Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் இளவயதில் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் கனவுகள் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் ஆசைகள் எல்லேரையும் போலவே என் தேசத்தின் மீதான காதல் எல்லேரையும் போலவே எனக்குள்ளான மாற்றங்கள் எல்லேரையும் போலவே என்கைகளிலும் துப்பாக்கி எல்லேரையும் போலவே எனக்கும் நம்பிக்கை எல்லாமே சிதறிப்போன கணங்களில் எதுவுமே நடவாதது போல எல்லோரையும் போலவே நானும் வாழப் பழகிக் கொள்கிறேன்..

  2. வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது.. வளைய முட்கம்பிகள் வற்றியொடுங்கிய உடலும் முகமும் வயதையும் வடிவையும் வைத்து விடிய விடிய நடக்கும் விசேட விசாரணைகள் நாளைய பொழுதாவது நன்றாய் விடியாதாவென நாட்களை எண்ணி புரளும் நள்ளிரவென்றில் மப்படித்த சிப்பாயின் கைகள் என்னை தட்டியிழத்துப்போகும் கைத்துவக்கின் அடி கவட்டுத்துவக்கின் இடி கசக்கப்படும் முலைகளில் கடி அடி...இடி...கடி.. அடுத்தடுத்து விசாரித்தில் அடிவயிற்றில்வலி மெல்லப்பெய்த மழையில் மகிழமரத்தில் …

  3. கவியல்ல இது ஒரு காவியம் தேடியும் கிடைத்திடா தேவதையாய் எண்ணியது தேய்ந்து கட்டெறும்பான கதை சொல்லும் ஜீவகாவியம்…! ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு தோப்பிலே குருவியொன்று சிங்காரச் சிறகு விரிக்க சுதந்திர வானம்….! சுதந்திரமாய்க் குடியிருக்க சின்னக் கூடு சுமை தாங்கியாய் சின்ன மாமரம்…! சுந்தரக் கானமிசைக்க தென்றல் போடும் தக திமி தாளம்..! இவை சேர தப்பாமல் தன்பாட்டில் வாழ்ந்தது மனதோடு மகிழ்ச்சி பொங்க….! அன்றொரு வேளை அந்திசாயும் மாலை நெருங்க அருமையாய் வசந்தம் பூத்திருக்க பூமி மகள் அழகு காட்டியிருக்க கண்ணினைக் காட்சிகள் காந்தமாய்க் கவர களம் ஏகியது குருவி….! கண்கொள்ளாக் காட்சிகள் விருந்துகள் படைக்க வாயோடு வந்த கீதம் இசைத்துப் ப…

  4. - சீமை வாழ்கை : அன்னம்மக்கா ... பொன்னம்மக்கா... கச்சிதமாக சீமை வாழ்கையை சித்தரிக்கும் கவிதைத்தன்மை நிறைந்த நல்ல பாட்டு, நல்ல அமைதியான இசையமைப்பு ...!! யார் எங்கே பாடினாரோ தெரியாது ? தெரிந்தால் சொல்லுங்கோ ... யாழ் களத்தில் தொலைஏற்றவோ இணைக்கவோ முடியவில்லை ... !? http://xa.yimg.com/kq/groups/13723470/1689555141/name/Anammakka அன்னம்மக்கா ...பொன்னம்மக்கா வை தொலை எற்றிய jaffna_centr, yahoo group - விஜயநாதனிற்கு நன்றி -

  5. சும்மா ஒரு கிறுக்கள் பக்தர்கள் பகுத்தறியாமல் பம்பரமாய் சுத்துபவர்கள் அவதாரங்கள் ஆத்மீகத்தின் சாபக்கேடுகள் பூசாரிகள் கோயில் புனித்தத்தை கெடுத்த புண்ணியவான்கள் கோயில் தொண்டர்கள் சலுகைகளை கூலியாக பெறுபவகள் இலக்கியவாதிகள் இறந்தகால எண்ணங்களுக்கு இனிப்பு தடபுபவர்கள் சித்தாந்தம் தனிநபர் எண்ணங்களின் தொகுப்பு

    • 3 replies
    • 993 views
  6. o தீபச்செல்வன் 01 கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின் சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலில் எல்லோரையும் கைது செய்தனர் சிலரது கண்களை கட்டினர் சிலரது கைகளை கட்டினர் இறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன வரிசையாக இருத்தப்பட்டனர் புற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும் வதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர் மாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில் குருதியின் மேலாய் பூக்களை தூவ தந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள் மறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது உருக்கிக் கொட்டுகிறது சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறது கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன துப்ப…

    • 5 replies
    • 2.1k views
  7. இன அழிப்பின் இறுதிப் போர் மே மாதம் கவிதைகள் தீபச்செல்வன் 17 May 10 12:15 am (BST) ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது. இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது. வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள். இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை. சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கிறது. குடி எரிந்து முடிகிறது. டெலிகப்ரர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா. எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தது. நான் தேடிக்கொண்டிருக்கிறேன். …

    • 1 reply
    • 1.9k views
  8. காதல் கடலில மூழ்கினா முத்து காதலில் மூழ்கினா பித்து படிப்பைக் கொஞ்சம் யோசி குடும்பத்தைக் கொஞ்சம் நேசி சொந்தக் காலில் முதலில் நில்லு அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு இதுக்கு மேலும் வேணாம் மல்லு அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு வயசானா உதவிடும் கைத்தடி வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி o குடி வெயிலுக்குக் குடிச்சா நல்லது மோரு குடும்பத்தையே நாசமாக்குது இந்த பாரு o இளசுகள்(பெண்கள்) செய்தித்தாளை படிச்சா தெரிஞ்சிக்கலாம் மேட்டரு! வயசுப் பசங்களப் பார்த்தா பொண்ணுங்க விடுவாங்கோ பீட்டரு!! o அரசியல்வாதி குடிகாரன் குடிபோதையில் உளறுவான்! அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!! கைகூப்பிக் கேட்பாங்கோ…

    • 778 replies
    • 81.3k views
  9. இந்தப்பாடல் கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பில் கொல்லப்பட்ட எமது மக்களுக்கும் சண்டையிட்டு மடிந்துபோன எமது மாவீரச் செல்வங்களுக்குமாக அஞ்ச்சலி செலுததுவதற்காக உருவாக்கியிருந்தேன்.... என்னிடமிருக்கும் மிகச்சிறிய வளங்களை வைத்தே உருவாக்கியிருக்கிறேன். அதனால் sound quality யில் சரியான தரம் கிடைக்கவில்லை. ஆனாலும் இசையமைப்பு, பாடல் வரிகள் பாடலைப்பாடியது அனைத்தும் நான்தான். எனது குரலில் நிறையக்குறைகள் இருக்கும், குரலைப் பார்க்காதீர்கள், பாடலில் நான் சொல்லிய வலிகளும் வைராய்க்கியமும் தான் உங்களுக்கும் இருக்குமென்று நம்பி இதை இணைக்கிறேன். மிக முக்கியமாக இதை இணைப்பதில் ஏற்பட்ட சிரமதில் எனக்கு உதவிசெய்து இதை இணைக்க உதவிய மச்சானுக்கு மிக்க நன்றிகள்... http://k…

  10. என் ஐயராத்து அம்மணி கவிதை - இளங்கவி... என் ஐயராத்து அம்மணி நீ அழகான என் கண்மணி.... உன் ஒற்றை மூக்குத்தியால் என்னை கொழுவி இழுத்தவள் நீ.... உன் தெத்திப் பல் சிரிப்பில் என்னை சிக்கவைத்தாய் நீயடி... உன் ஆளுயரக் கூந்தலில் என்னை அசரவைத்தாய் நீயடி.... உன்னை வீதியெங்க்கும் துரத்தி நம் வீதியெல்லாம் உடைஞ்சு போச்சு.... அதனாலே நம் வீ.சி க்கு அதைத் திருத்துவதே வேலையாச்சு.... உன் கன்னக்குளி பார்க்க 'சுண்டுக்குளி' வரை வருவேன்; அதனால் தெருவில் இருந்த குளி விழுந்து என் காலெலும்பபு உடைஞ்சிருந்தேன்... வீட்டில் மீன் பொரியல் விடலைக் கோழிக்கறி விரும்பிய நேரம் உண்ண பூநகரி மொட்டைகறுப்பன் சோறு... அத்தனையும் சமைத்துவைத்து அம்மா …

  11. முத்துக்குமரன்களும் முத்துவேலர்களும் தானாடாவிட்டாலும் தசை ஆடும்..அது ஆகாவிட்டால் தசை எரியும் ..முத்துக்குமரன்கள்... தானாடாவிட்டாலும் தசை நெரியும் முதுகுவலியில் (சாட்டாக) ஒதுங்கும்..முத்து வேலர்கள்... தமிழ் உணர்வு துரத்த ..தன்னுயிர் தானமாக்கும் முத்துக்குமரன்கள்.. தமிழ் உணர்வு வளர்த்து ... தன் வயிறு வளர்க்கும் முத்துவேலர்கள்.. தன் உறவுகள் துயர் பட ...உயிர் துறக்கும் ..முத்துக் குமரன்கள்.. தன் உறவுகள் கொழுத்துச் சிறந்திட ...உயிர் வளர்க்கும் ..முத்து வேலர்கள்.. ஒப்பிடவே முடியாத ..துயரம் ..கனக்கும் முத்துக்குமரன்கள்... ஒப்பிடலே இல்லாது ...காறி உமுழும் ...நிலையில் முத்து வேலர்கள்.. முன்னையது ..முத்து... பின்னையது..சொத்தை.. http://il…

    • 0 replies
    • 728 views
  12. துவேச துவசத்தின் திவசம்! ஆண்டாகி போனதுவோ மாண்ட கதை கேட்டு ? பூண்டோடு கொளுத்தி கொன்றான் இனவெறியன் ! தாங்க முடியாமல் பாராளுமன்ற சதுக்கம் சென்று இரவிரவாய் ஓலமிட்டு கதறிய காலம் அது ! பச்சிளம் குழந்தை தாயின் பிணத்தினிலே பால் தேடி புழுவோடு போட்டி போட்ட அந்த கேவலத்தை கண்டோமே ! பிறக்காத குழந்தைதனை வயிற்றை பிளந்து கொன்று இனவெறியின் கொடுமை அதை கொதித்தபடி பார்த்தோமே ! எத்தனை கொடுமை அதை என்னால் எழுத பலமில்லை ! இன்னும் என் இமைக்குள்ளே உறுதியாய் பதிந்த படம் ! தூக்கமும் வாராமல் கண் முழித்து வலையில் தேடி பார்த்தேன் எதாவது ஒரு "பதில்" செய்தி, அதை இன்றுவரை தேடுகிறேன் ! முள்ளிவாய்காலில் பாய்ந்து ஓடிய தமிழ் இனத்தின் ரத்தம் கடலோடு கலந்ததுவோ? இல்லை! உலக…

    • 3 replies
    • 1k views
  13. மறப்போமா மன்னிப்போமா நாம்....? பின் வாங்கினால் இன்று போய் நாளைவா என்ற பெருமையுடைய தேசத்திடம் பின் வாங்கினோம் கலைத்து கலைத்து தொலைத்ததென்ன நியாயம்... மறப்போமா மன்னிப்போமா நாம்....? உண்ணாவிரதமிருந்தால் உயிர் போகும் என்று கருணை காட்டும் தேசம் உயிரோடு கொழுத்தி முடி என உண்ணா நோன்பு இருந்ததை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? ஒரு ஊர் திரண்டாலே ஊசலாடும் உலகத்திடம் ஊர் ஊராய் ஊர்வலம் நடாத்தி உலகையே உலுக்கியும் எம் உறவுகளை உயிரோடு கொழுத்த சம்மதித்த உலகை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? மிருகவதை என்றாலே மினக்கட்டு சபை கூட்டி தடுத்திடும் உலகிடம் சதையும் பிணமுமாய் தமிழர் என்ற மனிதர் என்று சடுதியுடன் விபரித்தும் தடுக்காத உல…

  14. எங்கேனும் இருந்தால் எழுது ஒரு பதில் நீ வருவதாய் கனவுகள் நீ எம்மோடு வாழ்வதாய் நினைவுகள்.... நினைவுகள் தின்று நெஞ்சில் துயர் மீதமாய்க் கனக்கிறது..... இரத்தம் செறிந்த புழுதியில் நீயும் புழுதியாய் கலக்கையில் ய…

    • 5 replies
    • 1.7k views
  15. நீயே எனக்கு வேணுமடா! - அஞ்சனா உனை மறந்து எனக்கோர் வாழ்வா என் அன்பே?! கண்ணை மறந்து இமையும் பிரியுமோ சொல் அன்பே?! உள்ளுக்குள் உன்னை நினைத்தே வாழ்கின்றேன்! உன் சொல்லால் தானே ஆனந்தம் நான் காண்கின்றேன்! பண்ணைக்கொண்டே பண்ணைக்கொண்டே என்னைச்செதுக்கினாய்! உன் உள்ளம் தந்தே என்னை எனக்கு அன்பே உணர்த்தினாய்! கள்ளமில்லா மொழியால் காதல் நீயும் செப்பினாய்! கவிதை வடிவே ஆகி என் உயிரை நிரப்பினாய்! தெள்ளுத் தமிழே தேனின் சுவையே.. வண்ணக் கனவே வடிவே எழிலே.. பிள்ளை மொழியே.. என் உயிரின் அழகே.. எண்ணம் எல்லாம் நிரப்பும் சுவையே! நீயே எனக்கு வேண்டுமடா! யாவுமாகி!! - அஞ்சனா நீ இன்றிப்போனால் என் உலகம் சுத்தாது! நீதான் அன்பே என் உடல் வெப்பத்தின் உயிர் மூச்ச…

  16. (முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அமெரிக்காவில் அஞ்சலி – 2010) கறுப்புத் தான் உன் உடம்பு மனசு என்னே வெள்ளை.. தமிழகம் ஆள வந்த முதல்வன் நீ எங்கப்பன் நீயென்று.. கறுப்பா.. கிழவா உன்னை நம்பிய ஈழத்து அப்பாவிகள் எண்ணங்கள் மரித்த நாள் மே 18...! "அன்னை" சோனியாவின் புன் சிரிப்பில் பொற்குவியல் கண்டவனே.. மேடைகள் தோறும் நடிகைகளை குலுங்கவிட்டு ரசிக்கும்.. கறுப்புக் கண்ணாடிக் கள்வனே.. கவிதையும் கடிதமும் உன் ஆயுதங்கள்.. அவையே "என் அக்னி ஏவுகணைகள்" என்றாய் ஈழத்தமிழரை காக்கும் "நாகாஸ்திரம்" என்றாய் ஆனால்.. அவை சாதித்ததுவோ தமிழரின் சாவிலும் உன் குடும்பத்து வாரிசுகளுக்கு நாற்காலி...! வீணனே.. குஷ்புவோடு வீணி வடித்தது போத…

  17. மேமாதம் எங்களின் சா மாதமாய்..... முள்ளிவாய்க்கால் ஓராண்டு நினைவுகளோடு ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.

    • 0 replies
    • 833 views
  18. முதல் வசந்தப் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில் மீனவ குப்பங்களில். பூத்த மரங்களின் எச்சங்களில் குயில்கள் பாட மாலைசூடிய குழந்தைகள் எசப்பாட்டுப் பாடியதை கண்ணீரூடு பார்த்தது போல இன்றும் கரைந்தபடி.. . மனிதனின் வாழும் ஆசையை எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும் பறித்து விட முடியாது என்றபடி வருடந் தோறும் கீரோசீமா நாகசாக்கியில் செறிகள் மலர்கிறதுபோல என் மண்ணிலும் முறிந்த வேம்புகள் மலர்கின்றன.. . . இற்றை வசந்த இப்பூந் தென்றலில் சுட்டெரிக்கப் பட்ட எங்கள் சோலைகளின் எச்சங்களில் பிள்ளைகளின் மதளைக் கூவலில் காமுற்று குயில்கள் பாடுகின்றன பாதைகளில் கால் மிதிக்க உயிர் கிழிகிறது. குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து …

    • 7 replies
    • 1.7k views
  19. கவனம் தமிழா! கவனம்! வைகாசித்திங்கள்( ஆங்.) 18ம் நாள். முள்ளிவாய்க்கால் படுகொலை என்று அறியப்பட்டதினம் இது! அறிந்தும் அறியாததுபோல் - தெரிந்தும் தெரியாததுபோல் உலகமே கண்ணைமூடிக் கொண்டிருக்க, இந்தியக்கோட்டான்களும் சிங்களக்குரங்குகளும் சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்களை உயிரோடு புதைத்ததினம் இது!! தமிழுறவுகளைத்தொலைத்தமையை எண்ணி, முழுத்தமிழினமுமே கலங்கிநிற்கும் நாள் இது! மனிதத்தைத்தொலைத்தமைக்காக முழு உலகமுமே வெட்கித்தலைகுனியவேண்டிய நாள் இது! தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவனும் தலையிலடித்துக்கதறியழ வேண்டிய நாள் இது!! அழுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ,அன்னைதமிழ் துயர்போக்கும் அடுத்தகட்ட நகர்வுக்காக வீறுகொண்டெழவேண்டியநாள் இது !!! …

    • 1 reply
    • 974 views
  20. காந்தி தாத்தா எம் தாத்தா இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த "அச்சா" தாத்தா என மேடையில் முழங்கிடுவார்கள் எம் சிறார்கள் -புலத்தில் பாரதியார் எம் மாமா பார்தத்தின் மகா கவி,ஜெ கிந் என மேடையில் முழங்கிடுவார்கள் எம் சிறார்கள் -புலத்தில் இடுப்பையும் மார்பையும் குலுக்கி ஆடிடுவார்கள் மேடையில் போலிவூட் நாட்டியமாம் எம் குமரிகளும் கிழவிகளும்-புலத்தில் சின்னத்திரையில் சில நிமிடம் சிரித்தவளை அழைத்து சில்லறைகள் சேர்த்திடுவார் சபாகுழு எனும் எம்மவர்கள்- புலத்தில் இந்திய சாமிமார்களையும் சாத்திரிகளையும் அடைக்கலம் கொடுத்து அரவணைத்து மகிழ்ந்திடுவார் எம் மனிசிமாரும் மாமிமாரும் புலத்தில் ஜ.பி.எல்.இரவு முழித்திருந்து பார்த்து இந்தி…

    • 9 replies
    • 1.5k views
  21. நோர்வீஜிய கலாச்சார அமைப்பும் ஒஸ்லோ குல்த்தூர் ஸ்கூலும் என்னிடம் உலகம் வெப்பமயமாதல் பற்றி நாடகம் ஒன்று எழுதும்படி கோரினர். உலகம் வெப்பமயமாகி உருகி பிரளயம் ஏற்பட்டபின்னர் நிலத்தை தேடி படகுகளில் அலையும் மக்களை அடிப்படையாக வைத்து மறை முகமாக எங்கள் கதையையும் சொல்லும்வகையில் நாடகம் ஒன்று எழுதியிருக்கிறேன். நாடத்தில் தமிழ் மாணவர்களும் ஒஸ்லோ பலே பள்ளி நோர்வீஜிய மானவர்களும் ஒஸ்லோ நாட அமைப்புகளைச் சேர்ந்த நோர்வீஜியர்கள் ஆபிரிக்கர்களும் நடிக்கின்றனர். ஆங்கில நோர்வீஜிய கதைச் சுருக்கமும் வசனங்களும் உண்டு. இறுதி முடிவில் இயற்க்கை அன்னை இரக்கப் பட்டு வெள்ளத்தை உறைய வைக்கிறாள் எல்லோரும் சேர்ந்து பனியை பந்துகளாக்கி விழையாட்டு விழையாட்டாய் மலை முகடுகளுக்கும் துருவங்களுக்கும் எறிகிறார்…

    • 13 replies
    • 1.7k views
  22. தமிழனே தமிழனுக்கெதிரி ஒற்றுமை ஓங்கின் உண்டு பலம்.! வேற்றுமை கொண்டது தமிழனின் மனம்! தன் சுகத்தை பார்ப்பவன் தன்னினத்தை வெறுப்பவன் தன்னையே நினைப்பவன் தரமற்ற தமிழனிவன்! வேற்றினம் இரங்கினாலும் விடமாட்டான் ஈனத்தான் மானத்தை ஈடுவைத்து மகிழ்ந்து நிற்பான் பாவத்தான்! கலை என்பான் கலாச்சாரம் என்பான் கற்புநெறி காத்தலென்பான். கைநிறைய காசுவந்தால் - தன் கற்பைக் கூட விற்றிடுவான்! இறைவனென்பான் இசையென்பான் இசையினூடே இறைவன் என்பான் தன்னினம் வாடிநின்றால் தனக்கேன் வம்பென்பான்! இறைவன்கூட பழித்திடுவான் இதுபோன்ற இழிவானை! தனக்கேன் தாய்நாடு இருக்கிறதே வெளிநாடு இனியேன் தமிழினம் இணைந்திடும் புதுவினம் பூண்டிடுவோம் புதுவேசம் போட…

  23. This day, previous year, More than quarter a million innocent lives Butchered by the brutal force of Chemical bombs, Cluster bombs And the most cruel ammunition Barred by the U.N. Blood-thirsty barbarians Destroyed tiny babies, innocent children And helpless ladies; Genocide carried in broad daylight When the U.N. stood as a passive spectator! No big powers dare open their mouths! No peace-brokers wished to mediate! The biggest democracy, U.S. Failed to condemn the genocide The Land of Lincoln Swerved from protecting The rights of minority! The country of George Washington Decli…

    • 0 replies
    • 680 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.