உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26731 topics in this forum
-
கனடா- துருதுருப்பான ஒரு குழந்தையை படுக்கை ஆடைகளை அணிவித்து உறங்க வைப்பது ஒரு போராட்டம் என நீங்கள் யாராவது நினைத்தால்- கேம்பிரிட்ஜ் ஒன்ராறியோவை சேர்ந்த தாய் ஒருவரின் வழக்கமான படுக்கை நேர சச்சரவு உலகம் பூராகவும் அனைத்து பெற்றோர்களையும் ஈர்த்து எழுச்சியூட்ட கூடியதாக அமைந்துள்ளது. இந்த விதிவிலக்கான அல்லது முன்னுதாரணமான அம்மா தனது முப்பிறவி குழந்தைகளையும் ஒரு குறுநடை போடும் குழந்தையையும் படுக்கைக்கு தயார் படுத்துவது வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. கூரி லின் வைட்டும் அவரது கணவன் டான் கிப்சன் இருவருக்கும் நான்கு குழந்தைகள். 2வயது எமில் மற்றும் எட்டு மாதங்களே ஆன முப்பிறவிகள் ஜக்சன், ஒலிவியா மற்றும் லிவி. வைட் ஒரு நேர-ஆதார வீடியோவை தனது வலைப்பதிவு பேஸ் புக்கில் வெளியிட்டார். தான…
-
- 0 replies
- 455 views
-
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் கடந்தவருடம் அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலினுள் நடத்தப்பட்ட தாக்குதலின்போது பணயக கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் நேற்று விடுவித்திருக்கிறது. இஸ்ரேலிய விசேட படைகளும், பொலீஸாரும் இணைந்தே இந்த மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறார்கள். பலஸ்த்தீன அகதிகள் முகாம் ஒன்று அமைந்திருக்கும் நஸ்ரெயிட் பகுதியின் இரு வேறு மறைவிடங்களின்மேல் இஸ்ரேலிய படைகள் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போதே இந்த நான்கு இஸ்ரேலியர்களும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். விசேட படைகள் இப்பகுதிக்குள் நுழையுமுன் இப்பகுதி மீது மிகக் கடுமையான ரொக்கெட் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது. …
-
-
- 57 replies
- 3.8k views
- 1 follower
-
-
நான்கு புதிய ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் நான்கு ஏவுகணைகளை ஜப்பான் கடலில் செலுத்தியதாக அதன் அண்டை நாடுகள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு ஏவுகணைகள் முன்று ஏவுகணைகள் டோக்கியோவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் தரை இறங்கியது என ஜப்பானிய பிரதமர் ஷின்சு அபே தெரிவித்துள்ளார். மேலும், இது வட கொரியாவின் புதிய அச்சுறுத்தலுக்கான தெளிவான செய்முறை என அபே தெரிவித்துள்ளார். சீனாவுடனான வடக்கு எல்லையில் உள்ள தளத்திலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என்றும் அவை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்தன என்றும் தென் கொரிய ராணு…
-
- 0 replies
- 276 views
-
-
நான்கு மாதத்துக்குப் பின்னர் சூரியனைக் கண்ட லாங்கியர்பைன் தீவு மக்கள் [08 - March - 2008] நான்கு மாத இருளுக்குப் பின் லாங்கியர்பைன் தீவு மக்கள் முதல் முறையாக சூரிய உதயத்தை அனுபவித்துள்ளனர். வடதுருவத்தில் இருந்து 1000. கி.மீ., தொலைவில் உள்ள தீவு லாங்கியர் பைன். வடபகுதியில் மனிதர்கள் வாழும் கடைசித் தீவு.இதற்கு அப்பால் மனிதர்கள் வசிக்க முடியாது. இந்தத் தீவை 100 ஆண்டுகளுக்கு முன் லாங்கியர் பைன் என்ற அமெரிக்கர் கண்டுபிடித்தார். அவர் பெயரிலேயே இத்தீவு அழைக்கப்படுகிறது. இந்தத் தீவில் பிரதான தொழில்சுரங்கம் தோண்டுவதுதான். இங்கு விமானநிலையம் இருக்கிறதுடன், இரண்டாயிரம் பேர் வசிக்கின்றனர். 15 குழந்தைகள் பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. சூரியன் பூமத்திய …
-
- 0 replies
- 1k views
-
-
நான்கு மாதத்துக்குள் சிரியாவலிருந்து வெளியேறுகிறது அமெரிக்க படைகள் எதிர்வரும் நான்கு மாத காலத்தில் சிரியாவில் உள்ள அனைத்து அமெரிக்கப் படைகளும் சிரியாவை விட்டு வெளியேறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ட்ரம்ப் சிரியாவிலுள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது என்ற முடிவை மேற்கொண்ட ட்ரம்ப், யாராலும் முடியாவிட்டால் ட்ரம்பால் முடியும். ஐ.எஸ்.ஐ.எஸ். சிரியாவிலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதனால் அமெரிக்க படைகளை மெதுவாக திரும்ப பெறுகிறோம். அவர்கள் அவர்களது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந் நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னும் நான்கு மாத காலத்த…
-
- 0 replies
- 401 views
-
-
நான்கு மாநில முதல்வர்கள் ராஜினாமா நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியாயின. இதில் 4 மாநில முதல்வர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் மட்டும் தற்போதைய முதல்வர் தருண்கோகாய் மட்டும் மீண்டும் முதல்வராக உள்ளார். தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா என 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பலகட்டங்களாக கடந்த ஒரு மாதங்களாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று துவங்கியது. சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றாலும் ஐந்து மாநிலத்தின் மொத்த தொகுதிளை பார்லிமென்ட் தொகுதிக்கு இணையாக கணக்கிட்டு பார்க்கும் போது மொத்தம் 100க்கும் மேற்பட்ட எம்.பி தொகுதிளை உள்ளடக்கியதாக காணப்பட்டது. இதன்மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் க…
-
- 0 replies
- 849 views
-
-
சீனாவில் பறவை விரும்பிகள் மிக அதிகம் மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது. பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம் விடப்பட்ட போதே இந்தப் புறாவை அந்த சீன தொழிலதிபர் வாங்கியுள்ளார். இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர். வேகத்தின் விலை நான்கு லட்சம் தற்போது நடைபெற்ற ஏலத்தில் அவர் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் ஐம்பது…
-
- 4 replies
- 675 views
-
-
நான்கு வயது குழந்தையை பெட்டியில் வைத்து விமானத்தில் வந்த பெண் துருக்கியில் இருந்து பிரான்சுக்கு பெண் ஒருவர் தனது நான்கு வயது குழந்தையை , கையில் எடுத்துவரும் பெட்டியில் வைத்து விமானத்தில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் காலடியில் வைத்திருந்த அந்தப் பை அசைய ஆரம்பித்ததை அடுத்து, அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் சென்ற சக பயணிகள் அதைக் கண்டுபிடித்தனர். பிரான்ஸில் வசித்து வரும் அந்தப் பெண், ஹைத்தியைச் சேர்ந்த இந்தக் குழந்தையை தத்தெடுக்க முயன்று கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் அதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்றும் கருதப்படுகிறது. இஸ்தான்புல்லில் அவர் பயண மாற்றும் பகுதியில் ( ட்ரான்ஸிட் பகுதி) இருந்த அந்தப் பெண்ணை முதலில…
-
- 0 replies
- 338 views
-
-
29 NOV, 2024 | 08:30 PM சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான அலப்போவை நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். சிரியாவின் வடமேற்கில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் கடும் தாக்குதலை மேற்கொண்டு அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹயாட் டஹ்கிரிர் அல் ஷாம் என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இட்லிப்பிலிருந்து இந்த வாரம் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகருக்குள் நுழைந்துள்ளனர் என துருக்கியின் செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நகரின் புறநகர் பகுதிகளில் ஏவுகணைகள் விழுந்து வெடிக்…
-
-
- 10 replies
- 631 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL படக்குறிப்பு, கயானாவில் எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னெப்போதும் இல்லாத ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லியாண்ட்ரோ ப்ரேஸரஸ் பதவி, பிபிசி செய்தி பிரேசில் 28 நிமிடங்களுக்கு முன்னர் சகோதரர்கள் ஷிவ் மற்றும் ஹேமந்த் 1982இல் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான கயானாவை விட்டு வெளியேறி கனடாவுக்குச் சென்ற போது அவர்களது வயது 19 மற்றும் 16. ஒரு நல்ல வாழ்க்கைக்காக ஆயிரக்கணக்கான கயானா இளைஞர்கள் என்ன செய்தார்களோ அதையே அவர்களும் அப்போது செய்தனர். வட அமெரிக்கா சென்று தங்களுக்கென குடும்பங்களை உருவாக்கி வாழ…
-
- 0 replies
- 569 views
- 1 follower
-
-
நான்சி பெலோசியின்... தாய்வான் பயண எதிரொலி: அமெரிக்காவுடனான... பேச்சுவார்தைகளை இரத்து செய்தது சீனா! மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலியாக, அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தைகளை சீனா இரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காலநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா – சீனா இடையே நடைபெறவிருந்த சந்திப்பை ரத்து செய்கிறோம். மேலும், பாதுகாப்பு தொடர்பாக நடைபெறவிருந்த ராணுவத் தலைவர்களின் சந்திப்பையும் ரத்து செய்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் சீனாவும், அமெரிக்காவும்தான் கார்பனை அதிகளவில் வெளியிடுகின்றன. இதுதொடர்பாக கடந்த ஆண்டு கி…
-
- 0 replies
- 256 views
-
-
சீனாவின் நான்ஜிங் நகரில் நடந்த போர்க்கால படுகொலைகள் தொடர்பான ஆவணங்களை சர்வதேச ஆவணக் கோப்பு ஒன்றில் சேர்க்கும் ஐநாவின் கலாசார பாரம்பரியங்களுக்கான நிறுவனத்தின் முடிவுக்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 1937-ம் ஆண்டில் நான்ஜிங் நகரை ஜப்பானிய படையினர் கைப்பற்றியபோது நடந்த பாலியல் வல்லுறவுகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் சீனாவின் ஆவணங்களை யுனெஸ்கோவின் உலக-நினைவுகளுக்கான பதிவேட்டுக் காப்பகம் ஏற்றுக்கொண்டது. சீனாவின் முன்னாள் தலைநகரான நான்ஜிங்கில் சுமார் 3 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக சீனா கூறுகின்றது. சிப்பாய்கள் அல்லாத பெருமளவிலானவர்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் ஜப்பானிய அரசாங்கம், யுனெஸ்கோவின் இந்த ஆவணக் கோப்பு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக் கூட…
-
- 0 replies
- 1k views
-
-
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்(Patrick Brown) தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பதிவு ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும், சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை ஆகும். ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைகள், வழக்கு…
-
-
- 2 replies
- 754 views
-
-
காலக்கோட்டுப் படங்கள் நாமெல்லாம் கோழைகளா ?? இல்லை நம் நாடு கோழை நாடா?? 6 வருட பாஜக ஆட்சியில் நாடு எப்படி இருந்தது? நான்கு மற்றும் ஆறு வழி சாலை, அணுகுண்டு சோதணை 4 இந்திய ராணுவ வீரர்களை கொன்றதற்கு கார்கில் போர்..... போரில் வெற்றி.... பாகிஸ்தான் பயந்தது....சீனா வாயே பேச வில்லை... அணுகுண்டு சோதணை நடந்த போது அமெரிக்கா நம் மீது பொருளாதர தடை விதித்தது... பின் அமெரிக்காவே அந்த தடையை விலக்கியது....ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து... மற்ற எல்லா நாடுகளும் நம்முடன் நெருங்கி வந்தது... ஜ.நா சபையில் இந்தியாவை உறுப்பினராக்க வேண்டும் என்று எல்லா வல்லரசு நாடுகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தன... உலகமே இந்தியாவை கண்டு பயந்தன.... இவையெல்லாம் யாரால் நடந்தது... ஒரு தேச பக்தி மி…
-
- 9 replies
- 1.4k views
-
-
நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழீழ மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நவம்பர் 27 மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பொது இடத்தில் நடத்த அனுமதி கிடைக்காததால் ஒரு மண்டபத்தில் அரங்க கூட்டமாக தொடங்கியது. அரங்கில் விடுதலைப்புலிகளின் பல படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக லெப்டினன் சங்கர் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. மேடையின் பின்பக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர்கள் துயிலகத்தில் விளக்கு ஏற்றும் காட்சி படமாக வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் நாம் தமி…
-
- 11 replies
- 1.6k views
-
-
பிரான்ஸ் தொடர்ச்சியாகப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்களுக்கு உள்ளாகிவருவது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வானொலி ஒன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப் போர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. அவை எம்மீது திணிக்கும் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் கொடிய வன்முறை மூலம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைக்கும் எதிரானது. இதையே அவர்கள் பல நாடுகளிலும் செய்து வருகின்றனர். போரில் இறங்கிவிட்டால் துரதிஸ்டவசமாக இவ்வாறான கொடிய தாக்குதல்கள மேலும் எதிர்நோக்க வேண்டி வரலாம். என்று கூறியுள்ளார். மேலும் அரசாங்க உய…
-
- 32 replies
- 3.4k views
-
-
நாம் எனும் ஆப்பிரிக்க பாண்டு தத்துவம் சி.பேசில் சேவியர் மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் ஒருமுறை ஆப்பிரிக்கப் பழங்குடிச் சிறுவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். ஒரு கூடை நிறைய மிட்டாய்களை வைத்தார். “யார் அதை முதலில் அடைகிறாரோ, அவருக்கே அந்த மிட்டாய்கள் அனைத்தும்” என்றார். அனைத்துச் சிறுவர்களும் கைகோத்தார்கள், இணைந்து ஓடிக் கூடையை அடைந்தார்கள், இனிப்புகளைப் பகிர்ந்து உண்டார்கள். ஆச்சரியப்பட்ட ஆய்வாளர் கேட்டார், “தனியாக ஜெயித்திருந்தால், கூடை முழுவதும் தனி ஆளுக்குக் கிடைத்திருக்குமே?” அதற்கு ஒரு சிறுமி, “பாண்டு” என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு ஓடினாள். அதன் அர்த்தம், “எல்லாரும் வருத்தமாக இருக்கும்போது, எப்படி ஒருவர் மட்டும் மகிழ்ச்சியுடன் இருக்க முடி…
-
- 0 replies
- 306 views
-
-
சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா இருவரும் தமிழின அழிவுக்குக் காரணமான ராஜபக்ஷே வின் பாவத்திற்குப் பரிகாரம் தேடி தமிழகத்தின் கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர். தன்மானமுள்ள நாம் தமிழர்இயக்கத் தோழர்கள் அவர்களுக்கு எதிராக செல்லும் இடம் எல்லாம் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்று முன்தினம் ராமேசுவரம்,மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு இன்று செல்வதற்குத் திட்டமிட்டிருந்த சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா ஆகியோர் இன்று காலை திருச்சி நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர்.அவர்களைக் கண்டித்து தி…
-
- 7 replies
- 2.7k views
-
-
சென்னை - தியாகராயர் நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள். தீர்மானம் 1 தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்கள் வாழ்நாள் நெடிகிலும் இடைவிடாது போராடி மறைந்த எனது இனத்தின் பெருமைக்குரிய முன்னோடிகளான பெருந்தமிழர் இறைக்குருவனார், மருத்துவப் பெருந்தகை, கொடையாளர் அய்யா தெய்வநாயகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் துணைவியார் அம்மா தாமரை ஆகியோருக்கும்; நமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, சீரிய வகையில் செயல்பட்டு இனத்தின் விடுதலையை இராஜதந்திர வழிகளில் மு…
-
- 11 replies
- 699 views
-
-
நாம் தமிழர் கட்சி. நிதி உதவி வேண்டி தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2210
-
- 2 replies
- 780 views
-
-
நாம் தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது. மேலதிக படங்களை பார்வையிடுவதற்கான இணைப்பு..> விழாவில் செந்தமிழன் …
-
- 1 reply
- 1.2k views
-
-
நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய், தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்- சீமான் சர்ச்சைப் பேச்சு கடலூர்: இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக பேசியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதைக் கட்சியாக தற்போது மாற்றி செயல்பட்டு வருகிறார் இயக்குநர் சீமான். தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இந்த இயக்கத்திற்கு நல்ல பெயரும், நல்ல ஆதரவும் காணப்படுகிறது. ஆனால் அதற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கடலூரில் நடந்த மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ…
-
- 3 replies
- 1.5k views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/4/2011 11:18:19 AM எந்நேரத்திலும் ஈரான் யுத்தத்துக்கு தயாராகவுள்ளதாகவும், இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தாக்கினால் திருப்பித் தாக்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சாலி தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டு ஊடகமொன்றுக்கே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இஸ்ரேலிடம் இருந்து கடந்த 8 வருட காலத்துக்கும் மேலாக எமக்கு அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. எமது நாடு ஒற்றுமையானது. எமக்கு இத்…
-
- 4 replies
- 1.1k views
-
-
http://www.cnn.com/video/?hpt=hp_c3#/video/us/2013/01/10/tsr-pkg-moos-lion-dog.cnn http://www.cbsnews.com/8301-201_162-57563295/lion-dog-gives-virginia-residents-a-scare/#ooid=c0Y2g5ODqBTLyEp0YVt_qDXYq0P8heSi
-
- 1 reply
- 609 views
-
-
நாய் செத்ததால் தம்பதி தற்கொலை! கர்நாடக மாநிலம் ஹுசூர் என்ற இடத்தைச் சேர்ந்த மதன்ராஜ் (66), அவரது மனைவி தாரா பாய் (63) ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள மீராபேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து அந்த வீட்டின் கதவை உடைத்து போலீசார் சோதனை போட்டார்கள். அப்போது அங்கு ஒரு கடிதம் காணப்பட்டது. அதில், தாங்கள் பிரியமாக வளர்த்து வந்த நாய் செத்துவிட்டதால், அதன் பிரிவு தாங்காமல் சாக முடிவெடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். வயதான காலத்தில் தங்களுக்கு ஆதரவாக இருந்த "பப்பி'' என்ற நாய், இறந்த…
-
- 11 replies
- 2k views
-