Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆசியாவின் கணித கற்பித்தல் முறைமை மாணவர்கள் கணிதத்தேர்வுகளில் வெற்றிபெற உதவுவதாக கருதப்படுவதால், தற்போது அந்த பயிற்றுவிப்புமுறை பிரிட்டனிலும் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.ஆசிய கணித பயிற்றுவிப்பு முறையை பிரிட்டனிலுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஊக்குவிப்பதற்காக, அரசு மேலதிக நிதியை ஒதுக்கியுள்ளது. சீனாவின் கணித கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் அரசின் முயற்சி உரிய பலன் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். http://www.seithy.com/breifNews.php?newsID=161818&category=WorldNews&language=tamil

  2. சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் கப்பல்கள் மோதின – 32 பேரை காணவில்லை… சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று பிறிதொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சுமார் 32 பேர் காணாமல் போயுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, காணமல் போன 32 பேரும் எண்ணை ஏற்றி சென்ற கப்பலில் பயணித்த ஊழியர்கள் எனவும், மற்றைய கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளதாக, அந்த நாட்டு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/60053/

  3. சீனாவின் கொரோனா 2-வது அலையில் உருமாறிய வைரஸ் ; புதிய அறிகுறிகள்- டாக்டர்கள் அதிர்ச்சி சீனாவின் கொரோனா 2-வது அலையில் வைரஸ் உருமாறி உள்ளது.இதனால் வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருக்கும் என டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பதிவு: மே 21, 2020 10:55 AM பெய்ஜிங் சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரசால் உலகமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோன வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. …

  4. "ஒரே சீனா கொள்கைக்கு" அமெரிக்கா கட்டுப்படக் கூடாது என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்; அவரின் அந்த அறிக்கை சீனாவில் பெரும் எதிர்ப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஒரே சீனா கொள்கையை ஒப்புக் கொண்டால் அதற்கு மாறாக, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில், தைவான் அதிபர் சாய் இங்-வென்னின் தொலைப்பேசி வாழ்த்துச் செய்தியை ஒப்புக் கொள்ளும் டிரம்பின் முடிவுக்கு சீனா ராஜீய ரீதியாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. சீனா, தைவானை தனது நாட்டின் பிரிந்து நிற்கும் ஒரு பகுதியாகவே கர…

  5. ஈழத்தமிழர்கள் சீனாவுடன் சேர்ந்தால் இந்தியா பயந்து போய் விடும், சீனாவும் உடனே ஓடி வந்து எம்முடன் உறவு கொள்ளும் போன்ற அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகளுக்கு மத்தியில் ஓரளவிற்கேனும் சர்வதேச அரசியல் தளத்தில் இருந்து எழுதப்பட்ட கட்டுரை: வாசித்து கருத்துப் பகிர்க ----------------------------------------------- சீனாவின் சந்தர்ப்பவாதக் கூட்டணி சூரியதீபன் கடந்த மே 26ஆம் தேதி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. சிறப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டபோது அது தேவையற்றது என இந்தியாவின் பிரதிநிதி கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கை இனப் படுகொலைக்கு ஆதரவாக அல்லது இனவெறியால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழருக்கு எதி…

    • 3 replies
    • 1.3k views
  6. சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் 28 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பதற்றமான பகுதியான சிங்ஜியானில் சீன போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. | படம்: ராய்ட்டர்ஸ். அயல்நாட்டு தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 28 பயங்கரவாதிகள் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் சீன ஆட்சியின் கீழ் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக சில ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பரில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானதையடுத்து பயங்கரவாதிகளை அழி…

  7. முறையான அனுமதி பெறாததால் சீனாவின் சிற்பி மா சேதுங்கின் சிலையை இடித்து தள்ளியது சீன அரசு. சீனாவின் சிற்பி என அழைக்கப்படும் மா சேதுங் 1893-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சீனாவில் ஹுனன் மாநிலத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் ஆவார். பள்ளிப்படிப்பை முடித்து பீகிங் பல்கலைக் கழகத்தில், நூலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது மன்னராட்சிக்கு எதிராக சன்யாட் சென் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும், கம்யூனிஸக் கொள்கைகளும் வேகமாகப் பரவின. அதன்பால் ஈர்க்கப்பட்ட மா சேதுங் பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்தார். 1935-ம் ஆண்டுக்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார் மா சேதுங். பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின்னர்…

  8. சிறீலங்காவின் கடற்பகுதிக்குளு செல்லும் தமிழக கடற்தொழிலாளர் படகுகளை சீனாவின் சட்லையிட் உதவியுடன் கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா ஈடுபட்டுள்ளது. சிறீலங்கா கடற்படையினரின் இந்த நடவடிக்கை குறித்து இந்திய புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இராமேஸ்வரம் முதல் கோடியாக்கரை வரையுள்ள கடற்பகுதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன சிறீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட ஆழம்குறைந்த கச்சதீவு பகுதிக்கு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்,றால் பிடிக்கும் ஆசையில் சென்று வருகின்றார்கள். இதனால் எல்லை தாண்டிசெல்லும் கடற்தொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகின்றார்க…

  9. இலங்கையில் சீனா செலுத்திவரும் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் என்பவற்றை குறைக்கும் நோக்கிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமரின் இவ்விஜயத்தின் போது இராணுவ உதவிகள் உள்ளிட்ட பலவகையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஒருவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா இந்த சிறிய தீவுகளில் துறைமுகங்கள், மின்நிலையங்கள், வீதிகளை அமைத்துள்ளதுடன் அதன் கடற்படையும் இந்து சமுத்திரத்திற்குள் தனது சுயலாபம் கருதி ஆழமாக ஊடுருவியுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இலங்கை துறைமுகத…

    • 6 replies
    • 434 views
  10. சீனாவின் சைபர் தாக்குதல்கள்... சைபர் போருக்கான அறிகுறியா? பிரசன்னா ஆதித்யா Cyber Warfare சீனா தங்கள் நாட்டு இணையத்தைச் சுற்றி Great Firewall of China-வை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவிடமோ எந்த தற்காப்புத் திட்டமோ அல்லது தாக்குதல் திட்டமோ இல்லை. இந்தியா விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இரண்டாம் உலகப் போரை அடுத்து, உலகில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வகையில் எந்தப் போரும் நிகழவில்லை. போர் என்று வந்துவிட்டால் அது அதைத் தொடர்புடைய அனைத்து நாடுகளையும் பாதிக்கும். இரண்டாம் உலகப் போர் மாதிரியான இன்னொரு போர் உலகில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறைவுதான். ஏனெனில் அதனால் ஏற்படக்கூடிய சேதங்களையும், பாதிப்புகளையும் அனைத்து நா…

    • 1 reply
    • 909 views
  11. சீனாவின் ஜனாதிபதியாக 3 ஆவது தடவையாக ஸீ ஜின்பிங் தெரிவு Published By: Sethu 10 Mar, 2023 | 09:42 AM சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின்பிங், 3 ஆவது தடவையாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மேலும் 5 வருடங்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் ஸீ ஜின்பிங் நியமிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவரின் 3 ஆவது ஜனாதிபதி பதவிக்காலத்தை நாடாளுமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் வரலாற்றில் மாவோ சேதுங்குக்குப் பின்னர் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்குகிறார். 69 வயதான ஸீ ஜின்பிங்,…

  12. சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்! சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் (Xi Jinping) தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) அண்மைக்காலமாக பொது வெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றார். சீனாவில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு. இதனால் அவர் விரைவில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய ஜனாதிபதியாக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. ச…

    • 2 replies
    • 336 views
  13. சீனாவில் தயாரிப்புத் தொழிற்துறை எதிர்பாராதவிதமாக மந்தமடைந்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகப் பார்க்கப்படும் சீனாவின் பலம் தொடர்பில் இதனால் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. ஏப்ரல் மாதத்தின் வளர்ச்சி வீதம் அதற்கு முந்தைய மாதத்தைவிட வீழ்ச்சியடைந்துள்ளதை சீனாவின் தேசிய புள்ளிவிபரத் துறையின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரச் சரிவும் அமெரிக்காவின் மீட்சியில் ஏற்பட்டுள்ள தாமதப் போக்குமே சீனாவை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு சந்தைகளையும் மையப்படுத்திய ஏற்றுமதிப் பொருளதாரத்திலேயே சீனா பெரும்பாலும் தங்கியுள்ளது. இதனால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதைக் குறைத்து,…

    • 1 reply
    • 461 views
  14. சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி சீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்திட்டது. சீனா-இத்தாலிக்கிடையில் 5 முதல் 7 பில்லியன் யூரோ வரையிலான 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இத்தாலி பிரதமர் கியூசெப் கொன்டுடன் நேற்று (சனிக்கிழமை) விசேட சந்திப்பை மேற்கொண்டுள்ள நிலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆசியாவில் இருந்து ஐரோப்பா வரை தடையற்ற வர்த்தகத்திற்காக சீனா பட்டுப்பாதை வகுத்து வருகிறது. இந்நிலையில் ஜி 7 அணியை சேர்ந்த முதல் நாடாக இத்தாலி சீனாவின் இத்திட்டத்தில் இணைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் சீனாவ…

  15. படத்தின் காப்புரிமை Getty Images Image caption பட்டுப்பாதை புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் இத்தாலியின் இந்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் ம…

  16. சீனாவின் பனிச்சிகர நாயகன் வாங் ஷியாங்ஜுன் இறந்திருக்கலாம் என தகவல் பட மூலாதாரம்,DOUYIN படக்குறிப்பு, வாங் ஷியாங்ஜுன் சூழலியல் ஆர்வலர் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்குமிக்கவரான சீனாவின் வாங் ஷியாங்ஜுன், திபெத்தில் கடுங்குளிர் நீரில் விழுந்ததால் இறந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இவரை அந்நாட்டவர்கள் "கிளேசியர் ப்ரோ" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள். 30 வயதான வாங் ஷியாங்ஜுன், ஒரு பனிப்பாறை நீர்வீழ்ச்சியை ஆராய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. வாங்கின் உடல் இ…

  17. தைபே: சீனாவின் அதிகார பலத்தால், தைவானுடன் தூதரக உறவை மேற்கொண்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. தற்போது, 2 நாடுகள் ஒரே வாரத்தில் விலகி இருக்கின்றன. சீனாவில் கடந்த 1949ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும், தைவானின் நிலப்பரப்பு, சீனாவுக்கு சொந்தமானது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக, தைவானை தனி நாடாக ஒரு சில நாடுகள் மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளன. தைவானில் கடந்த 2016ல் அதிபராக சாய் இங்க் வென் பதவியேற்ற போது, சீனாவுடன் ஒன்றிணைய அந்நாட்டு அதிபர் ஜின்பிங் வேண்டுகோள் விடுத்தார். இதனை சாய் நிராகரித்ததால், தூதரக ரீதியாக தைவானை தனிமைப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. பொருளாதார ரீதியாக பலமிக்க சீனா,…

    • 0 replies
    • 414 views
  18. சீனாவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் உய்க்குர் மக்கள்! ஜி8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி நாட்டுக்குப் பயணம் செய்திருந்த சீனாவின் ஆட்சித்தலைவர் கு ஜிந்தாவோ தனது பயணத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். உலகத் தலைவர்களின் ஒரு முக்கிய மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற சீனாவின் ஆட்சித்தலைவர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவசர அவசரமாக ஏன் நாடு திரும்ப வேண்டும்? சீனாவின் வடமேற்கு தன்னாட்சி மாகாணமான சிங்ஜியாங் மாகாணத்தின் (Xinjiang Province) தலைநகர் உரும்கியில் (Urumqi) கடந்த 5 ஆம் நாள் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான உய்க்குர் மக்களுக்கும் (Uighur Muslims) ஹன் இன சீனர்களுக்கும் இடையில் வன்முறைகள் வெடித்தன. இந்த மோத…

  19. 27 SEP, 2024 | 03:08 PM சீனாவின் அணுசக்தியில் இயங்கும் புதிய தாக்குதல் நீர்மூழ்கி அந்த நாட்டின் துறைமுகத்தில் தரித்து நின்றவேளை கடலில் மூழ்கியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே ஜூன் மாதத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் துறைமுகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ளார். புதிய அணுசக்தி தாக்குதல் எதன் காரணமாக மூழ்கியது என்பது தெரியவில்லை. மூழ்கிய வேளை அதில் அணுஎரிபொருள் காணப்பட்டதா என்பதும் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். தனது நீர்மூழ்கி மூழ்கியதை சீன கடற்படை மறைக்க முயன்றுள்ளமை ஆச்சரியமளிக்கவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகா…

  20. காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது. தற்போது மேலும் ஒரு முகாமையும் அந்த பகுதியில் அமைத்திருக்கிறது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டும், சீனா வெளியேற மறுத்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தற்போது சீன ராணுவம் லாரிகளை அனுப்பி வீரர்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வருகிறது. மேலும அந்த லாரிகள் வரும் வழித்தடத்தில் இந்திய பகுதிக்குள் சாலைகள் அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. சீனா ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்திருப்ப தன் மூலம் 750 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது டெ…

    • 7 replies
    • 1.1k views
  21. கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 நவம்பர், 2012 - 10:42 ஜிஎம்டி சீனாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷி ஜின்பிங் ஷின் ஜின்பிங் சீனாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீனாவில் நிலவும் ஊழலை கம்யூனிஸ்ட் கட்சி சமாளிக்கவேண்டும், மேலும், மக்களிடமிருந்து அந்நியமடையும் பிரச்சினையையும் அது தீர்க்கவேண்டும் என்று அவர் கூறினார். கட்சித் தலைமை மற்றும் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு இரண்டையும் ஏற்றுக்கொண்ட பின்னர் பெய்ஜிங்கில் மக்களின் பேரரங்கில் நுழைந்த ஷி ஜிங்பிங், புன்னகைத்தவாறே, கூடியிருந்தோரை நோக்கிக் கையசைத்தார். 130 கோடி மக்கள் தொகை கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தமடையும் நிலையில் அவர் பதவி ஏற்கிறார…

    • 2 replies
    • 586 views
  22. 24 Sep, 2025 | 09:55 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ (CNS Fujian), வெற்றிகரமாக உந்துகணை மூலம் விமானங்களை ஏவி, தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது. இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ (Fujian), J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது.…

  23. சீனாவின் புதிய ஸ்டெல்த் போர் விமானங்கள்- J-20 அமெரிக்கா உட்பட பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது ஸ்டெல்த் விமானங்கள் இராடர்களுக்கு பிடி படாதவை It is the J-20, a radar-evading jet fighter that has the same two angled tailfins that are the trademark of the Pentagon’s own stealth fighter, the F-22 Raptor. After years of top-secret development, the jet — China’s first stealth plane — was put through what appear to be preliminary, but also very public, tests this week on the runway of the Aviation Design Institute in Chengdu, a site so open that aircraft enthusiasts often gather there to snap photos of their favorites. Some analysts say the timing is no …

  24. சீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி நேபாளத்தின் அரசியல் நெருக்கடியை தீரவிடாமல் கையாளும் சீனாவின் பெண் தூதர். பதிவு: ஜூலை 09, 2020 14:15 PM காட்மாண்டு நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவர் கட்சி தலைவராகவும் இருக்கிறார். ஆனால், கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தா தலைமையில் இன்னொரு கோஷ்டி செயல்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை சர்மா ஒலி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அவரை பதவி விலகுமாறு பிரசாந்தா ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். குறிப்பாக, இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம…

  25. சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரைக் 'காணவில்லை' குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர் சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. அவர் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஊகங்களும் பரவிவருகின்றன. முதலீட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர். நேற்று வியாழக்கிழமை மாலையிலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாக அவரது ஃபோஸுன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பணியாளர்கள் சீன சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் விற்பனையை இடைநிறுத்தி வைத்திருக்குமாறு ஹாங் காங் பங்குபரிவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.