உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26615 topics in this forum
-
மேற்குலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் 5வது பணக்கார நாடக பட்டியலிடப்பட்டுள்ள பிரிட்டன் சிறுவர்கள் கவனிப்பில் இறுதி இடத்தில் உள்ளது. இத்தகவலை யுனிசெவ் வெளியிட்டுள்ளது. மண முறிவுகளால் எற்படும் குடும்பப் பலவீனங்கள் மற்றும் அம்மா அப்பா அடிக்கடி தங்கள் துணைகளை மாற்றிக் கொள்ளுதல் சிங்கிள் மதர் என்று தங்கட பாட்டையே பார்க்க எண்ணும் பெண்கள் என்போரால் குழந்தைகள் பராமரிப்பற்று அன்பற்று விடப்படுவது பிரித்தானியாவில் மிக அதிகரித்துள்ளது. 1. வறுமை 2. 11 - 15 வயதுள்ள சிறுவர்களிடம் பாலியல் போதைப்பொருள் பாவனை வன்முறை மிக அதிகரித்துள்ளமை 3. கல்வியை இடைநடுவில் கைவிடும் தன்மை 4. அன்பற்ற சூழலை எதிர் கொள்ளல் 5. சரியான நிர்ப்பீடணம் வழங்காமல் இறக்கும் குழந்தைகள் நிலை …
-
- 22 replies
- 2.9k views
-
-
விரல் சொடுக்கும் வடகொரியா கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா. ‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு (தென் கொரியாவில் பாதிதான்) ஒரு நாடு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன தப்பு? பிற நாடுகள் என்ன செய்யும்? பாராட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைப்படும். அப்படித்தானே? 2012 டிசம்பர் 12…
-
- 4 replies
- 2.9k views
-
-
'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி [Wednesday, 2011-06-29 10:58:04] ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, யூரோ கரன்சியை கைவிட்டு, பழைய கரன்சியான, டச்மார்க்கிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், ஒரே மாதிரியாக யூரோ கரன்சியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கியான, பண்டெஸ் வங்கி, டச்மார்க் சின்னம் பதித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து, "டச்மார்க்' சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மன் நாட்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பின், டச்மார்க் கரன்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவின் டாலருக்குப் பிறகு, உல…
-
- 28 replies
- 2.9k views
-
-
அணுகுண்டுகளுடன் பறந்த அமெரிக்க விமானம் தவறுதலாக இடம்பெற்ற பரபரப்பு சம்பவம் [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அமெரிக்காவில் உள்ள மினாட் விமானப்படை தளத்தில் இருந்து பி.52 ரக போர் விமானம் ஒன்று குண்டுகளை ஏற்றிக் கொண்டு போசிர் சிட்டி விமான தளத்துக்கு சென்றது. இதில் மற்ற குண்டுகளுக்கு பதிலாக தவறுதலாக 5 அணுகுண்டுகளை ஏற்றி அனுப்பி விட்டனர். விமானம் அங்கு சென்றடைந்த பிறகு தான் அணுகுண்டுகள் ஏற்றப்பட்ட விஷயமே தெரிய வந்தது. குண்டுகளை அனுப்பிய பிறகு வெடிகுண்டு களஞ்சியத்தில் இருப்புகளை சரி பார்த்தபோது 5 அணு குண்டுகள் மாயமாகி இருந்தன. அப்போது தான் அவற்றை தவறுதலாக விமானத்தில் ஏற்றி அனுப்பி இருப்பதை உணர்ந்தனர். உலகிலேயே மிக அபாயகரமான அணுகுண்டுகள் அவை, வ…
-
- 14 replies
- 2.9k views
-
-
சென்னை: புட்டபர்த்தி சாய்பாபாவை காலில் விழுந்து வணங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மரணமடைந்தார். சென்னையைச் சேர்ந்தவர் ஜி.கே.ராமன் (76). சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றின் தலைவராக தற்போது இருந்து வந்தார். சாய்பாபாவின் தீவிர பக்தர் ராமன். இந்த நிலையில் புட்டபர்த்திக்குச் சென்ற ராமன், நேற்று பாபாவை தரிசித்தார். பாபாவின் காலடியில் விழுந்து வணங்கியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பாபாவின் காலடியிலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். ராமனின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்படவுள்ளது http://thatstamil.oneindia.in/news/2007/08...of-saibaba.html
-
- 10 replies
- 2.9k views
-
-
மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் 295 பயணிகள் இருந்தனர். யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் இந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இந்த விபத்து நடந்திருக்கிறது. http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140717_ukrainemalaysiaflight.shtml
-
- 34 replies
- 2.9k views
-
-
கேரளா கன மழை; 8 ஆயிரம் கோடி சேதம் கேரளாவில் வெள்ளத்தால் 8,316 கோடி ரூபா அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. கடந்த 1924 -ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் அம்மாநிலம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு தஞ்சம் அடைப…
-
- 11 replies
- 2.9k views
-
-
இலண்டன் Heatrow விமானநிலைய ஓடுபாதையில் சீறிலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சிறு விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.alertnet.org/thenews/newsdesk/L15236143.htm
-
- 9 replies
- 2.9k views
-
-
இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் ராஜினாமா இன்று அறிவிக்கிறார் லண்டன், மே. 10- இங்கிலாந்தில் பிரதமர் டோனிபிளேர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. ஈராக் போர், பொரு ளாதார கொள்கை ஆகிய வற்றில் அவருக்கு எதிராக கட்சியிலேயே அதிருப்தி ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்த லிலும் தொழிலாளர் கட்சி படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று டோனி பிளேர் அறிவித்து இருந்தார். அவர் பிரதமர் பதவியில் 10 ஆண்டுகளை கடந்த 1-ந்தேதியுடன் முடித்து விட்டார். இந்த நிலையில் மந்திரி சபையின் கூட்டத்தை டோனி பிளேர் இன்று கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் ராஜினாமா முடிவை அறிவிக்கிறார். புதிய பிரதமர் யார் என்பதும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படு…
-
- 22 replies
- 2.9k views
-
-
-
- 27 replies
- 2.9k views
-
-
இந்திய அணு நீர்மூழ்கிகளினால் ஆசியாவுக்கு ஆபத்து !
-
- 6 replies
- 2.9k views
-
-
பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு வீடியோ வழியாக நன்றி தெரிவித்துள்ளார். பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. வெற்றியீட்டியதும், தமிழ் மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார். பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் அளப்பரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளார். http://www.pagetamil.c…
-
- 29 replies
- 2.9k views
-
-
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் வருமா? நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு அக்டோபர் 20,2009,00:00 IST புதுதில்லி : மரபணு மாற்றம் செய்யப்பட்ட, "பி.டி' கத்தரிக்காய்க்கு உயிர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு தரப்பில் இந்த கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப் படுவதால் இந்த கத்தரிக்காய் சந்தைக்கு வருமா என்பது கேள்வி குறியாக உள்ளது. கோவை வேளாண் பல்கலைக் கழகமும், அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டாவின் இந்தியப் பங்குதாரரான மஹிகோ நிறுவனமும் சேர்ந்து, காய்புழு தாக்குதலை எதிர்க்கும் வகையில், மரபணு மாற்றம் செய்யப் பட்ட கத்தரிக்காய்களை உற்பத்தி செய்துள்ளன. இந்த கத்தரிக்காய் செடி, வறட்சியை தாங்க வல்லது; பூச்சிக்கொல்ல…
-
- 19 replies
- 2.9k views
-
-
மக்களை மதிக்காத மியான்மர் -1 இர்ரவடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான பகான் நகரம். பகான் மன்னராட்சிக் காலத்தில் 9-13ம் நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட இந்நகரமே பின்னாளில் நவீன மியான்மர் உருவாகக் காரணமாக இருந்தது. இரும்புத்திரை நாடு என்று முன்பு சோவியத் யூனியனைச் சொல்வார்கள். இன்றைக்கு அந்தப் பட்டத்தை மியான்மருக்கு அளித்துவிடலாம். மியான்மர் குறித்த செய்திகள் எளிதில் வெளியே கசிந்து விடுவதில்லை. அப்படி ஒரு ராணுவ ஆட்சி (இப்போது ராணுவ ஆட்சி இல்லையென்பது பெயருக்குத்தான்). ஆனால் சமீபகாலமாக மியான்மர் தொடர் புள்ள சில செய்திகள் இந்திய ஊடகங்களில் அழுத்தமாகவே பதிவாகி வருகின்றன. மியான்மரில் தமிழர்கள் பலர் உண்டு. (இது குறித்த பின்னணியைப் பிறகு பார்ப்போம்). மலேசியாவில் அதிக ஊதி…
-
- 10 replies
- 2.9k views
-
-
அமெரிக்க வேர்ஜினியா (Virginia) மாநிலத்தில் உள்ள campus of Virginia Tech university இல் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்து பலர் காயமைந்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க மற்றும் கனடியப் பல்கலைக்கழகங்களில் நடந்த துப்பாக்கி வன்முறைகளில் மாணவர்கள் பலர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது..! Deadly shooting at US university At least 20 people have been killed and more injured after a gunman went on the rampage at the campus of Virginia Tech university in Virginia, US. http://news.bbc.co.uk/1/hi/world/americas/6560685.stm
-
- 24 replies
- 2.9k views
-
-
நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்! ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உட்பட மேலும் 2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளுக்கான தொகுப்பினை பைடன் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டு ஊடகவியல…
-
- 54 replies
- 2.9k views
-
-
அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல் அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது. 2016 தேர்தலுக்கு முன்னர் இரு…
-
- 28 replies
- 2.9k views
-
-
-
கிந்திய தேர்தல் நிலவரம்....ஈழ தோழர்களின் கடமைகள் ஈழ தோழர்களுக்கு கிந்திய தேர்தல் விலை பட்டியலை தரலாம் என உத்தேசித்துள்ளேன்... எல்லாம் வரும் தேர்தலில் அவரைகொடி உறவுகளை கவர் செய்ய உதவும் என்றுதான்... (தோழர் ஒருவர் கோவணகொடி உறவுகள்... என அழைத்தமைக்காக கோவித்து கொண்டார் அதனால் இந்த சொற்பதம் பாவிக்கபடுகிறது ) ஓல்டு மங்கு ரம்மு - (தமிழ்நாடு) -கிந்திய ரூபாய் 80 (பாண்டிச்சேரி - காரைக்கால்) -கிந்தியரூபாய் 50 பிரியாணி வித் லெக் பீசு - கிந்திய ரூபாய் 50 (அந்தா பாசுமதி அரிசிதான் வேண்டும்... என்று இல்லை .. ஐ.ஆர் 20.. பொன்மணி.. ஏன் புளுத்து போன 1 ரூபாய் ரேசன் அரிசி என்றாலும் கூட ஓக்கே ) ஒரு ஜோடி கண்ணாடி வளையல்(பெண்களுக்கு)…
-
- 7 replies
- 2.9k views
-
-
நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா! விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றும், கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியுள்ள விஜய் மல்லையா, ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளார். கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, விஜய் மல்லையா கட…
-
- 23 replies
- 2.9k views
-
-
பாகிஸ்தானில் திருமணத்தின் போது நடனமாடிய, நான்கு பெண்கள் உட்பட ஆறு பேருக்கு, கிராம பஞ்சாயத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு அரசை விட கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்குத் தான் செல்வாக்கு அதிகம். இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில் பண்டோ பைதார் கிராமத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி நடந்தது. கிராமிய பாடல்கள் இசைக்க, திருமணத்துக்கு வந்த சில பெண்களும், ஆண்களும் நடனமாடினர். இவர்கள் நடனமாடிய காட்சிகள் எல்லாம் வீடியோவில் பதிவாகியிருந்தன. இந்த திருமண வீடியோவை, சீர்தய் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சமீபத்தில் பார்த்தனர். தங்கள் கிராம பெண்கள் பக்கத்து கிராமத்தில் ந…
-
- 26 replies
- 2.9k views
-
-
பிரிகேடியர் தமிழ்செல்வன் விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் ஜெயலலிதா..பதவி வெறியில் உணர்வுகளை இழந்த தமிழினத்தின் எதிரி... பின்வரும் அவரின் அறிக்கை சினம்ழூட்டுவதாக இருக்கின்றது...ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான் சென்னை, நவ. 6- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இ. அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தழிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி பத விப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்-அமைச்சர் ஆகிய கருணாநிதி தமிழக அரசின் செய்தித்துறை மூல மாக அதிகாரபூர்வமாக கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரி வித்து இருந்த…
-
- 8 replies
- 2.9k views
-
-
""உன்னதமான 5 ஆண்டுகளை கழித்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து 25-ம் தேதி வெளியேறுகிறேன். எனக்கு உடைமை என இருப்பது 2 சூட்கேஸ்கள். அந்த 2 சிறிய சூட்கேஸ்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுவேன்'' என்று வியாழக்கிழமை கூறியுள்ளார் அப்துல் கலாம்.இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய கலாம், 2 சூட்கேஸ்களுடன் எனக்குச் சொந்தமான ஏராளமான புத்தகங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என உருக்கமாகக் குறிப்பிட்டார்.குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் (75) கலந்து கொள்ளும் கடைசிப் பொதுநிகழ்ச்சியாக இருக்கலாம் என்ற நிலையில் நாட்டு மக்களுக்கு அவர் தனது ஆலோசனைகளை வழங்கத் தவறவில்லை.""உள்நோக்கத்துடன் வழங்கப்படும் பரிசுப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; குட…
-
- 13 replies
- 2.9k views
-
-
தென்னாப்பிரிக்க அமைச்சர் Aaron Motsoaledi இன்று வெளியிட்டுள்ள ஒரு அதிர்ச்சி அறிக்கையில் நாட்டில் இந்த ஆண்டு மட்டும் நான்கு சதவிகித பள்ளி மாணவ மாணவியர்களுக்கு HIV என்னும் எய்ட்ஸ் வைரஸ் பாதித்துள்ளதாகவும் இதுவரை மொத்தம் 28% மாணவர்கள் இந்த நோயின் பிடியில் உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிக்கையால் தென்னாப்பிரிக்க பொதுமக்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் இந்த வேளையில் Sowetan newspaper என்ற செய்தித்தாள், எய்ட்ஸ் கிருமிகள் பரவுவதற்கு பள்ளி மாணவர்கள் மட்டும் காரணமில்லை, சில சமூக விரோத பெரியோர்களும் காரணம் என்ற அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்னம் பள்ளி ஆசிர்யர்களும் பெற்ற…
-
- 0 replies
- 2.9k views
-
-
முஸ்லிம் பள்ளிவாசல் முன் தீ மிதித்து இந்துக்கள் வழிபாடு திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் க…
-
- 2 replies
- 2.9k views
-