Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இருவர் பெயர் வெளியீடு லண்டன் பாலத்தில் தாக்குதல் நடத்திய குராம் ஷாசத் பட், ரஜித் ரிடோனே லண்டன் பாலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இருவரது பெயரை அந்நாட்டு போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து லண்டன் போலீஸார் வெளியிட்ட தகவலில், "லண்டன் பாலத்தில் சனிக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரது பெயர் தெரியவந்துள்ளது. ஒருவர், குராம் ஷாசத் பட் (27) பாகிஸ்தானில் பிறந்தவர். மற்றொருவர் ரஜித் ரிடோனே லிபியாவைச் சேர்ந்தவர். மூன்றாவது நபரை பற்றியத் தகவலை சேகரித்து வருகிறோம். …

  2. லண்டனில் தீ விபத்து: இலங்கை இளைஞர் பலி வீரகேசரி இணையம் 11/18/2010 11:58:34 AM லண்டனில் உள்ள மாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கை இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சாய்தமருதுவைச் சேர்ந்த 30 வயதுடைய அப்துல் அஸீஸ் பௌசுல் இஹ்ஸான் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தங்கியிருந்த மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. __

  3. லண்­டனில் தீவி­ர­வாத சதித்­திட்டம் முறி­ய­டிப்பு பெண் மீது துப்­பாக்கிச் சூடு; 6 பேர் கைது வட மேற்கு லண்­டனில் கென்ட் பிராந்­தி­யத்­தி­லுள்ள வீடொன்றை நேற்று முன்­ தினம் வியா­ழக்­கி­ழமை இரவு முற்­று­கை­யிட்டு தீவி­ர­வாத தாக்­குதல் சதித்­திட்­ட­மொன்றை முறி­ய­டித்­துள்­ள­தாக பிரித்­தா­னிய பொலி ஸார் தெரி­விக்­கின்­றனர். இதன்­போது 20 வய­து­ள்ள பெண்­ணொ­ ருவர் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ளது. தீவி­ர­வாத தாக்­குதல் சதித்­திட்ட சந்­தே­க­ந­பர்­களில் ஒரு­வ­ரான படு­கா­ய­ம­டைந்­துள்ள அந்தப் பெண்­ணிடம் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள பொலிஸார் எதிர்­பார்த்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி தேடுதல் நட­வ­டிக்­கையின் போது மொத…

  4. இன்று அதிகாலை 4 மணியளவில் கிழக்கு லண்டனில் Lansdown Road, Forest Gate பகுதியில் உள்ள வசிப்பிடமொன்றில் 250க்கு எதிர்ப்பு பிரிவு பொலிசாரால் தேடுதல் நடாத்தப்பட்டது. இதன் போது ஒருவர் சுடப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். 23 வயதுடைய இந்த நபர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பெயரில் கைது செய்யப்பட்டதாக ஸ்கொட்லண்ட் யார்ட் கூறியுள்ளது. இந்த நபர் தற்போது சிகிச்சைகாக Whitechapel பகுதில் அமைந்துள்ள Royal London வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பபடுகின்றது. இது தவிர 20 வயது மதிப்புடைய இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டு மத்திய லண்டன் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    • 7 replies
    • 1.8k views
  5. லண்டனில் உள்ள மிகவும் தீவிரமான நிலக்கீழ் தொடரூந்து வழிகளில் ஒன்றான "சென்றல் லைன்" தொடரூந்து Mile end - Bethanl green நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கிடையிலான பாதையில் தரம்புண்டதை அடுத்து பல பயணிகள் காயமைடந்தும் பலர் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். இப்பயணப் பாதை எப்போதும் தீவிரமானதுடன் அதிக எண்ணிக்கையான பயணிகள் பயணம் செய்யும் பாதையும் ஆகும்..! பயணிகள் தொடரூந்து தடம் புரண்ட போது குண்டு வெடித்ததாக நினைத்துப் பெரும் பீதியடைந்துள்ளனர். 2005 இல் குண்டு வெடிப்பின் போதும் இதே வழி தொடரூந்து பாதிப்புக்குள்ளானதுடன் தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்..! Mile end - Bethanl green நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன..! http://news.bbc.co.uk/1/hi/england/l…

    • 6 replies
    • 1.7k views
  6. நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா! விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றும், கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியுள்ள விஜய் மல்லையா, ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளார். கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, விஜய் மல்லையா கட…

  7. பிரிட்டனில் உள்ள பாகிஸ்தானியர்கள், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட பேரணியால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. 'மில்லியன் மார்ச்' என்று அழைக்கப்படும் இந்தப் பேரணி லண்டனில் உள்ள டிரபல்கர் சதுக்கத்திலிருந்து, ட்ரவ்னிங் தெரு வரை நடத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி திடீரென மேடை அமைத்துப் பேசத் தொடங்கிய போது குழப்பம் தொடங்கியது. ஆனால் அவரைப் பேச விடாமல் அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களே, பூட்டோ மீது காலி பாட்டில்களை விட்டெறியத் தொடங்கினர். இந்தச் சர்ச்சையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரி-கி-இன்சாஃப் கட்சியின் ஹசன் நியாஸி (இம்ரான் உறவினர்) என்பவரும் சிக்கினார். இதனையடுத்து நியாஸியை பிரிட்டன் போலீஸ் சிறிது நேரத்திற்குக் கைது …

  8. லண்டன் - ஸ்ட்ராட்போர்டில் உள்ள குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் அதிகளவு குளோரின் வாயு வெளியேறியதை தொடர்ந்து சுவாசக் கோளாறு காரணமாக 29 பேர் வைத்திசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் இருந்து சுமார் 200 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஊடகங்கள் வெளியட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பேருக்கு பூங்காவில் உள்ள துணை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு "சுவாசிப்பதில் சிரமம்" இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்கள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். …

  9. லண்டனில் பாலர் பாடசாலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பணியாளர்- குற்றவாளி என தீர்ப்பு வடக்கு லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் பணியாற்றிய ஒருவர், தனது பராமரிப்பில் இருந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். வுட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் (Wood Green Crown) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றில் முன்னிலையான 45 வயதான நபர் பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகத்தை சித்தரிக்கும் கடுமையான வகை ஆபாசங்களை உருவாக்கல் உள்ளிட்ட 26 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மெட் காவல்துறைக்கு கிடைத்த மிகவும் சிக்கலான வழக்கு இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது …

  10. பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனின் மத்திய பகுதியில் இன்று மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தால் நச்சு புகை ஏற்பட்டதன் காரணமாக பாதுகாப்பு கருதி 2000 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இவ்விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே தான் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. ஹோல்போர்ன் பகுதியில் உள்ள கிங்ஸ்வே நடைபாதைக்கு கீழே சாக்கடை மூடியில் இருந்து வெளியேறிய தீ காரணமாக, அப்பகுதியில் இருந்த அனைவருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் குழப்பம் காணப்பட்டது. அப்பகுதியில் உள்ள தியேட்டர்களில் தி லயன் கிங், சார்லி அண்ட் தி சாக்லேட் பாக்டரி ஆகிய திரைப்படங்களின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அப்பகுதியில் பணியிலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

  11. லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் ஓருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேசிய இயற்கை அருங்காட்சியகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்கென்சிங்டனின் அருங்காட்சியக வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் ஓருவரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் நபர் ஓருவரை மடக்கிபிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பொதுமக்களிற்கு சிறிய காயங்கள் எற்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://gl…

  12. லண்டனில் போதைப்பொருட்களை வழங்கி யுவதிகளை பாலியல் வன்முறைகளுக்குட்படுத்திய 18 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் லண்டன் நியுகாஸ்டில் பகுதியில் போதைப்பொருட்கள் மதுபானம் போன்றவற்றை வழங்கி யுவதிகளை பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தியதாக 18 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் இறுதியில் அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 2011 முதல் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் 18 பேரும் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர். 17 ஆண்கள் ஓரு பெண் அடங்கிய இந்த குழுவினர் பாலியல் வல்லுறவு, கடத்தல் , விபச்சாரத்தி;ல் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டது, போதைப்பொருளை ஊக்குவித்தது உட்ப…

  13. லண்டனில் மசூதிக்கு அருகில் கார்தாக்குதல் லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். பிரென்ட் என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . காரில் காணப்பட்ட மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் இஸ்லாமிய சமூகத்தவர்களிற்கு எதிராக கோசங்களை எழுப்பிய பின்னர் காரால் பொதுமக்கள் மீது மோதினர் என தகவல்கள் வெளியாகின்றன. அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் சிக்கிய மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதம் என்ற கோணத்தில் விசாரணை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் வெறுப்புணர்வினால் இடம்பெற்ற குற்றச்செயல் என…

  14. லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றிற்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். இது ஒரு "பெரிய சம்பவம்" என போலிசார் தெரிவிக்கின்றனர். செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள ஃபின்ஸ்பரி பார்க் மசூதிக்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் நேரப்படி இரவு 12.20 மணிக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டனர் என பெருநகர போலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் இஸ்லாமிய கவுன்சில், அந்த வேன் "வேண்டுமென்றே" வழிபாட்டாளர்கள் மீது மோதியதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பலர் ரமலான் நோன்பை முடித்துவிட்டு தொழுகைக்காக வந்தவர்கள் என நம்பப்படுகிறது. லண்டன் அவசர …

  15. 'Van hits pedestrians' on London Bridge in 'major incident' Image copyright PA Image caption People running down Borough High Street on the south side of London Bridge Police are responding to reports that a van has hit a number of pedestrians on London Bridge in central London. Armed officers were sent to the scene after witnesses reported seeing a white van mount the pavement and drive into people. The Met Police say they are dealing with an incident on the bridge and "multiple resources" are in attendance. Transport for London said the bridge has been closed in both directions due to a "major po…

  16. l பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஆச்தூண்தீச்tஞுணூ பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளதால், அங்கு 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் லண்டனில் ஏற்பட்ட பாரி…

    • 0 replies
    • 390 views
  17. லண்டனில் முக்கிய இடங்களின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து, லண்டன் மாநகரின் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைAFP Image captionமத்திய லண்டனில் குவிக்கப்படும் இராணுவத்தினர். நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலைக்கு உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மத்திய லண்டனின் சாலைகளில் இராணுவத்தினர் ரோந்துவர ஆரம்பித்துள்ளது, மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எமது செயதியாளர் கூறகிறார் நாடாளுமன்ற …

  18. இறை­தூ­தரை அவ­தூறு செய்யும் கேலிச்­சித்­தி­ரங்­களை வெளி­யிட்ட பிரான்ஸ் சஞ்­சி­கை­யான சார்ளி ஹெப்­டோ­வுக்கு எதிர்ப்­புத் ­தெ­ரி­விக்கும் வகையில், லண்­டனில் முஸ்­லிம்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்­பாட்ட மொன்றை நடத்­தி­யுள்­ளனர். டவுணிங் வீதிக்கு அப்பால் கூடிய மேற்­படி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், 100,000 பிரித்­தா­னிய முஸ்­லிம்­களின் கையொப்­பங்­களை உள்­ள­டக்­கிய மகஜர் ஒன்றை பிரித்­தா­னிய பிர­த­மரின் அலு­வ­ல­கத்தில் கைய­ளித்­துள்­ளனர். மேற்­படி ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லத்தில் ஆண்­களும் பெண்­களும் இணைந்து பங்­கேற்க அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது.அதனால் ஆண்கள் தனி­யா­கவும் பெண்கள் தனி­யா­கவும் ஊர்­வ­ல­மாக சென்­றனர். அமை­தி­யாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் 1,000 பேருக்கும் அதிகம…

  19. லண்டனில் வங்கிக் கொள்ளை இருவர் சுட்டுக்கொலை என்றும் தகவல் கூறுகின்றது . ITN - 13.09.2007 18:03Two shot dead as police foil bank raidTwo robbers have been shot dead after armed police foiled a raid on a security van outside a bank.One died at the scene in Chandlers Ford, Hampshire, and a second was taken to hospital where he was later pronounced dead.The shooting, involving the Metropolitan Police Flying Squad, happened at a branch of the HSBC.Witnesses described one of the robbers holding a gun to the head of a security guard before he was shot by police.A Scotland Yard spokesman said: "The object of the operation was to prevent and apprehend those believed…

    • 6 replies
    • 1.9k views
  20. லண்டனில் சட்டவிரோதமான முறையில் 17 இலட்சம் பவுண்களை வட்டிக்கு கடனாக கொடுத்து பெருந்தொகை பணத்தை திரட்டினார். என்ற குற்றச்சாட்டின் பேரில் லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழர் இருவர் மீது லண்டன் காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இத்தகவலை பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிபிசி உட்பட பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் ஈஸ்ட்ஹாம் பகுதியைச் சேர்ந்த இலங்கையரான 68 வயதான கனகசபா நடராஜா என்பவரே இந்த சட்டவிரோத கடன்வழங்கும் தொழிலை செய்து வந்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவர் தங்க நகைகளை பொறுப்பாக பெற்றுக்கொண்டு கடன்களை வழங்கினாரென்றும் இவருக்கு உதவியாக 62வயதான வேலுப்பிள்ளை ஜெகேந்திரபோஸ் என்பவரும் இந்த சட்டவிரோ…

  21. 30 APR, 2024 | 04:12 PM லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைனோல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த மன்பிரீட் சிங் என்பவர் சம்பவத்தை இவ்வாறு விபரித்துள்ளார். காலை ஏழு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன் வீதியின் மறுப்பக்கத்தில் ஏதோ குழப்பநிலை காணப்படுவதை அவதானித்தேன் கையில் வாளுடன் காணப்பட்ட நபருடன் ஐந்து ஆறுபேர் இழுபறியில் ஈடுபட்டுள…

  22. லண்டனில் வாழ மிகவும் ஆபத்தான பகுதிகள் போலீசார் வெளியிட்ட பட்டியல் லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தலைநகரான லண்டனில் இருக்கும் குரோய்டோனில் வன்முறை குற்றங்கள் பொதுவாக 5,978 பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவர…

  23. லண்டனில் வீட்டு வன்செயல், உளவியல் பாதிப்பு மற்றும் போதைஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பிறக்கும் குறைந்தது 2 லட்சம் குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் ஆபத்து காணப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஏனைய வயதினரிலும் பார்க்க ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இவ்வாபத்து எட்டு மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக என்.எஸ்.பி.சி.சி என்ற நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இவ்வாறான வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்கூட்டியே அரசினால் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. ஒரு வயதுக்குட்பட்ட ஒரு இலட்சத்து 44,000 குழந்தைகள் உளவியல் பாதிப்புக்குள்ளான பெற்றோருடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஒரு இலட்சத்து 10ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளி…

  24. லண்டனில் வீட்டடிமைகளை வைத்திருந்தவர்கள் கம்யூனிஸ்ட் தம்பதியர் லண்டனில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பெண்களை 30 ஆண்டுகளுக்கும் மேலான காலம் அடிமைகளாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் திருமணமான தம்பதியர், முன்னாள் மாவோயிஸ்டுகள் என்று தெரிய வந்துள்ளது. அரவிந்தன் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சந்தா ஆகிய இந்த இருவரும், 1970களில் மாசேதுங் நினைவ் மையம் என்ற இடத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கூட்டுப்பண்ணை உருவாக்கியவர்கள், இந்த மையத்தில் அவர்கள் முன்னோடி பிரமுகர்கள் என்று பிபிசிக்கு தெரியவந்துள்ளது. காம்ரேட் பாலா என்ற அறியப்படும் பாலகிருஷ்ணன் இங்கிலாந்து மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார். அவரது மனைவி காம்ரேட் சந்தா என்றறியப்பட்டார்…

  25. லண்டனில் வீராப்பு பேசிய விஜய் மல்லையாவை மும்பையில் அமலாக்கப் பிரிவு வீழ்த்தியது எப்படி? லண்டனில் சி.பி.ஐ, மும்பையில் அமலாக்கப் பிரிவு நெருக்கடி கொடுக்க மல்லையா நாடு திரும்ப முடிவு செய்துள்ளார். ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது விஜய் மல்லையா பிரச்னை. இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்துவரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை, கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. இனிமேல் விஜய் மல்லையா வந்தாலும் வராவிட்டாலும், அவரின் 13,900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டு, நாட்டின் கருவூலத்தில் சேர்க்கப்படும். கடந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.