உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
சென்னை: பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய அழகிப் போட்டியில் பட்டம் வென்ற மாணவிக்கு, தருவதாக கூறிய ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து, அந்த மாணவி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. அம்மாணவியின் மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதித்ததோடு, வரும் 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போட்டி நடத்திய பொறியியல் பல்கலைக் கழகமும் பதிலளிக்கவேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. http://news.vikatan.com/article.php?module=new…
-
- 0 replies
- 289 views
-
-
கல்வானில் தாக்குதல் நடத்த சீன ராணுவம் உத்தரவிட்டுள்ளது: அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சித் தகவல் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் நதி பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சீனா உத்தரவிட்டது என்றுஅமெரிக்க உளவுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மே 22-ம் தேதி பாங்கோங்டிசோ, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. கடந்த15-ம் தேதி இரவு இந்திய -சீன ராணுவ வீரர்களுக்குள் மோதல்ஏற்பட்டது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 வீரர்கள் காய…
-
- 1 reply
- 508 views
-
-
கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுக்கும் உரிமை கொண்டாடும் சீனா லடாக்கின் ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் உரிமை கோருகிறது சீனா. சீன நிபுணர் ஒருவர் இதற்காக குவிங் பேரரசு காலத்தின் ஆதாரங்களைக் காட்டி வரலாற்று உரிமை கோரியுள்ளார். கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் மேற்கு பகுதி முழுதையும் தனக்கானது என்கிறது சீனா. அதாவது கல்வான் மற்றும் ஷ்யோக் நதிகள் சங்கமிக்கும் இடம் வரை கோருவதாகத் தெரிகிறது. பெரும்பாலான சீன வரைபடங்கள் கல்வான் நதியின் அனைத்துப் பகுதியும் சீனாவுக்கு உரியது போன்றே காட்டுகிறது. ஆனால் முந்தைய வரைபடங்களில் நதியின் மேற்குக் கரையோரம் அதாவது ஷ்யோக் நதியைச் சந்திக்கும் இடம் சீனாவின் பகுதியுடன் சேர்த்துக் காட்டப்படவில்லை. இந்நிலையில் ச…
-
- 0 replies
- 503 views
-
-
Canada is the Most Educated Country in the World Organization for Economic Cooperation and Development (OECD), 24/7 Wall St. hascompiled a list of the 10 most educated countries in the world. Canada tops the list. Here's their top 10: Canada Israel Japan United States New Zealand South Korea United Kingdom Finland Australia Ireland In 2010, 51% of our Canadian population had completed a tertiary education, which takes into account both undergraduate and graduate degrees. I'm part of that 51% having earned an Honours Bachelor of Arts degree from the University of Toronto back in 1998. You probably know what I'm about to ask you... Do you have a degree or di…
-
- 13 replies
- 935 views
-
-
கல்விக் கூடங்களில் இஸ்லாமிய முகத் திரைக்கு தடை கொண்டுவருகிறது நார்வே கல்விக்கூடங்களில், இஸ்லாமியப் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் துணியை அணிவதைத் தடை செய்யும் மசோதாவை நார்வே கொண்டு வந்திருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்காண்டிநேவியா நாடுகளில் முதல் ஒரு நாட்டில் கொண்டுவரப்படவுள்ள இத்தடை, மழலையர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து மட்ட கல்விக்கூடங்களுக்கும் பொருந்தும். முழு முகத்திரையான நிகாப் மட்டுமல்லாமல், புர்கா மற்றும் பலக்லாவா போன்ற பிற வகை முகத் திரைகளையும் இது தடை செய்கிறது. ஆனால் முக்காடு, தொப்பிகள் ஆகியவற்றை அணியலாம். இந்த மசோதாவுக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு த…
-
- 1 reply
- 433 views
-
-
தமிழ்நாட்டின் போடிநாயக்கனூர் பகுதியில் இருக்கும் வங்கிக் கிளை ஒன்று அந்தக் கிளை மூலம் கல்விக்கடன் பெற்று, கடனைத் திரும்பத்தராத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்தியதாக , மாணவர்கள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நட்த்தியதாக செய்திகள் வந்தன. இந்த நடவடிக்கை “முற்றிலும் தவறான ஒன்று, மனித நேயமற்ற ஒரு செயல்” என்று கூறும் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வறுமை காரணமாக மாணவர்கள் மேல் படிப்பு படிக்க முடியாமல் போவதற்கு அரசின் கொள்கைகளே காரணம் என்ற வகையில் , அவர்களுக்கு கடன் வழங்குவது சரியல்ல, மாறாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்றார். வங்கி மூலம் கடன் வழங்குவது என்ற முடிவெடுத்தாலும், அதற்கு உத்தரவாதம் தரும் பொ…
-
- 0 replies
- 344 views
-
-
பொறுக்கிகளுக்கு மாணவிகளை விற்பனை செய்யும் ஸ்பான்சர் ஸ்காலர் இணையதளம்! ”உங்கள் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்கு ஸ்பான்ஸர் வேண்டுமா, எங்களை அணுகுங்கள், எவ்வளவு அதிகமாக செயல்படத் தயாராக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகப் பணம் கல்விக் கட்டணமாக கொடுக்கப்படும்” என்று பள்ளி, கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்திருக்கிறது Sponsorascholar.co.uk என்ற இணைய தளம். அதிகரித்து வரும் கல்விக் கட்டணங்களை கொடுத்து மேற்படிப்புக்கு போக சிரமப்படும் மாணவியரை குறி வைத்து, படிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தை இலக்காக வைத்து அவர்களைச் சீரழிக்கும் இந்த மோசடி நடந்தது கனவான்களின் நாடான, முன்னாள் காலனிகளின் ஜமீன்தாரான இங்கிலாந்தில். இங்கிலாந்தின் இண்டிபெண்டன்ட் நாளிதழைச் சேர்ந்த பத்திரிகை…
-
- 3 replies
- 802 views
-
-
கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா! இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் உயர் படிப்புக்கான விசாக்களை விரைவாகப் பெற அனுமதிக்கும் இந்த விசா திட்டத்தின் நிறுத்தமானது இந்தியா உட்பட சர்வதேசத்திலுள்ள மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்…
-
- 0 replies
- 295 views
-
-
பெண்களை பல்கலைக்கழகம் செல்ல அனுமதித்த முதல் முஸ்லிம் நாடுகளில் ஒன்று ஈரான் ஈரானில் சுமார் எண்பது பாடங்களை பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்று 22ம் திகதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அணுசக்தி பௌதீகம்இ கணினி விஞ்ஞானம்இ ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முப்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் இந்த தடை நடைமுறையில் இருக்கும். இந்த தடைக்கு உத்தியோகபூர்வ ரீதியாக காரணம் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. பெண்களை கல்வியிலிருந்து ஒதுக்கிவைக்கின்ற அரசு கொள்கையின் ஒரு அங்கம்தான் இந்த நடவடிக்கை என நோபல் பரிசு வென்ற ஈரானிய மனித உரிமைகள் சட்டத்தரணி ஷிரின் இபாதி கூறுகிறார். மூன்று வருடங்கள் முன்பு அதிப…
-
- 3 replies
- 1k views
-
-
களக்காடு: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு, சிறுத்தை, புலி, கரடி, யானை, மான், சிங்கவால் குரங்கு, மிளா உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன. இங்குள்ள விலங்குகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. தன்னர்வ தொண்டர்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் தனிதனி குழுக்களாக பிரிநது காட்டுக்குள் சென்று விலங்குகளின் கால் தடங்களையும், அவைகளின் எச்சங்களையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கால் தடங்களை முண்டன்துறையில் வைத்து ஆய்வு நடத…
-
- 3 replies
- 1.3k views
-
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நபர் ஒருவர் அம்புலன்சை கடத்தி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பமொன்றின் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு அந்த நபரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட அம்புலன்சினால் குடும்பமொன்றின் மீது நபர் ஒருவர் தாக்கியதில் ஏழு மாத குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அம்புலன்ஸ் ஒன்று செல்வதையும் அதன் மீது துப்பாக்கிபிரயோகம் இடம்பெறுவதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. இந்த சம்பவத்தில் இரு அம்புலன்ஸ்கள் தொடர்புபட்டுள்ள ஒரு அம்புலன்சை நபர் ஒருவர் கடத்…
-
- 0 replies
- 373 views
-
-
களவு போன அமெரிக்க பாதுகாப்பு படையின் லேப்டாப் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் தொடர்பாக முக்கிய தகவல்களை கொண்ட அமெரிக்க உளவுப் பிரிவின் மடிக்கணினி (லேப்டாப்)திருடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. டிரம்ப் டவர் மற்றும் கிளின்டன் தனது சொந்த ஈமெயில் சர்வரை பயன்படுத்தியது தொடர்பாக புலனாய்வு செய்ததது தொடர்பான தகவல்கள் அந்த கணினியில் உள்ளதாக கூறப்படுகிறது. வியாழனன்று நியூயார்க்கின் ப்ரூக்ளின் மாவட்டத்தில் ஒரு முகவரின் காரில் இருந்து அது எடுக்கப்பட்டது என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. சிசிடிவி பதிவை கொண்டு திருடியவர்களை அடையாளம் காண காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். பாதுகாப்பு அமை…
-
- 0 replies
- 329 views
-
-
லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்த பிரித்தானியாவின் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் மீது நேற்று ஒரு கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. அதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது. இது அவர் மீது அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவம் என்று கூறப்படுகின்றது. லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளமாக பணியாற்றிவருகிற கீத் குலசேகரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கடமைய…
-
- 3 replies
- 806 views
-
-
கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்; பொதுமக்கள் முன்னிலையில் கொடூரம் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்பட்டாலும் இவர்கள் தனியாக சட்ட திட்டங்களை செயல்படுத்தி தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணின் மூக்கையும், காதையும் அறுத்து மானபங்கம் செய்தனர். இச்செய்தி படத்துடன் வெளியானதால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்று அராஜகம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள பாட்கீஸ் மாகாணத்தில் குவாடேஸ் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 4…
-
- 8 replies
- 1.1k views
-
-
"கள்ளக்காதலியுடன் ஓட்டமா? 60 கிலோ இரும்பு பைப்பை துõக்கு!' * "கடவுள் சகோதரியாக' இனி பாவிக்கவும் கட்டளை ஜெய்ப்பூர்: மாற்றான் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டாலோ, கடத்திச் சென்று விட்டாலோ அவ்வளவு தான் பிடித்து வந்து, கள்ளக்காதலன் தலையில் 60 கிலோ இரும்பு பைப்பை வைத்து, வெயிலில் இரண்டு மணி நேரம் நிறுத்திவிடுவர். கள்ளக்காதலியை "கடவுள் சகோதரி'யாக இனி பாவிக்க வேண்டும். 11 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட பிரபலமான இரு இனத்தவரிடம் நுõறாண்டு காலமாக இந்த பாரம்பரிய தண்டனை பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிராம பெரியவர்களின் "மகா பஞ்சாயத்தில்' போலீஸ் இன்னும் கூட தலையிட முடியவில்லை. ராஜஸ்தான் கராலி மாவட்டம் சுர்தான் கிராமத்தை சேர்ந்தவர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
//கள்ளச் சாராயம் குடித்த யானை சாவு! அக்டோபர் 05, 2006 கோயம்பத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயத்தை சாப்பிட்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது. மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் பச்சைப் பயிர்களை சாப்பிட காட்டு யானைகள் வருவது வழக்கம். கோலம்பாளையம் அருகே காலனிப்புதூர் என்ற கிராமத்தில் இதுபோல 13 வயது காட்டு ஆண் யானை புகுந்து வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சாப்பிட்டது. பின்னர் தண்ணீர் தேடி அலைந்த யானை, அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை உடைத்து சாராயத்தை குடித்தது. மேலும் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அது சாப்பிட்டது. …
-
- 35 replies
- 4.7k views
-
-
இணைய தளங்களின் போட்டி காரணமாக தமது தளத்தினை எத்தனைபேர் பார்க்கின்றார்கள் எண்ணிக்கையினை தளத்தின் முன்பாகவோ அல்லது எத்தனை பேர் ஒன்லைனில் நிற்கிறார்கள் என்றோ காட்டுவார்கள். இந்த எண்ணிக்கையினை தொழில் நுட்பரீதியாகவும், இணைய கண்காணிப்பாளர்களுக்கு பணம் கொடுத்தும் தமது வாடிக்கையாளர்களைக் கூட்டி காட்டுவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான். ஆனால் சமூக தளங்களில் கூட இந்த விடயம் கள்ல சந்தை வரை வந்துள்ளது. எடுத்துக் காட்டாக முக நூல் [பேஸ்புக்] இல் லைக் பண்ணுவதும் அதன் எண்ணிக்கையினை டிஸ்பிளேய் பண்ணிக் காட்டுவதும் இப்போது இணைய சந்தையில் அதிகமாக வலம் வருகின்றது. தமது கருத்தினை, செய்தியினை, விளம்பரத்தினை எத்தனை பேர் விரும்புகின்றனர் என்பதனை காட்டுவதே இதன் நோக்கம். ஆனால் இந்த லைக…
-
- 2 replies
- 1.1k views
-
-
மதுபானங்களை விற்பனை செய்கிற போது தமிழகத்தில் கள்ளுக்கடையை திறப்பதில் தவறு இல்லை என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி அலுவலகத்தில் செய்தியாயளர்களிடம் பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க வெற்றி என்பது தமிழ்நாட்டு மக்களின் வெற்றியாக இருக்கும். கடந்த முறை காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சிகள் தமிழகம், புதுச்சேரியில் 40 க்கு 40 வெற்றி பெற்றது. அதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு நல்ல பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கள்ளுக்கடை திறப்பு என்பது நியாயமானதுதான். அரச…
-
- 3 replies
- 1.1k views
-
-
கடந்த சனியன்று அசீம் திரிவேதி (25) என்ற கான்பூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்டை, அவர் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக கூறி மும்பை பந்த்ரா போலீசார் கைது செய்துள்ளனர். அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இந்திய குடியரசுக்கட்சியின் வழக்கறிஞர் அமித் கட்டாரநேயா கொடுத்த புகாரின் பேரில் தான் நடவடிக்கை எடுத்தோம் எனத் தப்பிக்கிறார், தாக்கரேக்களால் மிரட்டப்படும் மகாராஷ்டிர காங்கிரசு கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாடீல். காங்கிரசு இக்கைதை ஆதரிக்கவில்லை என்று சொன்னாலும், செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியும், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனியும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேசிய சின்னங்களை அவமதிப்பதை அனுமதிக்க முட…
-
- 2 replies
- 1.9k views
-
-
கழிப்பறை வசதியற்ற அரசாங்க மகளிர் கல்வி நிலையங்கள் - சதீஸ் கார்க்கி மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2014ஆம் ஆண்டு இந்திய முழுவதும் உள்ள அரசாங்கங்கப் பள்ளிகளின் கழிப்பிட வசதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வின் படி தேசத்தில் உள்ள 1,01,443 பெண்கள் பள்ளிகள் கழிப்பறை வசதியாற்றவையாகவும், கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் 87,984 மகளிர் பள்ளிகள் உள்ளன. இந்த ஆய்வின் அறிக்கை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகார்பபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்த பின் கடந்த 67 ஆண்டுகளில் கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்தாலும் கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க பள்ளிகள் இயங்கிகொண்டிருகின்றன. இதில் தொ…
-
- 3 replies
- 3k views
-
-
கழிப்பறைகள் இல்லாமையால் பீஹாரில் பாலியல் வல்லுறவுகள் அதிகம்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 மே, 2013 - 07:14 ஜிஎம்டி பீஹாரில் காலை, மாலை வேளைகளில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் இலக்குவைக்கப்படுகிறார்கள்: காவல்துறை இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் கழிப்பறை வசதிகளின்றி, காலைக்கடன்களை கழிக்க மறைவான வெளியிடங்களுக்குச் செல்வதாலேயே பெரும்பாலான பெண்களும் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும் தெரி்விக்கின்றனர். இந்தியாவின் வறிய மாநிலங்களில் ஒன்றான பீஹார் மாநிலத்தில் 85 வீதமான கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. இதனால் அங்குள்ள மக்கள், இயற்கைக் கடன்களைக் கழிக்க மறைவான காட்டுப் புதர்களையும் ஆற்றோரங்களையும் ஏனைய த…
-
- 8 replies
- 1k views
-
-
கழிப்பறையில் பாரதி படம்: கர்நாடகத்தில் 'தேசிய கவி'க்கு அவமரியாதை ஜூன் 04, 2007 திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர். சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன. அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர…
-
- 4 replies
- 1.8k views
-
-
கழிவறையில் டிரம்ப் அழித்த ஆவணங்கள்: புத்தகம் சொல்லும் ரகசியங்கள் நாடின் யூசுஃப் பிபிசி நியூஸ் 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மகளை முக்கிய அரசு பொறுப்பிலிருந்து நீக்க நினைத்தார், மேலும் அரசு ஆவணங்களை கழிவறையில் போட்டு 'ஃபிளஷ்' செய்தார். இதுபோன்ற இன்னும் பல ஆச்சரியகரமான, முன்பு அறிந்திராத தகவல்கள் பல, நியூயார்க் டைம்ஸ் ஊடகவியலாளர் மேகி ஹேபர்மேனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கான்ஃபிடன்ஸ் மேன்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் நியூயார்…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
கழிவுகளைக் கொட்டும் இடமாக மலசலகூடத்தினைப் பயன்படுத்துவதில் கனேடியர்களே முன்னணியில் தாங்கள் வெளியே எங்கும் போடக்கூடிய பல்வேறுபட்ட கழிவுகளை மலக்குழிக்குள் போட்டுவிட்டு தண்ணியை அடித்துவிடுவதாக நான்கில் மூன்று பகுதி கனேடியர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கனடாவில் குறிப்பாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் வாழும் பலர் உணவுக் கழிவுகள், தலைமுடி மற்றும் சிக்ரேட் அடிக்கட்டைகளை மலக்குழியினுள் போட்டுவிட்டு தண்ணியினை அடித்துவிடுவதை அண்மைய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது. தாங்கள் தங்களது நாளாந்தக் கழிவுகளை மலக்குழியில் போட்டுவிட்டுத் தண்ணியை அடித்துவிடுவதை அல்பேட்டா மாகாணத்தினைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கனேடிய தண்ணீர் பாவனை தொடர்பான வருடாந்த ஆய்விலேயே இந்தத…
-
- 0 replies
- 678 views
-
-
கழிவுப் பொருட்கள் அடங்கிய 69 கொள்கலன்கள் கனடாவைச் சென்றடைந்தன! பிலிப்பீன்ஸிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட பண்டக்காவி கப்பல் ஒன்று கனடாவைச் சென்றடைந்துள்ளது. கனடாவிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களைக் கொண்ட 69 கொள்கலன்கள் அந்தக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டன. பிலிப்பீன்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கப்பலை, பிலிப்பீன்ஸ் நிராகரித்ததை அடுத்து, அது கனடாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டது. உலகின் குப்பைக்கூளமாக, ஆசிய நாடுகள் திகழமாட்டாது என்ற எண்ணம் வலுப்பெற்று வருவதை இந்தச் சம்பவம் குறிக்கின்றது. கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களின் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அரைகுறை பாவனை கொண்ட பொருட்களை இவ்வாறு கொள்கலன்கள் …
-
- 0 replies
- 368 views
-