Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னைக்குள் ரவுண்ட் வரும் சி.பி.ஐ.! - சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள் சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்! 2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான்…

  2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்து, விலகுகிறார் கமலா ஹாரிஸ்! 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டிக் களத்திலிருந்து வெளியேறவுள்ளதாக செனட்டர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். நிதி பற்றாக்குறை காரணமாகவே அவர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 55 வயதான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்த ஒரேயொரு சிறுபான்மை இன பெண் வேட்பாளர் ஆவார். ஆனால் அவருடைய பிரசாரக் கொள்கைகள் ஆப்பிரிக்க – அமெரிக்க வாக்காளர்களிடையே பெரிதளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவருடைய சொந்த மாநிலமான கலிஃபோர்னியாவிலும் கமலா ஹாரிஸ் அதிகளவு வாக்கு வங்கியை பெறவில்லை. அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றி…

    • 3 replies
    • 620 views
  3. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தால் வழக்கு தொடருவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வருகிற 22 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றும், தமிழ்நாட்டில் இளைஞர் காங் கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் அவரது பயணம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது. இதனை நாம் தமிழர…

  4. சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 16 பிரிட்டிஷ் குழந்தைகள் படத்தின் காப்புரிமைINDIA DIRECT தன்னார்வத் தொண்டு நிறுவனம் நிதியுதவி செய்யும் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று உதவிசெய்வதற்காக சென்னை வந்த பிரிட்டனைச் சேர்ந்த 16 மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சரகம் விசாரித்துவருகிறது. ஜூலை 17ஆம் தேதியன்று இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, சென்னை வந்தடைந்த 16 மாணவர்களும் அவர்களுடன் இருந்த மூன்று ஆசிரியர்களும் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அடுத்த விமானத்திலேயே பிரிட்டன் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் 19ஆம…

  5. சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVIRGIN HYPERLOOP ONE உங்களை ஒரு பெட்டியினுள் அடைத்து, அதை சுமார் 1,123 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு குழாயின் வழியாக சீறிப்பாயவிட்டால் நீங்கள் பொதுவாக பல மணிநேரங்களில் சென்றடையும் இடத்தை இதன் மூலமாக சில நிமிடங்களில் சென்றடைய முடியும். இதுதான் ஹைப்பர்லூ…

    • 2 replies
    • 3.2k views
  6. Dear Friends, The Tamil brethren of SriLanka stand today completely broken and destroyed. It is now confirmed with substantial measure of evidence that on May 17th and 18th alone more than 20000 innocent civilians were mercilessly massacred. A proud community of people who waged a four decade long struggle for political independence have been tragically reduced today to begging for release from mass concentration camps. We are acutely aware of the burdens of history, particularly the most painful death of our former Prime Minister Mr. Rajiv Gandhi. However there comes a time when we realize that our search for justice and revenge has shed more bloo…

  7. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மகாபோதி விகாரை மத்திய நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி சென்னை மகாபோதி சங்கத்தின் தலைவராகிய பானகல உபதிஸ்ஸ நாஹிமி அவர்களின் தலைமையிலும் வழிநடத்தலிலும் 25 தமிழ்ச் சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் புனிதச் சடங்குகள் மகாபோதி மத்திய நிலையத்தில் நடாத்தப்பட்டன. Full News: http://www.thinakkural.com/news/2006/5/6/s...ws_page1912.htm

    • 11 replies
    • 2.1k views
  8. சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலைகள் உடைப்பு! – காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். [Thursday, 2014-02-27 18:40:45] சென்னையில் இன்று காலை 3 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதேபோல், அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்த தமிழக அரசை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுசெல்வன் தலைமையில் நேற்று காலை சத்தியமூர்த்தி பவ…

  9. [size=2][size=4]அமெரிக்காவில் தயாரான ஒரு வீடியோ படம் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளதைக் கண்டித்து சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.[/size][/size] [size=2][size=4]இதில் திடீரென்று ஏற்பட்ட வன்முறை காரணமாக அமெரிக்க தூதரக அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. அங்கிருந்த நான்கு போலீஸ் பூத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.[/size][/size] [size=2][size=4]அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து ‘இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்’ என்ப படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது.[/size][/size] [size=2][size=4]இதில் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளனத…

  10. கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து யுஎஸ்எஸ் கார்ல் விஷன் (சிவிஎன்,70), எஸ்எஸ் ஹார்லே, எஸ்எஸ் பங்கர் ஹில் போர் கப்பல்கள், கடந்த 7ம் தேதி சென்னைக்கு வந்தன. யுஎஸ்எஸ் கார்ல் விஷன் (சிவிஎன்,70) கப்பல் துறைமுகத்தில் நிறுத்த இடம் இல்லாததால், நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டது. அமெரிக்கா கடற்படை வீரர்கள் சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். சமூக சேவைகளிலும் ஈடுபட்டனர். இருநாட்டு கடற்படை வீரர்களுக்கும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியா, அமெரிக்கா கடற்படை வீரர்கள் கூட்டுப் பயிற்சி, சென்னை வங்காள விரிகுடா கடலில் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டுப் பயிற்சியை பார்வையிடுவதற்காக, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, பா…

  11. சென்னை: சென்னை நகரில் உள்ள அனைத்து டீக் கடைகளிலும் ஒரே சீராக டீ விலை ரூ. 5, காபி ரூ. 6 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வருகிறதாம். காஸ் சிலிண்டர் விலை உயர்வு, பால், சர்க்கரை, டீத் தூள், காபி தூள் ஆகியவற்றின் விலை காரணமாக டீ, காபி ஆகியவற்றின் விலையை கடைக்காரர்கள் உயர்த்தியுள்ளனர். சென்னை நகரில் காபி, டீ ஆகியவற்றின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றாக உள்ளது. சிலர் விலையை உயர்த்தாமல் தொடர்ந்து பழைய விலையில் டீ, காபி போட்டுத் தருகின்றனர். இந்த நிலையில் தற்போது டீ, காபி ஆகியவற்றின் விலையை ஒரே சீராக நகர் முழுவதும் மாற்றியுள்ளனர். அதன்படி டீ விலை ரூ. 5 எனவும், காபி விலை ரூ. 6 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 15…

  12. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. இது தொடர்பில் ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ம.தி.மு.க. சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு கண்டனப் பேரணி சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியை சென்று சேரும். அங்கு பேரணியின் நிறைவில் வைகோ பேசுகிறார். இந்த கண்டன பேரணியில் அவைத்தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ந.இராமச்சந்திரன், நாசரேத்துரை, மல்லை சி.இ.சத்யா மற்றும் நாட…

  13. சென்னையில் இருந்து திருப்பதிக்கு காரில் செல்கிறார் ராஜபக்சே இந்தியா இலங்கை இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை பார்க்க இலங்கை அதிபர் ராஜபக்சே மும்பை வருகிறார். முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜபக்சே இன்று சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவில் திருப்பதி மலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் காலை அங்கிருந…

  14. இந்தியாவிலேயே முதல் முதலாக சென்னையை சேர்ந்த அமெட்ஷிப்பிங் நிறுவனம் உல்லாச கப்பல் சேவையை தொடங்கி உள்ளது. இந்த கப்பல் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் உல்லாச கப்பலின் அரங்கில் நடந்தது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கொடி அசைத்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த உல்லாச கப்பல் சேவையை தொடங்கியதன் மூலம் இந்தியாவுக்கே அமெட்ஷிப்பிங் நிறுவனம் பெருமை சேர்த்துள்ளது. கடல்சார் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நவீன பயிற்சி அளிக்கும் வகையில் இந்த உல்லாச கப்பல் சேவையை அமெட் ஷிப்பிங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் வருவாய் ஈட்டும் வகையில் பொது மக்கள் பயணம் செய்யும் வகையிலும் உல்லாச கப்பலாக பயன்படுத்தப்பட உள்ளது என்றார். …

  15. நாம் தமிழர் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த சில இளைஞர்கள், இலங்கையின் இனப்படுகொலை காணொளியை எப்படியாவது பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற பெரும் நோக்கத்துடன், பல தடைகளை தாண்டி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அருகே உள்ள மக்கள் நெருக்கமான பகுதியில் இலங்கையின் கொலைக்களம் படத்தை நேற்று திரையிட்டனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பெண்கள், முதியவர்கள், குடியிருப்பு வாசிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதல் முறையாக இந்த காணொளி காட்சியை பார்த்து அதிர்ந்து போயினர். இப்படி எல்லாம் கொடுமை நிகழ்ந்துள்ளதா என வேதனைபட்டனர். இலங்கையை கட்டாயம் தண்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இது போல் திரையிடப்படுதல் மற்ற பகுதியிலும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோளும் பொதுமக்கள் வ…

  16. சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். . புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதிர்ச்சியில் உறைய வைத்த நிகழ்ச்சி: Nokia changed as a another bhopal factory. மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்…

  17. சென்னையில் கலாநிதி மாறன்- தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு செவ்வாய்க்கிழமை, ஜூலை 19, 2011, 9:12 [iST] மதுரை: சென்னையில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது. 'கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும்' என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார். கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப் புத்தகத்தை மூத்த பத்…

  18. சென்னை அருகே இன்று மாலை நடந்த படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழ்ந்தனர். கிறிஸ்மஸ் பண்டிகயையொட்டி நெசப்பாக்கம், கும்மிடிப்பூண்டி மற்றும் பழவேற்காடு பகுதிகளை சேர்ந்த 7 குடும்பங்களை சேர்ந்த 25 பேர், சென்னையை அடுத்துள்ள பழகவேற்காடு ஏரியில் படகு ஒன்றில் சுற்றுலா சென்றனர். அப்போது படகு திடீரென கவிழ்ந்ததில்,அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதில் 4 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்த நிலையில், மீதமுள்ள 21 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் விபத்து நடந்த இடம் சுற்றுலா செல்ல தடைவிதிக்கப்பட்ட இடம் என்றும், அளவுக்கு அதிகமானோரை ஏற்றி சென்றதாலேயே படகு நிலை தடுமாறி கவிழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோரில் 8 பேர் பெண்கள், 2 பேர் ப…

  19. சென்னை: இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது. இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதி கேட்டு அரசு துறையிடம் கடிதம் கொடுத்தார். அவரிடம் கடந்த 8ம் தேதி விளக்கம் கேட்டு கடிதம் அனு…

  20. .சென்னையில் நடந்த "குறள்' வழி திருமணம் அமைச்சர்கள், அறிஞர்கள் வாழ்த்து சென்னை :சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் தனது மகன் திருமணத்தை திருக்குறள் வழியில் நடத்தினார். அறிஞர் பெருமக்கள் கூடி திருக்குறள் வாசிக்க, மணமக்களும் திருக்குறள் வாசித்து இல்லற வாழ்வைத் துவக்கினர்.சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சித் துறைப் பேராசிரியராக இருப்பவர் மோகனராசு. இவரது மகன் இளங்கோ. டாக்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் டாக்டர் அனிதாவுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ஆறு அறிஞர்கள், எந்தவித நுõலும் குறிப்பும் கையில் இன்றி ஆயிரத்து 330 குறள்களையும் ஒப்புவித்து அதற்கு விளக்கமும் அளித்தனர். வரவேற்புரை ஆற்றியவர் முதல் நன்றியுரை தெரி…

    • 2 replies
    • 6.1k views
  21. சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல் BharatiDecember 29, 2020 சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல்2020-12-29T13:36:12+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் …

  22. சென்னையில் எதிர்வரும் 12 ஆம் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இரங்கல் ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 766 views
  23. சென்னையில் பெய்த கனமழையால், சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வட கிழக்கு பருவழை சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் விட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் முழுவதும் நிரம்பியதால், அதிலிருந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் கூவம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. அதனால் கூவம் ஆற்றை ஒட்டிய குட…

  24. சென்னையில் மீண்டும் சங்கமம் - ஒரு வாரம் நடக்கிறது தமிழ் மையம் அமைப்பின் சார்பில் அடுத்த ஆண்டு நடத்தப்படும் சென்னை சங்கமம் திருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து 2,000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடுத்த ஆண்டு சென்னை சங்கமம்-2008 திருவிழா ஜனவரி 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்தப்படும். முதல் விழாவை அடையாறு ஐ.ஐ.டி. திறந்த வெளி அரங்கத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இதில் 650 கலைஞர்கள் பங்கேற்பார்கள்" என்றார். மேலும் அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் சென்னையில் உள்ள பூங்காக்களிலும், வெளி அரங்குகளிலும் கலை நி…

  25. சென்னையில் ரூ.300 கோடி கணினி மையம் . . பெரம்பலூர், மார்ச் 31: மத்திய அரசின் தேசிய கணினி நிர்வாக திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் மாநில கணினி மையம் தொடங்கப்படும். வரும் ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். . மத்திய அரசு நிதியை கொண்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் குறித்த விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா பின்னர் செய்தியாளர்களிடம் பேசும…

    • 3 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.