Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வாய்க் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களை நீண்ட காலமாக பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதுதொடர்பாக, இரண்டு நாடுகளின் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை. மெல்போர்ன் பல்கலைக்கழக கூறியதாவது: பற்சிதைவு, வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த பிரபலமான பல மவுத்வாஷ்கள் உள்ளன. அவை பயன் அளித்தாலும், குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 9 மடங்கு வாய்ப்புள்ளது. புகைபிடிப்பவர்களுக்கு இது பல மடங்கு புற்றுநோய் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துவோருக்கு 5 மடங்கு அபாயம் உள்ளது. எனவே, மவுத்வாஷ்களை குறுகிய காலத்த…

  2. 11 கன்னியாகுமரி மீனவர்களை பிடித்துச் சென்ற, மாலதீவு கடற்படை! சென்னை: சர்வதேச கடல் எல்லையை மீறி தங்கள் கடல் எல்லையில் புகுந்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத் தீவு கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவருமே தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து துத்தூர் பஞ்சாயத்துத் தலைவரான ஜான் அலோஸியஸ் கூறுகையில், இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு மீன் பிடி படகில் கடந்த 23ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால், ஒரு வாரம் ஆகியும் அவர்கள் திரும்ப வரவில்லை. இந் நிலையில் மாலத்தீவு கடற்படையிடமிருந்து படகின் உரிமையாளரின் மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்க…

  3. யார் இந்த சோனியா காந்தி ?சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான். இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம். உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Antonia A…

  4. அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்தது ஈரான்! In உலகம் June 14, 2019 7:39 am GMT 0 Comments 1222 by : Benitlas அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் அரசே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்திருந்தார். ஓமான் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நோர்வேக்கு சொந்தமான ஃபுரொன்ட் அல்ரயர் கப்பலில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என நோர்வே கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூருக்கு சொந்தமான கொகுகா சரக்கு கப்பல் …

  5. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு ஆண்களுடன் விபசாரத்துக்கு சென்ற இரு பெண்களை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கட்டுமானப்பணியில் ஈடுபடும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களையும் தலிபான் தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். இந்நிலையில் கஸ்னி பகுதியில் உள்ள அமெரிக்க முகாமுக்கு ஆப்கன் பெண்கள் இருவர் அடிக்கடி சென்று வந்துள்ளனர். அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களிடம் இவர்கள் விபசாரத்துக்கு சென்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பெண்களை தலிபான்கள் பிடித்து சுட்டுக் கொன்றனர். http://www.tamilseythi.com/world/taliba…

    • 0 replies
    • 882 views
  6. ஊடகங்களில் தமிழ்க்கொலை கவிஞர் காசி ஆனந்தன் சாட்டையடி அயலகத் தமிழர் கருத்தரங்கத்தில் தலைமையுரை ஆற்றிய உலகப் பெருந் தமிழர் காசி ஆனந்தன் அவர்கள் உரை யாற்றும் பொழுது தமிழ்நாட்டில் தமிழ் எவ் வாறு கொச்சைப்படுத்தப்படுகிறது - தமிழ் மொழி எங்ஙனம் சீரழிக்கப்படுகிறது எனக் குமுறினார். ஒரு விபத்து பற்றி தகவல் கூறிய ஒருவன் மறைமலை அடிகள் பிரிட்ஜ் கிட்டே விபத்து என்று சொல்கிறான். வட மொழியை எதிர்த்துப் போராடிய மறை மலையடிகள் பெயரால் உள்ள பாலத்தை பாலம் என்று சொல்ல முடியவில்லை என்ற உதாரணத்தை முன்வைத்து நாம் ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டு இருக்கிறோம் அதனால் தான் தமிழ் மொழி இப்படியெல்லாம் அழிந்து கொண்டு இருக்கிறது எனக் கூறினார். நாட்டில் ஒரு தலைவருக்கே…

  7. கேரள எல்லையில்... தமிழக மக்கள்

  8. [size=3][size=4]உலக அளவில் இந்தியாவில்தான் ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது யுனிசெப். குழந்தைகள் மரணம் தொடர்பான அந்த அறிக்கை உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]உலகத்தில் போதிய சத்துணவின்றி ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 19,000 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றினை யுனிசெப் வெளியிட்டுள்ளது. அதை விட பேரதிர்ச்சி அளவிற்கு அதிகமாக உணவுதானியங்களை கையிருப்பு வைத்து அவற்றை மட்கிப் போக செய்துகொண்டிருக்கும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் அதிகம் என்பது.[/size][/size] [size=3][size=4]2012 ம் ஆண்டிற்காக Child Mortality Est…

  9. இங்கிலாந்தின் வெட்டி அரசி(அரச குடும்பம் என்று தான் சொல்லுறாங்க..அரசர் சும்மா குந்திட்டு இருக்கிறார்.. அவருக்கு நோ வலியு) குடும்பத்துக்கு ஓசி விளம்பரமுன்னா அளவு கணக்கே இல்லை. சாள்ஸ் - டயனா, சாள்ஸ் - கமீலா என்றும் இன்னும் பலவுமாக சோடி சேருறதும் புரியுறதுமே வேலையா இருந்தவங்களுக்கு.. இப்ப கொஞ்சக்காலமா.. டயனாவில் இழப்பின் பின்னரும் சாள்ஸ் ஒரு மாதிரியா கமீலாவோட செற்றிலானதன் பிறகு அரசி குடும்ப சோலிகள் குறைஞ்சிருந்திச்சு. இப்ப மிஸ்டர் வில்லியம் ( ஆமி ஒபீசர் - டயனா - சாள்ஸ் பிள்ளை) தொடங்கிட்டார் ரவுண்டு கட்ட. அவரு இப்ப தான் 2001 இல யுனில படிக்கேக்க பிடிச்ச காதலியை (Kate Middleton) விட்டுப் பிரிஞ்சுட்டதா இங்கிலாந்தில கதையடிபடுகுதாம்..! இது எங்க போய் முடியப் போகுதோ..…

    • 2 replies
    • 882 views
  10. யுறோ வலயத்தில் கிறேக்கம் தொடர ஐரோப்பிய தலைவர்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. கிறேக்கம் யுறோ வலயத்தில் தொடர்ந்து இருக்கவேண்டுமெனவும், வழங்கிய உறுதிமொழிகளை அந்த நாடு கடைப்பிடிக்கவேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விரும்புவதாக ஐரோப்பிய சபையின் தலைவர் ஹேர்மன் வான் றொம்புயி தெரிவித்தார். உத்தியோகப்பற்றற்ற முறையில் பிறஸல்ஸில் இடம்பெறும் ஐரோப்பிய உச்சி மகாநாட்டில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் உரையாற்றியபோது, கிறேக்கம் மேற்கொண்டுள்ள மிக முக்கியமான சீர்திருத்தங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது, அந்நாடு பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு முக்கியமானதென கூறினார். 2010 ஆம் ஆண்டில் இருந்து, கிறேக்கத்திற்கு உதவியாக 150 பில்லியன் யுறோவை, ஐரோ…

  11. தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கியதால் ஆந்திராவில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் எழவே முடியாது என்று அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கவலை தெரிவித்துள்ளார். தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதை எதிர்த்து எஞ்சிய ஆந்திர பிரதேச எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸின் எதிர்காலமே அங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இது பற்றி கூறுகையில், காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு மிகவும் துயரமானது என்பதை மாநில பொறுப்பாளர் திக்விஜய்சிங்கிடம் தெரிவித்துவிட்டேன். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் காங்கிரஸில் பிறந்தவன்.. …

    • 12 replies
    • 881 views
  12. கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை நிறைவேற்றதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவர் எங்கு நிற்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பன தொடர்பில் அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடதாசிக் குறிப்பை அவர் தவறுதலாக புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்து அந்தக் குறிப்பிலுள்ளவற்றை அம்பலப்படுத்தியுள்ளார். அந்த துண்டுக் குறிப்பில் நீங்கள் வெள்ளை மாளிகையிலுள்ள ரூஸ்வெல்ட் அறையில் பிரவேசித்து கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வந்தனம் கூறுங்கள், உங்கள் ஆசனத்தில் அமருங்கள், ஊடகவியலாளர்கள் பிரவேச…

    • 4 replies
    • 881 views
  13. இந்தியா, பாகிஸ்தான் அணுவாயுதப் போரை அமெரிக்கா தடுத்தது: மைக் பொம்பியோ By SETHU 25 JAN, 2023 | 04:22 PM 2019 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணுவாயுதப் போர் முளூம் அபாயம் ஏற்பட்டதாகவும், அமெரிக்கா தலையிட்டு அதனை தடுத்தது எனவும் அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சிஐஏவின் தலைவராகவும் பணியாற்றிய மைக் பொம்பியோ, தான் எழுதிய "Never give an inch : fighting for the America I love" எனும் நூலில் இதனைத் தெரிவித்துள்ளார். 2019 பெப்ரவரியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானியப் பிராந்தியத்துக்குள் இந்தியப் படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். காஷ்…

  14. கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களிலிருந்து தற்போது வெந்நீர் ஊற்று பெருகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கிவாய் ஹானஸ் என்ற தேசிய பூங்கா உட்பட நான்கு இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், ஊற்றுக்கு மருத்துவ பண்புகள் இருப்பதாக நம்புகின்றனர். மேலும் சிலர் இந்த ஊற்றில் கடல் உணவை வேக வைத்தும் சாப்பிடுகின்றனர். http://www.canadamirror.com/canada/5054.html

  15. Posted Date : 15:24 (02/10/2014)Last updated : 15:24 (02/10/2014) மதுரை: காதல் திருமணம் செய்து கொண்ட பெற்ற மகளையே பெற்றோரே கவுரவக் கொலை செய்த பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தீலிப்குமார். இவர் அருகில் உள்ள சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (வயது 19) என்ற பெண் காதலித்து வந்துள்ளார். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, மகளை காணவில்லை என்று விமலாவின் தந்தை வீரண்ணன் உசிலம்பட்டி க…

  16. மோடியின் கருத்துக்கு வைகோ எதிர்ப்பு! Posted by: Mathi Published: Wednesday, August 27, 2014, 9:45 [iST] சென்னை: ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிமுகவின்பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி: கேள்வி: அடுத்த மாதம் ஐ.நா.வில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று பேச இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே?. வைகோ: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது போர் தொடுத்து, ஏராளமான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவை, ஐ.நா. மன்றம் அழைத்ததற்கு எனது கண்டனத்தை தெர…

  17. அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’! in News, அ.தி.மு.க, போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா. இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டு இந்த ‘லஞ்சப்’ பண…

  18. [size=3] [/size][size=3] அறுபது நொடியில் பணம் திருடும் திருட்டு ஜோடி! காவல் துறை திணறல் Nov 08 2012 00:37:51[/size] [size=3] கடந்த பதினைந்து மாதங்களில் ரொறான்ரோவிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் தானியங்கி பண இயந்திரங்கள் உடைக்கப்பட்டு 700 000 டாலர்களுக்கும் மேலாக திருடப்பட்டிருக்கிறது. இந்தத் திருட்டை செய்வது இருவர். அவர்களைப் பற்றிய ஒரு துப்பும் இதுவரை காவல் துறையினருக்கு கிடக்கவில்லை. திருடு நடந்த இடங்களில் இருந்த பாதுகாப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது அந்த ஜோடி மிக வேகமாக செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. முகமூடி, கையுறைகள் சகிதம் கடப்பாறையினால் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கையடக்க தீ ஜ்வாலை இயந்திரத்தை இயக்கி பண இயந்திரத்தின் பண…

  19. ஈழ ஆர்வலர்கள் சிலர் அமரிக்க தேசியக்கொடியையும் ஒபாமா கொடும்பாவியையும் ஈழ ஆதரவு பதாகைகளுடன் எரித்த சேதி அதிற்ச்சி தருகிறது. இது இன்ரைய நிலையில் ஈழ தமிழர் நலன்களுக்கு எதிரான செயலாகும். ஈழத் தமிழருக்கு எஞ்சியுள்ள கடைசிப்பாலங்களையும் தகர்க்கிற குறுங்குழுவாத முயற்ச்சி இது. தமிழக அவர்கள் டெல்ஹி என்கிற கூரையில் ஏறி இந்திய அரசின் ஆதரவு என்கிற கோழியையாவது பிடித்து தருவார்கள் என்பதுமட்டும்தான் கடந்த முப்பது வருடங்களாக ஈழத் தமிழர்களின் எதிர்பார்பாக இருந்தது. ஆனால் டெல்ஹிக் கூரையில் இருக்கிற கோழியை விட்டுவிட்டு வாசிங்டன் என்கிற வைகுந்தத்திற்க்கு சவால் விடுவதிலேயே இவர்கள் குறியாக இருக்கிற்கள். . உலகில் எல்லா மனிதர்களும் எல்லா அரசுகளும்சொந்த நலன்கள் உண்டு. இருந்தும் கழத்தில் சிங்கள அரசு…

  20. யுக்ரேன் பதற்றம்: “எந்த நேரத்திலும் ரஷ்ய படையெடுப்பு நடைபெறலாம்” – எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்றும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக யுக்ரேனைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டினர் யுக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையால், பிற நாடுகளும் யுக்ரேனில் உள்ள தங்களின் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை…

  21. மனிதக் கணினி சகுந்தலா தேவி காலமானார் உலகின் வேகமான மனிதக் கணினி என்று புகழ்பெற்ற கணிதப் புலமையாளர் சகுந்தலா தேவி காலமானார். அவருக்கு வயது 83. ஆரம்பத்தில் சுவாச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் இதய மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் இலக்கங்களைக் கொண்ட மிகச் சிக்கலான கணக்குகளுக்கு கூட மிகக்குறுகிய நேரத்தில் மனக்கண்ணிலேயே தீர்வுகாண்பதில் வல்லவர் என்று சகுந்தலா தேவி புகழ்பெற்றவர். அவர் சிறுவயதில் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் தானாக வந்த அறிவைக் கொண்டே அவர் இந்தக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டுள்ளார். பழைய நூற்றாண்டொன்றின் திகதியைக் கூறினால் மறுநொடியிலேயே அதன் நாளை (கிழமையை) சொல்லுமளவுக்கு அவர் திறமைகொண்டவர். …

  22. படத்தின் காப்புரிமை Getty Images Image caption உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடுமையான அபாயத்தில் உள்ள 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 2018 உலக ஆபத்து அறிக்கை, 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்தது. அப்படி இயற்கை பேரிடர்கள் வந்தால் எவ்வாறு அதனை அந்நாடுகள் எதிர்கொள்ளும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்ப…

    • 1 reply
    • 881 views
  23. சீனாவின் வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளர் - புதிய காணொளி வெளியீடு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார். கடைசியாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, லி ஸிஹுவா வெளியிட்ட காணொளியில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவது பதிவாகி இருந்தது. இந்நிலையில், தற்போது புதிதாக யூடியூபில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் இடைப்பட்ட காலத்தில் வுஹான் நகரத்திலும், தனது சொந்த ஊரிலும் என இருமுறை “சுய தனிமைப்படுத்தலில்” இருந்ததாக தெரிவித்துள்ளார். கொரோன…

  24. மிழகம் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதுடன், அவர்களின் வலைகளையும் அறுத்து எறிந்துள்ளதால், இராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்திய மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். இன்று (11) அதிகாலையும் இந்திய கடற்பகுதியில் வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்துள்ளதுடன், படகுகளையும் சேதப்படுத்தியுள்ளதாகவும், தமிழக மற்றும் மத்திய அரசுகளின் செயற்திறனற்ற தன்மைகள் ச…

  25. அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை? சதுக்கபூதம் India’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில் (மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம். எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை, எளிதில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.