Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மின்னஞ்சலில் வந்த சிறந்த புகைப்படம் - அவுஸ்திரெலியா

    • 7 replies
    • 1.9k views
  2. http://funstufftosee.com/frogleaptest.html இந்த இணைப்பிலுள்ள தவளைகளை இடமாற்றம் செய்யவும். பச்சைத் தவளைகளை மண்நிறத் தவளைகளின் இடத்திலும், மண்நிறத் தவளைகளை பச்சைத் தவளைகளின் இடத்திலும் இடம் மாற்ற வேண்டும். எல்லோராலும் செய்ய முடியும். முயற்சி செய்யுங்கள். எத்தனை முயற்சிக்குப் பிறகு சரியாகச் செய்ய முடிந்தது என அறியத்தாருங்கள். http://funstufftosee.com/frogleaptest.html உதவி: ஒரு தவளை அதிகூடியது 2 கல்லுத்தான் பாயும்.

  3. தமிழ் ஈழத்தின் அழகு கடற்கரையில் ஒற்ரை பனைமரம்.... ilankavi

  4. Started by nunavilan,

    அழகான கிளி

  5. Started by இளங்கவி,

    தாயகக்காட்சி ஒன்று உங்கள் ரசனைக்கு........

    • 9 replies
    • 2.3k views
  6. நீங்கள் உங்கள் திறமையை இடைக்கிடை சுய பரிசோதனை செய்துகொண்டால் தப்பில்லைத்தானே, இதுவும் அதற்கு உதவும் என நினைக்கிறேன். ஒரு விசர் ஆஸ்பத்திரிக்கு பார்வையாளராக ஒருவர் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த வைத்தியரிடம் அவர் "டொக்டர்! நீங்கள் என்னெண்டு ஒருத்தருக்கு விசரோ இல்லையோ எண்டு கண்டுபிடிப்பீங்கள்" எனக் கேட்டார். அதற்கு வைத்தியரும் "அதெல்லாம் கஸ்ரமில்லை, சின்ன ஒரு சோதனை வைப்பம், ஒரு குளிக்கிற தொட்டிக்குள்ள (Bathtub க்குள்ள) தண்ணியை நிறைச்சுப் போட்டு ஒரு தேக்கரண்டியும், ஒரு கோப்பிக் கப்பும், ஒரு வாளியும் கொடுத்து அந்த தொட்டியிலிருந்து தண்ணியை வெளியேற்றச் சொல்லிக் கேட்பம்" எனக் கூற, கேள்வி கேட்டவர் இடைமறித்து "எனக்கு உப்ப விளங்கீட்டுது ஒரு சாதாரண மனிசன் வாளியைத…

  7. தூங்கும் போதும் அழகு Thursday, 08.21.2008, 08:38am (GMT) தூங்கும்போது கூட அழகு குறையாமல் இருக்க வேண்டுமா? அதற்கும் வந்தாச்சு கருவி. ஜப்பானின் மட்சுசிதா நிறுவனம் நானோ கேர் என்ற கருவியை அறிமுகம் செய¢துள்ளது. இது தூங்கும்போது தோலுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்குமாம். இதனால் அழகு பொங்கிக் கொண்டே இருக்கும். பார்ப்பதற்கு பிரஷ்ஷாக இருக்கலாம். இந்த கருவியுடன்தான் போஸ் தருகிறார் ஒரு ஜப்பானிய மாடல். நவம்பர் 1ம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறதாம். http://www.tamilnews.dk

    • 17 replies
    • 2.8k views
  8. ரொறன்ரோவிற்கு வடக்காக 225 கிலோ மீட்டர்களிற்கு அப்பால் உள்ள ஹன்ஸ்வில் பகுதிக்கு கடந்த ஞாயிறன்று சென்றவேளை மின்னல் தனது ஒளிப்படக்கருவியால் சுட்ட காட்சிகள். 400 மற்றும் 11 ஆகிய அதிவேக நெடுஞ்சாலைகளின் இரு புறமும் அமைந்திருந்த இயற்கை மற்றும் இதர காட்சிகளை மின்னலின் ஒளிப்படக்கருவி காட்சியாக்கியுள்ளது. இங்கு இணைக்கப்பட்டுள்ள நான்கு படங்களைத் தவிர ஏனையவை ஊர்தி (100 - 140கி.மீ.வேகத்தில்) ஓடிக்கொண்டிருந்தவேளை எடுக்கப்பட்டவை.

  9. அசத்தும் நிழல் நடனம் இது பிலோபோலஸ்(Pilobolus) என்னும் நடன குழுவின் சிறப்பான பங்களிப்பு.நிகழ்ச்சியின் பாதியில் வரும் யானை வடிவத்தை மிக நன்றாக செய்திருக்கிறார்கள்.

  10. உங்கள் வாழ்க்கை உங்களுக்கே வெறுக்கும் போது, இந்தப் பிரச்சனைகளை இதற்கு மேல் என்னால் தீர்க்கமுடியாது என நினைக்கும் போது, இந்த பெரிய கண்ணாடி சாடியும் (mayonnaise jar ) 2 பியர் போத்தலும் கதையை ஞாபகப் படுத்திப் பார்க்கவும். தத்துவ இயல் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் கொஞ்சப் பொருட்களுடன் வகுப்பறையின் முன்னால் நின்றுகொண்டிருந்தார். வகுப்பு தொடங்கியவுடன் அவர் ஒன்றுமே கூறாமல் ஒரு பெரிய சாடியை எடுத்து அதற்குள் கோல்ப்f (Golf) விளையாடும் பந்துகளை சாடி முட்டப் போட்டு நிறைத்தார். பிறகு மாணவர்களைப் பார்த்து சாடி முற்றாக நிரம்பியுள்ளதா எனக் கேட்டார். மாணவர்களும் ஆம் எனக் கூறினர். பிறகு அவர் ஒரு பெட்டியிலிருந்து கொஞ்சம் குறுணிக் கற்களை எடுத்து அந்தச் சாடிக்குள் போட்டு அந்த…

  11. ஊர் புதினம்/நாட்டுநடப்பு. உலக அழகு (Azhakhu?) ராணி போட்டிக்காக தயாராகும் சிங்களம்.

    • 16 replies
    • 4.5k views
  12. அவுஸ்திரெலியா உலகில் மிகப்பெரிய நிலப்பரப்புள்ள நாடுகளில் ஒன்று. இப்பகுதியில் நான் பிரிஸ்பனிலும், பிரிஸ்பனுக்கு அருகில் உள்ள (உ+ம் பொற்கரை(Gold coast), சூரியன் ஒளியில் பிரகாசிக்கிற கரை(sunshine coast), பைரன் குடா (Byron bay) - நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளது) இடங்களிலும் பார்த்த இடங்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன். குயின்ஸ்லாந்து(Queensland) மாகாணத்தின் தலைநகராக விளங்குவது பிரிஸ்பன். பிரிஸ்பன்(Brisbane) நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது

    • 172 replies
    • 19k views
  13. நேற்று இன்று நாளை

    • 3 replies
    • 1.4k views
  14. அனைவருக்கும் இனிய பல்லு வணக்கங்கள், எல்லாரும் பல்லு அடைக்கிறது பற்றி அறிஞ்சு இருப்பீங்கள். பல்லு அடைச்சு இருப்பீங்கள் அல்லது அதப்பாத்து இருப்பீங்கள். பல்லில சூத்தை வந்தால் அதை அடைக்க வேணும். இல்லாட்டிக்கு கொஞ்ச காலத்தில முழுப்பல்லையும் புடுங்கவேண்டிவரும் அல்லது பல்லு தானாகவே விழுந்திடும். பல் அடைக்கேக்க நோயாளிகள் பலத்த சிரமங்கள அடையவேண்டி இருக்கிது. முதலில X-Ray படம் எடுப்பாங்கள். பிறகு வாயுக்க விறைப்பூசி போடுவாங்கள். பிறகு ஒரு மிசினால பல்ல தோண்டுவாங்கள். பிறகு இன்னொரு மிசினால பல்லை பேஸ்ட் போட்டு அடைப்பாங்கள். பேஸ்ட் போட்டு அடைச்சாலும் பல்லுக்கு உத்தரவாதம் இல்ல. கொஞ்ச காலத்தில அந்த பேஸ்ட் கழற திரும்பவும் ஓட்டை வரும். திரும்பவும் பல்லை இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்…

    • 4 replies
    • 3.3k views
  15. Started by கரும்பு,

  16. வாய்மையே வெல்லும் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற கீழ்வரும் பாடல் தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் தந்து உதவுங்கள் ku ku koo kuyil pattu ketkudha- Chitra ,Krishnaraj

    • 5 replies
    • 2.2k views
  17. அடுத்த பிறவி என்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்? சும்மா பொழுதுபோக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பு. நீங்கள் மறுபிறப்பு என்று உண்டு என்று நம்பினால், அதில் யாராக, எதுவாக, எப்படியானவராக பிறக்க நினைக்கிறீங்கள். ஏன்? எங்க எல்லாரும் உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்க பார்ப்பம்.

  18. என்னைக்கவர்ந்த பாடல்கள் ஜம்மு பேபியின் பாவனா . . . .

    • 9 replies
    • 3.4k views
  19. பாடல்கள் நிறைந்த "மம்மா மியா' பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை வீரகேசரி நாளேடு 7/16/2008 8:10:16 PM - 22 பாடல்களைக் கொண்ட ஆங்கிலத் திரைப்படமான "மம்மா மியா', திரையிடப்பட்ட முதல் வாரத்தில் 5.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுனை வருமானமாக ஈட்டி பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை படைத்துள்ளது. மெரில் ஸ்றீப், பியர்ஸ் பிரொஸ்னன் மற்றும் கொலின் பிர்க் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம், வீரசாகச "ஹான்கொக்' திரைப்படத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது. "ஹான்கொக்' திரைப்படத்தின் வருமானம் 3.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுனாகும். அதேசமயம் "குங் பு பண்டா' 2.8 மில்லியன் ஸ்ரேலிங் பவுனையும் "பிரின்ஸ் கஸ்பியன்' 934,561 ஸ்ரேலிங் பவுனையும் "போர்பிடின் கிங்டம்' 824, 586 ஸ்ரேலிங் ப…

  20. கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் ....... ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் .............. என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா? நட்புடன் நிலாமதி .........

  21. வணக்கம் உறவுகளே முன்னர் அடிக்கடி புகைப்படங்களை ஒரு தலைப்பில் தொடர்ச்சியாக இணைத்துவந்தேன். கள உறவுகளும் தங்கள் புகைப்படங்களை இணைத்து வந்தார்கள். எனக்கு நேரம் கிடைக்கும் போது என்னால் சொந்தமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைக்கவுள்ளேன். இப்பகுதியில் உங்களால் சொந்தமாக எடுக்கபட்ட புகைப்படங்களையும் இணைக்கலாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.