உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது. குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத…
-
- 6 replies
- 2.7k views
-
-
இந்தியத்தை தமிழர் நாட்டுக்குள் எப்படி தடுப்பது? ஜணகனமண இது எதோ வங்களா மொழி பாடல் ... இதன் உள்ளர்த்தம் புரியாமல் இன்னும் நம்மவர் பாடி கொண்டிருப்பதை நம்மவர் முதலில் நிறுத்தவேண்டும்.. முதலில் இந்தியத்தின் பூர்வீக குடிகளான தமிழ் மொழியிலே இப்படி ஒரு தேசிய கீதம் பாடபட்டிருக்குமானால் நம்மவருக்கும் இந்த தேசியத்தின் மீது ஒரளவிற்காவது பற்று ஏற்பட்டிருக்கும்.. ஆனால் நிலைமை என்ன? சுதந்திர போருக்கு பாடுபட்ட நம்மவர் ஒரு சிலையாவது நாடாளுமன்றத்தில் இருக்கிறதா சொல்லுங்கள்?..அல்லது முதலாவது வேலூர் புரட்சியை வேறு எந்த் மாநிலத்திலாவது படிக்கிறார்களா சொல்லுங்கள்.. நீராரும் கடலுடத்த.. இதில் திராவிடம் எங்கே வருகிறது?.. நாம் நாய் போல் அடிபட்டு செத்த போதும் அண்டைய திராவ…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை-நிதின் குப்தா,அய்.அய்.டி-மும்பை. மிகவும் சுவாரசியமானதும், நமது விழிகளை விரியச் செய்வதுமான ஒரு கட்டுரை இங்கே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ரசிக்கத் தயாராகுங்கள். இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை என்று மும்பை அய்.அய்.டி-யில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் நிதின் குப்தா ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார். எல்லோருக்கும் இந்த பதில் சற்று வியப்பாகவும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில் நடப்பதைப் பார்த்தப் பிறகு, நான் இந்தியனாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் என்ற ராகுல் காந்தியின் அங்கலாய்ப்புக்கு நிதின் குப்தா கொடுத்துள்ள பதில் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இதோ நிதின் குப்தாவின் கட்டுரை:- உத்திரப்பிரதேசத்…
-
- 1 reply
- 902 views
-
-
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மயங்கி விழுந்த பயணிகள் ஜூன் 27, 2007 கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு மயக்கமும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர்-42 ரக விமானம் கொல்கத்தாவில் இருந்து அகர்தலாவுக்கு கிளம்ப இருந்தது. அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரிப்பேர் வேலைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து 44 பயணிகளுடன் அந்த விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்தது. அப்போது விமானத்தின் உள்ளே கடும் வெப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்க ஆரம…
-
- 0 replies
- 799 views
-
-
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரை கைது செய்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்த அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் தலைவர் யாசின் பட்கால் இந்திய நேபாள எல்லைக்கு அருகே புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது பிகார் மாநிலத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். யாசின் பட்கால் சமீப ஆண்டுகளில் புனா, பெங்களூர், ஐதிராபாத் போன்ற ஆண்டுகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு இந்த அமைப்பின் மீது பழி போடப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். யாசின் பட்கால் உடனிரு…
-
- 0 replies
- 402 views
-
-
தூங்கிப் போன பைலட்டுகள்-தப்பிய 100 பயணிகள் வியாழக்கிழமை, ஜூன் 26, 2008 மும்பை: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளும் தூங்கிவிட்டனர். இதனால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே வந்துவிட்டது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த 15 நாட்களாகிவிட்ட நிலையில் இப்போது தான் வெளியில் தகவல் கசிந்துள்ளது. துபாயிலிருந்து மும்பை கிளம்பிய IC 612 என்ற அந்த ஏர் இந்தியா விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். துபாய் நேரப்படி இரவு 1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. இதையடுத்து அங்கிருந்து மும்பை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு முதலில…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் சீனத் துருப்புகள் அத்துமீறி நுழைந்து 640 சதுர கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி மறுத்துள்ளார். சமீப காலமாக இந்திய சீனத் எல்லையில் பதட்டம் அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆராய்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் ஷாம் சரண், லடாக் பகுதிகளுக்கு சென்று திரும்பிய பிறகு மத்திய அரசிடம் ஒரு அறிக்கையை அளித்தார். இந்த ரகசிய அறிக்கையில், சீனா பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இந்தியத் துருப்புக்கள் எல்லையில் ரோந்து சுற்றுவதை தடுக்கும் வகையில் சீனாவில் நடவடிக்கைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பா…
-
- 1 reply
- 422 views
-
-
டெல்லி : காஷ்மீர் எல்லையில் இந்திய படைகள் ஒருபோதும் அத்துமீறி முதலில் தாக்குதலை நடத்தாது என்று பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். ஆனால் ஜம்மு- காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்தவது குறித்து எவ்வித உறுதிமொழியும் அளிக்கமுடியாது என பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிகாரிகளின் இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கி உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போ…
-
- 3 replies
- 1.3k views
-
-
காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணியை சீன ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய பிரச்னை உருவாகி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன எல்லையில் வடக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 2 சோதனைச் சாவடிகள் இடையே இந்திய ராணுவத்தினர் திரங்காஎன்ற பெயரில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரோந்துப் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், சீனா அந்த வழியில் ஒரு கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளது. இந்திய ராணுவத்தினர் ரோந்து வரும்போது அவர்களை சீன ராணுவத்தினர் இடைமறித்து, அது தங்களுடைய பகுதி என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். கடந்த ஏப்ர…
-
- 6 replies
- 470 views
-
-
இந்தியப் படையும் மாவோயிஸ்ட்டுகளும் சிறாரை படையில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு சிறார்களை மோதல்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய பாதுகாப்புப் படையினரையும், மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களையும் சர்வதேச செயற்பாட்டு அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது. இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அனைத்துத் தரப்பினரும் சிறார்களை ஆயுத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக அது கூறுகிறது. தாம் சிறாரை ஆட்சேர்ப்புச் செய்வதாகவும், சில சமயங்களில் 12 வயதுச் சிறாரைக் கூட ஆட்சேர்ப்புச் செய்வதாகவும் கிளர்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரச ஆதரவுடனான சல்வா ஜூடூம் ஆயுதக்குழுவினரும் சிறார்களைப் பயன்படுத்துவ…
-
- 0 replies
- 619 views
-
-
உண்மைப் படம் உல்டாப் படம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் விமானம் அங்குள்ள விமான ஓடுதளம் ஒன்றில் பயணம் செய்த போது பெறப்பட்ட படங்களை திருடி..கிரபிக்ஸ் மூலம் உல்டா பண்ணி..புலிகள் விமானமாக காட்டியது அம்பலமாகிறது..! கிராபிக்ஸ் மன்னர்களே..இது உங்களுக்கல்ல...மீண்டும்...புலி
-
- 8 replies
- 2.1k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=24553
-
- 30 replies
- 1.2k views
-
-
இந்தியப் பெண்களில் 45 வீதமானோர் சட்டரீதியான திருமண வயதின் முன்னரேயே திருமணம் செய்வதாக ஆய்வு : இந்தியப் பெண்களில் 45 சதவீதம் பேர் சட்டரீதியான திருமண வயதான 18 வயதை அடையும் முன்னரே திருமணம் செய்துகொள்வதாக இந்திய‐அமெரிக்க கூட்டு ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 1929 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் குழந்தைத் திருமணங்களுக்கு சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்த சமூகக் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அது தெரிவித்துள்ளது. 20 முதல் 24 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 807 பெண்களிடம் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அதில் 44.5 சதவீதப் பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கல்வி மற்றும் பொருள…
-
- 1 reply
- 856 views
-
-
இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! நியூயார்க்: ஆஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. http://www.vikatan.com/news/world/55943-earthquake-southeast-indian-ridge.art
-
- 0 replies
- 934 views
-
-
இந்திய பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதனால், இந்திய விமானப் படையின், புதிய விமான தளம், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடைபெறுகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளங்கள், தமிழகத்தில், கோவை அருகே சூலூரிலும், சென்னையை அடுத்த தாம்பரத்திலும் ஏற்கனவே உள்ளன. தற்போது, மூன்றாவதாக, தஞ்சாவூரில், புதிய விமானத் தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடக்கிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார். இப்போது திறக்கப்பட்டாலும், இந்த விமான தளம் முழு அளவில் தயாராக, 5 ஆண்டுகளா…
-
- 1 reply
- 560 views
-
-
இந்தியப் பெருங்கடலில் தங்கவேட்டையில் இறங்கியது சீன நீர்மூழ்கி JAN 05, 2015 | 14:27by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலின் அடிப்பாகத்தில், காணப்படும், செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், சல்பைட் உள்ளிட்ட அரிய உலோகங்களைக் கண்டுபிடிக்க, இந்தியப் பெருங்கடலில், வெப்பநீர்மத் திரவ மாதிரிகளையும், பாறைகளையும், இந்த சீன நீர்மூழ்கி சேகரித்து வருகிறது. சீன நீர்மூழ்கி கப்பல், 120 நாட்கள் இந்த தேடுதலை மேற்கொள்ளவுள்ளது. இது சீனாவின் நீண்டகால அபிவிருத்தி மற்றும், வளங்கள் மீதான தாகத்தின் வெளிப்பாடு என்று த…
-
- 0 replies
- 462 views
-
-
இந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகதி வேட்பு மனுத் தாக்கல் 81 கோடி பேர் வாக்களிக்க தகுதி 9 கட்டங்களாக நடத்த முடிவு 2014ஆம் ஆண்டிற்கான இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் மே 12ஆம் திகதி வரை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித் துள்ளது. இந்த தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்படும் என்பதுடன், தமிழகத்தின் புதுவை மாவட்ட உட்பட தமிழகமெங்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மே மாதம் 16ம் திகதி நடைபெறும் என்பதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய பிரதம தேர்தல் ஆணையாளர் வீ. எஸ். சம்பத் அ…
-
- 0 replies
- 359 views
-
-
இந்தியப் பொறியியலாளர் இனவெறிக் கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி! அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணத்தில், மதுபான விடுதியொன்றுக்குச் சென்ற இரண்டு இந்தியர்கள் மேல் அமெரிக்கர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் அமெரிக்காவில் பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். இவரும் இவரது நண்பர் ஆலோக்கும் நேற்று மேற்படி மதுபான விடுதிக்குச் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர், ஸ்ரீனிவாஸையும் நண்பரையும் திட்டத் தொடங்கினார். “இது எமது நாடு... நீ உடனடியாக வெளியேறு” என்று கூறிக்கொண்டே திடீரென தனது துப்பாக்கியை எடுத்து இருவர் மீதும் சுடத் தொடங்கினார். இதில் இருவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த…
-
- 3 replies
- 787 views
-
-
இந்தியப் போலிசினது நாகரீகமான நடத்தை, உலகெங்கும் கிழிகின்றது! தயவு செய்து இரண்டே நிமிடங்கள் ஒதுக்கி இந்த விடியோவைப் பாருங்கள்! உங்கள் கருத்தையும் பதியுங்கள்!
-
- 8 replies
- 1.2k views
-
-
இந்திய எல்லைப் பகுதிக்குள் மீண்டும் சீனப்படைகள் அத்துமீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லடாக் பகுதியில் முகாம் அமைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சை இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உதம்பூர் அருகே உள்ள சிரி ஜாப் பகுதியில் தற்போதைய எல்லைக்கோடு பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் செல்லும் போது சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனப்பிரதமரின் இந்திய வருகைக்கு இரு நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் லடாக் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் 14 கம்பெனிகள் உத்தேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தங்கள் பணிகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப…
-
- 5 replies
- 677 views
-
-
இந்திய துணைப் படையினருக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திய சட்டிஸ்கார் தாக்குதலின் பின்னர் வெளியான அல்ஜசீரா விசேட அறிக்கை. மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கிஷான்ஜியின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சம். “இந்திய சனத்தொகையில் தொண்ணூறு சதவீத மக்கள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மக்களுக்கெதிரான அரச பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் எவர் மீதும் தாக்குதல் தொடுப்போம்.”-கிஷான்ஜி- அல்ஜசீரா காணொளி http://meenakam.com/?p=12657
-
- 5 replies
- 955 views
-
-
பாகிஸ்தானில் கடந்த 1990-ம் ஆண்டு நடந்த 4 குண்டு வெடிப்புகளில் தொடர்பு உடையவர் என்று கூறி கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங் என்ற இந்தியருக்கு அந்த நாட்டு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அவருக்கு எந்த நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, கருணை காட்டி தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி சரப்ஜித் சிங் பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு மனு அனுப்பி இருந்தார். அவரது கருணை மனுவை தீவிரமாக பரிசீலித்த முஷரப் அதை நிராகரித்து விட்டதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானில் 35 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர் சிங் நேற்று முன்தினம் இந்தியா திரும்பின…
-
- 0 replies
- 635 views
-
-
இந்தியர் மீது தாக்குதல் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மடிசன் நகரில் என்ஜினீயராக பணியாற்றி வரும் தனது மகன் சிராக்கையும், மருமகளையும் பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ்பாய் பட்டேல் அண்மையில் அமெரிக்கா சென்றார். அவர் கடந்த 6–ந் தேதி மகனின் வீட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்தார். இதைப் பார்த்த ஒருவர் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் ஒருவர் சுற்றித்திரிவதாக கூறி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு விரைந்த 2 அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் சுரேஷ்பாய் பட்டேலிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் அவருடைய பெயர், முகவரியை கூறும்படியும், அடையாள அட்டையை காட்டுமாறும் கேட்டு உள்ளனர். ஆனால் இந்தி மட்டுமே பேசத் தெரிந்த அவர் ‘நோ இங்கிலீஷ்’ (ஆங்கிலம் தெரியாது) என்று மட்டும் கூறினார்.…
-
- 2 replies
- 525 views
-
-
அமெரிக்காவில் அமெரிக்க பிரஜை ஒருவர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வந்த ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய வழக்கில், அவர் மீது குற்றம் உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, எரிகா மெனெண்டெஸ் என்ற அமெரிக்கப் பெண்மனி, தி குவீன்ஸ் நகரின் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த 46 வயதான அமெரிக்க வாழ்-இந்தியர், சுனந்தோ சென் என்பவரை வேகமாக வந்த ரயில் மீது தள்ளி விட்டார். அடிபட்ட சுனந்தோ சென், படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே மாண்டு போனார். இதன் பின்னர் மெனெண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணைகளின் முடிவில், மெனெண்டஸ் அதிர்ச்சி அளிக்கு வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலத்தில், 2001ம…
-
- 5 replies
- 446 views
-
-
[size=4]இந்தியர்களா வேலைக்கு வேண்டவே வேண்டாம் விளம்பரத்தால் ஆஸ்ட்ரேலியாவில் சர்ச்சை ஆஸ்ட்ரேலியாவில் பல்வேறு நகரங்களில் சூப்பர் மார்க்கெட் செயின் ஸ்டோர்களை நடத்தி வரும் கோல்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஒருவர் தனது ஸ்டோருக்கு வேலைக்கு ஆட்கள் தேவை ஆனால் இந்தியர்களோ, ஆசியர்களோ தயவு செய்து விண்ணப்பம் செய்யவேண்டாம் என்று விளம்பரம் கொடுத்தது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹோபார்ட்டில் உள்ள ஈஸ்ட்லேண்ட் ஷாப்பிங் சென்டரில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு சுத்தீகரிப்பு பணியாளர்கள் தேவை என்ற இந்த விளம்பரம் கும்டீ இணையதளத்தில் வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைகளை எழுப்பி, அந்த சூப்பர் மார்க்கெட்டை புறக்கணிக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் இந்த வ…
-
- 1 reply
- 672 views
-