உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
ஒரு போனுக்கு இவ்வளவு அக்கப்போரா? அதிகாரிகளிடம் அடம் பிடிக்கும் ட்ரம்ப் உலகமயமாக்கல் காரணமாக இன்று ஸ்மார்ட்போன்கள் கிராமங்களுக்கும் வந்துவிட்டன. மொபைல் வாங்கிய கொஞ்ச நாட்களில், அப்டேட்டோடு புதிதாக இன்னொரு மொபைல் சந்தைக்கு வந்து நம்மை கடுப்பேற்றும். இன்னும் சில பேர் கடன் வாங்கியாவது ஐபோன் வாங்கி விடவேண்டுமென்ற கொள்கையோடு இருப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, உலகின் வல்லமை பொருந்திய பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக மொபைல் எளிதாக ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பது தான் அதற்குக் காரணம். அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அளிக்கும் பலவிதமான என்க்ரிப்சன் சமா…
-
- 0 replies
- 633 views
-
-
ஈராக் தலைநகர் பாக்தாதிலும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் இன்று 17 கார் குண்டுகள் வெடித்ததில் 55 பேர் கொல்லப்பட்டனர். 168 பேர் காயமடைந்தனர். பாக்தாதிலும், ஷியா பிரிவு மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இன்று 17 கார் குண்டுகள் வெடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு மணிநேரத்துக்குள் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இவற்றில் மிகவும் சக்திவாய்ந்த 2 குண்டுகள் பாக்தாதின் கிழக்குப்பகுதி புறநகரான சதர் நகரில் வெடித்தன. இத்தாக்குதலில் 9 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் 33 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, ஹரியா புறநகர்ப் பகுதியில் 2 தனித்தனி கார் குண்டுகள் வெடித்ததில் 6 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.…
-
- 0 replies
- 202 views
-
-
ஒரு மார்க்கிற்கு ஜந்து முத்தம் தா! - பல்கலைகழகங்களில் நடக்கும் அட்டூழியங்கள். பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இது செக்ஸ் சில்மிஷ சீஸன் போலிருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இன்ஜினீயரிங் மாணவி சேட்னா, பல்கலைக்கழக விடுதியில் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக ரகுராமன், மணிக்குமார் ஆகிய இரண்டு பேராசிரியர்கள் சஸ்பெண்ட் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது ஆனார்கள். அடுத்ததாக, மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பணிபுரியும் பாண்டியம்மாள் என்பவர் அந்தக் கல்லூரி முதல்வர், நூலகர் ஆகியோர் மீது பகீர் செக்ஸ் டார்ச்சர் புகாரைப் போட, போலீஸார் அதை விசாரித்துக் கொண்டிர…
-
- 10 replies
- 3.5k views
-
-
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைப்பழக்கத்தினை கைவிட்டுள்ளதாக தகவல்! ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைபிடிப்பதை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஜூன் மாதத்தின் இறுதிவரைக்குமான காலகட்டத்தில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் 1.1 மில்லியன் பிரித்தானியர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்டுள்ளதோடு, மேலும் 440,000 பேர் புகை பிடிப்பதை விட முயற்சி செய்துகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இளைஞர்களைப் பொருத்தவரை, வீட்டை விட்டு தொலை…
-
- 1 reply
- 618 views
-
-
ஒரு மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண் முதலிட தகுதியிருந்தால் இங்கிலாந்தில் குடியேற அனுமதி 1/21/2008 8:40:40 PM வீரகேசரி இணையம் - குறைந்தது ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுணை முதலீடு செய்யும் தகைமை வாய்ந்த செல்வந்த வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இங்கிலாந்தில் வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன்போது வதிவிட உரிமை கோருபவர்களின் ஆங்கில புலமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டப் பிரேரணையானது அரசாங்கத்தின் குடியேற்றவாசிகளுக்கான புதிய புள்ளியிடல் திட்டத்தின் ஒரு அங்கமாக முன்வைக்கப்பட்டது. தொழில் முயற்சியாளர்களும் புத்துருவாக்குனர்களும் அதிக திறமை வாய்ந்த குடியேற்றவாசிகள், தொழிற்சந்தையில் நிலவும் பற்றா…
-
- 0 replies
- 813 views
-
-
ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி! டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது. கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்ற…
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
எங்களுக்கு 1 ரூபாய் சம்பளம் போதும்..!அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றிபெறு தனது முதல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று சில நாட்களே ஆன நிலையில் பதவிக்கு வராத முன்பே தனது பிரச்சாரத்தில் அறிவித்ததைப் போல் தனது பதவிக் காலத்தில் சம்பளம் வாங்கமாட்டேன் என அறிவித்துள்ளார். இவர் மட்டும் தான் இத்தகைய காரியத்தைச் செய்துள்ளாரா என்றால் இல்லை, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் வருடத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம் பெறுகிறார். இவர்களைப் போலவே வர்த்தகச் சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் 1 ரூபாய்/1 டாலர் சம்பளத்தைப் பெறுகின்றனர். யார் இவர்கள்..? முதன்முதலாக உலகில் 1 ரூபாய் சம்பளத்தை அறிமுகம் செய்து வைத்தவர் முகமது…
-
- 1 reply
- 742 views
-
-
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு ரூபாய் விலையில் ரேஷன் கடையில் 30 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்றனர். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். அதில், ஒரு ரூபாய் விலையில் ரேஷன் கடையில் 30 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டி இல்லாத வேளாண் கடன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை 3 சதவீத வட்டியில் விவசாயக் கடன் வழங்கப்பட…
-
- 1 reply
- 355 views
-
-
செய்தி: “கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும்” என, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி: பலான பாரதிய ஜனதா அள்ளிக் கொடுத்த இந்த வெற்றிக்கு பாழாய்ப் போன காங்கிரசுக் கட்சியின் நன்றிக் கடன் என்ன? ______ செய்தி: சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்க, சென்னையை சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் 1 கோடி ரூபாய் பெற்றது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நீதி: மோசடி நிறுவனத்திற்கு சட்ட ‘ஆலோசனை’ தருவது எவ்வளவு சிரமமானது? அதற்காக நளினி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 1 கோடி குறைவு என்பது ‘அநீதி’ இல்லையா? ______ செய்தி: திருப்பதி ஏழுமல…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரிட்டனில் கொரோனவைரஸ் அடுத்த வசந்தகாலம் வரை நீடிக்கும் எனவும் 7.9 மில்லியன் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அமைப்பொன்று எச்சரித்துள்ளது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு வழங்கப்பட்ட இரகசிய அறிவுறுத்தல்கள் அடங்கிய ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கார்டியன் குறிப்பிட்ட ஆவணத்தில் அடுத்த ஒருவருட காலத்திற்கு வைரசிற்கு எதிராக போராடவேண்டியிருக்கும் என அதிகாரிகள் அந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளனர் எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினால் பிரிட்டனில் 80 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையிலேயே சுகாதார சேவை அதிகாரிகள் செயற்படுவதும் குறிப்பிட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்த…
-
- 2 replies
- 277 views
-
-
டொரண்டோவில் Laura Babcock என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி காணாமல் போனார். போலீஸார் தனிக்குழு ஒன்றை அமைத்து அவரை எவ்வளவோ தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருடன் தொடர்பு கொண்டிருந்த Dellen Millard என்பவரை டொரண்டோ போலீஸார் கடந்த மே மாதம் 28ஆம் தேதி கைது செய்தனர். காணாமல் போன Laura Babcock என்பவருடன் இவர் கடந்த வருடம் டெலிபோனில் தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. போலீஸார் செய்த விசாரணையில் Laura Babcock என்பவர் Dellen Millardசெய்த சதியால் செக்ஸ் தொழிலாளியாக மாற்றப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. ஆனாலும் காணாம்ல் போன Laura Babcock எங்கிருக்கின்றார் என்பது குறித்து தகவல…
-
- 0 replies
- 385 views
-
-
ஒரு வருடமாக தயாராகி வந்த ம்யூனிக் தாக்குதல்தாரி ம்யூனிக்கில் கடந்த வெள்ளியன்று 9 பேரை சுட்டுக் கொன்ற 18 வயது துப்பாக்கிதாரி, அந்த தாக்குதலுக்கு ஒரு வருடமாக தயாராகி வந்ததாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியான டேவிட் அலி சன்பாலி முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட விநெண்டன் பள்ளிக்கூடத்திற்கு விஜயம் செய்து புகைப்படங்களை எடுத்த்தாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல்தாரி, சிறப்பு மென்பொருளை மட்டுமே பயன்படுத்தி வாங்கக் கூடிய டார்க் வெப் என்ற வளைதலத்தில் தான் க்ளாக் வகை துப்பாக்கியை வாங்கியதாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்தாரி குறிப்பிட்டு யாரையும் குறிவைத்ததாக …
-
- 4 replies
- 460 views
-
-
ஒரு வழியா கருணாநிதிக்கு நன்றி கூறினார் ராகுல் கருணாநிதியின் வாழ்த்துக்கு, ஒரு வழியாக நன்றி தெரிவித்துள்ளார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல். தி.மு.க.,வினர் கிளப்பிய பெரும் சர்ச்சைகளுக்குப் பின், நன்றி கடிதத்தை, கருணாநிதிக்கு, ராகுல் அனுப்பியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாடு, ஜனவரி மாதம், 18, 19 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், கட்சியின் துணைத் தலைவராக, ராகுல் அறிவிக்கப்பட்டார். இதற்கு, வாழ்த்துத் தெரிவித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஜன., 19ம் தேதி, ராகுலுக்கு கடிதம் எழுதினார். சந்திப்பதை, ராகுல் தவிர்க்கிறார்? வாழ்த்துக் கடிதம் அனுப்பி, 20 நாள்களுக்கு மேலாகியும், அதற்கு ராகுல் நன்றி தெரிவிக்கவில்லை. தமிழகம் வரும்போது,…
-
- 1 reply
- 475 views
-
-
ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும்; பொதுமக்களுக்கு வடகொரிய அதிபர் உத்தரவு..! தனது மகளின் பெயரை வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்றும் இதுவரை வைத்திருந்தால் அந்த பெயரை ஒரு வாரத்தில் மாற்ற வேண்டும் என்றும் வடகொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் அவர்களின் மகள் ஜூ ஏ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது மகளின் பெயர் வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்த பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் என்றும் வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பெயரை வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடகொரியா அதிபரின் மகளின் பெயர…
-
- 41 replies
- 2k views
-
-
பீகார் மாநிலத்தில் விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத மாணவர்களை எல்லாம் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. முசாஃபர்பூரில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து, நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இளங்கலை பிரிவில், தேர்வுக்கான விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது இதில் தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சதீஷ் …
-
- 0 replies
- 402 views
-
-
ஒரு விநாடி தாமதமாக பிறக்கிறது புத்தாண்டு - சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு புது தகவல் இம்முறை புதுவருடம் ஒரு விநாடி தாமதமாக பிறக்க உள்ளதாக சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு தெரிவித்துள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. அது மிகவும் துல்லியமானதாகும். தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேர வகையீடு நிர்ணயிக்கப்படுகிறது. பூமியானது ஒரே வேகத்தில் சுழல்வது இல்லை. நிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்கள…
-
- 0 replies
- 451 views
-
-
பட மூலாதாரம், EPA-EFE/KCNA கட்டுரை தகவல் ஃப்ராங்க் கார்ட்னர் பாதுகாப்பு செய்தியாளர் 23 ஆகஸ்ட் 2025, 02:50 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பெய்ஜிங்கில் அணிவகுப்பு மைதானத்தில் இலையுதிர்கால வெயிலில் பளபளக்க, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ ஏவுகணைகள் ராட்சத லாரிகளின் வரிசையில் மக்கள் கூட்டத்தைக் கடந்து மெதுவாக நகர்ந்தன. 11 மீட்டர் நீளமும் 15 டன் எடையும் கொண்ட ஊசி-கூர்மையான உருவம் ஒவ்வொன்றிலும் "டி.எஃப்-17" (DF-17) என்ற எழுத்துகளும் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன. சீனா அப்போதுதான் தனது டாங்ஃபெங் ஹைபர்சோனிக் ஏவுகணை இருப்பை உலகிற்கு அறிவித்தது. அது அக்டோபர் 1, 2019 அன்று தேசிய தின அணிவகுப்பில் நடந்தது. இந்த ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை அமெரிக்கா ஏற்…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன. 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானத் தளத்தைப் பற்றிப் பேசினார். அமெரிக்கா அதை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அவர் கூறினார். மேலும், அவ்வாறு நடக்கவில்லை என்றால், அதன் விளைவுகளைத் தாலிபன் அரசு சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு பதிவில், "ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத் தளத்தை அதை உருவாக்கியவர்களான அமெரிக்காவுக்குத் திருப்பித் தராவிட்டால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!!!" என்று எழுதினார். இருப்பினும், சில நாட்க…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் ராஜ்சிவா கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி, மலேசியாவுக்குச் சொந்தமான போயிங் விமானமொன்று, 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தைப் பற்றி, முழு உலகமும் இன்றுவரை பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறது. இதுவே வழமையானதொரு விமான விபத்தாக இருந்திருந்தால், அதுபற்றி ஒரு வாரம் கவலைப்பட்டுவிட்டு, இந்த நேரங்களில் நம் பணிகளைத் தொடர அமைதியாகச் சென்றிருப்போம். ஒவ்வொரு வருடமும் சராசரியாக நானூறுக்கும் அதிகமான விமான விபத்துக்களை, நாம் இப்படித்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மலேசிய விமானமான, ‘MH370’ போயிங் ரக விமானத்தின் (Boeing 777) மறைவைப் பற்றி மக்கள் அவ்வளவு சுலபமாக மறக்கும் நிலையில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு…
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=4]ஒரு பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டமூலத்தை அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் இன்று நிராகரித்தது. அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 98 பேர் ஒருபாலின திருமணத்திற்கு எதிராகவும் 42 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். பிரதமர் ஜூலியா கில்லார்ட், எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபோட் இருவரும் ஒரு பாலினத் திருமணத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் சுயதீர்மானத்தின் அடிப்படையில் வாக்களிப்பர் என பிரதமர் கில்லார்ட் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/48919-2012-09-19-08-55-16.html
-
- 5 replies
- 712 views
-
-
அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது. இதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்…
-
- 33 replies
- 4.2k views
- 2 followers
-
-
ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கோரிக்கை! அதிபர் ஜெலன்ஸ்கி திட்டம்தான் என்ன? கீவ்: போர் தொடர்பாக பெலராஸ் நாட்டில் உக்ரைன்- ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி இப்போது தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்தது. இந்தப் போர் 4 நாட்களைக் கடந்த 5ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக அங்கு வான்வழி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டினரைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளும் தீவிர…
-
- 15 replies
- 1.1k views
-
-
ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம். ஈராக்கில் அஷுரா விழா எனப்படும் இஸ்லாமிய விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகி உள்ளனர். ஈராக்கில் கர்பாலா பகுதியில் எல்லா வருடமும் அஷுரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். முகமது நபியின் பேரன் முகமது ஹுசைன் மரணத்தை இந்த விழாவில் நினைவு கூறுவார்கள். இவரின் மரணம்தான் இசுலாமியர்களின் சன்னி, ஷியா பிரிவின் பிளவிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இந்த அஷுரா விழாவில் ஈராக்கின் கர்பாலா பகுதியில் உள்ள ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் வேகமாக ஓடுவார்கள். இதை ''துவாய்ரிஜ் ஓட்டம்'' என்று அழைக்கிறார்கள். 7ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்…
-
- 0 replies
- 427 views
-
-
FILE சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சுகுமாரன் (45). ஐ.சி.எப்-ல் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆஷா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் இருந்தனர். ஆஷா, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும் ஹரீஸ் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். சுகுமாரன் குடும்பத்துடன் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் வசித்தார். இந்த நிலையில் நேற்று காலை சுகுமாரன், ஜெயந்தி, ஆஷா, ஹரீஸ் ஆகிய 4 பேரும் பூட்டிய வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர். சுகுமாரனை தவிர மற்ற 3 பேரின் கண்களும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. …
-
- 2 replies
- 769 views
-
-
பாரீஸ் :இந்தாண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 16 ஆண்டுகளில் இது மிகவும் குறைவு. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரீஸில் இருந்து செயல்படும் எல்லைகள் இல்லாத நிருபர்கள் என்ற அமைப்பு 2019ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் ஏமன், சிரியா, ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு போர்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 80 பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளனர். https://www.dinamalar.com/new…
-
- 0 replies
- 611 views
-