உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
3 சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்! உக்ரைன் தலைநகர் கீவில் செவ்வாய்க்கிழமை காலை மூன்று முறை பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 20 ஆவது நாளாகத் தொடர்கிறது. தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும் உக்ரைனின் முக்கிய தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என முக்கிய இடங்களை குறிவைத்து ரஷியப் படைகள் தாக்கி வருகின்றன. மரியுபோல் நகரையும் ரஷியப் படை ஆக்கிரமித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் துறைமுக நகரமான கொ்சனில் நேற்று விடிய விடிய குண்டு சப்தம் கே…
-
- 0 replies
- 334 views
-
-
புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வர் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கடுமையாக தாக்கி பேசியுள்ளார். டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக எழுந்த புகார் தொடர்பான பிரச்னையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த பிரச்னையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் டெல்லில் தர்ணா போராட்டம் நடத்த…
-
- 4 replies
- 495 views
-
-
உண்மைக் குற்றவாளியைப் பாதுகாக்கும் காங்கிரசு பாசக அரசுகளும், ஹிந்திய காவிப் பத்திரிக்கைகளும். ராஜீவ் கொலையாளி சு.சாமியிடம் நடந்த ஜெயின் கமிஷன் விசாரணை : நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது. “எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?” [ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” “தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” சாமிக்கு ஏதோ ஒரு 200 எம்.பி.க்கள் இருப்பதைப் போலவும் கட்சிக்குப் பல செயலர்களை வைத்திருப்பதை போலவும் ஒரு நினைப்பு. அலட்ச…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஒரே இரவில்.... 1,053 உக்ரேனிய இராணுவ தளங்களை, தாக்கியதாக... ரஷ்யா கூறுகிறது ஒரே இரவில் 1,053 உக்ரைன் இராணுவ தளங்களை தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 106 பீரங்கி தாக்கும் நிலைகளை அழித்ததாகவும், ஆறு உக்ரேனிய ஆளில்லா வான்வழி வாகனங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை உக்ரைனின் 73 இராணுவ சொத்துக்களை குறிவைத்தும் ரஷ்ய படைகள் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் விசேட இராணுவ நடவடிக்கை தொடர்வதாக ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2022/1277642
-
- 1 reply
- 263 views
-
-
அமெரிக்காவின்... பெலோசியை, கியூவில் சந்தித்ததாக... உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு கியூவில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். சுதந்திரத்துக்கான உக்ரேனியர்களின் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்த பெலோசி, போராட்டம் முடிவும் வரை தமது ஆதரவு இருக்கும் என்றும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1279375
-
- 7 replies
- 404 views
-
-
மத்திய பிரதேசம் சித்ரகூட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்ரகூட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. இன்று இதன் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. சாட்னா மாவட்டத்தில் கடும் பாதுகாப்புக்கிடையே வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதிஇ அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியாவின் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை சேர்ந்த ஷங்கர் தயாள் திரிபாதி என்பவரைக் காட்டிலும் 14இ133 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி 66இ810 வாக்க…
-
- 0 replies
- 338 views
-
-
லிபியாவில் பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை சூறையாடினர். கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள், பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/130637
-
- 1 reply
- 305 views
-
-
#LiveUpdates 100க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை! #GujaratResults குஜராத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்துவந்த நிலையில் தற்போது பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க முன்னிலையில் இருந்த பல்வேறு தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 663.83 புள்ளிகள் குறைந்து 32,799 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 201.35 புள்ளிகள் குறைந்து 10,131 புள்ளிகளில…
-
- 3 replies
- 782 views
-
-
இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சரோன் மீண்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன..! "ஸ்ரோக்" தாக்கத்துக்கு உள்ளான சரோன் பெப்ரவரி 4 இல் இருந்து கோமா நிலையில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மூளையில் ஒரு சத்திரச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தின் தேர்த்தல் வெற்றியால் பிராந்திய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேலுக்கு சரோனின் இந்த நிலை மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணலாம்..! :idea: தகவல் மூலம் - பிபிசி.கொம்
-
- 1 reply
- 1.1k views
-
-
70 வயதில் புகைப்பட கலைஞர்: உலகம் சுற்றும் கொள்ளுப்பாட்டி நிக்கோலா பிரையன் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JENNY HIBBERT வயது வெறும் எண்ணிக்கைதான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வாழ்ந்து காட்டி நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜென்னி பாட்டி. மனவலி நிறைந்த தமது விவாகரத்துக்குப் பின், தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாறிய அவர், அந்த புகைப்படக்கலையே பிற்காலத்தில் தன்னை உலகம் முழுக்க சுற்றுப்பயணத்துக்கு அழைத்துச் செல்லும் என்றோ, உலகின் மிகப்பெரிய கொன்றுண்ணிகளை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் என்றோ எண்ணவில்லை. ஆனால் இந்த அனுபவங்கள் தன்நை தொடர…
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் ஜூன் 12-ம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், உலககோப்பைக்கு எதிரான பிரேசில் மக்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தாங்கள் வறுமையில் வாடும் பொழுது, பிரேசில் அரசு கால்பந்து போட்டிகளுக்காக பலகோடிகளை வாரி இறைப்பதை கண்டித்து மக்கள் தெருவிலிறங்கி போராடி வருகிறார்கள். இந்தியாவை போன்ற ஏழைகளின் நாடான பிரேசில், உலககோப்பைக்கு என இதுவரை சுமார் $11 பில்லியன்(ரூ. 65,274 கோடி) வரை செலவிட்டுள்ளது. இதில் பழைய மைதானங்களை புதுப்பிப்பதற்கு என சுமார் 3.6 பில்லியன் வரை (ரூ.21,362 கோடி) செலவாகியுள்ளது. இது தவிர புதிதாகவும் மைதானங்கள் கட்டப்படுகின்றன. தலைநகர் பிரேசில்லாவில் கட்டப்பட்டு வரும் மே கிரின்ச்சா மைதானத்திற்கான செ…
-
- 3 replies
- 813 views
-
-
ஈராக்கின்... உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடுருவி, நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்! நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்துள்ளனர். சக்திவாய்ந்த ஈராக்கிய மதகுரு மொக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதை எதிர்த்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த குழு பாக்தாத்தின் நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்திற்குள் ஊடுருவியது. இது தூதரகங்கள் உட்பட தலைநகரின் மிக முக்கியமான கட்டடங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. சதரின் அரசியல் கூட்டணி கடந்த ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் அத…
-
- 3 replies
- 363 views
-
-
இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவராக தமிழர் நியமனம்! இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் பதவி, தமிழராகிய கே.சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய இஸ்ரோ தலைவராகிய கிரண் குமாரின் பதவிக் காலம் எதிர்வரும் பதினான்காம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. அவரது பதவியே தற்போது சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘கிரையோஜெனிக் என்ஜின்’ துறையில் தேர்ச்சி பெற்றிருக்கும் சிவன், தற்போது திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஒரே விண்ணோடத்தில் 104 செய்மதிகளை அனுப்பி இந்தியா சாதனை புரிந்தது. இந்தச் சாதனையின் பெரும்பங்கு சிவனுடையதே! தொழில்நுட்ப ரீதியா…
-
- 1 reply
- 441 views
-
-
சுமார் 3400 வருடங்கள் பழைமை வாய்ந்த எகிப்திய பேரரசர் ஒருவரின் சிலையின் மேற்பகுதியை தொல்பொருளியல் ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர். இதனை எகிப்திய கலாசார அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் அமெனோடெப் மன்னரின் 4 அடி 3 அங்குலமான இச்சிலையானது கிரனைட் எனப்படும் கல்லினால் உருவாக்கப்பட்டது. இது எகிப்திய கலைச் சிறப்பைப் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிமு 1333 முதல் கிமு 1324 வரை எகிப்தினை ஆண்டதாக கூறப்படும் துட்டன்காமன் மன்னனின் பாட்டனாரே மூன்றாம் அமெனோடெப் மன்னராவார். வரலாற்றுத் தகவல்களின் படி மூன்றாம் அமெனோடெப் மன்னரே எகிப்தில் பாரிய திட்டங்களை முன்னெடுத்தவராகக் கருதபடுகின்றார். மேலும் இவரது காலத்திலேயே எகிப்து தேசம் செல்வச் செழிப்போடு காணப்பட்டதாகவும் கூறப்…
-
- 0 replies
- 438 views
-
-
ஜெயா டி.வி யின் கடைசி கட்ட அதிரடி பிரச்சாரம் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க வின் கடைசி கட்ட அதிரடிப் பிரச்சாரம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை வழங்கப்பட்டு பின்னர் கருணை மனுவால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நளினியின் சகோதரி கல்யாணியின் கணவர் ராஜா விக்ரம் இயக்கிய, எடிட்டரரகப் பணியாற்றிய, தயாரித்த "கலைஞரின் கண்ணம்மா" திரைப்படம். கலைஞருடன் இன்வர்களுக்கு என்ன தொடர்பு என்று திடீரென ஒரு தகவல்களை ஒளிபரபுகிறது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பிளவுறுமா? இது எவ்விதத்தில் அ.தி.மு.க விற்குப் பலனளிக்கும்? http://pithatralgal.blogspot.com/2006/05/85.html http://therthal2006.blogspot…
-
- 9 replies
- 2.3k views
-
-
குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றி சென்ற ரயில் விபத்து : ஒருவர் பலி!!! அமெரிக்காவில் சுற்றுலா சென்ற குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றி சென்ற ரயில் ட்ரக்குடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மேற்கு வர்ஜினியா மாநிலத்திற்கு சார்லோட்டஸ்வில்லி என்ற நகரை கடந்து சென்று கொண்டிருக்கும் போது ரயில் கடவையை கடக்க முயற்சி செய்த குப்பை லொறி ஒன்றியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் லொறி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் லொறியில் இருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் உறுப்பினர்களுக்கு எது வித ப…
-
- 0 replies
- 245 views
-
-
ராகுல் காந்தி இரண்டு லட்சம் டாலர்களுடன் அமெரிக்காவில் மடக்கப்பட்ட செய்தி ……… அண்மையில், அமெரிக்காவில், பாஸ்டன் விமான நிலையத்தில் சோதனையின்போது – ராகுல் காந்தி கணக்கு காட்டப்பட முடியாத சுமார் இரண்டு லட்சம் டாலர்களுடன் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் !) சோதனை செய்யும் அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டார் என்றும் - பின்பு புது டெல்லி தலையிட்ட பின்பு தான் வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்றும இன்று நம்பகத்தன்மை உள்ள ஒரு பத்திரிகை தகவல் வெளியிட்டிருக்கிறது ! இந்த தகவல் என்னை போலவே பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம் ! இதில் கவலை தரக்கூடிய சில விஷயங்களும் இருக்கின்றன - அவர் கையில் வைத்திருந்த பணத்திற்கு கணக்க…
-
- 2 replies
- 694 views
-
-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் தாண்டி, வரும் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விலைவாசி உயர்வாகத்தான் இருக்கும் என்கின்றனர், மக்கள். இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை ஏற்றத்தால் காய்கறிகளின் விலையும் கூடியது. வெங்காய விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து தாய்மார்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. கோயம்பேடு மார்க்கெட் ஆலோசகர் சவுந்தர்ராஜன், “உரவிலை ஏற்றம், அரசின் நூறு நாள் வேலைத் திட்டம், மழை மற்றும் டீசல் விலையேற்றம் போன்றவையே விலையேற்றத்தின் காரணங்கள்’’ என்கிறார். பெட்ரோல் விலை ஏற்றப்படும்போது, நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும். தற்போது பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எ ண்ணெய் நிறுவனங்களுக்கு அநியாயமாக தாரை வார்க்கப்பட்டது. லாபம…
-
- 0 replies
- 498 views
-
-
பிரிட்டனின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான `பி.பி.சி.'யின் உதவித் தலைவராக மதுரையில் பிறந்த டாக்டர் சித்ரா பரூச்சா நியமிக்கப்பட்டுள்ளார். இரத்த சிகிச்சை நிபுணரான சித்ரா பரூச்சா, பிரிட்டனின் பொது மருத்துவக் கவுன்சில் உட்பட பல்வேறு மருத்துவக் கவுன்சில்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 2007 ஜனவரி 1 முதல் `பி.பி.சி.' யின் புதிய நிர்வாகக் குழு பதவியேற்கிறது. `பி.பி.சி.' தலைவராக மைக்கேல் கிரேட் நியமிக்கப்பட்டுள்ளார். http://www.thinakkural.com/news/2006/10/16...s_page13028.htm
-
- 4 replies
- 1.6k views
-
-
பனியால் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி By T. SARANYA 28 DEC, 2022 | 04:56 PM அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போய் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனிப்புயல் வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது. போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. பனிப்பொழிவு…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டார். மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் ப…
-
- 139 replies
- 8.7k views
-
-
கனிமொழி - குமுதம் - முழு பேட்டி! "விடுதலைப் புலிகள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு" - கனிமொழி இலங்கையில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்தார் கனிமொழி. தமிழக அரசியலில் மீண்டும் ஓர் பரபரப்பு. முதல்வர் கலைஞரின் மகளை, அவரது சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்தித்தோம். ஈழப் பிரச்னை தொடர்பாக பல விஷயங்களை நுனிப்புல் மேயாமல் அழகாகவும் அதேசமயம் ஆழமாகவும் அலசினார். எதையும் தெளிவாகப் பேசுகிறார். சற்று ஆத்திரமூட்டும் கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் தந்தது, கனிமொழியின் பக்குவத்தைக் காட்டியது. ராஜிவ் படுகொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்னையில் இருந்த அனு…
-
- 2 replies
- 1.4k views
-
-
- இரண்டு அணு ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெப்பத்தை குறைக்கும் முயற்சி, அணுக்கசிவை தடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன - அடுத்த 24-48 மணி நேரங்கள் முக்கியமானவை - கடைசி முயற்சியாக இந்த ஆலைகள் கடல் நீர் மூலம் நிரந்தரமாக மூடப்படலாம் - உண்மைகள் மறைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கம், சுனாமி, அணுக்கசிவு இந்த மூன்று பேரவலங்களும் தனித்தனிய வந்தாலே ஒரு நாடு ஆடிப்போய்விடும். இன்று அதிகாலை வந்து கொண்டிருக்கும் ஜப்பானிய செய்திகள் இந்த மூன்று சம்பவங்களும் அங்கு ஒன்றாக நடைபெற்றிருப்பதை ஐயத்திற்கு இடமில்லாமல் உணர்த்தியுள்ளன. இன்று ஜப்பானில் நில நடுக்கத்தைவிட பெரு நடுக்கத்துடன் பேசப்படும் விடயம் அணுக்கசிவு. புக்குசீமாவில் உள்ள அணுக்குதத்தின் …
-
- 104 replies
- 10.1k views
-
-
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் ரஸ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி அடுத்த ஜூலை 15 வரை நடைபெறுகின்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியினைக் காண்பதற்காக உலகெங்கிலும் இருந்து பெருந்தொகையான ரசிகர்கள் ரஸ்யா செல்கின்றனர். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சசு உலகக்கோப்பை க…
-
- 0 replies
- 412 views
-
-
தர்மபுரி: குடி போதையில் இரவு பணி பார்த்த ரயில்வே கேட் கீப்பர் தூங்கியதால், நடுவழியில் சிக்னல் இல்லாமல் ரயில் நிறுத்தப்பட்டது. தர்மபுரி அருகேயுள்ள அதியமான் கோட்டையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு இரவு 11.30 மணிக்கு சேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு சரக்கு ரயில் வந்தது. அதியமான் கோட்டை ரயில்வே கேட் அருகே ரயில் வந்த போது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலிலிருந்து ஹார்ன் அடித்தும் எந்த தகவலும் இல்லை. கால் மணி நேரத்துக்கும் மேலாகியும் சிக்னல் விழாததால் அருகேயுள்ள சிவாடி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு கேட் கீப…
-
- 0 replies
- 949 views
-