Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நினைப்பவர்கள், இனி கட்டாயம் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயன்றவர்களில், இந்தாண்டில் மட்டும் 9 பேர் மலை ஏறும்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இத்தகைய உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் இனி, கட்டாய காப்பீடு திட்டம், மருத்துவரால் அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை ஆகியவற்றை சமர்பித்தால் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்படும் எனவும், அடுத்த மலையேறும் சீசன் முதல் இத்திட்டம் நடமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/93103/எவரெஸ்ட்-சிகரத்தில்-ஏறமருத்துவ-சான்றிதழ்-அவசியம்--நேபாள-அரசு

    • 0 replies
    • 234 views
  2. கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர். கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையி…

  3. ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்! சீன அரசு ஹொலிவூட் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில் திரைப்படத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதன்காரணமாக ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில்…

  4. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் போர் ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அங்கு போரால் பாதிக்கப்பட்ட சிறார்கள் குறித்த தகவல்கள். - ஜப்பானின் ஃபுக்குஷிமா பேரழிவு நடந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் அணு கதிரியக்க ஆபத்துள்ள அந்த பகுதிக்கு பிபிசி சென்றது. - ஆப்பிரிக்காவில் அழிந்துவரும் காண்டா மிருகங்களை காப்பாற்றுவதற்கான ஒரு திட்டம்.

  5. வாஷிங்டன், ஆக.23- அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இந்த தேர்தலையொட்டி என்.பி.சி. நியூஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் சார்பில் சமீபத்தில் கருத்து கணிப்பு நடந்தது. கருத்துக்கணிப்பு முடிவின்படி ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோபிடன் ஆகியோருக்கு 48 சதவீத வாக்காளர்கள் ஆதரவுடன் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதுள்ள பொருளாதார பின்னடைவு ஒபாமாவின் வெற்றிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னி மற்றும் துணை அதிபர் வேட்பாளர் ரெப் பால்ரய…

  6. Published By: RAJEEBAN 15 JUL, 2025 | 12:16 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்காகவே ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார். நியுயோர்க் டைம்ஸ் தனது நீண்ட புலனாய்வு செய்தியறிக்கையிடலில் தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடித்திருப்பதற்காக பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடிக்கின்றார் என தெரிவித்துள்ளது. பெஞ்சமின் நெட்டன்யாகு உள்நாட்டில் தனது பிம்பத்தை மீட்டெடுப்பதற்காகவும் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவும் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காககவும் வேண்டுமென்றே காசா யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெ…

  7. "போர்டோ' அணு சக்தி நிலையத்தின் உற்பத்தி ஆற்றலை ஈரான் இரு மடங்காக்கியுள்ளது By General 2012-09-01 12:01:26 ஈரானானது தனது போர்டோ அணுசக்தி தளத்திலான உற்பத்தி ஆற்றலை இருமடங்காக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் பிந்திய காலாண்டு அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈரானின் பார்சின் இராணுவத்தளத்தை தனது முகவர் நிலையம் பரிசோதிப்பதற்கு அந்நாடு குறிப்பிடத்தக்க அளவில் தடையை ஏற்படுத்தியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் 2010ஆம் ஆண்டிலிருந்து 189 கிலோ கிராம் நிறையுடைய உயர் மட்ட செறி…

  8. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலை பெற்றுள்ள ஜோ பிடன், ட்ரம்பை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என சக போட்டியாளர் பெர்ணி சாண்டர்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து களம் காணும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு பலமுனை போட்டி நிலவியது. இதையடுத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யவே அங்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் பெருவாரியான இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், இறுதியாக மிச்சிகன் மாநில தேர்தல் முடிவிலும் வெற்றி வாகை சூடியுள்ளார். இதையடுத்து பிலதெல்பியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்…

    • 1 reply
    • 257 views
  9. ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி செய்திகள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (30) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்னர். 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக அஹமட் அல்-ரஹாவி பணியாற்றி வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. https://adaderanatamil.lk/news/cmeyg4k0r004co29neegq34bb

  10. [size=3] [/size][size=3] ஜப்பானிய தொழில் அமைச்சர் புதிய நூல் ஒன்றை எழுதியுள்ளார்.[/size][size=3] அணு மின் உற்பத்தியை எவ்வளவு விரைவில் முடிவிற்குக் கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவில் நிறுத்த வேண்டும் என ஜப்பானிய தொழில் அமைச்சர் தனது நூலில் தெரிவித்துள்ளார். யூக்கியோ எடானோ மேலும் தெரிவிக்கையில், கடந்தவருடம் நடைபெற்ற புகுஷிமா விபத்தின் பின்னர் அணு மின் உற்பத்தி அதிக பணச் செலவாகும் பாதுகாப்பற்ற ஒன்று என்ற முடிவிற்கு வந்துள்ளோம் என்றார். மிகவும் சிறந்தது என நம்பியிருந்த அணுசக்தி தொழில் நுட்பம் இலகுவில் இயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்தவல்லது எனப் புரிந்துகொண்டோம் என்றார்.[/size][size=3] புகுஷிமாவில் ஏற்பட்ட பேரழிவுகளால் பத்தாயித்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து நிரந்…

  11. சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீ: தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு! by : Litharsan சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் உள்ள சிச்சாங்கில் (Xichang) பண்ணை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதிக்கும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதில் சிக்கிய சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவரும், தீயணைப்பு வீரர்கள் 18 பேரும் உயிரிழந்தனர். இதுவரை ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் தீ பரவியுள்ள நிலையில் தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்…

    • 0 replies
    • 301 views
  12. பிரித்தானியாவில் தற்போது அமுலில் இருக்கும் தீவிர முடக்கத்திற்கு உட்படுத்தும் சட்டத்தை மே மாதம் இறுதியில் நீக்குவது சிரமம் என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவது குறைந்தால் மாத்திரமே சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக ஆராய என தெரிவித்துள்ள அதிகாரிகள், கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பிரித்தானிய அரசாங்கம் நாட்டை பரவலாக மூடியுள்ளது. மதுபான நிலையங்கள், உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. அவசியமாக இருந்தால் மாத்திரமே வெளியில் செல்ல வேண்டும் எனவும் மக்களை வீடுகளில் இருக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவில் 41 ஆயிரத்து 903 கொரோ…

  13. உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது. Tetyana Vysotska, Anastasia Protz — 31 அக்டோபர், 16:18 ஒரு வயலில் தானியங்களை அறுவடை செய்தல். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 1835 உக்ரைனுடனான மேம்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் 2025 அக்டோபர் 29 அன்று நடைமுறைக்கு வந்த பிறகு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. சில உக்ரைனிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான ஒருதலைப்பட்ச தடைகளை நீக்குமாறு நாடுகளை வற்புறுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. மூலம்: ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைமை செய்தித் தொடர்பாளர்…

  14. இந்திய வான்வெளியில் சீன விமானங்கள் அத்துமீறி பறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எஸ்.புர்ஜி தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் வருடாந்திர கருத்தரங்குக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் எம்.எஸ்.புர்ஜி பேசியதாவது- கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 3 முறை இதுபோன்ற அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டுள்ளது. ஆனால், அந்நாட்டின் விமானங்கள் மிகவும் உயரமாகப் பறந்ததால், எவ்வளவு தூரம் அவை நம் நாட்டு எல்லைக்குள் வந்தன என்பதை கணக்…

  15. நடுவானில் கடுமையாக குலுங்கிய விமானம் : 8 விமான ஊழியர்களும் 4 பயணிகளும் காயம் பெருவின் லிமா நகரிலிருந்து ஆர்ஜென்டீனாவின் புயனொஸ் அயர்ஸுக்கு 23 பயணிகளுடனும் விமான ஊழியர்களுடனும் பயணித்த விமானமொன்று கடுமையாக குலுங்கியதால் அந்த விமானத்தின் 8 ஊழியர்களும் 4 பயணிகளும் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரு ஊழியர்கள் தலையில் காயத்துக்கும் கழுத்து எலும்புப் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த விமானம் தரையிலிருந்து 41,000 அடி உயரத்தில் பறக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 80 நிமிடங்கள் கழித்து அந்த விமானம் புயனொஸ் அயர…

  16. யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் பிரான்சின் மார்செய் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ரஷியாவுக்கு இடையிலான யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் நடைபெற்றுள்ளன. பிரான்ஸ் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தன்னீரை பீச்சியடித்தும் சண்டையிட்டோரை கலைத்தனர் ஐரோப்பிய கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான யுஇஃபா, கடுமையாக காயமடைந்த இருவர் உட்பட குறைந்தது முப்பது பேரை காயமடைய செய்துள்ள, இந்த வன்முறைகள் தொடர்பாக புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது. 30 பேரை காயமடைய செய்த இந்த வன்முறை தொடர்பாக யுஇஃபா புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது கால்பந்து போட்டி ஆட்டம் தொடங்குவ…

    • 2 replies
    • 646 views
  17. ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவரான கெஜ்ரிவால் ஏற்கனவே மத்திய அமைச்சர் குர்ஷித் மற்றும் பா.ஜனதா தலைவர் கட்காரி மீது ஊழல் குற்றச்சாட்டை வெளியிட்டு அதிர வைத்தார். இந்நிலையில் இன்று சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். [size=2][size=4]இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-[/size][/size] [size=2][size=4]சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 700 பேரின் வங்கிக்கணக்கு குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசிடம் உள்ள ஒரு சிலர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி சுவிஸ் வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் ரூ.6000 …

    • 2 replies
    • 452 views
  18. பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை புறந்தள்ளிவிடக்கூடாது: டேவிட் கேமரன் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிட்டன் மக்கள் முழுமையாகப் புறந்தள்ளிவிடக்கூடாது என பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளர். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று வாக்களித்த பிறகு, முதன்முறையாக ஐரோப்பிய தலைவர்களைச் சந்திப்பதற்கான கூட்டத்திற்காக, பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்த கேமரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை, முடிந்தவரையில் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு உடனடியாக விலகும் நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தீர்மானத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது…

    • 2 replies
    • 408 views
  19. சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவொன்றின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னரே அவரது பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது நாடாளுமன்றஉறுப்பினர் பதவியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தொடர்ந்து நீடிக்கும். ஆனால், மேலதிக கொடுப்பனவுகள் …

  20. அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவ மையத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மனைவி Michelle மற்றும் மகள்கள் Sasha and Malia அவர்களுடன் கலந்துகொண்டு விழாவை கலகலப்பாக இடமாக மாற்றினார். ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் விழாவில் இவ்வருடம் ஒபாமா கலந்துகொண்டு சிறப்பித்ததை பெருமையாக கருதுவதாக தேசிய குழந்தைகள் மருத்துவன நிறுவன அதிகாரி ஒருவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். முன்னதாக விழா தொடங்குவதற்கு முன் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக கூடை நிறைய புத்தகங்களை ஒபாமா வழங்கினார். இந்த வருடம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற Christmas in Washington என்ற இந்த நிகழ்ச்சியில் ஒபாமாவுடன் South Korean Gangnam Style rapper Psy கலந்து கொண்டு விழ…

  21. இன்று அமெரிக்காவில் Newtown, Connecticut எனும் இடத்தில் ஆய்தாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 30 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கொல்லப்பட்டவர்களில் அநேகர் சிறுவர்கள் ஆவர். http://news.blogs.cnn.com/2012/12/14/shooting-reported-at-connecticut-elementary-school/?hpt=hp_t1 NEWTOWN, CONN.— At least 27 people, including 18 children, were killed on Friday when at least one shooter opened fire at an elementary school in Newtown, Connecticut, CBS News reported, citing unnamed officials. The shooter, the father of a student there, was also killed, CBS News reported. The principal and school psychologist at Sandy Hook Elementary School were amo…

  22. பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து : உளவுத்துறை எச்சரிக்கை! பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் அனைவரும் குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து உரையாற்றுவது வழக்கம். ஆனால் மோடி அதை கடைப்பிடிக்காமல் அந்த கூண்டுக்கு வெளியே உரையாற்றினார். இந்நிலையில் வரும் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து பேச வேண்டும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் தவிர, ஹிஜ்புல் முஜாஹுதீன், லஷ்கர் - இ - தொய்பா, ஜெயிஸ் - இ - முகம…

  23. 16 ஆண்டுகள் உண்ணாமல் உயிர் வாழ்ந்தது எப்படி? வெளியாகியது உண்மை மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தால் அப்பாவி மணிப்பூர் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியும் அரசு தந்து கோரிக்கையை ஏற்காததால், தானே முதல்வராகும் எண்ணத்தில் 16 ஆண்டுகால போராட்டத்தை தேன் அருந்தி முடித்து கொண்டார். இவ்வளவு ஆண்டுகள் போராட்டம் நடத்தியும் ஷர்மிளாவின் உடல்நலத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த இரகசியத்தை ஷர்மிளாவின் சகோதரர் ஐரோம் சிங்கஜித் வெளியிட்டார். அவர் கூறுகையில்…

  24. ஜெர்மனி: மெர்கலின் பலத்தை சோதிக்கும் பிராந்திய தேர்தலில் இன்று வாக்கெடுப்பு ஜெர்மனியின் வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க் மேற்கு போமெரானியாவின் (அல்லது மெக்லென்பர்க் வோர்போமேர்ன்) பிராந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு வரயிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னால் சான்சலர் ஏங்கெலா மெர்கல் மக்களிடம் கொண்டிருக்கும் பலத்தை சோதனை செய்யும் முக்கிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. ஜெர்மானிய சான்சலர் அகதிகளை தாராளமாக அனுமதிக்கும் கொள்கையை அறிவித்து சரியாக ஓராண்டு ஆகியுள்ளது. இந்த முடிவுக்கு விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏங்கலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சியானது, குடியேறிகளுக்கு எதிரான…

  25. நாக்பூர்: தமது நிறுவனங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளை மிகக் கடுமையாக மிரட்டியுள்ளார் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி. பாஜகவின் தலைவராக இருந்த கத்காரிக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் மீண்டும் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அவர் தலைவர் பதவியை இழக்க நேரிட்டது. ராஜ்நாத்சிங் மீண்டும் தலைவரானார். இந்நிலையில் டெல்லியில் இருந்து நாக்பூர் திரும்பிய கத்காரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய கத்காரி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த அதிகாரிகள் அனைவரும் எங்கே போவார்கள்? ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அந்த அதிகாரிகளை காப்பாற்ற காங்கிரஸ் தலைவ…

    • 0 replies
    • 480 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.