Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கமலா ஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடு- டிரம்பின் வெற்றிக்காக புதுடில்லியில் பிரார்த்தனை November 3, 2020 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என புதுடில்லியில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ள அதேவேளை ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி கமலாஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாக கமலா ஹாரிசின் பூர்வீக கிராமமான தமிழ்நாடு மன்னார் குடியில் உள்ளதுளசேந்திரபுரத்தில் ஆலயவழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. உள்ளுர் அரசியல்வாதியொருவர் அபிசேகம் செய்தார் சுமார் 20 பேர் வழிபாடுகளி;ல் கலந்துகொண்டனர் என ஆலயத்திற்கு அருகில் கடைவைத்திருக்கும் மணிகண்டன் என்பவர் தெரிவித்…

  2. கமலா ஹாரிஸுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது! Ilango BharathyDecember 30, 2020 அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ், கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் தடுப்பூசிப் போட்டுக் கொண்டார். https://thinakkural.lk/article/101855

  3. அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் களம் காண்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் திகதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார். எனவே இந்த விவ…

  4. கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா? ட்ரம்ப் சர்ச்சை பேச்சு. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கவுள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எழுப்பியுள்ள கேள்வி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் சிகாகோவில் அண்மையில் இடம்பெற்ற குடியரசு கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் ” கமலா ஹாரிஸ் ஆரம்பத்தில் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்ததாகவும், தற்போது தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருவதாகவும் விமர்ச…

    • 1 reply
    • 372 views
  5. கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவரா? ட்ரம்ப் மறைமுக தகவல் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்று தான் கேள்விப்பட்டுள்ளதாக விமர்சகர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன. இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த ட்ரம்ப்,…

  6. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கமலா ஹாரிஸ் 2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்துள்ளார் சென்னையைப் பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ். 2016ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக முன்னதாக பதவி வகித்தவர். 54 வயதாகும் கமலா, அதிபர் டொனால்டு டிரம்பை தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சிக்குள் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கூறப்படுகிறவர். …

  7. கமலை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு! [Thursday 2017-10-19 18:00] நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை கமல் பரப்புவதாக அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.நிலவேம்பு கசாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு சென்னை செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூற…

    • 0 replies
    • 470 views
  8. எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல். அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம் முதலில் தியேட்டரில் ர…

  9. விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி இன்று (23.01.2013) மாலை 4.30 மணி அளவில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமலஹாசனின் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். http://tamil.allnews.in/news/state-news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%…

  10. இளையராஜா இசையில் கமல்ஹாசன் பாடிய தேசியகீதம் குடியரசு தினமான இன்று சமூக வலைதளமான டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன். இசையமைப்பாளர் இளையராஜா இசையில் அவரே பாடிய தேசிய கீதத்தை அவர் பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் வருகையை வரவேற்றுள்ள அவரது மகள் ஸ்ருதி ஹாசன், கமல் பாடிய தேசிய கீதத்தை மீண்டும் பதிவேற்றியுள்ளார். http://www.nakkheeran.in/

  11. கமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் உற்பட அவரது குடும்ப அங்கத்தவர்கள் 9 பேர் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் பலி ! அவ்வியக்கத்தின் 49 வயதான அரசியல் பிரிவுத் தலைவர் அவரது குடும்பத்தார் 9 பேருடன் சேர்த்து நெற்று மாலை நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். மிகச் சிறந்த போதகரும், உணர்ச்சியூட்டும் பேச்சாளருமான இவர் தற்கொலைத் தாக்குதல்களை உக்குவித்து வந்ததுடன், காசாவில் உள்ள "மாவீரர்களின் மசூதி" என்பதற்கும் பொறுப்பாக இருந்தவர். அவரது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு வருமாறு கமாஸ் இயக்கத்தால் பலதடவைகள் இவர் கேட்கப்பட்ட போதும், இவர் தனது இல்லத்திலேயெ விடாப்பிடியாக இருந்துள்ளார். இவரின் கொலையை அடுத்து, அவ்வியக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் பலர் தலைமறைவாகியுள்ளனர். கம…

    • 5 replies
    • 1.7k views
  12. கம்ஃபர்ட் வுமன் - ஜப்பானின் வரலாற்றுப் பிழை! இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பிரச்னை போலவே, தென்கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்னைகளில் ஒன்று ஜப்பானின் போர்க்காலகொடுமைகள். அதில் மிக முக்கியமான பிரச்னை கம்ஃபோர்ட் வுமன் (comfort women) என்றழைக்கப்படும், ஜப்பான் ராணுவத்தால், கடத்திசெல்லப்பட்டு ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு, பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட பெண்களின் துயரங்கள். இந்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக, பல வருடங்களுக்காக ஜப்பானிடம் நீதி கேட்டு போராடி வருகிறது தென்கொரியா. இந்த பெண்களின் நினைவுச்சின்னமாக, அவர்களின் துயரங்களின் குறியீடாக, இளம்பெண் ஒருத்தி, கொரிய உடை அணிந்து, நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற வெண்கல சிலை ஒ…

  13. டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், மது அருந்தி விட்டு, தாறுமாறாக வண்டி ஓட்டிய குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் பிரபலம் பாரீஸ் ஹில்டன் தனது சிறைத் தண்டனைய அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். 26 வயதாகும் பாரீஸ் ஹில்டன், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில், அவருக்கு 36 மாதம் கார் ஓட்டக் கூடாது என்று தடை விதித்து தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 1,500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. டிரைவிங் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 15ம் தேதி கார் ஓட்டிச் சென்றதாக கலிபோர்னியா போலீஸார் ஹில்டனைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹில்டனுக்கு 45 நாள் சிறைக் காவல் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி…

  14. கம்பியா இஸ்லாமிய நாடாக பிரகடனம் கம்பியாவின் அதிபரான யஹ்யா ஜம்மா தனது சிறிய நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்துள்ளார். இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது 21 வருட ஆட்சிக்காலத்தில் அதிரடி அறிவிப்புகளுக்கு பேர் போனவராக அவர் பார்க்கப்படுகின்றார். காமன்வெல்த் அமைப்பை நவீன காலனித்துவம் என்று கூறி, அதிலிருந்து கம்பியா விலகுவதாக அவர் 2013இல் அறிவித்தார். தாம் எயிட்ஸ் நோய்க்கு மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளதாக 2007இல் அவர் அறிவித்தா…

  15. கம்பியூட்டர் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கடத்தியதாக அமெரிக்காவில் இந்தியர் கைது இந்திய ஏவுகணை திட்டம் மற்றும் ஆயுத தயாரிப்புக்கு அமெரிக்க கம்பியூட்டர் தொழில் நுட்பங்களை கடத்தியதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது;இந்தியாவை சேர்ந்தவர் பார்த்தசாரதி சுதன். தெற்கு கலிபோர்னியாவில் `சிர்ரஸ்' என்ற கம்பியூட்டர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பொய் ஆவணங்களை காட்டி அமெரிக்க தயாரிப்பாளர்களிடம் பாதுகாக்கப்பட்ட கம்பியூட்டர் பாகங்களை வாங்கியதாகவும் சிர்ரஸ் நிறுவனம் சிங்கப்பூர் அலுவலகம் மூலமாக இந்தப் பாகங்களை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றார் என்றும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கம…

  16. 20 இலட்சம் அப்பாவிகள் இனப்படுகொலை – முன்னாள் பிரதமர் உட்பட இருவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு! 20 இலட்சம் அப்பாவிகள் இனப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கம்போடிய முன்னாள் பிரதமர் நுவன்ஸியா உட்பட இருவர் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கம்போடியாவில் 1970 ஆம் ஆண்டு சர்வாதிகாரி போல்பாட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் சுமார் 20 இலட்சம் கம்போடிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். பொதுமக்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி, பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் என பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்தது. 40 வருடங்களைக் கடந்த நிலையில் கெமரூஜ் …

  17. கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக விசாரணை நடத்தும் நீதிமன்றம் அதன் தலைநகர் நாம்பென்னில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர். கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் என பல விடயங்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமானது. பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த, இன்று உயிருடன் இருக்கின்ற நான்கு மூத்த உறுப்பினர்கள், ஐநாவின் அனுசரணை தீர்ப்பாயத்துக்கு முன்னால் நிற்கின்றார்கள். ஆரம்ப கட்ட விசாரணைகள் இந்த வாரம் ஆரம்பித்துள்ளது…

  18. கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் 08 Dec, 2025 | 12:43 PM கம்போடியா மீது தாய்லாந்து இன்று (டிச.08) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. அதேவேளை, தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மோதலால் தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232…

  19. கம்போடியா, மியான்மர், தாய்லாந்து மோசடி: வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்கள் கொடுமை செய்யப்பட்ட திகில் கதை டெஸ்ஸா வாங், புய் தூ, லாக் லீ பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MIRROR WEEKLY படக்குறிப்பு, ஏமாற்றப்பட்ட பல்லாயிரம் பேரில் தைவான் இளைஞர் யங் வெய்பின்னும் ஒருவர் எளிமையான வெளிநாட்டு வேலை, கணிசமான சம்பளம் மற்றும் தமக்கென ஒரு ஃபிட்னெஸ் பயிற்சியாளருடன் சொகுசு விடுதியில் தங்குவதற்கும் வாய்ப்பு என யங் வெய்பின்னால் மறுக்க முடியாத வாய்ப்பு அது. கம்போடியாவில் டெலிசேல்ஸ் எனப்படும் தொலைபேசி மூலம் விற்பனை செய்யும் வேலைக்கான விளம்பரத்தைப் பார…

  20. கம்போடியாவின் "தண்ணீர் திருவிழாவில்" பயங்கரம் ஒரு முக்கிய திருவிழாவான கம்போடியாவின் "தண்ணீர் திருவிழாவில்", கடைசி நாளில் இடம்பெற்ற நிகழ்வில், குழப்பம் அடைந்த மக்கள் ஒருவர் மேல் ஒருவரை நசித்தும், பாலத்தில் இருந்து தவறி விழுந்தும் பயங்கர அழிவு ஏற்பட்டுள்ளது. 300 க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். http://www.guardian.co.uk/world/2010/nov/22/cambodia-stampede-phnom-penh

  21. கம்போடியாவில் இனப்படுகொலை நடத்திய மூத்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து ஐ.நா. சர்வதேச விசாரணை தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 1975-களில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கெமர்ரூச் கொடுங்கோலன் பூல்பாட் தலைமையில், இயங்சரே,நௌவான்சியா, கெஹியூ சம்பான் ஆகிய கொடுங்கோலர்கள் 1975- 79-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். அப்போது 17லட்சம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். வியட்நாமில் இருந்து கம்போடியாவிற்கு பிழைப்பும், இருப்பிடமும் தேடி வந்த அவர்கள். கெமர்ரூச் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினர். அப்பாவி மக்களான இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அவர்களை பட்டினிபோட்டும், கடும் சித்ரவதை செய்தும் கெமர்ரூச் ஆட்சியாளர்கள…

  22. கம்போடியாவில் இருக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் குறைவான சம்பளம் காரணமாக ஆயுதக்குழு ஒன்றை துவங்கி திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வன்முறை குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கம்போடியாவில் இருக்கும் போம் பென் காவல்துறை கடந்த ஐந்து ஆண்டுகளாக தேடிவந்த 62 வயதான மோங் சாரியை கைது செய்துள்ளனர்.மொத்தம் 37 ஆயுதக்கொள்ளைகளில் அவருக்குத் தொடர்பிருந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. கம்போடியாவின் தென்பிராந்தியமான ரெ வெங்கைச் சேர்ந்த இந்த முன்னாள் பள்ளி ஆசிரியர் நகைக்கடையில் நடந்த ஆயுதக்களவு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். கடையின் முதலாளிகளை தாக்கிவிட்டு சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் அமெரிக்க டாலர் மத…

  23. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அமைச்சரான அனிக் ஜிரார்டின் கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டபோது கவர்ச்சியாக ஆடையணிந்து பலரையும் வியக்கவைத்துள்ளார். பிரெஞ்சு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் அனிக்(50), கம்போடியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையினான உறவை பலப்படுத்துவதற்காக அண்மையில் கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பிரான்ஸின் குடியேற்ற நாடுகளில் ஒன்றாக கம்போடியா ஒரு காலத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின்போது கம்போடியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹோர் நம்ஹோங், பொருதார அமைச்சர் அவ்ன் பொர்ன் மொனிரொத் மற்றும் அரச தலைவர்கள், அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கு இடையிலான பல மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாத…

  24. கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை ஏப்ரல் 03, 2007 டெல்லி: உலகிலேயே முதன்முதலாக கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை டெல்லியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை 108 அடி உயரத்தில் அனுமன் நின்ற நிலையில் விஸ்வ ரூப தரிசனம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது 13 வருட உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதோடு மற்றொரு முக்கிய சிறப்பம்சமும் இந்த அனுமன் சிலையில் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டு, பட்டனை இயக்கினால் அனுமன் இதயப்பகுதி திறந்து உள்ளிருந்து தங்கத்தாலான ராமர்-சீதா சிலை வெளியே தோன்றி பக்தர்களுக்கு காட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த அனுமன் சிலையை பற்றிய தகவல்களை கின்னஸ் புத்தகத்தில் இ…

  25. கூகுள் இணையதளம் இன்று ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் நோஸ் என்ற விளம்பரத்தில் அதில் குறிப்பிட்ட இடத்தில் நாம் எந்த பொருளை டைப் செய்கிறோமோ அந்த பொருளின் வாசனையை கம்ப்யூட்டர் திரையில் நுகரலாம் என்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் இன்று காலையில் இருந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நபர்கள் இந்த பக்கத்திற்கு சென்று, அவர்களுக்கு விருப்பமான பொருளை தேர்வு செய்து வாசனை வருகிறதா என சோதனை செய்து பார்த்தனர். ஒரு சிலர் வாசனை வருவதாகவும், இன்னும் சிலர் ஒரு வாசனையும் வரவில்லையே என்றும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்கள். இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்தான் ஒரு உண்மை வெளிப்பட்டது. அதாவது இன்று ஏப்ரல் 1…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.