ட நிலையை உணர்ந்த குமார்…

    • 0 replies
    • 987 views
  15. பலவீனத்திற்கான பரிசு -அருஸ் (வேல்ஸ்)- மத்திய கிழக்கில் நடைபெறும் சமர்தான் தற்போது உலகின் ஊடகங்களை ஆக்கிரமிக்கும் செய்திகள். ஆடி 12 ஆம் நாள் ஹிஸ்புல்லா போராளிகளால்; லெபனானின் எல்லையில் இருந்து 2 கீ.மீ தொலைவில் உள்ள இஸ்ரேலின் எல்லைப்புற நகரமான ளூவரடய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட இரண்டு வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். 18 வருடங்கள் லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேல் 2000 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர் நிகழ்ந்த முக்கிய சம்பவம் இது. சீற்றமடைந்த இஸ்ரேல், லெபனான் மீது விமான, கடல், தரை தாக்குதல்களை அதே நாளில் ஆரம்பித்தது, பேரழிவுகள் இன்றுவரை தொடர்கின்றன. யார் இந்த ஹிஸ்புல்லா? 1982 இல் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடம்பெயர்ந்…

  16. சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக வழக்குப் பதிவு; விரைவில் கைது? ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். பத்திரிகி ஒன்றில் அண்மையில் சுப்ரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை ஒன்று தொடர்பாக, அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். 2ஜி ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து மத்திய அரசுக்கும், சிபிஐ-க்கும் சுவாமி பல்வேறு குடைச்சல்களை கொடுத்து கொண்டிருப்பதால் காங்கிரஸ் தலைமை அவர் மீது ஏக கடுப்பில் உள்ளது. இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர…

  17. 2வது புரட்சிக்கு தயாராகிறது எகிப்து எகிப்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 22பேர் பலியானார்கள். இந்நிலையில் அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக 2 வது புரட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தை விரைவில் மக்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சனிக்கிழமை முதல் நடைபெற்றுவரும் மோதல்களால் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மோதல் சம்பவங்களில் 1750 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 இறுதியில் அல்லது 2013 துவக்கத்தில் ஆட்சியை ஒப்படைப்போம் என ராணுவத்தினர்…

    • 2 replies
    • 987 views
  18. நியூயார்க்கில் மோடி பேச்சின்போது.... பத்திரிகையாளர். ராஜ்தீப் சர்தேசாய் தாக்கப்பட்டார்! நியூயார்க்: நியூயார்க் மேடிசன் ஸ்கொயர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தின்போது மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயை ஒரு கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட் செய்திச் சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கிறார் ராஜ்தீப். மூத்த பத்திரிகையாளர். இவர் மோடியின் அமெரிக்க சுற்றுப் பயண செய்தி சேகரிப்புக்காக அங்கு போயுள்ளார். நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடந்த மோடி பேச்சை கவர் செய்வதற்காக அங்கு சென்றிருந்தபோது, திடீரென மோடி ஆதரவுக் கும்பல் ஒன்று ராஜ்தீப்பை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கியது. ராஜ்தீப், மோடி ஆதரவாளர்களை சந்தித…

  19. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு ஜனவரி 30 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் 64 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரை நினைவுக் கூறுமுகமாக 485 சிறார்கள் இணைந்து மகாத்மா காந்தியின் தோற்றத்தில் உடையணிந்து அரை கிலோமீற்றர் தூரம் நடைபவனியை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவின் கொல்கத்தா பகுதியில் மேற்படி நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்போது, 10 மற்றும் 16 வயதிற்குபட்ட 485 சிறுவர்கள் இந்நடைபவனியில் பங்குபற்றினர். இது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது. இதற்குமுன் 13.06.2010 ஆம் திகதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 255 சிறார்கள் காந்தி போன்று உடையணிந்து அணிவகுப்பில் பங்குபற்றியமையே முந்தைய சாதனையாக இருந்தது. இம்முறை கொல்கத்தா…

  20. வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் Digital News Team 2021-01-20T19:58:58 ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக இறுதியாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் டிரம்ப் ஹெலிக்கொப்டரில் தற்போது வெள்ளை மாளிகையிலிருந் வெளியேறி அன்ரூ தளத்திற்கு சென்றுள்ள டிரம்ப் அவர் அங்கு உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் அதன் பின்னர் விமானப்படை விமானத்தில் புளோரிடா செல்லவுள்ளார் Thinakkural.lk

  21. வாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை, 3,565 ஆக உயர்ந்துள்ளது. 30.3K people are talking about this நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளதாவது: வரும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போ…

  22. கரிநாநிதிக்கு ஐயா பழ நெடுமாறனின் பகிரங்கக் கடிதம்....... மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்குஇ வணக்கம். "எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல்இ எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது. "பொடா' சிறையில் நான் இருந்தபோதுஇ நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன…

    • 1 reply
    • 987 views
  23. ரஷ்யா, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் பெயரிடப்படாத புதிய நீண்டதூர ஏவுகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. நேட்டோவின் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை ஊடுருவி செல்லும் வகையில் இந்த புதிய ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ஐரோப்பாவில் தமது புதிய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை நேட்டோ செயற்படுத்தி சில நாட்களில் ரஷ்யா இந்த பரீசோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுகணை ஆறாயிரம் கிலோமீற்றர் வரை சென்று இலக்கை தாக்கக் கூடிய திறன் கொண்டதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் தமது முதலாவது ஏவுகணை பரிசோதனை தோல்வியில் நிறைவடைந்த நிலையில், ரஷ்யா இந்த பரீசோதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நேட்டோ தமது அணு செயற்பாட்டை த…

  24. வடகொரியாவின் எல்லைப்பகுதியில் அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையில் மோதி நொறுங்கியது. அமெரிக்காவின் விமானங்களை தாக்கி அழிப்போம் என்று வடகொரியா அறிவித்திருக்கும் இந்த வேளையில் இந்த விபத்து அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. இது விபத்து என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டாலும் இது வடகொரியா ராணுவத்தின் சதியாக இருக்கலாம் என்ற அச்சம் ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உண்மையை மறைத்து விபத்து நடந்ததாக நாடகம் ஆடுகிறதா அல்லது உண்மையில் விபத்துதானா என்பதை இன்னும் உறுதி செய்ய இந்த நாடுகளால் முடியவில்லை. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் வடகொரிய எல்லையின் மிக அருகில்தான். எல்லையருகே வந்த ஹெலிகாப்டரை வடகொரியா ராணுவம் தாக்கியிருக்கலாம் என்றும்…

    • 2 replies
    • 986 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.