உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் நூற்றாண்டு காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. கடந்த காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள இப்பகுதியில் இந்த பனிப்பொழிவுக்கு இடையில் வீடுகளை வெப்பமூட்டுவது குறித்த கவலை எழுந்துள்ளது. ஷென்யாங் மாகாணத் தலைநகர் லியாவ்னிங் இப்படி கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இந்நகரில் சராசரி பனிப்பொழிவு 51 செ.மீ. உயரத்தை அடைந்துள்ளது. 1905ம் ஆண்டு முதல் பதிவானதிலேயே மிக அதிகமான பனிப்பொழிவு இதுவாகும் என்கிறது அரசு ஊடகமான ஜின்ஷுவா. இந்த மாகாணத்துக்கு அருகே உள்ள மங்கோலியாவின் உள் பகுதிகளில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு அதில் 5,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார். இ…
-
- 0 replies
- 425 views
-
-
பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பலியான 14வயது சிறுமி. ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளிலேயே டிரக் ஒன்று மோதியதால் விபத்தில் பலியான 14 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமான டிரக் டிரைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்ற செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி கோடை விடுமுறை திறந்து டொரண்டோவில் பள்ளி திறக்கப்பட்டது. மிகவும் சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியோடும் பள்ளி மாணவர்கள் முதல் நாள் பள்ளிக்கு சென்றனர். C.W. Jefferys Collegiate Institute என்றா பள்ளியில் படிக்கும் Violet Liang என்ற 14 வயது சிறுமியும் மிகவும் ஆசையோடு பள்ளிக்கு சென்றார். ஆனால் பள்ளிக்கு செல்லும் வழியில் டிரக் ஒன்றின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த சிறுமி பர…
-
- 0 replies
- 404 views
-
-
இது இந்தியாவுக்கு மாத்திரமல்ல இலங்கைக்கும் பொருந்தும்.
-
- 0 replies
- 405 views
-
-
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென ‘தேசிய மொழி’ என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம். சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் தாங்கள் விநியோகிக்கும் உணவுப் பொருள் அடங்கிய பாக்கெட்க…
-
- 12 replies
- 831 views
-
-
உக்ரைன் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்தது ரஷ்யா! உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டுமென சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வலியுறுத்திய நிலையில், இந்த விசாரணைக்கு ரஷ்யா தனது பிரதிநிதியை அனுப்பவில்லை. இந்த விசாரணையில் பங்கேற்க தங்கள் அரசாங்கத்துக்கு விருப்பமில்லை என நெதர்லாந்துக்கான ரஷ்ய தூதர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார். ‘உக்ரைனின் கிழக்கு பிராந்தியங்களான லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் ஆகியவற்றில் இனப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. …
-
- 3 replies
- 316 views
-
-
போர்மியூலா வன் காரோட்டத்தில் 7 தடவை உலக சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனிய வீரர் மைக்கல் ஷூமாக்கர் கோமா நிலையிலிருந்து ஒருபோதும் மீளாமல் போகக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 44 வயதான மைக்கல் ஷூமாக்கர் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது படுகாயமடைந்தார். அவரின் மூளையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பிரெஞ்சு வைத்தியசாலையொன்றில் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார். பொதுவாக விரைவாக குணமடைவதற்காக இத்தகைய செயற்கை கோமா நிலைக்கு நோயாளிகள் உட்படுத்தபடுவர். இரு வாரங்களில் அவர்கள் சுயநினைவுக்கு திரும்பச் செய்யப்படுவர். ஆனால் மைக்கல் ஷூமாக்கர் 18 நாட்களாக கோமா நிலையில் உள்ளார். அவர் எதிர்பார்த்த அளவு வேகமாக குணம…
-
- 0 replies
- 554 views
-
-
டிரம்பின் கருத்துக்கு எதிராக கொதிந்தெழுந்த விளையாட்டு வீரர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES விளையாட்டு வீரர்களை விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விளையாட்டு உலகில் இருந்து மேலும் கண்டனங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது போராட்டம் நடத்திய வீரர்களை தேசிய கால்பந்து லீக் (என்எஃப்எல்) நீக்க வேண…
-
- 1 reply
- 565 views
-
-
பாதிரியார்களின் சிறார் பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டுகொள்வதில்லை – வத்திக்கானுக்கு ஐ.நா கண்டனம். [Thursday, 2014-02-06 17:28:44] கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா விமர்சித்திருக்கிறது.சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஐ.நா குழு, ( சி.ஆர்.சி), சிறார்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக அறியப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் பாதிரியார்களை போப் உடனடியாக அகற்றவேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும், ஒரு பாலுறவு, கர்ப்பத்தடை மற்றும் கருச்சிதைவு ஆகிய விஷயங்கள் குறித்து வத்திக்கானின் அணுகுமுறைகளையும் அது கடுமையாக விமர்சித்திருக்கிற…
-
- 1 reply
- 536 views
-
-
ஆப்கானிஸ்தானில்.. அடுத்தடுத்து, குண்டுத் தாக்குதல்கள்: 31பேர் உயிரிழப்பு- 87பேர் காயம் ஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு குண்டுவெடிப்புகளில், குறைந்தது 31பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு பால்க் மாகாணத்தில் உள்ள மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்டது. இதில் 12பேர் உயிரிழந்தனர். 58பேர் காயமடைந்தனர். 32 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு ஒப்புக்கொண்டது. தலிபான்கள் தாங்கள் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்பை தோற்கடித்துவிட்டதாக கூறுகின்றனர. ஆனால் இந்த குழு ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களுக்கு கடுமையான பாதுகாப்பு சவாலாக உள்ளது. மஸார்-இ-ஷரீஃப் மசூதியின் ம…
-
- 0 replies
- 147 views
-
-
கட்டலோனியா தனிநாடு குறித்து 5 நாட்களில் முடிவெடுக்கக் கெடு ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகுதியான கட்டலோனியா, தனிநாடு கோரிக்கை தொடர்பான இறுதி முடிவை எடுக்க ஐந்து நாட்கள் அவகாசம் அளிப்பதாக ஸ்பெய்ன் அறிவித்துள்ளது. ஸ்பெய்ன் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்துவந்தது. ஸ்பெய்ன் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெய்ன் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடு குறித்து ஸ்பெய்னின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப…
-
- 6 replies
- 666 views
-
-
இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம் காசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகி…
-
- 0 replies
- 455 views
-
-
Jul 28, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை உலகத் தமிழர்களே கருணாநரி தயாரிக்கும் திரைப்படங்களைப் புறக்கணிப்பீர்! இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய தாங்கள் இன்றைய நிலையில் காக்கை வன்னியனைப் போலவும் எட்டப்பனைப் போலவும் நடந்து கொள்கிறாரோ என்கிற ஐயப்பாடு உலகத் தமிழர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் 'நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு' என்பதற்கு அமைய கருணாநிதி தனது கையாலாகத்தனத்தை வெளிக்காட்டும் விதமா…
-
- 3 replies
- 613 views
-
-
உக்ரைனின்... "லிசிசான்ஸ் நகரம்" ரஷ்ய துருப்புகள், வசம்... வீழ்ந்தது! உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கடைசி பெரிய நகரான லிசிசான்ஸ்கை ரஷ்ய படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு தெரிவித்துள்ளார். ஆனால், லிசிசான்ஸ்கில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சியெவெரோடொனட்ஸ்க், லிசிசான்ஸ்க் நகரங்களுக்கு இடையே ஓர் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றை வடக்கிலிருந்து முதல்முறையாக ரஷ்ய படையினர் சனிக்கிழமை கடந்தனர். இதனால், லிசிசான்ஸ்க் நகர் வீழ்வது உறுதியானது. அதன்படி, லிசிசான்ஸ்கை ரஷ்ய படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் க…
-
- 0 replies
- 329 views
-
-
விடுதலைப் புலிகளை விரட்டியே தீருவேன் என்று முழக்கிய வீராங்கனை அல்லவா ஜெயலலிதா?: கருணாநிதி கிண்டல் [செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 06:52 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி தமிழக அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்பேன் என்று கூறியதால் இந்திய அரசாங்கம் கொண்டு வந்த பொடா சட்டத்தினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யபட்டார். எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கு…
-
- 45 replies
- 7k views
-
-
. அநேகர் தமது உடம்பில் ஒரு சிறு குறைபாடு இருந்தாலே.... மனம் துவண்டு, ஒரு மூலையில் ஒதுங்கி விடுகின்றார்கள். அதனை எல்லாம் புறம்தள்ளி தனது உடம்பில் பெரும் பகுதி இல்லாமல், கெனியின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே உள்ளது. http://www.youtube.com/watch?v=n1cMG9wlP7o .
-
- 2 replies
- 654 views
-
-
ஊட்டி: விடுதலைப் புலிகள் [^] இயக்கம் மீதான தடை நீங்கும் வரை ஓய மாட்டோம். இப்போது நடக்கும் விசாரணை நம்பிக்கை தருவதாக உள்ளது, என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் தீர்ப்பாயத்தின் தலைவர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த அமர்வின்போது நேரில் ஆஜரான மதிமுக பொத…
-
- 0 replies
- 558 views
-
-
ஒரு பக்கம் தமிழனத்துக்கு ஆதரவான கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிடும் தினமணியின் இரட்டை வேடம்... http://www.tamilanexpress.com/cover/cover.asp
-
- 8 replies
- 1.9k views
-
-
உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல்: இரண்டு மாவட்டங்களில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு! உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டு மாவட்டங்களில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருவதால் முபெண்டே மற்றும் அதன் அண்டை மாவட்டமான கசாண்டாவில் உள்ள மதுபானக்கூடங்கள், இரவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்படும். அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டாலும், சரக்கு லொரிகள் மாவட்டத்திற்குள் நுழையவும், வெளியேறவும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவர்களுக்கு தடை விதி…
-
- 0 replies
- 353 views
-
-
யுக்ரேன் போர்: ரஷ்யா-இரான் இடையேயான உறவால் ஏற்பட்டுள்ள புதிய அபாயம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கருவிகள் இரானுக்கு அனுப்பப்பட்டபோது இது தொடர்பான சர்ச்சைகள் பல ஆண்டுகள் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்தன. ஆனால், இப்போது இந்த இரு நாடுகள் இடையிலான ஆயுத போக்குவரத்தானது எதிர் திசையை நோக்கி பயணிக்கிறது என, எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் வியூகம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் ஜோனாதன் மார்கர்ஸ் எழுதுகிறார். இரான் விநியோகித்த ட்ரோன்களை ரஷ்ய ராணுவம், யுக்ரேனிய மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், யுக்ரேனின் மின்சாரம் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் கட…
-
- 2 replies
- 538 views
- 1 follower
-
-
தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் வன்முறை! - ஜெயலலிதா சிறைத்தண்டனையின் எதிரொலி . [saturday 2014-09-27 19:00] சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தகவல் இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. அதிமுகவினர் பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறைகள் இடம்பெற்று வருகின்றனர். சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. …
-
- 11 replies
- 7.4k views
-
-
மலேசிய தேர்தல்: 92 வயது குருவை எதிர்க்கும் மலேசிய பிரதமர் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். குருவை எதிர்க்கும் மலேசிய பிரதமர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இன்று (புதன்கிழமை) நடக்க உள்ள மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் பல மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், தனது முன்னாள் அரசியல் குருவான 92 வயதான எதிர்க்கட்சி தலைவர் மகாதிர் முகமதை எதிர்கொள்கிறார். மலேசியா சுதந்திரமடைந்தது முதல் நடந்த தேர்தல்களில் இத்தேர்தல் ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. வட கொரியா சென்றுள்ள அமெரிக்க செயலர் படத்தின் காப்ப…
-
- 2 replies
- 611 views
-
-
வாக்னர் கூலிப்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் ரஷ்யாவின் முடிவிற்கு செர்பியா கண்டனம்! உக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புக்களுடன் சேர்ந்து போரிட செர்பிய தன்னார்வலர்கள் பயிற்சி பெறுவதைக் காட்டுவதாகக் வெளிப்படுத்தும் ஒரு ரஷ்ய செய்தி காணொளி செர்பியாவில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான தனது லட்சியத்தை விட ரஷ்யாவுடனான அதன் நீண்டகால நட்புக்கு செர்பியா முன்னுரிமை அளிப்பதாக விமர்சகர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்ற நிலையில், இந்த காணொளி வெளியாகியுள்ளது. போருக்கான ஆட்சேர்ப்பை ஊக்குவிப்பதற்காக செர்பிய மொழியில் வெளியிடப்பட்ட காணொளிகளை தேசிய தொலைக்காட்சியில் செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் கடுமையாக விமர்சித்தார். தங்கள் விதிமுறைகளுக…
-
- 0 replies
- 425 views
-
-
உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உதவும் வகையில் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கண்டித்துள்ளது. மொஸ்கோவை அழிக்க வடிவமைக்கப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனுக்கு இராணுவ தளவாட வசதிகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா போர் நிலைமையை அதிகரிப்பது குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலையும் சவாலையும் முன்வைத்து, சூழ்நிலையை மேலும் மோசமாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கிம் யோ ஜொங்கின் இந்த கருத்துக்கள…
-
- 55 replies
- 3.7k views
-
-
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்: கொடுத்து வைத்த வாலிபர் காதலித்து கர்ப்பமாக்கிய 2 இளம் பெண்களுக்கும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் வாலிபர். கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் குஸ்கூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா நாயக். இதே கிராமத்தை சேர்ந்த சைத்ரா, தீபா என்ற 2 பெண்களை காதலித்தார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். காதலிகள் 2 பேரும் கர்ப்பம் அடைந்தனர். சைத்ரா 6 மாதம். தீபா 3 மாதம். விஷயம் இருவரின் வீட்டுக்கும் தெரிந்தது. ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவியது. 2 பேரின் கர்ப்பத்துக்கும் சந்திரா நாயக்தான் காரணம் என தெரிந்ததும் ஊரே வாயடைத்து போனது. தன்னை திருமணம் செய்யும்படி 2 …
-
- 7 replies
- 1.9k views
-
-
வாலன்டைன் ஜெல்வேகர் கருப்புப் பண விவகாரத்தில் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது உண்மைதான் என்று சுவிட்சர்லாந்து வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி வாலன்டைன் ஜெல்வேகர் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை மீட்க இந்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 3 தொழிலதிபர்களின் பெயர்களை இந்திய அரசு நேற்று வெளியிட்டது. அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பலரின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.…
-
- 0 replies
- 366 views
-