உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி கூறியுள்ளது. கடந்த, 2011 வரை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 9.2 சதவீதமாக உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது. இந்நிலையில், சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து, சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு, உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது- கடந்த, 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசர…
-
- 1 reply
- 2.1k views
-
-
காசா மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன என அமெரிக்க தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் அடியில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த ஹமாஸ் அங்கிருந்தே இஸ்ரேலின் மீது தாக்குதல்களை திட்டமிட்டது என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள சுரங்கங்களில் இருந்து செயற்படுகின்றது என இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளமை இதுவே முதல்தடவை. எனினும் ஹமாஸ் இதனை நிராகரித்துள்ளது. அமெரிக்காவிடம் பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புலனாய்வு தகவல்கள் உள்ளன…
-
- 27 replies
- 2.1k views
- 1 follower
-
-
தமிழக அரசின் வட்ட திட்டமான அறிவிப்பு ஆதாரம் வீரகேசரி என்னதான் நடந்தாலும் விழல்காரணங்கள் கூறி தொடர்ந்தும் ஆரியருக்கு தமிழன் ......................கழுவுவான்...
-
- 8 replies
- 2.1k views
-
-
கேள்வி 1: நம் நிலத்தில் உள்ள தண்ணீரை எடுத்து பாட்டிலில்அடைத்து நமக்கே விற்கும் உரிமை எப்படி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கிறது ? கேள்வி 2: தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ? கேள்வி 3: வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை எப்படி உருவெடுக்கும் ? - தளபதி பிரபு _____________________________________________ அன்புள்ள தளபதி பிரபு, மக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது சமூகக் கடமை என்பது தான் இதுகாறும் இருந்து வந்த பொதுக் கருத்து. ஆனால், தற்போது அப்படி ஒரு கடமையை அரசு சுமக்கத் தேவையில்லை என்கிற கருத்து முதலாளித்துவ அறிஞர்களால் உருவாக்கப்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
லண்டனில் உள்ள flat in Tooting, south London என்ற இடத்தில் Vanessa Barrows என்ற பெண், தனது நண்பர்களுக்கு மதுவிருந்து நடத்தியுள்ளார். சுமார் 10 மணிநேரம் நடந்த இந்த மதுவிருந்தில் அவருடன் ஆண், மற்றும் பெண் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மதுவிருந்தில் Thomas Evans என்ற 32 வயது நண்பரும் கலந்து கொண்டார். மதுவிருந்து முடிந்த பின்னர் மிகுந்த போதை காரணமாக அங்கேயே சிலர் தங்கிவிட்டனர். இதில் Thomas Evans என்பவரும் ஒருவர். நடு இரவில் கண்விழித்த ஒரு பெண் நண்பர், Thomas Evans நெற்றியில் விளையாட்டிற்காக ஆண் உறுப்பு படத்தை Thomas Evans தனது லிப்ஸ்டிக்கால் வரைந்து விட்டு சென்றுவிட்டார். காலையில் கண்விழித்து பார்த்த Thomas Evans, தனது நெற்றியில் ஆணுறுப்பு படத்தை பார்த்து அதி…
-
- 5 replies
- 2.1k views
-
-
பிரித்தானிய ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையம் மீது லண்டன் கார் குண்டுப் பாணியில் தாக்குதல்..! விபரங்கள் இணைப்பில்.. http://news.bbc.co.uk/1/hi/uk/6257606.stm
-
- 7 replies
- 2.1k views
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தாக 2004 முதல் 2007ஆம் ஆண்டுவரை தொலைத் தொடர்பு அமைச்சராகவும் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘’பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து தயாநிதிமாறனை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும்’’ என்று பதிலளித்தார். நக்கீரன்.
-
- 8 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஆறு கிலோ தலையுடன் 2 வயது குழந்தை * தவியாய் தவிக்கும் ஏழை பெற்றோர் மருத்துவ செலவை அரசு ஏற்குமா? கரூர்: "ஆறு கிலோ எடையுடன் கூடிய தலையுடன் கரூரில் அவதிப்படும் இரண்டு வயது குழந்தையின் மருத்துவ செலவை அரசு ஏற்க முன்வர வேண்டும்' என குழந்தையின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூரை அடுத்த பாலம்மாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர்(27). லாட்ஜில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி பூங்கொடி. 2004ல் இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு."ராமகிருஷ்ணன்' என பெயர் சூட்டப்பட்ட இந்த குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் தலை மட்டும் வளர்ச்சியடைய துவங்கியது. சளி பிடித்ததால் தலை வீக்கம் அடைந்துள்ளது என நினைத்து பெற்றோர் அதற்கான சிகிச்சை அளித்தனர்.ஆனால…
-
- 1 reply
- 2.1k views
-
-
மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 வாலிபர்களை சுட்டுக் கொன்ற போலீஸ் சனிக்கிழமை, டிசம்பர் 13, 2008, 12:12 இலவச நியூஸ் லெட்டர் பெற ஹைதாபாத்: இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர். இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையி…
-
- 10 replies
- 2.1k views
-
-
அமேரிக்காவில் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டொனல்ட் டிரம்பை எதிர்த்து யார் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவர் என்பதை தீர்மானிக்கும் உட் கட்சிப் போட்டியில் இந்திய தமிழ்த் தாய்க்கும், ஜமைக்கா வம்சாவளி தந்தைக்கும் மகளாக பிறந்த கமலா (ஆங்கிலத்தில் கமாலா என உச்சரிப்பர்) ஹாரிஸ் போட்டியிடுகிறார். அண்மையில் நடந்த போட்டியாளர்களுக்கு இடையான இரெண்டாம் தொலைகாட்சி விவாததில் இவர் சிறப்பாக வாதாடினார் என்கிறனர் அரசியல் நோக்கர்கள். https://www.theguardian.com/commentisfree/2019/jun/27/kamala-harris-second-democratic-debate
-
- 13 replies
- 2.1k views
- 1 follower
-
-
திருச்சியில் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா பி.எட் படிக்கும் போது அறிமுகமான தலித் இளைஞரான பத்ரகாளியை காதலிக்கிறார். பின்னர் செப்டம்பர் 29ஆம் நாள் இருவரும் சேலத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பத்ரகாளியின் சகோதரி வசிக்கும் மடத்துக்குளம் என்ற உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்கின்றனர். கடந்த 4.11.09 புதன்கிழமை அன்று ஸ்ரீபிரியாவின் தந்தையான சீனிவாசனும், அவரது இரண்டு உறவினர்களும் மடத்துக்குளம் வருகின்றனர். மகளிடம் அவளது அம்மா நோய்வாய்ப்பட்டிருப்பதால் திருச்சிக்கு வந்து பார்க்குமாறு சீனிவாசன் கேட்டிருக்கிறார். இந்த சென்டிமென்டுக்கு பின்னால் சாதிவெறி இருக்கும் என்பதை யூகிக்க முடியாத அந்த அப்பாவிப் பெண் தனது கணவன் வந்ததும் முடிவு…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஐரோப்பிய வலய (euro zone) பொருண்மிய நெருக்கடி.. பொருண்மியத்தில் வளர்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன்.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. இத்தாலி.. ஸ்பெயின் என்று எல்லோரையும் சோதனைக்குள்ளாக்கி உள்ளதோடு 2012 நிதியாண்டில்.. எதிர்பார்த்த பொருண்மிய வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சியையே அந்த நாடுகள் எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்.. உலக நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதாரம் மீண்டும் 2012 இல் ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பிய வலய பொருண்மிய நெருக்கடி உலகெங்கும் வியாபித்து 2012 உலகின் மிக பொருண்மிய நெருக்கடி ஆண்டாக அமைய எதிர்வு கூறப்பட்டுள்ள அதேவேளையில்.. மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானைக் கு…
-
- 13 replies
- 2.1k views
-
-
கணணி உலகத்தின் தாமஸ் அல்வா எடிசன் என வர்ணிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும் அதன் நீண்ட கால இயக்குனருமான ஸ்டிவ் ஜொப்ஸ் அவர்கள் இன்று பலகாலம் பாதிக்கப்பட்ட புற்றுநோயால்n (எட்டு வருட காலமாக இவருக்கு புற்றுநோய் இருந்தது ) இறந்தார். ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீனவில் ட்விட்டருக்கு இணையான சமூக இணைய தளம் ஒன்றில், அவரது மரணம் குறித்து 5 கோடிக்கும் மேலான அஞ்சலிக் குறிப்புகள் பதியப்பட்டுள…
-
- 20 replies
- 2.1k views
-
-
சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ மறைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. கடந்த பல வாரங்களாக அவர் கடும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரிட்டனிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறும் வழிமுறையை முன்னின்று நடத்திய லீ க்வான் யூ பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். அவர் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த மூன்று தசாப்தகாலத்தில் , அந்த நாடு, பெரிய இயற்கை வளங்கள் ஏதுமற்ற ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவான ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தினார். கருத்து மாறுபடுபவர்களை அவர் நீதிமன்றங்களை வைத்து ஒடுக்…
-
- 12 replies
- 2.1k views
-
-
கனடாவில், பத்தாண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ருடோ ஆட்சியை பிடித்துள்ளார். அவரது தந்தை பியர் ட்ருடோ 60களில் பிரதமராக இருந்தவர். அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கெனடியை போன்றவர் என்று ஒப்பிட்டு பேசப்பட்டவர். கனடாவின் பெரும் அரசியல் மாற்றத்துக்கு நடுவே, அவரது மகனை யாருடன் ஒப்பிடுவது என்பது தான் பலருக்கும் இப்போதுள்ள கேள்வி. http://www.bbc.com/tamil/global/2015/10/151020_canada_election
-
- 5 replies
- 2.1k views
-
-
யார் பெரியவர்?.. சாய்பாபாவா, சங்கராச்சாரியாரா... உ.பியில் சாதுக்கள் கூடி விவாதிக்கிறார்கள்! சம்பல், உ.பி: ஷீரடி சாய்பாபா மற்றும் துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஆகிய இருவரில் யார் பெரியவர்கள், யார் சரி என்பது குறித்து விவாதிக்க உ.பி. மாநிலம் சம்பல் பகுதியில் நவம்பர் மாதம் சாதுக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சாய்பாபா பக்தர்களுக்கும், சங்கராச்சாரியா பக்தர்களுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வலுத்து வருகிறது. 19வது நூற்றாண்டைச் சேர்ந்த ஷீரடி சாய்பாபாவை கடவுளாக வழிபடக் கூடாது, அவர் கடவுள் அல்ல என்று சங்கராச்சாரியார் கூறியதால் சாய் பக்தர்கள் கொந்தளிப்படைந்தனர். கோவில்களில் வழிபாடு கூடாது. இதுகுறித்து சங்கராச்சாரியார் ஒரு பேட்டியின்போது கூறுகையி…
-
- 7 replies
- 2.1k views
-
-
அமைதியின் பெயரால் உக்ரைனை ஆதரியுங்கள்- உலக நாடுகளிடம் அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் March 24, 2022 உக்ரைனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார். தனது சமீபத்திய காணொளியில் மூலம் உரையாற்றிய அவர், ரஷ்யாவின் போர் உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் சுதந்திரம் தொடர்புடையது அது – ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வளத்தை பயன்படுத்துவதை உலகம் நிறுத்த வேண்டும் . “உங்கள் அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வீதிகளுக்கு வாருங்கள், அமைதியின் பெயரால் உக்ரைனை…
-
- 28 replies
- 2.1k views
-
-
சென்னை மடிப்பாக்கத்தில் ஆசிரமம் நடத்தி வந்த சுருட்டு சாமியார் பழனிச்சாமி பெண்களை ஏமாற்றி 3 திருமணங்கள் செய்ததால் கைது செய்யப் பட்டார். முதல் மனைவி இருக்கும்போது கிருஷ்ணவேணி, ஓமியோபதி டாக்டர் திவ்யா ஆகியோரை மணந்தார். முதல் மனைவி சரசுவதி கொடுத்த புகாரால் சாமியார் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பழனிச்சாமி அந்தப் பகுதியில் குறி சொல்லி வந்தார். இதை கேள்விப்பட்டு குறி கேட்க வந்த பெண்களை அவர் மயக்கி தன் வலையில் விழ வைத்து இருக்கிறார். சாமியாரால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆனால் வெளி உலகுக்கு பயந்து யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் செய்யலாம். அவ…
-
- 4 replies
- 2.1k views
-
-
இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களைக் கொண்ட ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகப் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போர்ப்பதற்றம் தீவிரமடைந்துள்ளது.ஈரானில் அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை ஈரான் மறுத்துள்ளது. மின் உற்பத்திக்காக அணு உலைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதை நம்ப மறுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடைவிதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரபு நாடுகளில் இருந்து புறப்படும் எண்ணை கப்பல்கள் ஸ்ரெய்ட் ஆப் ஹோர்மீஸ் துறைமுகம் வழியாக செல்ல ஈரான் மறை…
-
- 16 replies
- 2.1k views
-
-
ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம் :சீமான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார். பெப்ஸி விஜயன் மகன் நடிக்கும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் சீமான் பேசும்போது, ‘’தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது’’ என்றார். http://www.nakkheeeran.com…
-
- 22 replies
- 2.1k views
-
-
புயலை எழுப்பும் 'புதிய பைபிள்' - கொந்தளிக்கும் கிறிஸ்தவ அமைப்புக்கள் கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று. இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது. புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம். "இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியி…
-
- 2 replies
- 2.1k views
-
-
சென்னை: திமுகவும் அதிமுகவும் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு கூட்டம் கூடப் போகிறது, இளைஞர்கள் ஏன் என்னைத் தேடி ஏன் வரப் போகிறார்கள் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார். சென்னையில் திருமண நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், திருமண வீட்டிற்கு செல்லும்போது சில விஷயங்களை பேசியாக வேண்டும். ஏனென்றால் இப்போது ஆளுகின்ற, ஆண்ட கட்சிகளெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளிலே பேசி தங்களது கட்சியை வளர்த்துள்ளனர். இங்கே என்னை வரவேற்று வழி நெடுக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், அலங்கார வளைவுகள் தே.மு.தி.க. தொண்டனின் உழைப்பு. அவனுடைய வியர்வையை பணமாக்கி என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறார
-
- 7 replies
- 2.1k views
-
-
புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்த சர்ச்சையில் காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்த கருத்து ஏற்று கொள்ள முடியாத ஒன்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு வகை செய்கிறது. அந்த பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கொள்கையாக கருதப்படுகிறது. ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இருந்து முதல்முறையாக எம்.பி.யான பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க …
-
- 25 replies
- 2.1k views
-
-
அடி தடி கொடுமை ஈழதமிழர் அழுகை...?? தமிழ் நாட்டு காக்கிகளின் அடவடி கொடுமையில் சிக்கியிருக்கிறார் பிரித்தாணியாவிருந்து விடுமுறைக்கு போன ஈழத் தமிழ் அன்பர் ஒருத்தர். அவர் கண்ணீருடன் சொன்ன விடயங்களை இங்கே விரிவாக தருகின்றோம். இலங்கை கடவுச்சீட்டில் பிரித்தாணியா குடிவரவு விசாவை பெற்ரிருந்தயிவர் இந்தியா செல்வதற்க்கு அந்த நாட்டின் தூதரகத்தில் விசா எடுத்து தமிழ் நாட்டு மீனம் பாக்கம் விமான நிலையம் சென்று இறங்கியிருக்கிறார். அங்கு தொடங்கியது இவருக்கு கெடு காலம் சுமார் 1 மணி நேரம் கடும் விசாரணை செய்த இவர்கள் பின்னர் இவரை வெளியேற விட்டனர். அதன் பின்னர் மெட்ராஸ் சென்று தங்கிவிட்டு 17-ம் தேதி ராமேஸ்வரம் முகாமிற்கு தனது உறவுகளை பார்வையிட சென்றிருக…
-
- 9 replies
- 2.1k views
-
-
ஓஸ்லோ: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இருவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்த விருது கூட்டாக கிடைத்துள்ளது. மூலக்கூறு இயற்பியல் பிரிவில் இந்த விருது கிடைத்துள்ளது. மூலக்கூறு இயற்பியலில், அடிப்படை மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்காக ஜப்பானைச் சேர்ந்த மகோடா கோபயாஷி, தோஷிடே மஸ்கவா, அமெரிக்காவைச் சேர்ந்த யோசிரோ நம்பு ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் விருது கிடைத்துள்ளது. பிரபஞ்சம் உருவானது தொடர்பான கருத்துக்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக இந்த மூவரும் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான பல விரிவான விளக்கங்களையும் அதில் அளித்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஜெனீவா அருகே பிக் பாங்க் குறித்து, புரோட்ட…
-
- 17 replies
- 2.1k views
-