Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐஎஸ்-ல் இணையச் சென்ற பெங்களூரு நபர் தன் மனைவிக்கு எழுதி வைத்த குறிப்புகள் நேற்று முன் தினம் (18ம் தேதி) அகமதாபாத் ஜமாத்தே உலீமா அமைப்பு ஐஎஸ்.க்கு எதிராக கோஷமிட்டனர். | படம்: பிடிஐ பெங்களூரைச் சேர்ந்த முகமது அப்துல் அஹாத் அமெரிக்காவில் படித்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். கடந்த ஆண்டு இவர் துருக்கி அதிகாரிகளிடம் சிக்கினார். பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடுகடத்தப்பட்டார். ஐஎஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் எண்ணத்துடன் இவர் துருக்கி சென்றாரா என்பது பற்றி சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இவர் தனது லேப்டாப்பில் தான் தலைமறைவானால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனைவிக்கு சில ஆலோசனைகளை விட்டுச் சென்றுள்ளார்.தன் மனை…

  2. முள்ளியவாய்க்காலில் பல ஆயிரம் தமிழர்களின் பிணங்கள்-இந்தியக் குழு ஆராய ஈழ எம்.பி. கோரிக்கை மதுரை: முள்ளிவாய்க்கால் முழுவதும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைத்துள்ளனர். இலங்கைக்கு வரும் இந்திய எம்.பிக்கள் குழு இங்கு சென்று பார்த்து ஆராய வேண்டும் என்று ஈழத் தமிழ் எம்.பி. ஸ்ரீதரன் கூறியுள்ளார். மதுரையில் வக்கீல்கள் சங்கம், தமிழ் வக்கீல்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டார் ஸ்ரீதரன். அப்போது அவர் பேசுகையில், இலங்கை தமிழர் விஷயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர். பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும…

  3. உலக அளவில் அகதிகள், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது: ஐநா கிரேக்க தீவான லெஸ்போஸுக்கு வரும் அகதிகள். | படம்: ஏ.பி. உள்நாட்டு போர், தீவிரவாதம் உள்ளிட்ட காரணங்களினால் தங்கள் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகளாக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐநா தகவலொன்று தெரிவிக்கிறது. ஐநா அகதிகள் ஆணைய அறிக்கை இதனை தெரிவித்துள்ளது, இதில் 2.2 கோடிக்கும் அதிகமானோர் போர்கள் மற்றும் அடக்குமுறை காரணமாக அகதிகளாக்கப்பட்டவர்கள். இதில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்காவிடம் புகலிடம் கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது. “முதல் முறையாக வலுக்கட்டாய உலக அகதிகள் மற்றும் புலம்பெயர…

  4. மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து சென்னையை சிக்குமுக்காடச் செய்தது மழை. அதேபோன்று பிரித்தானியாவிலும் கனமழையினால் மான்செஸ்டர் நகர் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று விடாமல் மழை பெய்தது. அடுத்த நாள் காலை வரை தொடர்ந்த மழை காரணமாக ஏராளமான நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வடக்கு பிரித்தானியாவில் உள்ள லங்கஷியர், யோர்க்‌ஷியர், மான்செஸ்டர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் பிரித்தானியாவில் வானிலை ஆய்வு மையம் ஒரே நாளில் 2 முறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலு…

  5. ஊழலுக்கு எதிராக சச்சின் குரல் கொடுப்பாரா..? ஊழலுக்கு எதிராக சச்சின் குரல் கொடுக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே வேண்டுகோள் விடுத்துள்ளார் இன்று. இன்று மாநிலங்களவை உறுப்பினராக அதாவது இந்திய நாடாளுமன்றத்தின் ராஜிய சபை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் பதவி ஏற்றுள்ளார். சச்சின் அவர்களை போன மாதத்தில் ஏப்ரல் இறுதியில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டார், அதற்கேற்ப சச்சின் அவர்களுக்கு இன்று ஹமித் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்ட சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். என்னை எம்.பி.யாக தேர்வு செய்த சக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, எம்.பி.ஆகிய நான் கிரிக்கெட் மட்டுமல்ல மற்ற விளையாட்டுத் துறைகள…

  6. Fantasist, 44, claimed she was the 'office cougar' and carried out a sinister campaign of sexual harassment against married male colleagues Cambridge graduate Jeevani Wickramaratna, 44, emailed a co-worker's wife, claiming he was having an affair with her She alleged in a Facebook post that colleague Paul Stokes was HIV positive - a claim that was untrue She sent sexually explicit and abusive emails and claimed a fellow worker had harassed HER One victim was forced to change his phone number after being bombarded with calls District judge told her she was living in a 'complete fantasy world' and jailed her By Luke Salkeld PUBLISH…

  7. நம்மில் வாழும் வில்லியம் சேக்ஸ்பியர் டேவிட் கமரூன் தமிழில்:- நியூசீலந்திலிருந்து கிஷாளன் வரதராஜன்: உலக நாடக இலக்கிய மேதை வில்லியம் சேக்ஸ்பியரின் 500 ஆவது ஆண்டு நினைவையிட்டு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நியூசீலந்து ஹரல்ட் நாளிதழுக்கு எழுதிய விசேட கட்டுரை இது. நியூசீலந்தில் சேக்ஸ்பியரின் நாடகங்கள் இன்றும் பல்கலைக்கழக மட்டத்திலும் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. டேவிட் கமரூனின் பிரத்தியேகக் கட்டுரையை தமிழில் தருபவர் கிஷாளன் வரதராஜன். 13 வயதில் இலங்கையிலிருந்…

    • 0 replies
    • 1.7k views
  8. அர்ச்சனா சுக்லா மற்றும் நிகில் இனாம்தார் பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான…

  9. தமிழில் வழிபாடு சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே நீதியரசர் சந்துருவின் தெளிவான தீர்ப்பு -பூங்குழலி தமிழில் வழிபாடு நடத்துவது சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே” என பல வித மேற்கோள்களின் அடிப்படையில் அண்மையில் நீதியரசர் சந்துரு தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளார். தமிழக கோயில்களில், சமஸ்கிருதத்தில் அல்லாமல் தமிழில் அர்ச்சனை செய்வது, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 25லிஇன் கீழ் வழங்கப்படும் இந்து மத உரிமைகளை மீறுவதாகும் என இந்துக் கோயில்கள் பாதுகாப்புக் குழு என்னும் அமைப்பின் தலைவர் என கூறிக் கொள்ளும் சிவக்குமார், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோச மங்கை கோயிலில் பரம்பரை அர்ச்சகராக இருக்கும் பிச்சை பட்டர் எனும் இருவர் இரு தனித் தனி வழக்குகள…

  10. பிரிட்டனின் அதிகாரமிக்க அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்ற வேளை வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாயுடன் சென்று வாக்களித்துள்ளார். ப்ரெண்ட்ஸ் அப் அனிமல்ஸ் வேல்ஸ் என்ற தொண்டு நிறுவனத்திலிருந்து ஜாக் ரஸ்ஸல் குறுக்கு இனம் நாயை போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது நண்பர் கேரி சைமண்ட்ஸ் தத்தெடுத்துள்ளனர். இந்த நாயுடன் சென்றே போரிஸ் ஜோன்சன் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70919

  11. [size=4]சென்னை: இன்று அதிகாலையில் வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.[/size] [size=3][size=4]முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்திற்கு சென்று கட்சி பணிகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உணவு உட்கொண்டு படுக்கைக்கு சென்றார்.[/size][/size] [size=3][size=4]இன்று அதிகாலையில் 1.30 மணி அளவில் கருணாநிதிக்கு திடீரென வயிற்று கோளாறு ஏற்பட்டது. இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாலையில் 2.30 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[/size][/size] [size=3][size=…

  12. இன்றைய நிகழ்ச்சியில்… - மெக்ஸிகோவில் இருந்து வரும் குடியேறிகளை தடுக்க மதில் எழுப்ப வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்பின் கருத்து கிறிஸ்தவத்துக்கு பொருந்தாதது என்று போப்பாண்டவர் கடுமையான கண்டனம். - இணையத்தின் மூலம் விமானங்களை கடத்தலாமா என்று ஆராயப்பட்ட சிங்கப்பூர் விமானக் கண்காட்சி. - வெனிசுவேலா நாட்டு அரசாங்கம் பெட்ரோல் விலையை ஆறு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், நாட்டு மக்கள் அதனை எதிர்க்கவில்லை.

  13. உக்ரேனில் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்! உக்‍ரேனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு மத்திய நகரமான மர்ஹானெட்ஸில் புதன்கிழமை (23) காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம், இந்த தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் Dnipropetrovsk பிராந்தியத்தின் தலைவர் செர்ஹி லைசாக் உறுதிபடுத்தியுள்ளார். போர் நிறுத்தத்தை உறுதி செய்யும் நோக்கில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் லண்…

  14. இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்குபகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாரிய நில நடுக்கத்தையடுத்து இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இதேவேளை, குறித்த நில அதிர்வினால் பாதிப்பு கிடையாது என்றும் இருந்தாலும் சற்று கடற்புர வாழ்மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/show-RUmuyDTWSWewyD.html

  15. சிறீலங்காவில் தமிழ் பெண்கள் சிங்கள இராணுவம்..பொலிஸ் மற்றும் உதிரி ஆயுதக் குழுக்களால் திட்டமிடப்பட்ட வகையில் பாலியல் சித்திரவதைகளுக்கும் இனப்படுகொலைக்கும் ஆளாகின்றனர் என்று சென்னையில் நடந்த 19வது National Federation of Indian Women (NFIW) மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் சுயாதீன விசாரணைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு அவர்கள் மத்தியில் தேர்தல் நடத்தி அவர்கள் விரும்பும் தீர்வை முன்வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பில் இராணுவ மயமாக்கலுக்கு முடிவுகட்ட இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தை இந்தப் பெண்கள் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக…

  16. பெல்ஜியம் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு.. BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown At Brussels Airport in Zaventem, it should have come to two explosions. The airport has already been cleared. The explosions are said occurred on American Airlines switch shortly before eight o'clock haben.- Several people were injured. Meanwhile, the train service is interrupted to the airport.

  17. மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை! கூடங்குளம் அணு உலை முற்றுகை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மிகப்பெரும் தாக்குதலை நடத்துவதற்கு தயார் நிலையில் கூடங்குளம் அணு உலையைச் சுற்றி நிற்கிறது போலீசு – ராஜேஷ்தாஸ், பிதாரி போன்றவர்கள் தலைமையில். இடிந்த கரையிலிருந்து புறப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் அணு உலையின் பின்புறம் கடற்கரை ஓரமாக திரண்டுள்ளனர். அணு உலையின் வாயிற்புறமான கூடங்குளத்தில், சுமார் 5000 மக்கள் வீதியில் திரண்டு நிற்கின்றனர். அவர்கள் இடிந்த கரை மக்களுடன் சென்று சேர்ந்து கொள்ள முடியாத வண்ணம் சாலையெங்கும் போலீசு தடைகளை அமைத்திருக்கிறது. அருகாமை கிராமத்து மக்கள் சாத்தியமான அளவுக்கு கடல் வழியே இடிந்த கரை சென்றுள்ளனர்…

    • 4 replies
    • 1.9k views
  18. ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி 09 August 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி அலஸ்காவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியமான போர்நிறுத்தம் மற்றும் சமாதான உடன்படிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 2019 க்குப் பின்னர், இந்த இரண்டு தலைவர்களும், அமெரிக்க மண்ணில் தமது முதல் நேரடி சந்திப்பை நடத்தவுள்ளனர். யுக்ரைன் போர் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விடுத்திருந்த காலக்கெடு நேற்ற…

  19. சீனாவுக்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க ராணுவம்தான் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் (Zhao Lijian )வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளில் இது தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே லான்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23ம் தேதி அமெரிக்காவின் லியோனிஸ் ஆய்வுக்கூடத்தில் 60 வயதான பெண்ணுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் அந்தப் பெண் வூகானில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார…

    • 1 reply
    • 487 views
  20. பிரித்தானியாவில் கொரோனா வைரஸைக் குறைப்பதற்காக புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது ஜேர்மனிய செய்திகளின்படி பிரித்தானிய பிரதமர் மூன்று வாரங்களுக்கு மக்களை வீட்டிற்குள் முடங்குமாறு அறிவித்துள்ளார்

    • 3 replies
    • 668 views
  21. அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 14, 2025 மாலை 6:50 GMT+11 25 நிமிடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 31, 2010 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய பூமி கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். REUTERS/Stringer கொள்முதல் உரிம உரிமைகள்., புதிய தாவலைத் திறக்கிறது சுருக்கம் காந்த தயாரிப்பாளர்கள் நீண்ட உரிம மதிப்பாய்வுகளை எதிர்கொள்கிறார்கள் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் உச்சத்தில், ஏப்ரல் மாதத்தைப் போலவே ஆய்வும் உள்ளது. சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில…

  22. கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் உலகில் உள்ள ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கோழிகளை தானம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கோடீஸ்வரரும், கொடையாளருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். கோழிகளை வளர்த்து, விற்பதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், உலகில் உள்ள ஏழை குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவும் என பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், கோழிகள் நாளடைவில் தொடர்ந்து பெருகும் போது, அது நல்ல முதலீடாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் கோழி வளர்ப்பு என்பது 5 சதவீதமாக உள்ளது. அதனை 30 சதவீத…

  23. ஒர்லாண்டோ துப்பாக்கிச்சூடு சம்பவம்: உலகம் முழுவதும் அஞ்சலி (புகைப்படத் தொகுப்பு) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட பல்ஸ் கேளிக்கையகம் என்.ஒய்.பி.டி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆடையில் ஒமர் மடீன் கேளிக்கையகத்தை குண்டுகளால் துளைத்தெடுத்த ஒமர் மடீன் அமெரிக்காவில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் பெரு அணி வீரர்கள் அஞ்சலி டல்லாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்காக கூடியவர்கள் நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் அஞ்சலிக்காக கூடியவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற அஞ்சலி கூட்டம் http://w…

  24. போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 11:56 AM போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரேன், ரஷ்யா இடையே இன்று திங்கட்கிழமை (டிச. 08) 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொ…

  25. கொரோனவுக்கு சிகிச்சையளிக்க சோதனை செய்த மருந்தை உபயோகிக்க அமெரிக்கா அனுமதி கொரோனாவை குணப்படுத்த மருத்துவ சோதனை செய்யப்பட்ட ரெம்டிசிவிர் (Remdesivir) என்ற புதிய மருந்தை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு, வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டிசிவர் பலனளிப்பதால், அவற்றை அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நவம்பர் மாதம் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், கடந்த 5 மாதங்களில் உலகம் முழுக்க பரவி இதுவரை 34 இலட்சம் பேரை பாதித்துள்ளது. அதில் 10 லட்சத்து 81 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 2 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர…

    • 1 reply
    • 959 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.