Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகக் கோப்பை மகளில் கால்பந்து போட்டி-'ஜோசியம்' சொல்லும் ஆக்டோபஸ் பாவ்லா பெர்லின்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், வெல்லப் போவது எந்த அணி என்பது குறித்து ஆருடம் சொல்ல ஆரம்பித்துள்ளது ஆக்டோபஸ் பாவ்லா. கடந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளின்போது ஒவ்வொரு போட்டியின்போதும் வெல்லப் போகும் அணியை மிகச் சரியாகச் சொல்லி உலகளவில் பிரபலமானது ஆக்டோபஸ் பால். ஆனால், உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்த சில மாதங்களில் பால் இறந்தது. இந் நிலையில் பெண்கள் கால்பந்தாட்டப் போட்டி நாளை பெர்னிலில் தொடங்குகிறது. இந்தப் போட்டிகளில் ஜோதிடம் சொல்ல வந்துவிட்டது புதிய ஆக்டோபஸ்சான பாவ்லா. முதல் போட்டி ஜெர்மனி…

  2. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கத்தார் நடத்துவதற்கு எதிர்ப்பு ஏன்? 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கத்தார் நாட்டில் நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை காண உலகம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தும் வளைகுடா நாடான கத்தார் நாட்டின், தன் பாலினத்தவர்களின் பாலியல் உறவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் எழுந்துள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமை விவகாரத்தில் கத்தார் நிலைப்பாடு என்ன? இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி தன் பாலினத்தவர்களின் பால…

  3. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், வரும் 12-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை காண வெளிநாடுகளைச் சேர்ந்த 30 லட்சத்து 70 ஆயிரம் ரசிகர்கள் பிரேஸிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கால்பந்து விளையாட்டின் மீது தங்களின் உயிரையே வைத்திருக்கும் பிரேஸில் ரசிகர்களுக்கு, உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தங்கள் நாட்டில் நடக்கிறதென்றால், கேட்கவா வேண்டும்? மகிழ்ச்சியில் திளைத்து வரும் அந்நாட்டு ரசிகர்கள், போட்டி தொடங்கும் நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அந்நாட்டில் உள்ள 10 லட்சம் பாலியல் தொழிலாளிகளும் போட்டியை வரவேற்க தயாராகி வருகின்றனர். பெலோ ஹாரிஸான்டே நகரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரு…

    • 0 replies
    • 437 views
  4. உலகக் கோப்பை சூதாட்டத்தால் சீனாவில் மாடியிலிருந்து குதித்து மாணவன் பலி தென்அமெரிக்க நாடான பிரேசிலில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகின்றது. சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் இப்போட்டிகளை விரும்பிப் பார்ப்பார்கள். தீவிர ரசிகர்களாக இருக்கும் இவர்களிடத்தில் போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து சூதாட்டமும் நடைபெறும். இங்கு அரசே நடத்தும் உலகக் கோப்பை தொடர்பான லாட்டரி டிக்கெட் விற்பனையும் உண்டு. இந்த விற்பனை கடந்த சனிக்கிழமையுடன் அந்த நாட்டு பண மதிப்பின்படி நான்கு பில்லியன் யுவானைத் தொட்டுள்ளது என்றும் மொத்த விற்பனை 10 பில்லியன் யுவானைத் தாண்டக்கூடும் என்றும் சீனாவின் விளையாட்டு பொது நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கு தெற்கு மாகாணமான குவாங…

  5. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் ரஸ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி அடுத்த ஜூலை 15 வரை நடைபெறுகின்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியினைக் காண்பதற்காக உலகெங்கிலும் இருந்து பெருந்தொகையான ரசிகர்கள் ரஸ்யா செல்கின்றனர். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சசு உலகக்கோப்பை க…

    • 0 replies
    • 410 views
  6. - இலங்கை, கொழும்புச் சேரியில் ஒரு சிறுவன் தண்ணீர் குடிக்கிறான்! AFP/Archives/Ishara S. Kodikara pour www.lexpress.fr Un enfant se désaltère dans un bidonville de Colombo au Sri-Lanka, le 22 mars 2009 "Notre existence dépend de la manière dont nous protégeons la qualité de nos ressources en eau" - l'ONU. ஒவ்வரு ௵ ம் பங்குனி ௴ தில் வரும் ௨௨ ம் நாள் உலகத் தண்ணீர் நாளாக ௧௯௯௨ இல்லிருந்து, பிரகண்டனப்படுத்தப்பட்டுள்ளது -

  7. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!! இந்த இடுகையில் தலைப்பைத் தவிர வேறு எதையுமே நான் எழுதவில்லை …. இது சில செய்திகளின் தொகுப்புகள் -(மட்டுமே !)- ——————————– 15 நாட்கள் முன்பு கலைஞர் கேள்வி-பதில். டெசோ மாநாடு ஏன் ? “என் வாழ்வில் தமிழ் ஈழம் காண விரும்புகிறேன். தமிழ் ஈழத்தைக் காணாமல் என் வாழ்வு முடியாது.” ——————————– ”தினமணி செய்திகள்” -இன்று காலைப் பதிப்பு - கருணாநிதி – ப. சிதம்பரம் திடீர் சந்திப்பு First Published : 16 Jul 2012 01:08:00 AM IST சென்னை, ஜூலை 15: திமுக தலைவர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். ———————————— நேற்று மாலை …

    • 2 replies
    • 603 views
  8. Jul 28, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை உலகத் தமிழர்களே கருணாநரி தயாரிக்கும் திரைப்படங்களைப் புறக்கணிப்பீர்! இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய தாங்கள் இன்றைய நிலையில் காக்கை வன்னியனைப் போலவும் எட்டப்பனைப் போலவும் நடந்து கொள்கிறாரோ என்கிற ஐயப்பாடு உலகத் தமிழர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் 'நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு' என்பதற்கு அமைய கருணாநிதி தனது கையாலாகத்தனத்தை வெளிக்காட்டும் விதமா…

  9. உலகத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் நோக்கமாகும் என மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசாங்கத்தின் கோரிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், டொசோ மாநாடு தொடர்பில் ஜீ.கே. வாசன் நேரடியாக எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த மத்திய அரசாங்கமும் காங்கிரஸ் கட்சியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81413/language/ta-IN/article.a…

    • 2 replies
    • 662 views
  10. உலகத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் சிரியப் படைகளின் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளார்.பிரித்தானிய சண்டே ரைமஸ் வார இதழின் பத்தி எழுத்தாளரும், செய்தியாளருமான மேரி கொல்வின் அம்மையார், சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் நகரில் தங்கியிருந்த பொழுது அவரது வீட்டின் மீது அரச படைகளின் பத்துக்கும் அதிகமான எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இதன்பொழுது அதே வீட்டில் தங்கியிருந்த பிறிதொரு ஊடகவியலாளரான பிரெஞ்சு நிழற்படவியலாளர் ரெமி ஒச்லிக் அவர்களும் பலியாகியுள்ளார். யுத்த களமுனைகளுக்கு துணிச்சலுடன் பயணம் செய்து வெளியுலகிற்கு செய்திகளை வெளிக்கொணர்ந்து வந்த மேரி கொல்வின் அம்மையார், 2001ஆம் ஆண்டின் இறுதியில் வன்னிக்கு …

  11. போர்க்குற்ற மற்றும் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், பொருளாதாரத்தடை விதிக்கபட வேண்டும் என்றும், இலங்கை வடகிழக்கு மாவட்களில் மற்றும் தமிழ் வாழ்விடகளில் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசே ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறித்தி உலகத் தமிழ் அமைப்பினர் (GTO) பெங்களூர் மாநகரின் டவுன் ஹால் (Town Hall) முன்பு நடத்திய போராட்டம். https://www.facebook.com/media/set/?set=a.10151455508574795.509810.610959794&type=1

  12. உலகத் தமிழ் இனமே எண்ணிபார், நீ உறங்கினால் யார் உன்னை மன்னிப்பார்". நாம் தமிழர் இயக்கத்தின் ஊர்வலம். நன்றி http://www.thedipaar.com/news/news.php?id=18057

  13. http://www.yarl.com/articles/files/100622_india_kannootam.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா

    • 2 replies
    • 907 views
  14. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு http://www.youtube.com/watch?v=PUe932L2ERohttp://www.youtube.com/watch?v=PUe932L2ERo

    • 1 reply
    • 641 views
  15. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் செய்யும் உளவு வேலைகள் பற்றி அதிபர் மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்குத் தெரியும் என்று அமெரிக்க பத்திரிகையான லாஸ் ஏஞ்சல்ஸ் தெரிவித்துள்ளது.அமெரிக்க உளவுத்துறையினரிடம் உலகின் 35 நாட்டுத்தலைவர்களின் தொலைபேசி ஈமெயில்கள் கண்காணிப்பு பற்றி எடுத்த பேட்டி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பெயர் சொல்லவிரும்பாத உளவுத்துறை அதிகாரி கூறிதாவது: எந்த தலைவரை கண்காணிக்கவேண்டும்.எத்தனை நாட்களுக்கு கண்காணிக்கவேண்டும் என்ற உத்தரவு வெள்ளை மாளிகையில் இருந்து வரும். கண்காணிக்கப்படும் தலைவரைப் பற்றிய செய்திகள், தினமும் வெள்ளை மாளிகையில் அதற்கென குறிப்பிட்ட அதிகாரியிடம் தரப்படும். கண்காணிக்கப்படும் நாட்டுக்கான அமெரிக்க தூதரும் 2 மூத்த வெள்ள…

  16. ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 21 பிப்ரவரி 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில்…

  17. உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந…

  18. உலகத்தின் அதிசிறந்த 150 பெண்கள் நியூஸ் வீக் கணிப்பீடு வெளியானது சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவினும் இடம் பெறுகிறார். அமெரிக்க நியூஸ் வீக் சஞ்சிகை வருடம் தோறும் வெளியிடும் உலகின் சிறந்த 150 பெண்களுக்கான பட்டியல் இன்று வெளியானது. இந்தியாவில் இருந்து ஜெயலலிதாவோ, சோனியாவோ, மாயாவதியோ இதில் காணப்படவில்லை. ஆனால் சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவின் இடம் பெறுகிறார். இன்று அவருடைய இறுதிக்கிரியைகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அமெரிக்க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கின்றன. உலகப் புகழ் பெற்ற 150 பெண்களும் அவர்கள் புகைப்படங்களும் கீழே தரப்படுகிறது. ஆனால் இம்முறை ஒன்று இரண்டு என்று இலக்கமிடாமலே 150 பேருடைய புகைப…

  19. தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் புவி வெப்பமடைதலைத் தடுத்தல் குறித்த கோப்-15 மாநாட்டின் தொடர்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஐ.நா செயலர் பான் கி மூன் தனது பதவிக்காலத்தில் ஓர் உருப்படியான உரையை ஆற்றியுள்ளார். உலகம் என்கின்ற அழகான இந்தக் கிரகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றதாக போகப்போகிறது என்ற கவலையை அவர் வெளியிட்டார். காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, துருவப் பனிமலைகள் கரைதல், கடல்மட்ட உயர்வு என்று புவிமீது நடைபெறும் தாக்கங்கள் எல்லை மீறிவிட்டன. இந்தப் புவி மீது மக்கள் வாழ்வே அர்த்தமற்று போகப்போகிறது. மக்கள் மனதில் வளர்த்துள்ள கனவுகளை எல்லாம் இந்தப் பேரழிவு குலைத்து நாசம் செய்யப்போகிறது. புவியின் எதிர் காலம் குறித்த நம்பிக்கை …

  20. கோளத்தின் மக்கள்தொகை ஏறி ஏறி உயர்ந்துபோக, கொலம்பியக் கரைக்கு அப்பாலுள்ள, மிகச் சிறிய கரிபியனுக்கு வெளியே, தொலைவிலுள்ள காவல் நிலையம் வாழு; மக்கள், இடமான இன்றியமையாத ஒரு போகப் பொருள், இல்லாது வாழலாம் என்பதனை எண்பிக்கின்றனர் பத்தில் ஒன்றிலும் கொஞ்சம் கூடிய சதுரக் கிலோமீற்றரில் 1,200க்கும் கூடுதலான மக்களது வதிவிடமான, இந்தக் கோளில் மிகவும் நெருக்கமாக மக்கள் வாழ்கின்ற தீவான, சான்ரா குறூஸ் டெல் ஐலெற் வரவேற்கிறது. நிறங்கள் மிளிரும் வளைந்து வளைந்துள்ள ஒடுங்கிய நடைபாதைகளும், புழக்கடைகளும், 90 வீடுகளைத் தொடுக்கின்றன. இரண்டு கடைகளும் ஒரு உணவகமும் பள்ளிக்கூடமும் கடற்கரையில் கட்டப்பெற்றுள்ளன. மருத்துவர்; இல்லாமலும், தொடர் நீர்ப் பகிர்வு இன்றியும், நாளுக்கு ஐந்து மணி நேரம் மட்டும் இயங…

    • 0 replies
    • 489 views
  21. உஷார்!!!2000 to 2039 :இந்த 40 வ‌ருடங்களில் உலகத்தில் பெரும் துன்பங்களும் கஷ்டங்களும் வரவிருக்கின்றன அந்த இரகசியம் பற்றிய ஒரு பார்வை!!!!!!! *In 2009 ‍‍ போரொன்றிற்காக அரபு/முஷ்லீம் நாடுகளும் வட ஆபிரிக்க நாடுகளும் ஈரான் ,ஈராக் தலைமயில் ஓரணியில் திரளும் இந்தப்படை அமேரிக்காவிற்கு ஆதர‌வான மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா,சிரியா,போன்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவரும்‌. *2009/2010 இல் பெரும் மாற்றத்தின் ஆபத்தின் தொடக்கமாகும்!!!! *2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் *2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் அப்போது அரபுப்படைகளால் அமேரிக்காவின் நியுயோக்கில் நியூக்கிளியர் குண்டு வெடிக்க‌ வய்க்க…

    • 12 replies
    • 2.7k views
  22. உலகத்தில் கெட்டவர்களைவிட அதிக நல்லவர்கள் இருக்கிறார்கள் - கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உலகத்தில் கெட்டவர்களை விட அதிக நல்லவர்கள் இருக்கிறார்கள். பாரபட்சத்தையும், வெறுப்பினையும் எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமான படிநிலைகளை எடுத்துள்ளோம் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிண நாடுகளில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து உலகநாடுகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கனேடிய பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கனேடிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேலும் தெரிவித்ததாவது. சபாநாயகர் அவர்களே, நான் ஆரம்பிப்பதற்கு ம…

  23. உலகத்தில் வசிப்பதற்கு பாதுகாப்பற்றதாக கருதப்படும் மிகவும் ஆபத்தான 11 நாடுகள்! [Monday 2014-09-08 20:00] உலகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போவதால் சில நாடுகளில் சண்டைகளும் சச்சரவுகளும் அதிகரித்து கொண்டே போகிறது. தடுப்பற்ற முறையில் தீவிரவாதம் பரவி வருகிறது. பல நாடுகளில், குறிப்பாக பல மத்திய கிழக்கு நாடுகள் போர்களாலும், சண்டைகளாலும் அழிந்து கொண்டிருக்கிறன. மிகவும் ஆபத்தான இந்த நாடுகளில் குடியிருப்பது பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. இங்கே தினமும் நூற்றுக்கணக்கான பேர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த நாடுகளில் தினமும் நடக்கும் பாலியல் ரீதியான அடிமைத்தனம், பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதைகள் ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படு…

  24. கீதா.... பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட வாய் பேச முடியாத, காது கேளாத இந்த இளம் இந்தியப் பெண் இப்போது மீடியாக்களால் மறக்கப்பட்டு, இந்தூரில் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது உண்மையான குடும்பம் எது என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அவர்களிடம் கீதாவை ஒப்படைக்கும் வேலையில் உள்ளது வெளியுறவு அமைச்சகம். 14 ஆண்டுகளுக்கு முன் ரயில் ஏறி லாகூரில் போய் இறங்கிய இந்த சிறுமியை ஆவணங்கள் ஏதும் இல்லாததால் கராச்சியில் உள்ள ஈதி பவுண்டேசன் அமைப்பிடம் ஒப்படைத்தனர் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரான ரேஞ்சர்கள். அதுமுதல் அந்தக் குழந்தையை பத்திரமாக வைத்திருந்து பராமரித்தவர்கள் ஈதி பவுண்டசேனின் தலைவர் அப்துல் சத்தார் ஈதியும் அவரது மனைவி பில்கிஸ் ஈதியும் தான்.…

    • 0 replies
    • 752 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.