Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி, ஆம்ஆத்மி கட்சியில் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும், அரசியல் விவகார குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கட்சியில் கெஜ்ரிவாலை முன்னிலைப்படுத்துவதாக இருவரும் புகார் கூறி இருந்தனர். இதனால் இன்று நடைபெறும் தேசிய செயற்குழுவில் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தேசிய செயற்குழுவுக்கு அனுப்பினார்.இந்த ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று பிற்பகல் நடைபெறும் கட்சியின் தேசிய செயற்குழுவில்தான் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறத…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 23-ஆம் தேதியின் 24 மணி நேரத்தில் மட்டும் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே 24 மணிநேரத்தில் 400 ‘பயங்கரவாத இலக்குகளைத்’ தாக்கி ஹமாஸ் குழுவின் பல தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 23-ஆம் தேதிகாஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது …

  3. ட்ரம்பின் முன்னாள் ஆலோசகருக்கு சிறை?- இன்று தீர்ப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃப்ளின் சிறையடைக்கப்படுவாரா என்பது குறித்த தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த வழக்கின் தீர்ப்பே இன்று வெளியாகவுள்ளது. மைக்கல் ஃப்ளினின் இராணுவ சேவை மற்றும் விசாரணைக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு, ப்ளினை சிறையிலடைப்பதை தவிர்க்குமாறு, ஃப்ளைன் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரொபர்ட் முல்லர் நீதிபதியை வலியுறுத்தினார். வொஷிங்டனின் அப்போதை ரஷ்ய தூதுவருடனான பேச்சுவார்த்தை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உரிய த…

  4. ஆந்திராவில் 2400 கிராமங்களை தத்து எடுத்தனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாஷிங்டன், ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘சுமார்ட் கிராமம் - சுமார்ட் உலகம்’ என்ற திட்டத்தின்படி 2400-க்கும் அதிகமான கிராமங்களை தத்துஎடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு எடுத்துஉள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ், சான்ஜோஸ், சிகாகோ, நியூயார்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன், போர்ட்லாந்த் மற்றும் டால்லாஸ் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியர்களை ஆந்திரபிரதேசம் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். அப்போது ஆந்திராவில் உள்ள கிராமங்களில் முதலீடு செய்ய அவர்களை கேட்டுக் கொண்டார். ‘சுமார்ட் கிராமம் - சுமார்ட் உலகம்’ என்ற திட்ட…

    • 0 replies
    • 308 views
  5. உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது! உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Y&R’s BAV மற்றும் Wharton ஆகியவற்றுடன் அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை இணைந்து நடத்திய இதுதொடர்பான ஆய்வின் நிறைவில், குறித்த பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆபிரிக்க உள்ளிட்ட 80 நாடுகளிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 65 விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்…

  6. முன்னாள் மனைவியை கொன்ற நபரை 45 ஆண்டுக்குப் பிறகு காட்டிக் கொடுத்த விந்தணு - எப்படி தெரியுமா? பட மூலாதாரம்,NEWSLINE MEDIA படக்குறிப்பு, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரெண்டா பேஜ், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒரு வருடத்தில் கொலை செய்யப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா கர்ரான், கென் பேங்க்ஸ் பதவி, பிபிசி ஸ்காட்லாந்து 19 பிப்ரவரி 2024, 06:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் தனது முன்னாள் மனைவியை கொன்று 45 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை கைது செய்த துப்பறியும் நபர் ஒ…

  7. திபிலிசியில் வௌ்ளம்: 14 பேர் பலி, தப்பிச்சென்ற சிங்கம் ஒருவரைக் கொன்றுள்ளது ​ஜோர்ஜியாவின் தலைநகரான திபிலிசியில் உள்ள வெர் ஆற்றில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் வரையில் காணாமற்போயுள்ளனர். இந்நிலையில், திபிலிசியில் உள்ள மிருகக்காட்சிசாலையொன்றிலிருந்த மிருகங்கள் பலவும் வௌ்ளம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அங்கிருந்த சில மிருகங்கள் தப்பித்து நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளன. அவ்வாறு தப்பித்த சிங்கம் ஒன்று ஒருவரைக் கொன்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 விலங்குகளில் பாதிக்கும் மேலான பறவைகளும் மீன்களும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சிங்கம், புலி மற்றும் நீர்யானை போன்ற …

    • 0 replies
    • 466 views
  8. ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை வெறும் வாய்ப் பேச்சால் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலை ஒழிக்க மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது” என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள முடியாத நிலையில், பரப்புரை செய்ய அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதில் கவனிக்கத் தக்க விடயம் யாதெனில், ‘வெறும் பேச்சால் ஊழலை ஒழித்துவிட முடியும்’ என்று யார் சொன்னது என்பதுதான். காந்தியவாதி அண்ணா ஹசாரே ஊழலை எதிர்த்து இயக்கம் தொடங்கிய நாள் முதல், அவரும் அவருடைய குழுவில் இடம்பெற்றுள்ள சட்ட வல்லுனர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், அர்விந்த் கேஜ்ரிவால், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் ஊழலை ஒழிக்க வலிமையாக …

  9. ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae

  10. பெண்களிடம் சில்மிஷம் - ஜெயங்கொண்டம் கத்தோலிக்க பாதிரியாருக்கு 'சிறை' ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 14, 2007 தஞ்சாவூர்: நன்றி தட்ஸ்டமில் மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை பொதுமக்கள் சர்ச்சுக்குள் சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வரதராஜன் பேட்டையில் வின்சென்ட் செபாஸ்டின் (51) என்ற பாதிரியார் அங்குள்ள பேராலயத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் தஞ்சாவூரில் உள்ள மாதா கோட்டையில் இருக்கும் லூர்து சகாய அன்னை பேராலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்பட்டார். லூர்து சகாய அன்னை பேராலயத்திற்குட்பட்டு காவிரி தொண்…

    • 0 replies
    • 1.1k views
  11. மகளின் மானத்தை காப்பாற்றுவதற்காக ஆளில்லா விமானத்தை சுட்டுத் தள்ளிய தந்தை கைது அமெரிக்காவின் கெண்டுக்கி மாநிலத்தைச் சேர்ந்த வில்லியம் எச். மெரிடெத் அந்நாட்டுப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? தன் மகளின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதுதான்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் பின்பக்கம் ’சன்பாத்’ எடுத்துக் கொண்டிருந்த வில்லியமின் 2 மகள்களும், அவரிடம் ஓடி வந்து பக்கத்து வீடுகளின் மேலே ஆளில்லா விமானம் ஒன்று பறப்பதை, பதற்றத்துடன் தெரிவித்தனர். வில்லியமின் பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது இளம்பெண் அப்போது தான், நீச்சல் குளத்தில் குளிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.இருந்தாலும், அடுத்து வரக்க…

    • 3 replies
    • 665 views
  12. துருக்கி அரசு குர்டிஸ்தானிய மக்களுக்கு இழைத்துவரும் கொடுமை சொல்லி முடியாத சோகமாக உள்ளது. நேற்று கிழக்கு துருக்கியில் உள்ள குர்டிஸ்தானிய மக்கள் வாழும் பகுதியில் துருக்கிய கட்டாக்காலி விமானங்கள் குண்டு வீசின. தம்மை நோக்கி எதிர்த்தாக்குதல் நடாத்தப்பட்ட காரணத்தால் இந்தத் தாக்குதலை நடாத்தியதாகவும், கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் துருக்கி ஓலமிட்டது. ஆனால் இன்று அதனுடைய செப்படி வித்தை சாயம் வெளுத்து உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல பொது மக்களே என்ற உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. எப்போதுமே ஓர் இனத்திற்கு நயவஞ்சகமான கொடுமை இழைத்த நாடுகள் இப்படித்தான் தொழிற்படும். தாம் புரிந்த நயவஞ்சகத்திற்கு ஒரு காலமும் தமக்கு மன்னிப்பு கி…

  13. ஆப்கானிஸ்தானில் சண்டையில் கொல்லப்பட்ட தலிபான் கிளர்ச்சியாளர்களின் உடல் மீது அமெரிக்க ஈரூடகப் படைப் பிரிவை சேர்ந்தவர்கள் சிறுநீர் கழித்து.. கொண்டாடி இருப்பது தொடர்பான காணொளி ஊடகங்களில் வெளி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏலவே ஈராக்கிலும் அமெரிக்கப் படைகள் போர் கைதிகளை கண்ணைக் கட்டி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தது மற்றும் கொன்றமை ஊடகங்களில் வெளிவந்திருந்தன. தற்போது வெளிவந்திருக்கும் இந்தக் காணொளி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க படைத்துறை.. இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து தாம் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளனர். ஈராக் விவகாரத்தில் அமெரிக்க படைத்துறை ஒரு விசாரணையை மேற்கொண்டு குறித்த சம்பவத்தில் மட்டும் ஈடுபட்டிருந்த வீரர்களை தண்டித்திருந்தமை…

  14. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் `முருக விலாஸ் காம்ப்ளக்ஸ்' என்ற பெயரில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் கந்தசாமி என்பவரின் மனைவி லோகநாயகி (வயது 53) விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு நேற்று வந்த திருச்செங்கோடு அருகே உள்ள மோடமங்கலத்தை சேர்ந்த ரவிசந்திரன் என்ப வரின் மகன் ரஞ்சித் (வயது 16) என்ற பிளஸ்-1 மாண வன் துப்பாக்கியால் சுட்டு விட்டான். இதில் லோக நாயகியின் இடது தோள் பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …

    • 0 replies
    • 598 views
  15. கனடியர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பின்னர் மாற்றம் ஒன்றை நோக்கி புதிய தலைவர் ஒருவரை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடன் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர். தற்போதைய பழமைவாத கட்சியின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நான்காவது தடவையாகவும் பிரதமராக போராடிய அதேவேளை லிபரல் கட்சி யானது ஜஸ்டின்ஐ பிரதமராக‌ கொண்டு தனித்து ஆட்சியமைப்பதற்கு மொத்தம் 338 ஆசனங்களில் 170 ஆசனங்கள் தேவையிருப்ப‌தால் தற்போதய நிலவரங்களின்படி 175 ஆசனங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது . இதில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சியில் கனேடிய குடியுரிமை பெற்ற இலங்கையரரான‌ கரி ஆனந்தசங்கரி தெரிவாகியுள்ளாரெனவும், ஈழத்தமிழர்களின் வாக்கு இவரது வெற்றியில் கணிசமான பங்கு ஆற்றியி…

  16. ஹெஸ்புல்லா அடுத்த தலைவருக்கு இஸ்ரேல் போட்ட ஸ்கெட்ச்! ரகசிய பாதையில் எஸ்கேப்? இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவரை குறி வைத்து இஸ்ரேல் குண்டுமழை பொழிந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஹெஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கியது. இதனால் இஸ்ரேல் பதிலடியாக லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஆக்கிரமிப்பு பகுதிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா (hassan nasralla…

  17. தாய்லாந்தில் வாகனம் செலுத்தும்போது கைத்தொலைபேசி பாவிக்கத் தடை. 16.02.2008 / நிருபர் எல்லாளன் பாங்கொக்: வாகனங்களில் செல்லும்போது கைத்தொலைபேசி உபயோகிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு மே மாதம் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களைச் செலுத்துவோர் கைத்தொலைபேசி பயன்படுத்துவதால் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகின்றன. இத்தகைய விபத்துகளை தடுக்க, வாகனம் செலுத்தும் போது கைத்தொலைபேசி உபயோகத்திற்கு தடை விதிக்க தாய்லாந்து அரசாங்கம் முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான தடை உத்தரவை தாய்லாந்து அரசு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வாகனச் சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்…

  18. பிரான்ஸின் வடமேற்கு நகரொன்றில் அணு உலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. நோர்மண்டியின் பென்லி நகரில் உள்ள குறித்த அணு மின் உலையின் இரு இடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அணு உலையை குளிர்விக்கும் திரவம் வெளியேறியதாகவும், இதனால் அயல் பிரதேசங்களுக்கு கதிர்வீச்சு தாக்கம் பரவக்கூடும் எனவும் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனினும் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக கூறியுள்ள அணு மின் உலை பாதுகாப்பு அதிகாரிகள், அணு உலையில் இருந்து எவ்வித கதிர்வீச்சும் வெளியேறவில்லை எனவும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அணு உலையின் குளிர்விக்கும் பகுதிக்கு கொண்ட…

  19. துபாய் தேரா( Deira ) பகுதியில் பயங்கர தீ விபத்து- இரு 5 மாடி கட்டிடங்கள் எரிந்து சாம்பல்! l தேரா: துபாயின் தேரா பகுதியில் சற்று முன்னர் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன. கடந்த 30 நிமிடங்களுக்கு முன்பு இத்தீவிபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பிடித்த தீ கட்டிடங்களுக்கும் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத…

  20. நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத ரஜினிகாந்த் ஒரு அதிசய மனிதர் என சுயசரிதை வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் சோ புகழ்ந்து பேசினார். சென்னையில் ரஜினிகாந்த் சுயசரிதை வெளியிடப்பட்டது. துக்ளக் ஆசிரியர் சோ புத்கத்தை வெளியிட ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் சோ பேசுகையில் ; ரஜினி காந்த் ஒரு அதிசய மனிதர். அவருக்கு ஆன்மிக கருத்துக்கள் மீது நம்பிக்கை உண்டு ஆனால் அவர் மதவாதியும் அல்ல. அரசியலை புரிந்து , அனைத்தையும் தெரிந்து கொண்டவர் ஆனால் அரசியல்வாதி அல்ல. அவர் நடிகர் ; ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாது. இது போன்ற உயர்ந்த விஷயங்கள் அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றன. அரசியலில் அவர் நுழைய முடிவு செய்திருந்தால் தமிழ் மக்களுக்கு பல நன்மைகள் செய்திருப்பார். நல்லதொ…

    • 9 replies
    • 3.2k views
  21. ஊழலில் இந்தியாவை முந்தியது சீனா திகதி : Wednesday, 12 Mar 2008, [saranya] இந்தியாவை விட சீனாவில் ஊழல் அதிகரித்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆசியப் பகுதி சிந்தனையாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆசியாவில் உள்ள 13 பெரிய நாடுகளில் நிலவும் ஊழல் பற்றி 400 தொழிலதிபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 0 முதல் 10 வரை அவர்கள் மதிப்பெண் வழங்கினர். இதில் இந்தியாவுக்கு 7.25 மதிப்பெண்ணும், சீனாவுக்கு 7.98 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் (1.13), ஹாங்காங் (1.80), ஜப்பான் (2.25) ஆகிய நாடுகளில் குறைந்த அளவே ஊழல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த வரிசையில் இந்தியாவுக்கு 8-வது இடமும் சீனாவுக்கு 10 வது இடமும் கிடைத்துள்ளது. அதிகமான ஊ…

    • 3 replies
    • 1.4k views
  22. சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்; இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன் பிறகு, அங்கு இராணுவ ஆட்சி நடந்து வந்த நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக, இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை இராணுவத்தின் அதிவிரைவு…

  23. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது தேசியப் பணியாகும் என குறிப்பிட்டுள்ள சிவசேனா, ராமரின் ஆசியால் பதவிக்கு வந்தவர்கள் அயோத்தியில் கோவில் கட்டத் தொடங்கும் தேதியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று வெளியிடப்பட்டுள்ள தலையங்க கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- அயோத்தியில் நமக்கு ஒரு ராமர் கோவில் வேண்டும். ஆனால், நமது கடவுளான ராமர், வெளியேற்றப்பட்டவராக ஒதுக்குப்புறமாக ஒரு கூடாரம் போன்ற கோவிலில் வாழ வேண்டியுள்ளது. ராமர் கோவிலுக்கு நேர்ந்துள்ள இந்த நிலைமை குறித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் வெட்கப்பட வேண்டும். ராமரின் ஆசியால் அதிகாரத்துக்குவந்து முக்கிய பதவிகளை வகித்து வருபவர்கள் ர…

  24. கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. சோமாலியாவில் சேவைக்காக அனுப்பப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றிய படையில் பணியாற்றிய கென்ய படையினர் பலரது சடலங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்ததை தாம் பார்த்ததாக எல் அட்டே நகர வாசிகள் கூறியுள்ளனர். 80க்கும் அதிகமான கென்ய படையினரை கொன்று அவர்களது இராணுவ வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றியதாக அல் சபாப் கூறியுள்ளது. அல் சபாப் பட…

  25. கிறீஸூக்கு அருகில் இரு படகுகள் கவிழ்ந்தால் 11 சிறார்கள் உட்பட 42 பேர் பலி 2016-01-22 18:57:28 குடியேற்றவாசிகளுடன் ஐரோப்பாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு படகுகள் நேற்றிரவு கவிழ்ந்ததால் 11 சிறார்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஏஜின் கடலில், கிறீஸ் நாட்டின் சிறிய தீவுகளில் ஒன்றான கலோலிம்னஸுக்கு அருகில் படகொன்று கவிழ்ந்ததால் 11 34 பேர் உயிழந்தனர். பார்மகோனிசி தீவுக்கு அருகில் மற்றொரு படகு கவிழ்ந்தால் மேலும் 8 பேர் உயிரழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஐரோப்பாவுக்கு சட்ட விரோமாக 10 லட்சம் பேர் சென்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏஜியன் கடல் ஊடாக துருக்கியிலிருந்து கிறீஸுக்கு செல்லும்போத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.